வாவல் மீன் குழம்பு மீன் பொரியல் செம சாப்பாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 138

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +20

    எவ்வளவு தான் நாங்க மீன் குழம்பு செய்தாலும்.. நீங்க வைக்கும்போது மட்டும் வாய் ஊறுது தங்கச்சி.!!! 😋
    இபபோதெல்லாம் இதுபோல் தான் மீன் குழம்பு வைக்கிறேன் மா..!!🐟🐟
    வாய் ஊற செய்துடீங்க இந்த ஞாயிறு இதே வாவல் மீன் குழம்பு செய்ய போகிறேன்..!!
    நீங்கள் மேன்மேலும் உயரனும் 🔝அதேநேரம் எப்போதும் மாரி & பானு தங்கைகள் ஒன்று போல் இருக்கனும் இது தான் என் அன்பு வேண்டுகோள்.!!❤🙏🏼🤝

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um Год назад +8

    ஹாய் மதனி எப்படி இருக்கீங்க ரொம்பவே சூப்பரான மீன் குழம்பு நீங்க பேசுறது சாப்பிடுறது எல்லாமே ரொம்பவே அழகா இருக்கு மதனி ❤❤❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +2

    வலிகளை ஆயுதமாக எடுத்தால் புன்னகை என்ற பூக்கள் பூக்கும். வாவ்வால் மீன்🐡🐡🐡 குழம்பு,மீன்வருவல்🐟🐟🐟 சுவையோ சுவை 😋😋😋மதினி.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Год назад +4

    மதினி மீனை கழுவும் விதம் அருமை👍🏻👌

  • @vallivishnuchannel651
    @vallivishnuchannel651 3 месяца назад +1

    தேங்கா மிக்ஸியில் தானே அரைச்சீங்க

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +3

    அருமை வாழ்த்துகள் சகோதரிகளே வாழ்க வளமுடன்

  • @BoopathiPathi-wy1gg
    @BoopathiPathi-wy1gg Год назад +2

    Super mathini. Enakku romba pudikkum

  • @samvelu8253
    @samvelu8253 Год назад +4

    She is one great cook and a wonderful homeaker. Their daily life reminds me of my childhood days how my mother struggled to raise us in utter poverty.
    God bless them. Kind regards 🙏🙏

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +24

    மதினி பானு வீட்டிற்கும் சேர்த்து தான் சைக்கிள்கள்.ஒற்றுமையாக இருங்கள்.

    • @thanjaitamil7172
      @thanjaitamil7172 Год назад +3

      புரியலிங்க.. என்ன சைக்கிள்

  • @rajaveetukitchen
    @rajaveetukitchen Год назад +7

    அருமையான சாப்பாடு வாழ்க வளமுடன்

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +5

    Super recipe Madhini 🍁🍁👍👍👌👌

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s Год назад +2

    மீன் 🐟🐟🐟🐟 குழம்பு சாப்பாடு சுப்பர் மதினி❤❤❤❤❤ மிக்சி வாங்கிவிட்டீர்களா சந்தோஷமாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉

  • @srikanthsri9549
    @srikanthsri9549 5 месяцев назад

    சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுறாங்க சூப்பரா இருக்குங்க வீடியோ

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +2

    Wow superb nice fish curry and fry fish 👌👌

  • @rajs9318
    @rajs9318 Год назад +1

    Ur enjoying the fish food I am from Bangalore always I watch it channel

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Год назад

    Very Delicious Preparation. Madini thanks for sharing the Video..Same to Bhanu also.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад

    சூப்பர்.அக்கா எனக்கு வாவல் மீன் ரொம்ப பிடிக்கும் அக்கா .அக்கா எனக்கு நீங்க சமைக்கையிலே சாப்பிட தோணுது அக்கா .வாவால் மீன் எப்படி சமைத்தாலும் அவ்ளோ ஒரு சுவையாக இருக்கும் அக்கா.அருமை அருமை அருமையான சாப்பாடு அக்கா செமையாக இருக்கு அக்கா .👍👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @SivaD-i6z
    @SivaD-i6z Год назад +2

    Super ❤

  • @kkoushikkrishnaammachannel4461

    சிஸ்டர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ஐ அம் நியூ ஓல்ட் பிரண்ட் ப்ளீஸ் கனெக்டர் ரிப்பீட்👈👌

