எனக்கு ஏன் இந்த நிலமைன்னு Srividya கதறுனாங்க💔😭 Kutty Padmini கண்ணீர் பேட்டி | Kamal Breakup Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • எனக்கு ஏன் இந்த நிலமைன்னு Srividya கதறுனாங்க💔😭 Kutty Padmini கண்ணீர் பேட்டி | Kamal Breakup Story
    ************************************************************************
    Supreme Mobiles
    Apple’s Authorised Reseller,
    One Stop Solution for all Your Apple Products
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3tdcPhH
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    ***************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 287

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 9 месяцев назад +106

    அற்புதமான நடிகை ! அவரின் கண்களுக்காகவே
    நான் ரசிகன்!டி.ஆர் ராஜகுமாரியின் கண்களுக்கு பிறகு,நான்ரசித்த நடிக்கத்தெரிந்த நடிகை.ஸ்ரீவித்யா_!

    • @K31249
      @K31249 9 месяцев назад

      Rajakumari yaru

    • @vatnarasimhan9722
      @vatnarasimhan9722 9 месяцев назад

      ​@@K31249 Manmadha leelaiya vendrar oru paadal paarunga, chanralekha film podunga Hwrione

    • @K31249
      @K31249 9 месяцев назад

      @@vatnarasimhan9722 is she alive

    • @fashihasalim
      @fashihasalim 9 месяцев назад

      😢

    • @narasimhanm7704
      @narasimhanm7704 6 месяцев назад +1

      dear sir.late e.v.saroja and p.banumathi's eyes speaks volumes in yesteryears srividya always fond of gulfi ice cream and onion vetha kuzhambu these are information gathered from late s.r.meenakshi sundaram who was good friend to late vikatam Krishnamurti and his wife late m.l.vasanthakumari madam the great singer with carnatic music sang for great banners of film productions in those years.

  • @Hellbound-wp7rr
    @Hellbound-wp7rr 9 месяцев назад +404

    கமல கல்யாணம் பண்ணி இருந்தாலும் ரோம்ப நாள் ஓன்றாக வாழ்ந்திருக்கமாட்டாங்க..ஏன்னா தலைவர் record அப்படி....

    • @deepagowtham
      @deepagowtham 9 месяцев назад +10

      😂😂😂😂😂

    • @Phoenix77766
      @Phoenix77766 9 месяцев назад +27

      Maybe his other partnerships didn't last because he was looking for Srividya in them all....🤔😢

    • @Hellbound-wp7rr
      @Hellbound-wp7rr 9 месяцев назад +20

      @@Phoenix77766 kamal is an eccentric character.... no girl can live with him peacfully..even if srividhya married him she might have commited suicide or divorced

    • @Sairam-yr2pq
      @Sairam-yr2pq 9 месяцев назад +1

      😂

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 9 месяцев назад +2

      😂😂😂

  • @rajalakshmiswaminathan7384
    @rajalakshmiswaminathan7384 9 месяцев назад +33

    Don't say wrong things for Money. Her Anni said all the truth

  • @rajaraman9742
    @rajaraman9742 9 месяцев назад +42

    What a genuine lady u r. U r not touched both personal. Awsome ma. 👌❤❤❤

  • @Obito-c9u
    @Obito-c9u 9 месяцев назад +14

    Srividya மேடம் நல்ல அற்புதமான நடிகை அம்மா உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை திரைப்படத்தின் தினமும் பார்த்து கொண்டு இருப்பேன் நன்றி 🙏

  • @jothip5451
    @jothip5451 9 месяцев назад +35

    பார்க்காமலே பார்த்த மாதிரி interview கொடுக்க உங்களால மட்டுமே முடியும் kuttypadmini.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 9 месяцев назад

      Correct

    • @sankarideviarulprasath2301
      @sankarideviarulprasath2301 9 месяцев назад

      Correct 💯

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Месяц назад

      எத்தனை மலையாள படத்தில் சிரிவித்யா. எவ்வளவு நெருக்கமாக ஏகப்பட்ட ஆண்களோடு நடித்துள்ளார் மலையாள படத்தில் எவளும் எவனும் ஒழுக்கம் கிடையாது அப்படி இருந்தால் கண்டிப்பாக அங்கு நடிக்க வாய்ப்பே கிடைக்காது முதலில் இவள் ஏதாவது தகவல் சொல்லி பதிவு போட வேண்டும் என்ற நோக்கில் பேசுகிறாள். எல்லா ம் பணத்திற்காக தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +30

