தீராத கடன் எவ்வளவு இருந்தாலும் தீரும் இவர் சொல்வதை கேளுங்கள் | தீராத நோய் தீரா கடன் தீரும் நேரம் இது

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 99

  • @selvig9731
    @selvig9731 13 дней назад

    சார் நீங்கள் சொல்வது உண்மை.சின்ன வயதில் பிரச்சினை கடன் வழக்கு போன்றவற்றை அனுபவிக்கிறோம். நன்றி சார்

  • @kanagavalli2861
    @kanagavalli2861 28 дней назад +3

    அப்புரம் அந்த வீடு விற்றுவிட்டேன் இப்போது நான் மைனஸ் ஆனாலும் நான் நீங்கள் கூறிய white cover பரிகாரம் செய்தேன் என் கடன் 60 சதவீதம் தீர்ந்தது மீதி 40 சதவீதம் தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mychoice90
    @Mychoice90 29 дней назад +26

    நீங்கள் சொன்ன அந்த வெள்ளை கவர் பிங்க் பேனா முறை பலன் அளிக்கவில்லை ஐயா no use ஆனால் நீங்கள் சொல்வது போல் எனக்கு நான்காம் இடத்தில் சனி தான் மிகப்பெரிய கடனாளியாக ஆக்கிவிட்டது.

    • @ssjothidam
      @ssjothidam 29 дней назад +2

      ஆமாம் பலன் அளிக்கவில்லை

    • @dsyuvaraj1982
      @dsyuvaraj1982 28 дней назад

      எனக்கும் தான். ஆனால் 4ல் சனி பகவான் உள்ளார்

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam 13 дней назад

    Nan panren Sir 👍

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 29 дней назад +3

    குருவே துணை குருவே சரணம்

  • @madhanm2554
    @madhanm2554 17 дней назад

    Very very nice

  • @selvikalaiyarasi7015
    @selvikalaiyarasi7015 28 дней назад

    நன்றி குருஜி புத்தாண்டு நல்வாழ்துக்கள்

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 28 дней назад +1

    Thank you fir the video sir.❤

  • @RiyaBala-f5w
    @RiyaBala-f5w 29 дней назад +3

    My guruji Sampath Sir vanakam.

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 28 дней назад +3

    வணக்கம்..அண்ணா.புத்தாண்டுவாழ்த்துக்கள்.அண்ணாஅலமேலுமங்கை..❤கல்லல்❤❤❤❤❤❤❤❤❤

  • @sultanabegam204
    @sultanabegam204 28 дней назад

    Sambath sir true real hero 🎉🎉🎉

  • @udhayamuniversalindia6480
    @udhayamuniversalindia6480 День назад

    Sampath sir தயவுசெய்து 5 ஆம் இடம் சனிபகவான் உள்ள ஜாதகருக்கு உள்ள பலனையும் பரிகாரமும் சொல்லவும். நன்றி

  • @punitham3868
    @punitham3868 27 дней назад

    நன்றி சார்

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h 29 дней назад +1

    வணக்கம் சம்பத் சார் புத்தாண்டு வாழ்த்துக்கள் செஞ்சி குமரேசன் ❤❤❤❤❤

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 28 дней назад

    Heartly Welcome ji to our Hometown

  • @ATMinnal
    @ATMinnal 28 дней назад +1

    வணக்கம்
    நான் 6 மாதங்களாக white
    Cover.... ஒரு வாரம் விடாமல் எழுதி வருகிறேன்... ஆனாலும் கடன் அடையவில்லை
    நீங்கள் சொன்னது போல் தண்டலம் ஆஞ்சநேயர் கோவில் நேற்று ( அனுமன் ஜெயந்தி ) அதுவுமாக குடும்பமாக தரிசித்து வந்தோம்
    மிக்க நன்றி

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 28 дней назад

    நன்றி

  • @mloganathan195
    @mloganathan195 29 дней назад

    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @SureshM-dv1jp
    @SureshM-dv1jp 27 дней назад

    100 சதவீதம் உண்மை

  • @kavithaRani-t5e
    @kavithaRani-t5e 29 дней назад +1

    Tnank ypu sir

  • @HarimathesHarimathes
    @HarimathesHarimathes 29 дней назад +1

    குருவே போற்றி

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam 25 дней назад

    Unmai

  • @ajaynick8830
    @ajaynick8830 28 дней назад +1

    True sir

  • @AmbigaP-l5u
    @AmbigaP-l5u 29 дней назад

    Thank you sir

  • @MurugapandianPandian-y5o
    @MurugapandianPandian-y5o 29 дней назад +1

    வணக்கம் சார் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @charujayakumar7534
    @charujayakumar7534 27 дней назад

