இனியாவது திருந்துவாரா மருத்துவர் அர்ச்சுனா?| அரசியல் பழகு |பாராளுமன்ற தேர்தல் 2024 |Arasiyal Pazhagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • இனியாவது திருந்துவாரா மருத்துவர் அர்ச்சுனா?| அரசியல் பழகு |பாராளுமன்ற தேர்தல் 2024 |Arasiyal Pazhagu

Комментарии • 269

  • @AlbertjanstinJoiseyconcepta
    @AlbertjanstinJoiseyconcepta 6 часов назад +20

    என்னுடைய வாக்கு அர்ச்சுனாவுக்குத்தான்.

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 5 часов назад +13

    💉👌💉💉👌💉💉💉💉Dr அர்ச்சனா சுயேட்சைக்குழு 17 வெற்றி பெறுவார்💉💉💉💉💉❤️❤️❤️❤️

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 14 часов назад +36

    இரு தரப்புகளும் தவறு தான். சாப்பாடு கடையில் ஏன் ஆக்கள் செல்லுவது பசிக்கு சாப்பிட எந்த நேரத்தில் அதுவும் ஒரு வேட்பாளர் என்று தெரியும். அப்போ அவர் எப்படி மானுக்கு வாக்கு போடுவார். அப்போ வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பததிக்காக சென்றது போல் ஏன் எடுக்க கூடாது

    • @NirmalaDevi-g7r3g
      @NirmalaDevi-g7r3g 8 часов назад +2

      Mithilaichelvikkumkkum bar license for life supp?

    • @acecrickettv
      @acecrickettv 4 часа назад

      அந்த அம்மா செய்தது தவறாகவே இருக்கட்டும். டொக்டர் எண்டு இருக்குற நீங்கள் இப்பிடியோ செய்யிறது.

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 Час назад

      @@acecrickettv வைத்தியரை கசக்கிறவர்கள் ஒன்று வைத்தியர்கள் அல்லது தமிழ் வேசம் போட்டு சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் என தம்மை தம்பட்டமடிக்கும் கூத்தாடிகளும் அவர்களின் அள்ளக்கைகளுமே பாருங்கோ ! சனங்களுக்கு இப்ப யாவும் தெரியும் ! குத்தி முறியாதையுங்கோ !

    • @arulnesanarulnesan3763
      @arulnesanarulnesan3763 Час назад

      அர்ஜுனா இதைப்பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டார் இது மான் கட்சி வேண்டுமென்றே செய்ததால் தான் அவர் அப்படி நடந்துகொண்டார். நீங்கள் சொல்லும் நபர்கள் எவருமே அவமான அரசியல் செய்யவில்லை.அர்ஜுனா சிறு தவறுசெய்தாலும் தூக்கிபிடித்துக்கொண்டு வந்துவிடுவீர்கள் மற்றவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த ஊழல்கள் அராஜகங்கள் அடுத்தவனின் சொத்து ஆக்கிரமித்தல், கப்பம் பெறல்போன்ற இமயலாவிய குற்றங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாது.ஏன் இவ்வளவு வன்மம்?பைக்கில் சிக்னல் போட்டுத்தான் வலப்பக்கம் திருப்புகிறார். இஷ்ரத்துக்கு அவுட்டு விட வேண்டாம்.பார்த்து முட்டு குடுங்க.உங்கள் கொமனஸ் இல் அதிகமாகவே அர்ஜுனாவிற்கு ஆதரவான பதிவுகளே.

    • @rajanedvard2298
      @rajanedvard2298 18 минут назад

      @@acecrickettv Dr✅ அரசியல் செருப்படி😂

  • @anthonydavid2266
    @anthonydavid2266 8 часов назад +22

    தம்பி நீங்கள் பேசுவது எங்களுக்கு புரிகின்றது! நீங்கள் சொல்வதுபோல் நாங்கள் முட்டாள்கள் அல்ல!? ஆனால் உங்கள் அர்ச்சுனா பற்றிய விமர்சனத்திற்கு மக்கள் என்ன comments தந்திருக்கின்றார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கவும். ஹோட்டலில் நடந்தது வேறு. ஆனல் மோட்டார்சைக்கிள் ஓடியது, புத்தகம் எழுதியது என்பதெல்லாம் எந்த அறம் சார்ந்தது என்பதை விளங்கப்படுத்தவும்!?அர்ச்சுனாவிற்கு ஆலோசனை கூறுவதற்கு தகுதி அற்ற ஒருவன் நீங்கள் என்பது இதனால் நிரூபணமாகின்றது. கத்தி தீட்ட தீட்ட கூர்மையாகும். வைரம் பட்டை தீட்ட தீட்ட பழபழக்கும். இதைதான் அர்ச்சனாவிற்கு செய்கின்றீர்கள்.இதனால் அர்ச்சுனாவின் பலம் அதிகமாகின்றது.! நன்றி!? டேவிட். ( பிரான்ஸ்சிலிருந்து)