    ❤❤❤ ஸ்ரீவித்யா அம்மா அவர்கள் நடிப்பில் சிகரம்

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 9 месяцев назад +37

    ஹிவித்யா அருமையான அற்புதமான நடிகை தவறான துணையை தேர்ந்தெடுத்து விட்டது

  • @rajuc7795
    @rajuc7795 9 месяцев назад +19

    Trivandrum not Cochin so kutty Amma poi solaranga

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 9 месяцев назад +38

    Srividya’s beauty is divine

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 9 месяцев назад +90

    நம்மையும் தாண்டி ஏதோ ஒன்று நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது யார் ??? வாழ்க்கை என்பதே ஒரு புரியாத புதிர்தான்

  • @rakeshrajagopal4184
    @rakeshrajagopal4184 9 месяцев назад +28

    Loved the interview. And the host did an amazing job. 🤗

  • @_bts_6v915
    @_bts_6v915 9 месяцев назад +27

    நன்றி அம்மா எவ்ளோ நடிகைகள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் வாழ்வில் நடந்த சோகங்கள் உங்களால் எங்களுக்கு தெரிகிறது நன்றி அம்மா என்னுடைய அம்மாவும் மிகவும் அழகானவர் அவங்களும் இதே நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார் அதனால் வேதனை தாங்க முடியவில்லை அவங்க நடித்த படங்கள் அனைத்தும் அருமை நன்றி

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 9 месяцев назад

      Sri வித்யா மேடத்திற்கு என்ன கேன்ஸர்

  • @mj585
    @mj585 9 месяцев назад +21

    இப்படியும் நல்ல மனுசங்க இருந்திருக்றாங்க,,பேரும் புகழும் இருந்து யாருமில்லாதவங்களா இறந்தது வேதனை அம்மா❤❤❤❤❤சாந்தி உண்டாகட்டும் அம்மா❤❤❤❤❤❤❤❤

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 9 месяцев назад +6

    கடைசி நேரத்தில் பார்க்கமுடியாத அளவிற்கு உடல் சீர்குலைந்த நிலையில் இருந்தார் என்பது உண்மை. இவர்சொல்வது அதனுடன் ஒத்து போகவில்லை.

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 9 месяцев назад +115

    Some love not end In marriage. But still in memory ❤

    • @JUSTHELLO45
      @JUSTHELLO45 9 месяцев назад +2

      Andavareee ❤❤❤

    • @stdileepan5903
      @stdileepan5903 9 месяцев назад +1

      The love which end in marriage is great but those which stay in memory are greater

  • @lauvshree
    @lauvshree 9 месяцев назад +174

    My friend and I were doing a program back then in one of the studios for DD. Srividhya mam was shooting for some serial. She was sitting and reading a book. My friend and I were constantly cracking jokes and laughing. She asked us to sit and share the jokes with her too and laughed at all our silly jokes. When she had to get back to the shoot, she said she has not laughed so much in many years and was grateful to us. For a celebrity or her stature to say such a thing to two silly teenagers, shows how grounded she was.

    • @sridevi99914
      @sridevi99914 9 месяцев назад +14

      Wow. Thankyou for made her smile. Lots of love to you and your friend. Thankyou 🥺❤️ yes, she was a very good human being 💘

    • @rca3044
      @rca3044 9 месяцев назад +4

      Thanks for sharing this incident...thats so sweet of her...!!❤

    • @sivaranjanikumaravelu3808
      @sivaranjanikumaravelu3808 9 месяцев назад +2

      Superb thank you for sharing buddy❤

  • @aaronshan8956
    @aaronshan8956 4 месяца назад +5

    எப்பவும் நிறைவேறாத காதல் பின் மனம் செல்லும்

  • @thilaganadesan8452
    @thilaganadesan8452 9 месяцев назад +14

    இல்லை அவரும் விரும்புனாரு, தெரிஞ்ச பேசுங்க

    • @sangeesarathi
      @sangeesarathi 9 месяцев назад

      Correct avaru first avanga family kidda kedathuku Vidya voda Amma vendanu sollidanga kadhala piruchathu Vidya voda Amma

  • @jothip5451
    @jothip5451 9 месяцев назад +31

    நிறைய பொய் சொல்லிருங்க மேடம்.we saw srividya Anni interview.

