Vaa Vaa Enthan Video Song | Cheran Pandian Movie Songs | Anand Babu | Sreeja | Soundaryan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 375

  • @Ms_dolly_offxl
    @Ms_dolly_offxl 4 месяца назад +58

    காதல்பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே .. அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே..
    தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே
    உன்னோடு நாளும் நிழலாக வருவேனே உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாதே😢வாவா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வா நீதான் நிலவே வெண்ணிலவே பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது வரும் தடைகளை உடைத்திடு நம் உறவுக்கு வழிக்கொடு

  • @bhavanilyfstyle
    @bhavanilyfstyle 4 месяца назад +30

    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே
    பிரித்தாலும் பிரியாது
    நம் காதல் அழியாது
    வரும் தடைகளை உடைத்திடும்
    உறவுக்கு வழி கொடு
    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே
    காணும் கனவெல்லாம் என்றும் நீ தானே
    உன் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே
    வீசும் காற்றில் தூசாய் ஆனேனே
    உன்னை எங்கோ மனம் பேச
    உள்ளம் நொந்தேனே
    நாம் ஒன்று சேரும் திரு நாளும் உருவாகும்
    ஜென்மங்கள் ஏழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது
    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே
    காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
    அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
    தீயாய் உடல் எங்கும் என்னை சுடுகிறதே
    உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே
    உன்னோடு நாளும் நிழல் ஆக வருவேனே
    உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாது
    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே
    பிரித்தாலும் பிரியாது
    நம் காதல் அழியாது
    வரும் தடைகளை உடைத்திடும்
    உறவுக்கு வழி கொடு
    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே

  • @Selvam232
    @Selvam232 4 месяца назад +77

    காதல் என்றும் அழியாத பொக்கிஷம்.... வெற்றியும் இல்லை தோல்வியும்.... அவையாவும் அழகிய நினைவுகள்...💞💞💞💔💔💔💔💔

  • @dossmanir6949
    @dossmanir6949 9 месяцев назад +245

    காணும் கனவெல்லாம் என்றும் நீதானே இந்த வரிகளில் அடங்கி போகிறது என் வாழ்க்கை

  • @Janavictor2603J
    @Janavictor2603J Месяц назад +14

    எத்தனை தடவை என்றாலும் கேக்கலாம் 2050 க்கு பிறகு கேட்டாலும் சலிக்காத பாடல்.... ஒவ்வொரு நாளும் கேட்பேன் இந்த பாடலை... 💯🥹💔

  • @anuanushi3122
    @anuanushi3122 7 месяцев назад +80

    தங்கம் இந்த பாடலை கேக்கும் போதே உங்கள் நெபகம் வருகிறது தங்கம் ❤❤ உங்கள் நினைவில் வாழும் உங்கள் உயிர் நான் தங்கம் 😢😢😢

  • @jarjasaravanan3262
    @jarjasaravanan3262 6 месяцев назад +34

    ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
    என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…
    ஆண் : பிரித்தாலும் பிரியாது…
    நம் காதல் அழியாது…
    வரும் தடைகளை உடைத்திடு…
    உறவுக்கு வழி கொடு…
    ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே…
    -BGM-
    ஆண் : காணும் கனவெல்லாம் என்றும் நீதானே…
    என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே…
    வீசும் காற்றில் தூசி ஆனேனே…
    உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே…
    ஆண் : நாம் ஒன்று சேரும் திரு நாளும் உருவாகும்…
    ஜென்மங்கள் ஏழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது…
    ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
    என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…
    -BGM-
    ஆண் : காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே…
    அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே…
    தீயாய் உடல் எங்கும் என்னை சுடுகிறதே…
    உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே…
    ஆண் : உன்னோடு நாளும் நிழல் ஆக வருவேனே…
    உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாது…
    ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
    என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே…
    ஆண் : பிரித்தாலும் பிரியாது…
    நம் காதல் அழியாது…
    வரும் தடைகளை உடைத்திடு…
    உறவுக்கு வழி கொடு…
    ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
    என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

    • @Paachi8651
      @Paachi8651 4 месяца назад

      Thnks for the lyrics uploaded

  • @Saraswathi-pm8pn
    @Saraswathi-pm8pn 3 месяца назад +79

    நீ வேரு ஒருத்திக்கு சொந்தமானாலும் என் முதல் காதல் நீதான் என்றும் இந்தபாடல்என்னை நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கும்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 8 месяцев назад +33