    • @balakrishnanzathishumar2040
      @balakrishnanzathishumar2040 4 часа назад

      ஒவ்வொரு நாளும் மக்களை சந்திக்கும் மாணவர்களை ஆசிரியர்களை மறுறும் பல்துறைசார்தவர்களை சந்திக்கும் மதீசனுக்கு நிச்சயமாக தகுதி இருக்கு அதை புரிஞ்சு கொள்ளும் பக்குவத்தை தாங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்

    • @acecrickettv
      @acecrickettv 4 часа назад

      அவர் ஏன் சிறைக்கு போனார். சிறைக்கு போக முதல் நீதி மன்றத்தில் நீதிபதியே கடுப்பாகினவர் அர்ச்சுனாவ பார்த்து. அவர் சிறைக்கு போன விசயத்த நெல்சன் மண்டேலா வெலலுக்கு அவரே நினைச்சு அத மக்களுட்ட திணிக்க நினைச்சு தான் இந்த புத்தகம் எழுதினவர்.

    • @Educational4117
      @Educational4117 3 часа назад

      @@anthonydavid2266
      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெட்டவன்🥶

  • @sivamsiva8991
    @sivamsiva8991 12 часов назад +19

    தவறுகளுக்கெல்லாம் மன்னிப்புக் கெட்டாயிற்றே நீர் யாருக்குவக்காளத்து வாங்குகின்ரீர் 😢.

    • @AVR.Kannan
      @AVR.Kannan 10 часов назад

      @@sivamsiva8991 இந்த மேதாவி மணிவண்ணனுக்கு திரும்பி நின்று குனிகின்றார்.

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam 11 часов назад +18

    நீங்கள் யாரிடம் விலை போய்விட்டீர்கள் என்பதை முதலில தெரிவியுஙாகள் நீங்கள் என்னதான்கூவினாலும் மக்பள்விளிப்படைந்துள்ளார்கள் நங்கள் யாருக்காக???

  • @Thegodisbes
    @Thegodisbes 14 часов назад +49

    இது அர்ச்சுனா வை கடுப்பேற்ற திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்...

    • @Educational4117
      @Educational4117 5 часов назад

      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

  • @kalanithylogathasan1997
    @kalanithylogathasan1997 11 часов назад +26

    எத்தனை பேர் அரச்சுனாவை சுற்றி வேட்டையாட வலை போடுகிறீர்கள் இது திட்டமிட்ட தூண்டிவிடப்பட்ட செயல் தொடங்குவது ஒரு இடத்தில் முடிப்பது அரச்சுனாவில்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 14 часов назад +24

    செல்வி ஆண்டி is using Doctor’s pride.
    இவாக்கு இது தேவைதான்.
    We stand with Archuna!
    இதுவும் செய்வோம் இன்னமும் செய்வோம்.

  • @subananthiny6708
    @subananthiny6708 13 часов назад +16

    அவர் அதையென்றாலும் செய்தார் நீர் ஏன அந்த மனுசிக்கு சப்போட்டா ?

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 4 часа назад +6

    அர்ச்சுனா❤️❤️❤️❤️❤️❤️❤️
    அந்தப் பெண் விசர்

  • @mariaanthonypitchi7516
    @mariaanthonypitchi7516 13 часов назад +23

    நீர் எத்தனை போராட்டத்தில் போறாடினீர். 😅😅😅

  • @SaruSarujan-q8o
    @SaruSarujan-q8o 12 часов назад +14

    நான் அப்பவே சொன்னேன் இவரும் மணி ஆள்

    • @Educational4117
      @Educational4117 5 часов назад

      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 12 часов назад +11

    Dr Archchuna ❤❤❤

  • @68s39
    @68s39 13 часов назад +20

    அவரிடம் ஊளலை தட்டி கேட்கிற குணம் இருக்கிறது அதுதான்எமக்கு வேண்டும்

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 13 часов назад +34

    ஒரு வேட்பாளரிடம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, அவரிடமே வாக்கு கேட்பது சரியா?