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Год назад

    Very tasty vaval meen, but fried fish very very tasty

  • @Kowsalyavijay-gl4xf
    @Kowsalyavijay-gl4xf Год назад

    Ena rate akka endha meen vagunigea

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +16

    மதினி மிக்சி வாங்கி விட்டீர்கள். சந்தோசம்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +1

    வாவல் மீன் குழம்பும்,பொரிச்ச மீனும் சூப்பர் மதினி

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Год назад +4

    அழகு பாப்பா❤❤

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Год назад

    Mathani saapdum pothu Kai yei uthati uthati saapdathinka...saapdu annalakhmi

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +4

    ❤ வாழ்க வளமுடன் 🎉🎉

  • @MithushaMithusha-tn5xi
    @MithushaMithusha-tn5xi Год назад

    Mathiny ninka Srilanka aakkl vedduramathirithan veddurinka.super

  • @lathapandi5844
    @lathapandi5844 7 месяцев назад

    Supper akka

  • @Aswin.kAswin
    @Aswin.kAswin Год назад +3

    Madhani super❤❤❤❤😊😊

  • @rameshnagarasa6599
    @rameshnagarasa6599 Год назад

    Mathani neenka unkalin meen kolampu masala paththy sollunka kafaasala vendame

  • @ramaswamyd3882
    @ramaswamyd3882 Год назад

    Mathani purataci theriyatha

  • @kv7985
    @kv7985 Год назад

    4 big fish for curry .. sure tasty

  • @jvenkatajalapathy7188
    @jvenkatajalapathy7188 Год назад +1

    Super. Super mathane ❤❤❤❤

  • @s.muralikrishanandmk7922
    @s.muralikrishanandmk7922 Год назад

    Madhni poor people 3members cooking helps total family enjoy good

  • @maheslakshmanan8524
    @maheslakshmanan8524 Год назад

    Mathini meen alasurathe oru thani alagu than super mathini

  • @Pathmavathi-rm3ik
    @Pathmavathi-rm3ik Год назад

    ❤❤

  • @tkanimozhi9387
    @tkanimozhi9387 Год назад

    Nice family ❣️😊

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +1

    Super madhini 👌🏼🤩🤞 keep rocking ✌️👍

  • @grijagrija8965
    @grijagrija8965 Год назад

    🎉🎉🎉🎉

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 Год назад

    மீன் ரோஸ்ட போட்டு எங்கள சாப்பிடும் ஆசைய தூன்டறிங்க மதினி, சூப்பர்

  • @tababsannasi3423
    @tababsannasi3423 Год назад

    Very good yummy sister ❤thanks

  • @vallivishnuchannel651
    @vallivishnuchannel651 3 месяца назад

    👌அக்கா 👌👌

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +1

    Super Madhani Samayal Super 👍

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Super Valthukal akka

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Год назад

    Superra irukku

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Год назад +1

    மிகவும் ருசியான மீன் வாவல் ❤❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 Год назад

    Akka paarkka mudiyudhu.oru maasam naanga sapida mudiyadhu.enjoy akka.banu akka unga home tour podunga❤❤❤❤❤

  • @hamsiyafathima7698
    @hamsiyafathima7698 Год назад

    Iam from srilanka supeeeeer

  • @jaiamma9179
    @jaiamma9179 Год назад

    Happy life

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +1

    Good 👌 👍 movement

  • @principalprincipal6884
    @principalprincipal6884 Год назад

    சூப்பர் சாப்பாடு

  • @jrjr1268
    @jrjr1268 Год назад +9

    மதனி அக்கா எப்பவுமே உங்கள தான் காட்டுகிறார்கள் வீடியோ எடுக்குறாங்க இல்ல அவங்க வீடு எங்க இருக்கு அவங்க எப்பவுமே உங்க கூட தான் இருப்பாங்களா அது கொஞ்சம் சொல்லுங்க

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw Год назад

    Super madhini🎉🎉🎉

  • @sasikala5949
    @sasikala5949 Год назад

    Put cement floor for kitchen and bedroom soon

  • @estermageswary8748
    @estermageswary8748 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤😮😮