  • @priyak3523
    @priyak3523 9 месяцев назад +11

    Mam vidhyas manni gave a interview saw that .she felt very bad regarding your statement about Mr.sankar

  • @aathilakshmibalanbalan7497
    @aathilakshmibalanbalan7497 9 месяцев назад +6

    இந்த காதல் உங்களுக்கு எப்போதோ தெரியும் என்றால் இது வரைக்கும் பேசவில்லை இப்போது எதற்கு பேசவேண்டும்

  • @devakis5336
    @devakis5336 9 месяцев назад +18

    பத்மினி அக்கா உங்களா ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு நீங்க பேசறாது எல்லா மே உணர்வு பூர்வமாக இருக்கு மற்றவர்கள் மனசை புரிந்து கொண்டு நீங்க பேசறாது ❤❤

    • @GAlamelu-f6v
      @GAlamelu-f6v 7 месяцев назад +1

      Kamal is handsome in all ages😂

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 9 месяцев назад +10

    Inthe amma yellarode personal life pathhi rombe therinja maathiri phesum.. I don't know whether she telling the fact or not.. saying this right after watching vidyamma sis in law's interview

  • @paari3
    @paari3 9 месяцев назад +13

    ஸ்ரீவித்யாவை கமல் நடிகையின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் எளிதாக காப்பாற்றி இருக்க முடியும்
    ஆனால் அவர் செய்யவில்லை ஏன் அனைத்து நடிகைகளுக்கு பின்னாலும் போக நேரம் இருக்கும் கமலுக்கு ஆரம்ப காலகட்டத்தில் தான் விரும்பிய தனக்கு உதவிய ஒரு பெண்மணிக்கு இருக்கின்ற துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்க காப்பாற்ற மனம் இல்லாமல் இருந்தது என்பது உள்ளபடியே வருத்தத்தை தருகிறது

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 9 месяцев назад +26

    வெளியில் இருந்து யாரையும் சந்திக்க ஶ்ரீவித்யா சந்திக்க விரும்பவில்லை(கமலஹாசனை தவிர) நீங்க சந்தித்தது!!!!?????

    • @sushmagowri3421
      @sushmagowri3421 9 месяцев назад +4

      Avanga interview kaga poi pathirupanga😂

    • @rohinir7769
      @rohinir7769 9 месяцев назад +1

      She is fake news, at age 65 she is sewing lies

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 9 месяцев назад +18

    I saw her at Puttaparthi singing hyms of Baba in 2000 when we visited Puttaparthi

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 9 месяцев назад +3

    அதுசரி திடீர்னு இவ்வளவுநாள்கழித்து யூட்யூபைத்திறந்தாலே ஸ்ரீவித்யாபற்றிய சாணல்களே வருகின்றனவே காரணம் என்ன?

  • @Vallinayagam97
    @Vallinayagam97 9 месяцев назад +13

    KamalHassan in ‘’Uthamavillan’’ - FOR MY GIRL❤

  • @GuruguhanVijay
    @GuruguhanVijay 9 месяцев назад +6

    வேறு நல்ல குடும்பத்தில் நல்ல துணைகள் ஓட நல்ல வாழ்க்கை வாழ சகோதரி

  • @amuthaselvam5586
    @amuthaselvam5586 9 месяцев назад +18

    My favourite heroine Sri vidhya mam❤

  • @DibeshkumarAnburajan
    @DibeshkumarAnburajan 9 месяцев назад +53

    உலக மகா boomer ஆண்ட்டி இது, 😂😂😂 இது குடுக்குற இன்டர்வியூ எல்லாத்துலயும் இதை பத்தி இதுவே பெருமை பீதிக்கும்

  • @santhisanthi3341
    @santhisanthi3341 9 месяцев назад +9

    Neenga yen srividhya brothera pathu thappa pesaringe

  • @dillibabu6415
    @dillibabu6415 9 месяцев назад +11

    What a beauty of SriDhivya’s Divine

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 9 месяцев назад +13

    அவரது கடைசி காலத்தில் திருவனந்தபுரத்தில் ஒருவீடு வாங்கி இருந்தார்.அதில் வசித்தாரா எனத்தெரியவில்லை.ஏனெனில மரனணம் அவரைத் தழுவிக் கொண்டது. வாழ்க்கையில சந்தோச்தைக் காணாததையும் அவர் பிறந்தவுடன் அவர்களது குடுமப நண்பர் கணித்துச் சொன்னாராம். அதிகமான செல்வம்சேரும்.மன அமைதியே இல்லாதிருப்பார் என்றும் கஷ்ட ஜாதகம் என்று கணித்தாராம்.ஜாதகத்தில் நமபிக்கை இல லாத போதும திகைக்க வைத்த செய்தி.