    • @Educational4117
      @Educational4117 13 часов назад

      @@ThavamalarRajkumar
      ஏன் இவர் பெரிய புடுங்கியா

    • @AVR.Kannan
      @AVR.Kannan 10 часов назад

      @@ThavamalarRajkumar நிம்மதியாக ஒரு பிடி சோறு தின்ன விடாத தரித்திரங்கள். விசுவலிங்கம் மணிவண்ணன் செய்த தில்லு முல்லுகள் விரைவில் வெளிவரும்.
      அவர் செயற்திறன் மிக்கவர் அல்ல என்பது அனைவருக்கும் விரைவில் தெரியவரும்.
      பதவி, செல்வம், சுகபோகம் அவ்வளவுதான்.
      மருத்துவர் அருச்சுனா உண்மையாய் இருந்து மேலிருந்து மக்களுக்காக கீழே வந்தவர்.
      பணம், செல்வம், சுகபோகம் ஆசைப்பட்டு இருந்தால் அதே பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்து இந்த முகமூடிகளை விட எக்கச்சக்கமான பணத்தை சம்பாதித்து இருக்கலாம்.
      மக்களே முடிவு எடுங்கள்.

    • @selvakumarthambu8577
      @selvakumarthambu8577 8 часов назад

      He has told in the past that he has weakness with ladies. What was he doing in the car at 9.45pm?

    • @selvakumarthambu8577
      @selvakumarthambu8577 8 часов назад +1

      இரவு 9.45 மணிக்கு அவர் தனது பெண் போட்டியாளருடன் காரை என்ன செய்து கொண்டிருந்தார்? பெண்களிடம் தனக்கு பலவீனங்கள் இருப்பதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருக்கிறார்.

    • @AVR.Kannan
      @AVR.Kannan 7 часов назад

      @@selvakumarthambu8577 அது அவர்களுடைய தனிப்பட்ட விடயம்.
      அவர்கள் privacy க்குள் மற்றவர்கள் மூக்கை நுளைக்க முடியாது.
      முதலில் அருச்சனா பெண்கள் விசயத்தில் பலவீனமானமானவென சொன் ஆதாரங்களை இவ்வெளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
      பின்பு கதைக்க வேண்டும்.
      குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் என்ன மாதிரி கதையாளப்பார்கள் ஒன்றும் தெரியாத விடயம் அல்ல. கை புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கத்திக்கொண்டுதான் இருப்பர்.
      அண்ணை(மேதகு) இயக்கம் தொடங்கிய காலங்களில் இதைவிட அவதூறுகளை எமது தமிழர்கள் பரப்பி திரிந்தனர். ஆனால் அவர்கள் அவதூறுகள் பொய்யாகும் வண்ணம் சாதித்து காட்டினார். இப்ப நல்ல தலைவன் இல்லை என்று சொல்ல அழுகின்றது இவ்வினம்.
      முடிந்தால் உதவு.
      இல்லையேல் தூர விலகி நில்லு.

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 8 часов назад +8

    நல்ல அறிவுரை நிச்சயமாக அர்ச்சனா இதைப்பார்க்கவேண்டும்

    • @Magima-p5y
      @Magima-p5y 2 часа назад

      அர்சுனாவிற்கு இயல்பாகவே நிறைய அறிவு இருக்கு

  • @rajaratnamuthayaratnam8533
    @rajaratnamuthayaratnam8533 13 часов назад +24

    தம்பி நீங்கள் பேசுவது நடுநிலையான நீதி
    இல்லை.

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 6 часов назад +15

    ஏழைகள் கண்ணீர்
    துடைப்பான்
    Dr.அர்ச்சனா.
    Bar வேண்டாம்
    நல்ல மருத்துவம்
    தேவை. பொருளாதார ஆளுமையுள்ள
    மயூரன் தேவை.🎉🎉🎉

  • @reniejohnson3792
    @reniejohnson3792 13 часов назад +13

    Dr. Arjuna 💉💉💉💉💉💉💉

  • @shangeethrajaratnam1923
    @shangeethrajaratnam1923 13 часов назад +19

    நீங்க எப்ப அர்சுணாவிற்காக கதைத்தனியள். நீங்க liveபோடுறதே அர்ச்சுணாவை தூற்ற தானே. எங்களுக்கு எல்லாம் புரியும் மூடுங்க

  • @Thegodisbes
    @Thegodisbes 14 часов назад +29

    தம்பி நீ மான் கட்சிக்காரன் போல

    • @Educational4117
      @Educational4117 13 часов назад +1

      @@Thegodisbes
      மானோ பன்றியோ உன்னைபோல் பைத்திய கட்சிக்காரன் இல்லை

  • @NadarajaCool
    @NadarajaCool 12 часов назад +8

    அரசியல் வேட்பாளர் டாக்டர் அர்ச்சனா என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் அப்படியிருந்தும் அவருக்கு யாப்பு பத்திரிக்கை கொடுக்கனுமா?அவரைவம்புக்கு இலுப்பதாக தெரிகிறது நீங்கள் டாக்டரை விமர்சனம் செய்தே உழைக்க விருப்பமா உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    டாக்டர் அர்ச்சனா