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Год назад +1

    சூப்பர் ங்க சிஸ்டர் 🎉🎉

  • @krishnaveni-es6mx
    @krishnaveni-es6mx 11 месяцев назад

    Nega en sapadu mennu sapuda mateyguriga

  • @sasikala5949
    @sasikala5949 Год назад

    Mixie unboxing video podunga

  • @likithaqueen4567
    @likithaqueen4567 Год назад +1

    நாங்க சாப்பிட வரலாமா அம்மா

  • @SyedRabiya-hc4lf
    @SyedRabiya-hc4lf Год назад

    Akka super . nagalum varalama

  • @tharsinitharisini649
    @tharsinitharisini649 Год назад

    Mathini malaipeyira neram video kandippay podunga parkka nallayirukkum

  • @murugesusri403
    @murugesusri403 Год назад

    Yummy

  • @mahendrans3398
    @mahendrans3398 Год назад +1

    Vera vedio poduka entha masam n v sapeda matom

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Год назад

    Super Akka 🐟🐟🐟🐟

  • @TJayakumar-k1x
    @TJayakumar-k1x 7 месяцев назад

    Super

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +1

    Awesome madini ❤❤ . Fish gravy and fish fry tasty 😋 .. u are traditional cooking ❤❤ . Unique ❤❤ .. take care 😊❤

  • @asaidhanam2445
    @asaidhanam2445 Год назад

    Anni super ♥️♥️♥️♥️♥️

  • @SuganyaSuganya-oi9pu
    @SuganyaSuganya-oi9pu Год назад +1

    Very nice Anni ❤❤❤❤

  • @AsdAsd-bg3kg
    @AsdAsd-bg3kg Год назад

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Год назад

    Vazlga vazlmutan

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +1

    Madhini super

  • @ramachandranr7925
    @ramachandranr7925 Год назад

    Mathini unga kulanthaihal kaanbinga

  • @SatheesSaranya-dw5ww
    @SatheesSaranya-dw5ww Год назад

    Banu veedu home tour podunga sister

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk Год назад +1

    சூப்பர் மதினி

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Год назад +1

    Super 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Vera level cooking ❤

  • @Appa23686
    @Appa23686 Год назад +1

    மதினி சுப்பர்❤

  • @geetharani6808
    @geetharani6808 Год назад +1

    Super madhini ❤

  • @jeevithatham3213
    @jeevithatham3213 Год назад

    Please do some snacks video madhini in evening time

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 Год назад

    Super அக்கா.

  • @Akshi_bhu
    @Akshi_bhu Год назад

    Madhani unga veetuku varuanumnu aasaya iruku

  • @selvisalvaraj5566
    @selvisalvaraj5566 Год назад

    மதினி மீன்கழுவுறதைசுத்தமாககழுவுறாங்க மதினி சிரிப்பு சூப்பர் வீடியோ எடுக்கும் போது சரியான சிரிப்பு

  • @thirumalganesan2291
    @thirumalganesan2291 Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @fathimabibi1800
    @fathimabibi1800 Год назад

    Super madhini

  • @DevarMagal-i3g
    @DevarMagal-i3g Год назад

    enakku எப்போ மீன் சாப்பாடு போடுறிங்க

  • @VanithaVanitha-lh6uk
    @VanithaVanitha-lh6uk Год назад

    All the best

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 Год назад

    Super sister ❤

  • @v.k.mhighschoolvilvarayana9862

    நீங்க வைக்கிர குழம்பு வெள்ளையா இருக்கு.மீன்குழம்பு மஞ்சள் சிவப்பு கலரில் இருக்கும்.
    நீ தவறாக எடுக்கக்கூடாது.நாங்க மீன்லயே வாழ்பவர்கள் அதான்.

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Год назад

    Vanakaam mathani❤

  • @rathy_v
    @rathy_v Год назад

    Fish fish fish ❤❤❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад

    Super video Madhini 😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @trooptamil1035
    @trooptamil1035 Год назад

    Super super

  • @kalakala5539
    @kalakala5539 Год назад

    அருமை மதினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathi7379
    @sumathi7379 Год назад +2

    இந்த வவ்வா மீன் வறுத்தா இன்னும் சுவையாக இருக்கும்.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Год назад

    👌👌👌👌👌

  • @SaranBaby-c8s
    @SaranBaby-c8s Год назад

    👌👌

  • @minklynn1925
    @minklynn1925 Год назад

    வாவல் மீன் எங்க பகுதியில் விலை அதிகம்

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 Год назад

    மதினி சூப்பர்

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад

    First comment super

  • @nirmalaa8768
    @nirmalaa8768 Год назад +1

    Rajee papa RUclips channel fans yarathu erukigala