  • @milankavm
    @milankavm 9 месяцев назад +15

    the tears in the anchor's eyes shows what a beautiful person you are along with kutty padmini mam, love your kind heart bro whoever you are.

    • @ramalingambalaji7722
      @ramalingambalaji7722 9 месяцев назад

      ஏண்டா கூறு கெட்ட பயலுவளா .. அந்த விஜய் டிவி க்குத்தான் அந்த பாழாய் போன பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் பார்ப்பதே இல்லை; மேலும் உளரல் நாயகன் இன் மார்கெட் வேல்யூ அதல பாதாளத்துக்கு போய்விட்டது என்பது (கலைஞர்100 நிகழ்ச்சியில் வந்த/வராத கூட்டத்தின் மூலம்) பட்டவர்த்தனமாகி விட்ட நிலையில்... எப்படியாவது ஊர்ல இருக்கற (உங்கள மாதிரி) முட்டா பயலுவள உளறல் நாயகனைப் பத்தி பேச வைக்கணும்... அதுவும் நல்ல விதமா ஒரு "உன்னத தெய்வீக காதல் தேவன்" ஐ போல பிம்பம் அமைத்து பேச வைக்க வேண்டும் என "திட்ட மிட்டே" , 2015 தீபாவளி சமயத்தில் வந்த காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் சும்மா போற போக்கில் மேம்போக்கா உ. நா. சொன்ன (நடிகை ஸ்ரீ வித்யாவை தன் காதலி என்று சொன்ன) ஒரு விஷயத்தை, இந்த வெட்கம் கெட்ட விஜய் டிவி தான் மறுபடி இப்போ யூ ட்ய்ப் இல் பதிவேற்றி ட்ரெண்ட் செய்ய முற்படறான் நா.... உங்களுக்கு மூளை எங்கடா போச்சு ? என்னமோ முந்தா நேத்துதான் இந்த விஷயத்தை உ.நா. சொன்னா மாதிரி, உடனே எல்லோரும் மைக்கையும் கேமராவியும் தூக்கிகிட்டு, ஸ்ரீ வித்யா வீட்ல வேலைக்கிருந்த வேலைக்காரி, ட்ரைவர், பால் பாக்கெட் போடறவன் ல தொடங்கி, அவிக சொந்தக் காரங்க ஒத்தர விடாம இந்த விஷயத்தை பற்றி பேசி பேசி, உ. நா. மார்க்கெட் டை தூக்கி நிறுத்தற இந்த ஆர்.எஸ்.பி. மீடியா வேலையை ஏண்டா செய்யறீங்க? இதுக்கு ஆள்வார்பேட்டை சிக்னலில் பிச்சை எடுக்கலாம்.

    • @ramalingambalaji7722
      @ramalingambalaji7722 9 месяцев назад

      என்னாது ? கண்ல தண்ணியா ? டேய் .. அவன் டாஸ்மாக் மூடற டைம் ஆச்சே நு , எப்படா இந்த எளவெடுத்த இண்டர்வ்யூ முடியும் நு கண் கலங்க்கி யிருப்பாண்டா

  • @JUSTHELLO45
    @JUSTHELLO45 9 месяцев назад +57

    Kamal hassan handsome and king who stands as ulaganayagan for 60 years in world cinema ❤❤❤❤❤