    • @Educational4117
      @Educational4117 5 часов назад

      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

  • @suresratnam8953
    @suresratnam8953 13 часов назад +27

    அர்சுனா நடிக்கவில்லை,மனதில் பட்டதைச் சொல்லுவார்,பக்திமான் செய்த வேலை,

    • @Educational4117
      @Educational4117 13 часов назад +1

      @@suresratnam8953
      மனதில் பட்டதை செய்பவன் லூசன்

    • @sarjunrasik8584
      @sarjunrasik8584 13 часов назад +1

      ஆம் அர்ச்சுனா நடிக்க வில்லை உண்மையிலையே பைத்தியம்

    • @Educational4117
      @Educational4117 5 часов назад

      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

    • @acecrickettv
      @acecrickettv 4 часа назад +1

      அவர் அந்த துண்டு பிரசுரத்த வேண்டி கொண்டு சரி அம்மா எண்டு பக்குவமா பதில் சொல்லுறதுக்கு தெரியாததா... ஆக்களுக்கு முன்னால எப்பிடி கதைக்கிற எண்டு தெரியாதோ..

    • @Educational4117
      @Educational4117 3 часа назад

      @@acecrickettv
      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

  • @rajaratnamuthayaratnam8533
    @rajaratnamuthayaratnam8533 12 часов назад +9

    தம்பி உண்மைக்கு உறுதுணையாய் இருங்கள்.பொய் நீடித்து நிற்காது.

  • @NadarajahNavaratnarajah
    @NadarajahNavaratnarajah 12 часов назад +9

    You money maker

  • @user-jh9wc8ot3u
    @user-jh9wc8ot3u 7 часов назад +5

    வலம்புரியில் மிதிலை செல்விக்கும் ராமநாதனுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதா? இதென்ன புதிய நாடக உரை?🤩

    • @Educational4117
      @Educational4117 5 часов назад

      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

  • @ratharatnam2511
    @ratharatnam2511 Час назад +1

    நீங்கள் எவ்வளவு தான் சேறு பூசினாலும் மக்களுக்கு அருச்சுணாவை நல்லா தெரியும் வெற்றி அவருக்கு தான் .

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 13 часов назад +17

    அருச்சனா செய்தது சரி

  • @greenlife4523
    @greenlife4523 13 часов назад +17

    கண்டதெல்லாம் youtube செய்ய வந்திட்டங்கள்

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 56 минут назад +1

    Finding faults on a raw hand cannot be appreciated.A fresh hand with his raw talent and determination has to be.appreciated. Dr Archuna and his team will achieve a glorious victory in this general election be sure.

  • @lucienathan2392
    @lucienathan2392 11 часов назад +6

    Its not the correct time to do the élections publicité in the hôtel while eating for their hunger. The hôtel direction must not allow. Hôtel restaurant is à place for eating .

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 7 часов назад +4

    தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்❤❤

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 3 часа назад +3

    உமக்கு இட்ட சைப்கிரைப்ஸ் அன் சைப்கிரைப்ஸ் ஆக்கி உள்ளேன் ,மிதிலைச்செல்வி உமக்கு அன்ரியா? உமக்கு அறம் என்னவென்றால் தெரியுமா?

  • @muhunthanmahenden1982
    @muhunthanmahenden1982 13 часов назад +11

    Before I like your channel now I don't want watch anymore .

  • @kiritharanaerambu1140
    @kiritharanaerambu1140 14 часов назад +18

    தம்பி இது திமிர் இல்லை, மான் கட்சி காரர் VEDIO எடுத்தது தப்பு

    • @PirathapanJ
      @PirathapanJ 7 часов назад +1

      வீடியோ எடுத்தது live விசர் அர்ச்சுனா

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Час назад +1

    Vote for DrcArchuna and Teams, God blese

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 13 часов назад +10

    அதற்கு அவர்கள் மன்னித்து விட்டார்கள் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் அது ஒரு தான் உண்மை இது களை எனி இதை விட வேறு விடயங்கள் பற்றி கதைக்க வேண்டும் தொடர்ந்து தாருங்கள் நன்றி. நீங்கள் சொல்வது அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அருச்சுனாவிற்கு சொல்லும் ஆலோசனை அது அவரின் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறேன்