    “கானும் கனவெல்லாம் என்றும் நீதானே. என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே... வீசும் காற்றில் தூசாய் ஆனேனே, உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே...” 😔🥺😣😫😭❤️‍🩹💔🙇🏻‍♂️🚶🏻‍♂️🎼🎶

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 9 месяцев назад +69

    என் காதலியை நினைத்து இந்த பாடல் ஆறுதல்பரிசு நன்றி மறக்கமுடியாத நினைவுகள் நன்றி❤️❤️❤️❤️❤️❤️👍👍👍😂😂

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Месяц назад +5

    இந்தப் பாடலை பாடின லாப்சன் ராஜ்குமார் சினிமா பாடல் பாடுவதை நிறுத்திவிட்டு கர்த்தராகிய இயேசுவை மகிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார் என்பது எத்தனை சந்தோஷம். நடிகர் ஆனந்த்குமாரும் இயேசுவின் பிள்ளையாக வாழ்கிறார்.

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 3 месяца назад +16

    பிரித்தாலும் பிரியாது...💔
    நம் காதல் அழியாது...🩷

  • @kannanr4617
    @kannanr4617 6 месяцев назад +22

    2024 சேரன் பாண்டியன்

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 2 месяца назад +1

      ❤️❤️🧡🧡😍😍🤕🤕🌹👰🏼‍♀️💙👩🏼‍🦰🎧🎧

  • @Niyaz-o2t
    @Niyaz-o2t 8 месяцев назад +17

    Yes my 1 love 💔 2018 N , indha padal ketal en mudal kadhal than niyabagam varum 😭😭😭

  • @vetrimaran7861
    @vetrimaran7861 7 месяцев назад +24

    இந்த சாங்ஸ் ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤️❤️❤️❤️

  • @subashsubash679
    @subashsubash679 Месяц назад +3

    ❤ காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே❤

  • @DheenaDheena-z9g
    @DheenaDheena-z9g 4 месяца назад +17

    இந்த பாடலை என்னால் மறக்க முடியாது.அனிதா ஞாபகம் தான் வருது..தினா.

  • @arulkumar7467
    @arulkumar7467 8 месяцев назад +35

    என் வாழ் வே நீ தான்

  • @prashanthcool572
    @prashanthcool572 7 месяцев назад +19

    நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்😢

  • @SatheesKumar-yc2ee
    @SatheesKumar-yc2ee 9 месяцев назад +52

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்

  • @tharasing1017
    @tharasing1017 6 месяцев назад +14

    என் உலகமே நீதானா...ஏன் என்ன விட்டு போன

    • @jakkriya.207
      @jakkriya.207 5 месяцев назад

      Hi

    • @MuruganLaxmi-ne2wj
      @MuruganLaxmi-ne2wj 9 дней назад

      Murugan,yoot😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
      ​@@jakkriya.207

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад +35

    🌹காணும் கனவெல்லாம் ? என்றும் நீதானே ?என் கன வெல்லாம் நினைவாக ?வா ! வா ! கண்மணியே ?வீசும் காற்றில் ?தூசாய் ஆனேனே ? உன்னை எங் கோ ? மணம் பேச ?உள்ளம் நொந்தேனே ?நாமொன்று சேரும் ?திருநாளும் உரு வாகும்? ஜென்மங்கள் ஏ ழேழும் ? நாம் வாழ்வதை ? தடுத்திட முடியாது ?பாடும் நிலா பாலு குரலில்,பரவச மடைந்தேன் ! செளந்தர்ய ன் இசையில் ?சந்தோஷம் அடைந்தேன் ! செளந்தர்ய ன் வரிகளில்,செளக்கியம் உணர்ந்தேன் !🎤🎸🍧😝😘

  • @sheetharamj3440
    @sheetharamj3440 9 месяцев назад +15

    This song Music is good medicine for lovers. Kathalipavarkalum kathalithavarkalukum keka inimaiyana padal.