    White cover 100 % true sir only 3 week s 1lack credit finish si thank you , yesterday I m and my family members all visit to thadalam Anjaneya temple super temple

  • @ashoksagarbavanipharmacy4546
    @ashoksagarbavanipharmacy4546 29 дней назад

    சாமி சரணம் சம்பத் ஜி ❤❤❤❤❤

  • @savithirikasinathan8896
    @savithirikasinathan8896 28 дней назад

    வணக்கம் சம்பத் சார் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தேவகோட்டை சாவித்திரி

  • @suguguru-g6p
    @suguguru-g6p 26 дней назад

    சார் வணக்கம் வைஷ்ணவி நகர் சுகுணா அனுமன் ஜெய்ந்தி அன்று தண்டலம் கோவிலுக்கு சென்றோம் சார் நான் என் கணவர் மகன் மூன்று பேருமே கும்பராசி நன்றி சார் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam 25 дней назад

    True Blood

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 29 дней назад

    Guru vanakkam Sampath Anna

  • @pinkworld3039
    @pinkworld3039 29 дней назад

    Thank you anna

  • @just_existing--
    @just_existing-- 29 дней назад +1

    OM namah shivaya ❤

  • @sathyapriya4873
    @sathyapriya4873 28 дней назад +1

    I hope u sir

  • @SivaSivakami-d1q
    @SivaSivakami-d1q 29 дней назад +1

    Valga,vlamudan,mybro.120yaer❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshbaikki
    @rajeshbaikki 27 дней назад +1

    ஆம் நண்பரே 5ல் சனி நிறைய கடன் உள்ளது,

  • @prakashdevi8203
    @prakashdevi8203 29 дней назад +2

    Anna❤❤

  • @n.divyamahalakshmin.divyam4429
    @n.divyamahalakshmin.divyam4429 28 дней назад

    வணக்கம் Sir

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 28 дней назад

    வணக்கம் சார் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @indrakathir7033
    @indrakathir7033 28 дней назад

    I love universe

  • @ShriAutos
    @ShriAutos 24 дня назад

    Ayya ennudaiya kanavarukku 8dam itathil sani ullathu katan athigama irukku enna sevanthu

  • @kasidurai7943
    @kasidurai7943 29 дней назад +2

    நானும் பாலோவ் பண்ணட் பலன் அளிக்கவில்லைஐயா

  • @komathipreethi5500
    @komathipreethi5500 28 дней назад +2

    Jathakam parka fees sir

  • @jeganathann5881
    @jeganathann5881 28 дней назад

    5il sevvai sani serkai enna seiyalam . Iya

  • @rajanerd1894
    @rajanerd1894 29 дней назад +1

    Sir, en kanavarukku 9 m idathil sani irukiradhu, kadan adhigamaga ulladhu, enna seyya

  • @mukeshk1352
    @mukeshk1352 29 дней назад +2

    Anna pls dindigul vanga

  • @devi-ef5gx
    @devi-ef5gx 28 дней назад

    Sir neenga solratha na sairen appadiyachi en vazkai marumnu nambikai varuthu sir

  • @rekhar6989
    @rekhar6989 27 дней назад +1

    அண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்னுடைய கடன் அடைய வேண்டும்

    • @rekhar6989
      @rekhar6989 27 дней назад

      1/1/1989 பிறந்த தினம் கடன் பிரச்சனை உள்ளது ரொம்ப கஷ்டபடுகிறேன் உதவி செய்யுங்கள் அண்ணா

    • @rekhar6989
      @rekhar6989 25 дней назад

      அண்ணா பரிகாரம் சொல்லுங்கள் அண்ணா

  • @SujathaSrinivasan2667
    @SujathaSrinivasan2667 26 дней назад +1

    🎉🎉🎉🎉

  • @BalamuruganBalamurugan-t8n
    @BalamuruganBalamurugan-t8n 29 дней назад +3

    ஐயா.குலதெய்வம்உல்லுர்ல்உல்லதுகோவில்லில்இரவுதங்கவேன்டுமா

  • @jenijenisha5503
    @jenijenisha5503 29 дней назад +2

    Ama ayya Kanya Kumari dist Nagercoil marthandam my area iya enakku 2 baby kitties unka pechu phone la mattumtha pakka vaippu