    • @raju3g
      @raju3g 9 месяцев назад

      Komali fraud paiyan, kaama haasanaku nee oru muttu vera? Shameless guys

    • @ramalingambalaji7722
      @ramalingambalaji7722 9 месяцев назад

      ஏண்டா கூறு கெட்ட பயலுவளா .. அந்த விஜய் டிவி க்குத்தான் அந்த பாழாய் போன பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் பார்ப்பதே இல்லை; மேலும் உளரல் நாயகன் இன் மார்கெட் வேல்யூ அதல பாதாளத்துக்கு போய்விட்டது என்பது (கலைஞர்100 நிகழ்ச்சியில் வந்த/வராத கூட்டத்தின் மூலம்) பட்டவர்த்தனமாகி விட்ட நிலையில்... எப்படியாவது ஊர்ல இருக்கற (உங்கள மாதிரி) முட்டா பயலுவள உளறல் நாயகனைப் பத்தி பேச வைக்கணும்... அதுவும் நல்ல விதமா ஒரு "உன்னத தெய்வீக காதல் தேவன்" ஐ போல பிம்பம் அமைத்து பேச வைக்க வேண்டும் என "திட்ட மிட்டே" , 2015 தீபாவளி சமயத்தில் வந்த காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் சும்மா போற போக்கில் மேம்போக்கா உ. நா. சொன்ன (நடிகை ஸ்ரீ வித்யாவை தன் காதலி என்று சொன்ன) ஒரு விஷயத்தை, இந்த வெட்கம் கெட்ட விஜய் டிவி தான் மறுபடி இப்போ யூ ட்ய்ப் இல் பதிவேற்றி ட்ரெண்ட் செய்ய முற்படறான் நா.... உங்களுக்கு மூளை எங்கடா போச்சு ? என்னமோ முந்தா நேத்துதான் இந்த விஷயத்தை உ.நா. சொன்னா மாதிரி, உடனே எல்லோரும் மைக்கையும் கேமராவியும் தூக்கிகிட்டு, ஸ்ரீ வித்யா வீட்ல வேலைக்கிருந்த வேலைக்காரி, ட்ரைவர், பால் பாக்கெட் போடறவன் ல தொடங்கி, அவிக சொந்தக் காரங்க ஒத்தர விடாம இந்த விஷயத்தை பற்றி பேசி பேசி, உ. நா. மார்க்கெட் டை தூக்கி நிறுத்தற இந்த ஆர்.எஸ்.பி. மீடியா வேலையை ஏண்டா செய்யறீங்க? இதுக்கு ஆள்வார்பேட்டை சிக்னலில் பிச்சை எடுக்கலாம்.

    • @sridevi99914
      @sridevi99914 8 месяцев назад +1

      Absolutely right 💯☺️ At the same time, Srividya was one of the most beautiful womans ever and so so talented as well 😅

  • @rifayayumna8092
    @rifayayumna8092 9 месяцев назад +16

    Kamal sir true ❤

  • @haris8894
    @haris8894 9 месяцев назад +7

    Kamal sir always mass

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 9 месяцев назад +47

    கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம்
    போடுதோ தன்னிலை மறந்த பெண்மை அதை
    தாங்காதோ உதட்டில்
    துடிக்கும் வார்த்தை அது
    உலர்ந்து போனதோ
    உளங்கள் துடிக்கும் ஓசை
    இசையாகாதோ மங்கை
    இவள் வாய்திறந்தாள்
    மல்லிகை பூவாசம்

  • @girija2024
    @girija2024 9 месяцев назад +8

    Someone who has undergone chemotherapy.she could
    Not have not talked the way u said.within in a few days she died

  • @vasanthramar3738
    @vasanthramar3738 9 месяцев назад +4

    Thanks for revealing the truth ma'am

  • @aaronshan8956
    @aaronshan8956 9 месяцев назад +21

    Matured people talk the truth. Listen to Srividhya’s sister-in-law’s interview. Kamal & Srividhya’s love didn’t take off because Srividhya’s mother wants her to establish her career in acting. Don’t talk bad about people in public.

  • @hemamalini2427
    @hemamalini2427 9 месяцев назад +5

    அவங்க அண்ணி சொல்றாங்களே கமல் ஆசைப்பட்டார் ஆனா mlv வேண்டாம்னுட்டாங்கன்னு ஏன்னா கமல் சின்னவர்னு. கமல் DD யோட பேட்டியில் ஆமாம் எண் காதலி னு சொல்லியிருக்காரு

  • @Obito-c9u
    @Obito-c9u 9 месяцев назад +4

    குட்டி பத்மினி மேடம் மிக்க நன்றி 🙏

  • @TamilSelvan-yn8lm
    @TamilSelvan-yn8lm 9 месяцев назад +8

    தளபதி படத்தில் இறுதி காட்சியில் அவர்களின் முகப்பாவனை,,,

  • @baluaarthi
    @baluaarthi 9 месяцев назад +6

    Her explanation is totally different
    When Vindhya mam family saw she lost her hair and her pysic
    But she dint say that way
    Only God knows the trurh

    • @rajalakshmiswaminathan7384
      @rajalakshmiswaminathan7384 9 месяцев назад +2

      Yes very true. She is lying. ,..