  • @loganravi906
    @loganravi906 8 часов назад +7

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. அவரின் இப்படியான செயட்பாடுகள் அவரின் வெற்றியை பாதிக்கும்

  • @keeransoma6056
    @keeransoma6056 13 часов назад +11

    Please don't speak bad about doctor I watch your video. You guys are lucky to have doctor like this he will win he speaks genuine I am from Canada 🇨🇦

    • @thurkkaginyselvakumar4865
      @thurkkaginyselvakumar4865 8 часов назад +2

      What did the doctor do to the community
      He did his job,because of his ego he tried to take revenge on other doctors
      But our silly people thought that he is doing something for our community and made him so popular
      He got excited and used this opportunity
      You are from Canada 🇨🇦 please think twice
      Would you send a person like Dr Archuna to represent our people
      He is not consistent with his views
      Whatever Anura says in his canvasing next day, Dr Archuna will say this as his manifesto
      😅
      Just watch and see

    • @sayankula3408
      @sayankula3408 5 часов назад

      @@thurkkaginyselvakumar4865well said 👍👍

  • @sivayogann7797
    @sivayogann7797 13 часов назад +8

    தம்பி விளம்பரம் செய்த அன்னிக்கு இவர் யார் தெரியாத????

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 9 часов назад +4

    Mithiliselvi had made a stupid and un necessary mistake, she was selfish , for a neutral person like myself, in my personal opinion, it was her fault to approach with such intentions. In response to her Dr. Archuna has to analyze himself, if his actions was right or wrong and mature enough. 🇨🇦 🙏

    • @thurkkaginyselvakumar4865
      @thurkkaginyselvakumar4865 8 часов назад

      டாக்டர் அர்ச்சுனா மற்றும் அவரது குழுவினர் துண்டு பிரசுரங்களை வழங்கும்போது வீடியோ எடுக்கிறார்கள் மிதிலைசெல்வி துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கும்போது அதைச் செய்ததில் தவறில்லை ஆனால் டாக்டர் அர்ச்சுனா தனது சம்மதம் இல்லாமல் ஃபேஸ்புக் நேரலையில் சென்றிருக்கக் கூடாது, அவருடைய கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். டாக்டர் அவரது சிரிப்பு குளிர்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் அது தூய கிண்டல் இதற்காக டாக்டர் அர்ச்சுனா வெட்கப்பட வேண்டும் அந்த பெண்மணி அல்ல

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 8 минут назад

    அனுதாபம் பெற சூழ்ச்சி

  • @carnatic1000
    @carnatic1000 8 часов назад +2

    ஊடகம் என்பது தனி மனித விமர்சனம் ஊடகம் என்பது அறிவுரை விமர்சனம்

  • @satheeswarannadarasa2262
    @satheeswarannadarasa2262 6 часов назад +2

    Archuna was not totally wrong bro. Even if you are in that situation also will do the same 👍

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 12 часов назад +3

    பக்குவம், நேர்மை, தூய்மையான அரசியல் அனைத்துக்கும் பொருத்தமானவர்கள் AKD இன் தோழர்கள்.

  • @ratnakumarisuntharalingam5089
    @ratnakumarisuntharalingam5089 12 часов назад +5

    தெரியாவிட்டால். Wait and see

  • @MichelTheivendra
    @MichelTheivendra 9 часов назад +4

    Hallo Mr don't took like this, lion is all ways lion. Go man go 😅

  • @shankartv2322
    @shankartv2322 8 часов назад +3

    Auntie in retirement age
    Why she creates trouble ask her to take rest

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 13 часов назад +11

    அக்கா மூக்க தொட
    தம்பி அடிச்சு போட்டார்.😂😂😂
    தம்பி அடிக்க வேண்டும் என்று
    அக்கா மூக்கை தொட்டார்.😂😂😂 சின்னபிள்ளை விளையாட்டு
    ஆனால் முக்கிய
    செய்தியாகி அக்காவின் குழு
    வெற்றி.😂😂😂

  • @meurialanushamaryjoseph2126
    @meurialanushamaryjoseph2126 11 часов назад +4

    உமக்கு இப்ப என்ன பிரச்சனை? அவ உம்மட ஆள்போல 😂😂😂😂

    • @sayankula3408
      @sayankula3408 5 часов назад

      இது தான் அர்ச்சுனா ஆதரவாளர்கள்.. நாகரிகம் அற்ரவர்க்ள்..அர்ச்சுனாவைப்போலவெ.