  • @manickamrm1445
    @manickamrm1445 6 месяцев назад +4

    Ananth Babu sir dance very wonderful movement ivera mathiri veru yarum dance pannamudiyathu

  • @VelmuruganR-w2e
    @VelmuruganR-w2e 7 месяцев назад +10

    என் வாழ்க்கை அருமையான பாடல்கள்😢😢😢😢😢😢😢

  • @arunachalasuresh7515
    @arunachalasuresh7515 3 месяца назад +4

    எனக்கு மிகமிக பிடித்த பாட்டு சூப்பர்...

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 9 месяцев назад +29

    காதல் அழகானது சில ஆண்ங்கள்பாத்திங்கனா தான் விரும்பும் பெண்ணை சுத்திசுத்தி வருவாங்க. அதை எப்ப நினைத்தாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்(முரலி சார்மாதிரி)

  • @வடக்குபட்டிஇராமசாமி

    5th standard class coming. But now 42years 80s and 90s song really Miss.

  • @SadhuShan-sm7lo
    @SadhuShan-sm7lo 5 месяцев назад +3

    காணும் கனவெல்லாம் என்றும் நீதானே what a lyrics @@@@@

  • @SwethaSwetha-pc4sg
    @SwethaSwetha-pc4sg 9 месяцев назад +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 месяца назад +18

    நண்பர்களை அழைப்பது பண்ணுங்கள் ஆஸ்கோ வைரஸ் சிந்தனையை கூட லைக் பண்றது என்ன பண்ண ஆமா நீ ஒரு லைக் பண்ற ஆப் பண்ணு சிஸ்டர் நீ ஒரு ஹெல்ப் பண்றதா பண்ணு

  • @saranyasethuraman9139
    @saranyasethuraman9139 10 месяцев назад +755

    காதலில் தோற்றவர்கள் அனைவரும் இந்த பாடல் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் அப்படி எத்தனை பேர் கேட்டு இருக்கீங்க என் கேக்குறேனா நான் தினமும் கேட்கிறேன்

  • @SmilepleaseSmileplease-ir9rp
    @SmilepleaseSmileplease-ir9rp 10 месяцев назад +16

    அருமையான பாடல் 🫶🏻

  • @omomom9165
    @omomom9165 7 месяцев назад +3

    அருமையான பாடல்

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 3 месяца назад +2

    Dance 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    புல்லரிக்குதுப்பா ❤❤❤

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 7 месяцев назад +509

    2050 வந்தாலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

    • @ChithraKannan-ry1jw
      @ChithraKannan-ry1jw 7 месяцев назад +12

      2050 la lam ulagam erukumane theriyala😅😅😂😂

    • @LavanyaM-ng7hu
      @LavanyaM-ng7hu 7 месяцев назад +10

      Athuvarikum uyiroda iruntha paakalam bro😢

    • @Tamilnewmovies-gn2oc
      @Tamilnewmovies-gn2oc 6 месяцев назад +1

      😅

    • @kannanr4617
      @kannanr4617 6 месяцев назад +1

      ​@@ChithraKannan-ry1jw😂

    • @PravinKumar-vp7kc
      @PravinKumar-vp7kc 6 месяцев назад +3

      நான் கேட்பேன் எனக்கு வயது 33

  • @KRD2023
    @KRD2023 8 месяцев назад +3

    What a majestic voice, soothing & mesmerizing music...
    Top of it, Mr.Ananda Babu was simply nailed it by his dance steps...Only few from Kollywood can match his dance style.😊

  • @mohanrmd351
    @mohanrmd351 2 месяца назад +2

    நீ எனக்கு வெறும் கணவாய் மட்டும் போனாய் என் அன்பு புஷ்பா ❤

  • @DhanaBalan-ej6nb
    @DhanaBalan-ej6nb 3 месяца назад +3

    காதல் வாழ்க❤❤❤

  • @InduRamesh-c5m
    @InduRamesh-c5m 2 месяца назад +2

    Enoda first love endrum maraka mutiyathu intha song

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 9 месяцев назад +3

    💚💚💚💚💚Hi EN uyir AMMU ❤ MY.. Ammu chellam yen... Sogam .. ungalukku... Yen.. EN uyir Mel AMMU ❤❤