    • @Shukra9665
      @Shukra9665 9 месяцев назад +1

      Yes, after chemotherapy no one sits looking normal in a nightie!! That too a terminally ill patient with 2 days to live. Very very sad.

    • @Maneesha-m2o
      @Maneesha-m2o 3 месяца назад +1

      She is telling she met at her cochin. But, she was in trivandrum

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 Месяц назад

    Rombo Beautiful heroin srividya mam 💚💚💚💚👌👌👌💚💚💚

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 Месяц назад

    Kaadal Annaale last varemuuttam manadil irukkirade adudaan unmaiyaana kaadal The best Example Srividhya mam last Rombo Beautiful heroin Avanga lifele eduvume sandoshm illaamale orinda nadigai Avanga naditta ella film superhit enkku Rombo piditta heroin kamal sir srividya mam jodiya naditta ella film superhit film my favourite film Apoorva raagangal 💚💜👌👌👌💚💜👌👌👌💚💜👏👏👏💚💜🙏🙏🙏🙏💚💜💜RIP man 💜💚🙏💜💚

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 9 месяцев назад +6

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA ❤

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 9 месяцев назад +13

    In an interview actress Late.Srividhya said she married George (a film producer, distributor) without approval of her mother (Late.MLV)..but she said, Surprisingly her mother did come for her marriage to bless her. It seems her mother came in a very simple saree ( normally MLV dresses up in kanchvaram silk ) indirectly signifying that she is not that happy with Srividya's decision,..but after blessing and wishing the couple with slight warm tears lingering in eyes, it seems MLV left immediately giving some excuse.

  • @Vijayalakshmi1710
    @Vijayalakshmi1710 9 месяцев назад +1

    Enna nadippu 👌👌

  • @karthiganatarajan
    @karthiganatarajan 9 месяцев назад +3

    Sri Vidya ❤ my fav actress. Avanga nadicha antha film paaka enaku romba feel good a irukum athu yeanu theriyala. I love her a lot❤

  • @jayajoseph6357
    @jayajoseph6357 9 месяцев назад +17

    A very miserable life. A painful life despite influence, beauty and talent.

  • @mmthbabu6727
    @mmthbabu6727 9 месяцев назад +2

    Plz watch srividhya interview

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 9 месяцев назад +3

    Kutti padmini avargaley Sree Vidya avargalin manni interview today paarththen neengalum paarungalen please

  • @prabhusurendran6635
    @prabhusurendran6635 9 месяцев назад +8

    She died in SUT Hospital, Trivandrum. But Pappimma said that in Kochin, confused

    • @sushmagowri3421
      @sushmagowri3421 9 месяцев назад +4

      She is creating stories

    • @vinu1000
      @vinu1000 9 месяцев назад +3

      Laier lady.....over acting always from her childhood films to till mow😂😂

    • @rohinir7769
      @rohinir7769 9 месяцев назад +2

      Lies from kutty padmini

  • @ramyasesh19
    @ramyasesh19 9 месяцев назад +7

    I think she is bluffing. Srividhya’s sister in law said her last days she lived in Trivandrum

  • @jaykrish3566
    @jaykrish3566 9 месяцев назад +8

    கமல் ஒரு ஸ்த்ரீ லோலன்

    • @outofturn331
      @outofturn331 9 месяцев назад

      பொறாமை?😂

  • @aaronshan8956
    @aaronshan8956 9 месяцев назад +3

    Lot of discussions have been deleted

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 9 месяцев назад +15

    ஆயிரம் பேர் கமலை விரும்பலாம் , ஆனால் கமலின் மனம் யாரை விரும்பியது என்பது தான் கேள்வி .

  • @rca3044
    @rca3044 9 месяцев назад +5

    Guess kutti padmini by mistake mentioned Cochin instead of Trivandrum but because of that many of us here not sure of the authenticity of the entire narration of her. Also all the news at the time of her death mentioned Kamal was the only person who was allowed to visit her...!!

  • @Supreme_commander159
    @Supreme_commander159 9 месяцев назад +6

    Such a beautiful woman

  • @saraSabetha
    @saraSabetha 9 месяцев назад +8

    நிறைய பணம் சம்பாதிக்கிறீங்க .யாரும் இல்லாம நிம்மதியில்லாம சாகுராங்க😮😢

  • @Sree5675
    @Sree5675 4 месяца назад

    Love you vidyammaa❤❤❤❤❤

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt 9 месяцев назад +4

    Kadhalavathu....mannankattiyavathu.....