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 12 часов назад +9

    தம்பி இது தேவையற்ற பதிவு.கதைக்க நிறைய இருக்கு.நீர் யாருடைய ஆள் என்பது தெரிகிறது.

    • @Educational4117
      @Educational4117 5 часов назад

      @@thanthamizh-5644
      யாரோ எவரோ தந்த ஒரு செய்தியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை கசக்கி சப்பிட்ட வாயை துடைத்து அதை வீடியோ எடுத்துப் போடுபவனுக்கு எவளவு வக்கிர புத்தி இருக்க வேண்டும் இவனுக்கு வக்காலத்து வாங்குபவன் எவளவு கெடுகெட்டவன்🥶

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 11 часов назад +6

    படிப்பிருக்கு பண்பில்லை.

    • @TechTalkAcademy-v4l
      @TechTalkAcademy-v4l 9 часов назад

      அர்ச்சுனா அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை பொறுக்கமுடியாமல் தற்செயலாக அரசியலுக்கு வந்தவர். சட்டம்படித்து திட்டம் போட்டு அரசியலுக்குவந்து, தனித்துப் போட்டியிட துணிவில்லாமல் பிரபல்யமாக இருந்த கட்சிகளில் ஒன்று நிராகரிக்க மற்றொன்றில் சேர்ந்து, அர்ச்சுனாவை உசுப்பேத்தி video எடுத்து அதைவைத்து அவரது வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க பிரச்சாரம் செய்பவர்கள் எல்லாம் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் செய்வார்களா? தமிழ் மக்களிற்காக அரசியல் செய்வார்களா? அரச்சுனா போன்ற பக்குவம் குறைந்தவர்களால்தான் இலாப நட்டம் பார்க்காமல் எதையும் செய்யமுடியும். ஒருவன் எப்பொழுது உணர்ச்சிகளை அடக்கி புத்தியை உபயோகப்படுத்துகிறானோ அப்போது சுயநலமாகவே செயல்படுவான். அதுதான் இயற்கை.

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 4 часа назад +1

    You can't change Archuna.The people blindly following him (few abroad people)invested money on him and their ego also not accepting his faults .That's why these types of comments 😢.He is the very bad example for the young people.He is going to take the north people 30years backward.
    Neutral RUclipsrs duty is passing the true messages for the public.
    You are one of them❤

  • @thurkkaginyselvakumar4865
    @thurkkaginyselvakumar4865 12 часов назад +2

    Poovan I respect everything what you have said 💯
    Only one thing I am against
    Why Dr Archuna has to be quite until the election
    So he can react stupidly like this after the election 🤔

  • @ThavarubanThirunavukkarasu
    @ThavarubanThirunavukkarasu 14 часов назад +7

    சின்னபிள்ளை விளையாட்டு விளையாடினம் 9 இலுருந்து 7 ஆகி 6 ஆகி அம்பாறை திருகோணமலை நிலைதான் யாழ்ப்பாணத்துக்கு வரப்போகது இவங்கள் பொறுப்பற்ற நிலையில் செயற்படுகினம்😢

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 3 часа назад

    👏👏👏👏🇳🇴🇳🇴

  • @rajasathiya1370
    @rajasathiya1370 8 часов назад +1

    வலம்புரி கோடடலில் மிகவிரைவில் மான் கறி என்று தூங்குமான் கறி வைத்து வேடப்பாளர்களுக்கு கொடுப்பார்கள் அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் .

  • @kajenkanaga
    @kajenkanaga 13 часов назад +2

    💕💕👌👌👍👍❤❤

  • @successkuddy9732
    @successkuddy9732 55 минут назад

    நானும் அர்யுனாக்குத்தான் வாக்களிக்கவுள்ளேன் அதுமட்டும்தான் காரணம் வேறு தெரிவு இல்லை மற்றப்படி எந்த ஆதரவுமில்லை மற்றைய திருடர்களுடன் ஒப்பிடும்போது இவர் பரவாயில்லை அதுதான் இந்தாளுக்கு வாய்வளம் நல்லாயில்லை எப்போதுதான் திருத்திக்கொள்ளப்போகுதோ தெரியவில்லை

  • @moooooo6505
    @moooooo6505 13 часов назад +2

    ❤Akd❤Npp❤

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig 3 часа назад +1

    இது திட்டமிட்ட சதி அந்த பொம்பிளைக்கு விசர்

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 12 часов назад +5

    Bro,
    You are 100% contact.
    Archuna is not fit to be in Parliament.
    He is such an Arrogant, Short tempered, and Untrustworthy
    Person.