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 23 дня назад

    🙏வணக்கம் ஐயா எமது குடும்ப த்தில் 3 ல் 7 ல் 2 ல் 6 ல்

  • @alankaralankar9872
    @alankaralankar9872 28 дней назад +1

    அண்ணா லக்னம் என்பதை வாக்கிய படியா அல்லது ALP படியா பார்க்க வேண்டும் தெரிவிக்கவும்

  • @Kanchimahaperiyava-rb6zf
    @Kanchimahaperiyava-rb6zf 29 дней назад

    Yes true

  • @MegaRoobini
    @MegaRoobini 29 дней назад +1

    Sivayanama

  • @mnagarajanmnagarajan7915
    @mnagarajanmnagarajan7915 28 дней назад +1

    எங்கள் குலதெய்வம் காட்டில் உள்ளது இரவு தங்க அனுமதி இல்லை என்ன செய்ய வேண்டும்

  • @muralirojavathi556
    @muralirojavathi556 29 дней назад +1

    நன்றி அண்ணா குரு+ கேது உள்ளது பரிகாரம் சொல்ல வேண்டும் அண்ணா

  • @ThilliaSwamy
    @ThilliaSwamy 29 дней назад

    Sir yenakkum 4vathu idam sani irukkirathu romba kadanagatha. Irukkirathu yenna seyya vendum please sir sollunga

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj 29 дней назад +1

    Unga kitta online la jathagam pakanum...nerla kooda vara mudiyatha situation erukan.. please reply me sir

  • @kanagavalli2861
    @kanagavalli2861 28 дней назад

    ஐயா நீங்கள் கூறுவது போல் வீடு அமைப்பு வடமேற்கில் படிக்கட்டு இருந்தது நான் பெரிதும் கடன் சுமைக்குஆளாகினேன்

  • @indramanoharan4680
    @indramanoharan4680 26 дней назад

    லக்ணத்தில் சனி இருக்கு ஐயா என்ன பலன் கூறுங்கள் ஐயா

  • @sathyapriya4873
    @sathyapriya4873 28 дней назад +1

    Naga குக் கிராமம் sir...ramnad அசுதவயல் sir...yarume namba matraha sir

  • @valarsathishtirupur9644
    @valarsathishtirupur9644 28 дней назад

    Sir 5th place Sani bhagavan

  • @ashoksagarbavanipharmacy4546
    @ashoksagarbavanipharmacy4546 29 дней назад +1

    ஐயா ஒரு கேள்வி லக்னம் என்பது alp லக்னம் மா அல்லது பிறப்பு லக்னம் பார்க்க வேண்டுமா 4 மற்றும் 5 ஆம் இடம்

  • @VijayKumar-bx7rw
    @VijayKumar-bx7rw 28 дней назад

    ❤❤❤❤❤🎉🎉

  • @gobijegani8273
    @gobijegani8273 28 дней назад

    ஆறாம் இடத்துல சந்திரன் ராகு இதனால என்ன பண்ண வேண்டும்

  • @parthiband6690
    @parthiband6690 29 дней назад

    🙏🙏🙏🙏

  • @subhasubhashree9226
    @subhasubhashree9226 29 дней назад

    Hai sir how are you

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 29 дней назад

    ❤😊

  • @VivekAnandhan-qw8pt
    @VivekAnandhan-qw8pt 28 дней назад

    Anything

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj 29 дней назад

    Sir oru scam 7 lak ah vittutom sir..life thalakezha aayeduchu sir..neraya kadan la erukom sir...ethula erundhu meendu vara andha money kedaika ethavathu sollunga sir please...romba kashta padurom 😢😢

  • @Palanivelo7Palanivelo
    @Palanivelo7Palanivelo 28 дней назад

    Myvetranyam

  • @kavithamanju7740
    @kavithamanju7740 29 дней назад

    🙏🙏🙏🙏✨

  • @shastiraganShastiragan
    @shastiraganShastiragan 29 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raniravishankar3291
    @raniravishankar3291 29 дней назад

    Entha tholil sethalum thiran pada seyya ventum pavam seyama irunthala munnettram thaana varum