  • @jyothilakshmi6391
    @jyothilakshmi6391 9 месяцев назад

    Kamal sir Srividya kalyanam pannieruntha vera yaraium yosichirukka mattanga

  • @gowthamikg2747
    @gowthamikg2747 9 месяцев назад +3

    Kutti padmani nariya extra pottu nalla pesuranha,50 percentage true

  • @san184
    @san184 9 месяцев назад +6

    Oru love failure pathi kamal fan Nan ippavum feel panra onnu kamal and srividhya mam love ..... avanga rendu parum sernthu irrunthal rendu per life mm nalla irrunthu irrukum❤... painful love story 😢😢

  • @geethakrishnan9857
    @geethakrishnan9857 9 месяцев назад +4

    She was a great actress. Kamal was her true love. She deserves all happiness Its very sad that she is no more🌹🙏🙏

    • @marushika23
      @marushika23 9 месяцев назад

      Not like that if incase her marriage life end up with full
      Of happiness maybe Kamal Will be only 1st love… and stay in memories only

  • @raamstv6578
    @raamstv6578 9 месяцев назад +12

    Puppy nee yen ippidi aduthavanga personal life pesura,

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 9 месяцев назад +1

    யாரா இருந்தாலும் தாய் தந்தை சொல் கேட்டு நடக்கனும் இல்லனா இது தான் நடக்கும்

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 9 месяцев назад +4

    Not Cochin...trivandrum...

  • @sridevi99914
    @sridevi99914 9 месяцев назад +5

    Vidyamma...🥺❤️

  • @rejavenu3512
    @rejavenu3512 9 месяцев назад +3

    Super ma! pudavai Super like you!

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu 8 месяцев назад

    Yaarukkum nadakka koodaatha oru nigalvu, RIP🙏🙏🙏

  • @nithyachinnamani2785
    @nithyachinnamani2785 9 месяцев назад +3

    Enga 3 days munnadi sagravanga alaga pesa mudiyadhu moreover chemotherapy la irukaravnga 30 kg plus irupanga

    • @rohinir7769
      @rohinir7769 9 месяцев назад +2

      Correct. They will be unconscious

  • @keke7222
    @keke7222 9 месяцев назад +2

    I think its not her place to tell what srividya mam's brother felt. She is a friend and a colleague thats all. She has no right to comment about her family. Vai erukunu istathuku pesa kudathu. We never know what the family was going through.

  • @mizthila8088
    @mizthila8088 9 месяцев назад +5

    Eppadi ellama ithuke theriyuthu

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 9 месяцев назад +7

    Trivendram hospital not cochin

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 9 месяцев назад +9

    Kamal அவங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்க லாமே

    • @cup52
      @cup52 9 месяцев назад +2

      அவரால் முடிஞ்ச ஹெல்ப் பண்ணினாரு

    • @cup52
      @cup52 9 месяцев назад +1

      முத்த முதல்வர் கமலு

  • @venulathangi26venulathangi14
    @venulathangi26venulathangi14 Месяц назад

    Ivangalaivida srividya Amma Vai patri enaku romba nalla theriyum yaar avanga manasai noga adichaanganu enaku neriya sollittu thaan iranthaanga yena naan avangalukku romba nerungina Sontham

  • @rajalakshmiswaminathan7384
    @rajalakshmiswaminathan7384 9 месяцев назад +3

    Poi solreenga madam

  • @indramickey8916
    @indramickey8916 9 месяцев назад +119

    Indru varai Kamal sir handsome dhan 🔥

    • @carolinejothilazarus178
      @carolinejothilazarus178 9 месяцев назад +7

      Very intelligent and honest too

    • @JUSTHELLO45
      @JUSTHELLO45 9 месяцев назад +7

      Andavareee ulaganayagan ❤❤❤❤❤❤king

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 9 месяцев назад +2

      Appadiya 😂😂😂😂😂😂

    • @raju3g
      @raju3g 9 месяцев назад +4

      What's the use? Misused God's gift of good looks by using lot of women and spoiling their future. Kaama Hussein

    • @mageshwarank4103
      @mageshwarank4103 9 месяцев назад +1

      Yooov lusa nee

  • @aaronshan8956
    @aaronshan8956 9 месяцев назад +3

    We see many stories like this in our life but their stories are highlighted because they are celebrities

  • @chitrarose4465
    @chitrarose4465 9 месяцев назад +2

    She is lying... It was reported that the one and only person srividya met was Kamal...