  • @NadarajahNavaratnarajah
    @NadarajahNavaratnarajah 12 часов назад +3

    You not right person

  • @christyanthony1313
    @christyanthony1313 14 часов назад +2

    Fact

  • @satheeswarannadarasa2262
    @satheeswarannadarasa2262 6 часов назад +1

    Have you keep all the election notices in your cupboard or thrown in dustbins?
    Please tell honestly

  • @RagavaRagavan-p6q
    @RagavaRagavan-p6q 5 часов назад +1

    Akd❤

  • @KanaSivanesan
    @KanaSivanesan 4 часа назад +1

    அவா ஏன் அர்ச்சுனா சீண்டிப்பார்க்கிறா

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 6 часов назад +3

    ARCHCHUNA ORU MANDAI KALANDA LOOOOSU👌👌👌👌

    • @Magima-p5y
      @Magima-p5y 2 часа назад

      நீ போவன் வைத்தியம் பார்க்க

  • @taravinthan
    @taravinthan 13 часов назад +4

    வாய்ப்பில்லை ராஜா

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 6 часов назад +1

    எதிரிக்கான விருந்தேம்பல் எப்ப தெடக்கம் 1986ம் ஆண்டு சகேதர இயக்கத்தை சுட்டு சந்தியில் ரயற் போட்டு எரித்தது எந்தமண்னில்?

  • @christiansongsBas
    @christiansongsBas Час назад

    JAFFNA. MGR ❤

  • @venceslausjenningswilliam
    @venceslausjenningswilliam 4 часа назад

    மதீசன் வாழ்த்துக்கள்
    🎉 உன் பணி தொடரட்டும் 🎉

    • @Magima-p5y
      @Magima-p5y 2 часа назад

      நாசமாக போறதுகள்

  • @RavichandranMuthaiya
    @RavichandranMuthaiya 3 часа назад +1

    Angajanum daklasum enaththy kaatty koduththu kondu erukkum thurogihal ethu theryyatha? Archchuna palanerangalyl manneppu kettle eruppathu umakku theryyatha

  • @uthayakumarthusyanth
    @uthayakumarthusyanth 5 часов назад +1

    Nijum kallan😂

  • @kavinthanuruthiramoorthy7811
    @kavinthanuruthiramoorthy7811 7 часов назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் அடிப்படை நாகரீகமே அன்றி அரசியல் சார்பு அல்ல. போராட்டம் தோற்றாலும் போராளியின் பண்பு போற்றப்பட வேண்டும்.

  • @uthayakumarthusyanth
    @uthayakumarthusyanth 5 часов назад +1

    🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 13 часов назад +2

    Ramanthen is not a king😂😂😂

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq 41 минуту назад

    dr ARUCHUNA SAITHATHU SARI🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤🙏

  • @dbjde
    @dbjde 6 часов назад +1

    Tamilar munyrathathukku karanam(arasiyalal) sahippuththanmai ellamai, ottrumai ellamai😢! jananayaha natil awarum arasiyalal eedupearalam! silar MP electionel weadral seawaihal tamil makkalukku TIkTokkel😢😢😢😢😢

  • @vijaivijai5604
    @vijaivijai5604 13 часов назад +3

    Archuna ennum thirinthave ellai..
    Paavam mayooranum..kowsalyaavum..

    • @meurialanushamaryjoseph2126
      @meurialanushamaryjoseph2126 11 часов назад

      இதில் குறைகூறுபவர் யாராவது Dr ,இன் இடத்தை நிரப்பமுடியுமா?
      இல்லைதானே மூடிக்கொண்டிருங்கோ

  • @SingarasaaRoydias-ku3ki
    @SingarasaaRoydias-ku3ki 13 часов назад +2

    இருந்து பாருங்கோ

  • @ShanthyKiru
    @ShanthyKiru 10 часов назад +1

    Why are you complaining ?….

  • @VanithaSivarajah
    @VanithaSivarajah 55 минут назад

    😅

  • @vijithasiva9118
    @vijithasiva9118 13 часов назад +2

    Your thought is wrong

  • @68s39
    @68s39 13 часов назад +6

    அவர்கள் வீடி யோ எடுத்தது சரியா

    • @thurkkaginyselvakumar4865
      @thurkkaginyselvakumar4865 8 часов назад

      டாக்டர் அர்ச்சுனா மற்றும் அவரது குழுவினர் துண்டு பிரசுரங்களை வழங்கும்போது வீடியோ எடுக்கிறார்கள்
      மிதிலைசெல்வி துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கும்போது அதைச் செய்ததில் தவறில்லை
      ஆனால் டாக்டர் அர்ச்சுனா தனது சம்மதம் இல்லாமல் ஃபேஸ்புக் நேரலையில் சென்றிருக்கக் கூடாது, அவருடைய கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
      டாக்டர் அவரது சிரிப்பு cool இருப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் அது தூய கிண்டல்
      இதற்காக டாக்டர் அர்ச்சுனா வெட்கப்பட வேண்டும் அந்த பெண்மணி அல்ல