  • @DhilpAnadhi
    @DhilpAnadhi 4 месяца назад +5

    Fantastic song music level dance super ❤❤🎉🎉❤❤😢😢

  • @arunaa3597
    @arunaa3597 5 месяцев назад +7

    Memories never end 😢😢🖤

  • @sharvashan8989
    @sharvashan8989 4 месяца назад +6

    ராஜாவின் அரசியலில் சிக்கி காணாமல் போன இசையமைப்பாளர்கள் பலர்,அதில் இவரும் ஒருவர்,எடுத்து காட்டு மரகதமணி,சந்திரபோஸ்,சௌண்டர்யன்.....இளையராஜா என்னும் அறைசயலை உடைத்தவர் அர் ரஹ்மான்

  • @Yuvaraj-bo4xv
    @Yuvaraj-bo4xv 5 месяцев назад +5

    Unmai kadal vetri perum endrum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 9 месяцев назад +5

    Hi EN uyir AMMU ❤❤ Hi ❤ Ammu unmail enakku எப்போதும்❤❤ உன்... நினைவில்😂😂😂❤

  • @sarathprathees.p1842
    @sarathprathees.p1842 4 месяца назад +3

    Kuttyma unna thavira yara ninaippum varathudi intha song kekkum pothu gayuma enda usuruuuu...... கானும் கனவெல்லாம் எ‌ன்று‌ம் நீதானே.... gayumaa... unda sarathuuu diiii...

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc 3 месяца назад +2

    ஐ லவ் யூ மேகலா செல்லம்❤❤❤❤❤

  • @sharvashan8989
    @sharvashan8989 4 месяца назад +4

    அனந்தபாபு நடனம் வெற லெவல்,,நல்ல கை தேர்ந்த நடனம்

  • @thilagavathyparasuraman1996
    @thilagavathyparasuraman1996 9 месяцев назад +3

    Unga voice uyira urukkuthu

  • @vasugibhai4846
    @vasugibhai4846 7 месяцев назад +2

    எனக்கு மரக்க முடியாத பாடள்

    • @vanathia4181
      @vanathia4181 7 месяцев назад +2

      பாடல்

    • @VillageTreasure...
      @VillageTreasure... 5 месяцев назад +1

      மறக்க முடியாத பாடல்... தமிழை பிழை இல்லாமல் எழுதுங்கள்

  • @subramanianmsk
    @subramanianmsk 10 месяцев назад +8

    Please upload kadhal kaditham varainthen song

  • @selvakumar9971
    @selvakumar9971 4 месяца назад +1

    Sondarayan music director sir Thank you Song very fantastical....life long going
    By
    SELVAKUMAR producer Laththi studio
    Tenkasi..

  • @thilagavathyparasuraman1996
    @thilagavathyparasuraman1996 9 месяцев назад +7

    Spb sir sema sema sema

  • @sivagamyDewi
    @sivagamyDewi 6 месяцев назад +2

    I"love"this'song*👌👌

  • @SathyaSathya-nn4ht
    @SathyaSathya-nn4ht 7 месяцев назад +3

    My favorite songs ❤

  • @PushpaRaj-np9gg
    @PushpaRaj-np9gg 6 месяцев назад +4

    Vaalkaila thotravangalum kandipa ketrupaga( me also)

  • @vijay-kn3eu
    @vijay-kn3eu Месяц назад +3

    This line 3:29 😭🥲🥹

  • @ammaamma2695
    @ammaamma2695 10 месяцев назад +12

    Supper

  • @stalinstalin4858
    @stalinstalin4858 5 месяцев назад +4

    Super love song❤❤

  • @Dayagama538
    @Dayagama538 4 месяца назад +3

    ❤❤❤❤❤❤supper song

  • @govindgovind-xi9ui
    @govindgovind-xi9ui 9 месяцев назад +6

    I love this song ❤️

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 4 месяца назад +1

    நண்பர்கள் பாட்டை கேட்கவும் எப்போதுமே தோல் போடும் தோழா கை கொடுக்கும் நேரம்

  • @SaravananSaravanan-fb8br
    @SaravananSaravanan-fb8br 10 месяцев назад +8

    En thangam ennagu matuthan ❤❤❤❤❤❤❤

  • @jayachitra554
    @jayachitra554 7 месяцев назад

    Enakkahave ezhuthiya padal, Enuyir ullavarai marakka mudiyatha padal

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 3 месяца назад +3

    Yar,aluthu,yar,tuyaram,marum,godnamam,tharmam,both,karaiyatrum

  • @aswanth.k3934
    @aswanth.k3934 Месяц назад

    உண்மைதான் ❤❤

  • @AhilaandewariA
    @AhilaandewariA 9 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou SPB appa ❤️😭😭😭😭 imiss you iloveyou SPB appa ❤️😭😭😭😭😭😭😭😭