  • @neeldani7450
    @neeldani7450 9 месяцев назад +41

    ஆயிரம் பேர் கமலஹாஸனை காதலிப்பார்கள். எல்லாரையும் அவர் திருமணம் செய்ய முடியுமா? அவர் மூன்று திருமணம் செய்த பிறகும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தது முட்டாள்தனம். ஒருவேளை அந்த நெருப்பை அணையவிடாமல் கமலஹாஸன் ஊதி ஊதி விட்டுக்கொண்டு இருந்தாரோ என்னவோ எனக்கு தெரியாது. தான் பெரிதென்று உணரவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி அடுத்தவர்களை பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

  • @rohinir7769
    @rohinir7769 9 месяцев назад +2

    Padmini making her own story. Full of lies. Shameful 😅😮😅😮

  • @priyasathyan6521
    @priyasathyan6521 9 месяцев назад +12

    Sree vidhya again loved bharathan and he was living with her ... bharathan and sreevidhya love affair was known to his wife kpsc lalitha.....but she was not able to married him also...

    • @jituavi6076
      @jituavi6076 9 месяцев назад +2

      Yes that’s right . I watched kpsc lalitha interview she mentioned about srividya’s affair with director Bharathan

  • @logeshwarans4106
    @logeshwarans4106 9 месяцев назад +15

    இந்த பேட்டி பார்க்கும்போது மனவேதனை அளிக்கிறது அம்மா நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் பார்க்க மகாலட்சுமி மாதிரி இருப்பாங்க அவங்களுக்கு இந்த நிலைமை என்று நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது அவங்களுடைய ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டி கொள்கிறேன்😢😢😢😢😢😢😢 கொள்கிறேன்

    • @sridevi99914
      @sridevi99914 9 месяцев назад +1

      ஆமா! அவங்க மகாலட்சுமி யேதா 💯🤍✨

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 9 месяцев назад

      இந்த ஜார்ஜை கல்யாணம் செய்து கொள்ளாமல் தமிழரை கல்யாணம் செய்து கொண்டு இருந்தால வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்

    • @28.slogeshwaranviia84
      @28.slogeshwaranviia84 9 месяцев назад +2

      😢😢😢😢😢

  • @SureshKumar-cr2if
    @SureshKumar-cr2if 9 месяцев назад +1

    He changed so many personality as a wife,

  • @vjy0037
    @vjy0037 9 месяцев назад +2

    Real kaadhal Mannan kamal next to gemini ganeshan

  • @rajalakshmiswaminathan7384
    @rajalakshmiswaminathan7384 9 месяцев назад +2

    Avoid her interviews all

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Месяц назад

    அழகு திறமை எல்லா ம் ஓகே. ஆனால் நீ சொல்வது போல் எந்தவொரு சந்தோஷ மும் அனுபவிக்காத வள் என்று நீ சொல்லும் போது 24. மணி நேரமும் நீ கூட வே இருந்த மாதிரி சொல்கிறாய்

  • @AllMidis
    @AllMidis 9 месяцев назад

    Nice video. Better we keep a print of few memorable photos rather than saving/leaving everything in mobile. 4.25 to 4.35 min

  • @rosesriram2000
    @rosesriram2000 9 месяцев назад

    T.r.Rajakumari pzaya Tamil pada(before 1970) super super duper heroine.kandha kkannazhi.

  • @s1ndhum3non
    @s1ndhum3non 9 месяцев назад +1

    KPAC Lalitha said in an interview that Srividya and director Bharathan were in love but she didn't say the reason for why they didn't marry. It hadn't been Kamal Hasan forever.

  • @sujathakirupanandan2153
    @sujathakirupanandan2153 9 месяцев назад +13

    Kutty pad mini may u know secret of your friends but most of the times you are telling the stories with your imagination. Please go and see Madam srividiya anni interview . Even death place also your information is wrong.

  • @nataraj9442
    @nataraj9442 9 месяцев назад +4

    எவன், எவன் எக்கேடும் கெட்டா ஒனக்கென்னா.?
    உம் புருசன் எங்கே?

  • @saravanansaravanan702
    @saravanansaravanan702 9 месяцев назад +13

    Kamal sir aandavar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