  • @425walmer7
    @425walmer7 13 часов назад +2

    Thambi Anton Balasingam Emathu Makkalukkaka Thanathu Valvaiyey Arppaniththa Mamanithar , Mayuran Engineer Akiya Pinpu Ingu Allathu Avar Valum Natil Emathu Inna Viduthalai Sambanthamaka Ethavathu Valiyil Ennavavathu Nomination Kodukkum varai Seithar Enna Kura Mudiyuma ??
    Mayuran A/L Top Panniyathan Pinbu (2005 to OCT 2024) Eppadi Emathu Thamil Samuthayathin Valarchchikku Uthavinar ???
    PLEASE TELL.

    • @thurkkaginyselvakumar4865
      @thurkkaginyselvakumar4865 8 часов назад

      Well said
      Did Dr. Archuna, do anything for the community? Other than dating many dark skin girls and having few wives
      What did this Ms Kowshalya do to the community before giving name( that was even forced as per her statement few days ago)

  • @SuresvaranMurugavel
    @SuresvaranMurugavel Час назад

    unwanted issue.
    They went to hotel.
    why?

  • @manjulapartheepan4066
    @manjulapartheepan4066 2 часа назад

    மன்னிப்பு கேட்டாச்சு இப்ப உங்களுக்கு என்ன வேணும்

  • @VanithaSivarajah
    @VanithaSivarajah 56 минут назад

    Thampi Archuna yar ena therija tha
    Mudala entha madam

  • @rajeevshanmugalingam850
    @rajeevshanmugalingam850 13 часов назад +2

    Sempu

  • @antonypillai3613
    @antonypillai3613 4 часа назад

    தம்பி உரிய நேரத்தில நல்ல பதிவு .பயித்தியம் என்ன செய்யும்

    • @Magima-p5y
      @Magima-p5y 2 часа назад

      இருவரும் போங்களேன் தொங்கு மான் கறி சாப்பிட

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 13 часов назад +1

    Go and eat Pongal Mithulaiselvi will make nive pongal for you.
    Stop your war. You are not respectfully addressing your speech.

  • @andy86540
    @andy86540 6 часов назад

    Unnesssry vedeo

  • @SaraswathydeviNalvarunendraras
    @SaraswathydeviNalvarunendraras 13 часов назад +1

    PAI evil EvEl street girl UmA FAI

  • @nithymathy-ky6jl
    @nithymathy-ky6jl 11 часов назад

    No

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l 2 часа назад

    Neengal solvadu Unmaidhaan ,dr mundhiyappol illai (kavalai mattumalla veruppaagaum irukkiradhu)

  • @selvakumarthambu8577
    @selvakumarthambu8577 8 часов назад +2

    Dr was totally wrong and his attitude towards a lady fellow contestant is unacceptable.
    He is an indecent human and suffering from some mental illness. Watch his live video and his face looks as he wasn't sober. Look at his eyes.
    What is putting his arm around his lady solicitor?
    Are we ready to hand over the power to another incompetent person?

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 13 часов назад

    😂😂😂😂😂😂😂😂

  • @scorplanka5876
    @scorplanka5876 12 часов назад +2

    முன்னாள் வைத்தியரின் அரசியல் மிகவும் அருவருப்பானது,, தென்னிலங்கை தமிழ் மக்கள் எம்மை பார்த்து என்னவென்று சொல்ல முடியாத கோமாளியை மக்கள் தங்களின் தலைமையாக நினைக்கிறார்களா? என்று கேட்கிறார்கள். எம்மிடம் இதற்கு எப்படி பதில் இருக்கும், எமக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்,

    • @rajasathiya1370
      @rajasathiya1370 8 часов назад

      பிழைப்புக்காக கொழும்புக்குபோனவர்களைப்பற்றி யார் கணக்கெடுப்பது ?

    • @thurkkaginyselvakumar4865
      @thurkkaginyselvakumar4865 8 часов назад

      ​எமது மக்கள் பணத்திற்காக வேறு நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்
      அவர்கள் தங்கள் சமூகத்திற்காக எதுவும் சொல்ல முடியாது என்று சொல்கிறீர்களா 🤔@@rajasathiya1370