  • @ajaykumardheena
    @ajaykumardheena 9 месяцев назад +7

    One of Favourite ❤

  • @omilys7591
    @omilys7591 10 месяцев назад +9

    Thank you for this song.
    Have a nice day !19/12/23

  • @AmuthaAmutha-i9z
    @AmuthaAmutha-i9z 4 месяца назад +2

    En manam in the paadal varigal santhosam padam

  • @ShammuDs
    @ShammuDs 6 месяцев назад +3

    My favorite lines all💛🔰

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 3 месяца назад +1

    ❤🎉super song💥✨

  • @sajith1658
    @sajith1658 9 месяцев назад +3

    Nice I love this song

  • @MohamedRiswan-wx9zl
    @MohamedRiswan-wx9zl 5 месяцев назад +1

    kadhal pirivenral ullam thudikkiradhu adhai kaadhal kettalu uzage verukkiradhe

  • @ThakshithaV
    @ThakshithaV 4 месяца назад +1

    Kadhal life poraty poduthu😥😢💔

  • @crazykiller377
    @crazykiller377 8 месяцев назад +2

    Thanks dii 😢unna nambunatuukku super ahh panitta

  • @SivaPrakasam-bo2vl
    @SivaPrakasam-bo2vl 4 месяца назад +2

    My favourite song

  • @RaviMohan-m7h
    @RaviMohan-m7h 13 дней назад

    I really miss you abi.... ❤❤❤❤❤

  • @SumathraS-wr5jm
    @SumathraS-wr5jm 2 месяца назад

    All time favourite song 🥰

  • @venkateshvt6623
    @venkateshvt6623 3 месяца назад +2

    I love you vk deva❤

  • @thennarasan3964
    @thennarasan3964 4 месяца назад +1

    My favourite song 😢😢😢😢😢

  • @kulllabadracer7357
    @kulllabadracer7357 9 месяцев назад +4

    Super❤❤❤❤❤super❤❤❤❤❤❤

  • @kowsikg7846
    @kowsikg7846 3 месяца назад +2

    I miss you gople 😢😢😢

  • @JamunaV-fz1fw
    @JamunaV-fz1fw 8 месяцев назад +3

    Super song

  • @ravijayabalan439
    @ravijayabalan439 3 месяца назад +1

    I love you❤ deeba.. 😂😂

  • @shalinisrini5834
    @shalinisrini5834 10 месяцев назад +4

    Super song ❤❤❤❤

  • @manoharan1sp220
    @manoharan1sp220 6 месяцев назад

    Only melodies sad song with dance moves nice song

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 8 месяцев назад +2

    Fav❤

  • @SamantharbashaA
    @SamantharbashaA 3 месяца назад +1

    குடி பழக்காத்தால் சீர்யழிந்தார் ஆனந்த பாபு.....

  • @Buvana-qy3to
    @Buvana-qy3to 3 месяца назад

    My husband favourite song ❤😂🎉😢 my husband I miss you

  • @pandiyanmaruthu6593
    @pandiyanmaruthu6593 2 месяца назад

    Super ❤

  • @arivuraja8438
    @arivuraja8438 7 месяцев назад +1

    My favourite sad songs ❤❤❤❤❤❤❤

  • @S.DSavmi
    @S.DSavmi 2 месяца назад

    Fantastic song music 🎵🎵 super

  • @NazhriyaBegam
    @NazhriyaBegam 6 месяцев назад

    Have a beautiful song's 😢 nice

  • @NatarajNataraj-x6l
    @NatarajNataraj-x6l 4 месяца назад

    Enakku piditha Padal

  • @sharmilay8031
    @sharmilay8031 10 месяцев назад +3

    Have a nice song❤🎉❤,,

  • @Balakrishnan-xf9vk
    @Balakrishnan-xf9vk 4 месяца назад

    Superb lines

  • @vijay-xj1bz
    @vijay-xj1bz 4 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB 6 месяцев назад

    I love you dance mama looking so beautiful no more tears why I love love 💕💕💕