  • @rajakumarkandasamy4427
    @rajakumarkandasamy4427 29 дней назад

    சம்பத் சார் வணக்கம் நீங்கள் சொல்வது போல் ஐந்தாமிடத்தில் சனிபகவான் உள்ளார் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தனுசு லக்கனம் புதன் திசையில் கேது புத்தி நடக்கிறது இன்னும் 28 நாள் பாக்கியுள்ளது ALP ரிஷப லக்னம் நான்காம் இடத்துக்கு சொன்னீர்கள் ஐந்தாம் இடத்திற்கு ஏதாவது சொல்லி இருந்தா நல்லா இருக்கும் நான் என்ன பண்ணனும் செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 மணிக்கு பிங்க் நிற பேனா வெள்ளைக்கவரில் நம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறேன் இரண்டு மாதங்களாக உங்களை பாலோ பண்றேன் சார்

  • @AhamedSaumy
    @AhamedSaumy 29 дней назад

    ஜயாவணக்கம் நான் இலங்கை இருந்து நிபாஸா எனது நம்பி நான்கு வருடம் நடக்க முடியாமல் இருக்க வாக்கர் மூலமாக நடப்பதற்கு பிறந்த திகதி 1962/4/15 என்ன காரணம் சொல்லுங்கள் மிகவும் நன்றி ஜயா

  • @DharshiniArumugam-m3d
    @DharshiniArumugam-m3d 28 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @haritha5647
    @haritha5647 29 дней назад +3

    சனி‌ எதுல இருக்கிறது என்று நாங்கள் எப்படி ‌தெரிந்து கொள்வது சார் நான்கு வருடமாக கடன் அதிகமாக இருக்கிறது சார்

    • @parthiraj5982
      @parthiraj5982 29 дней назад +1

      உங்கள் ஜாதகத்தில் ராசி கட்டம் இருக்கும்..... அதில் ல என்று போட்டிருக்கும்..... அது உங்கள் லக்னம்....... லக்னம் தான் முதல் கட்டம்...... அதிலிருந்து 4 வது கட்டத்தில் என்ன கிரகம் இருக்கு என்று பார்க்க வேண்டும்

    • @sathyapriya4873
      @sathyapriya4873 28 дней назад

      Ramnad குக்கிராம அசுதன்வயல்....என் வாழ்க்கை maruma.....1std wait in my life....33 now my age....

  • @balasubramanianilangamani9757
    @balasubramanianilangamani9757 29 дней назад

    ஐயா என்னுடைய இராசி கட்டத்துல ல க்கு அப்புறம் 4வது கட்டத்துல சனி(வ) ராகு இருக்கு ,நிங்கள் கூறுவது எனக்குமா , வரம்பற்ற கடனில் மாட்டிஇருக்கேன் என்ன பண்றது தெரியல நான் நேரில் பார்க்கவரலாமா

    • @balasubramanianilangamani9757
      @balasubramanianilangamani9757 29 дней назад

      இல்ல நிங்க சொன்ன குலதெய்வம் இரவு தங்குதல் பண்ணலாமா ஐயா

  • @jainila4160
    @jainila4160 28 дней назад

    ஐயா வணக்கம் அரசியலுக்கு iPS அண்ணாமலை என்றால் ஜோதிடத்திற்கு நீங்கள் மட்டுமே (திரு.சம்பத்சுப்பிரமணிஐயா)

  • @kalaiselvan8559
    @kalaiselvan8559 28 дней назад

    மகர ஜோதி தரிசனம் செய்ய என்றைக்கு கிளம்புகிரிர்கள்

  • @GowryGowry-ue7ox
    @GowryGowry-ue7ox 29 дней назад

    😢 அண்ணா வணக்கம் எனதுகனவர் பனத்தைகொத்து. ஏமந்துவிட்டார் இதற்க்கு. பரிகாரம்என்னாசெய்வது

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 29 дней назад

    10நிமிடத்தில் 30 லைக் 5 கருத்து

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 29 дней назад

    கடவுள் மளிகை கோபி

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 28 дней назад

    நன்றி

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 23 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @sathyapriya4873
    @sathyapriya4873 28 дней назад

    I hope u sir

  • @DeviKumar-d9q
    @DeviKumar-d9q 27 дней назад

    🙏🙏🙏❤❤❤

  • @padmapriya-x9o
    @padmapriya-x9o 29 дней назад

    🙏🙏🙏

  • @rajalakshmisubramanian2771
    @rajalakshmisubramanian2771 26 дней назад

    🙏🙏🙏