அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.இறைவன் ஆசியுடன் என்றும் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இனிய வாழ்த்துகள் பாராட்டுகள்.
நண்பர் கிங்காங் அவர்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️. நிம்மதி சந்தோஷம் ஆனந்தம் நிலைத்திருக்க இறைவனை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்கிறேன் 👍
Anna super very nice Anna Na ungalai oru time Central railway station parthurukke neengalum ennaium en husband patthinga Anna but ungala eppadi pesurathinu teriyala Anna sorry Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma, Anni super
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளாறு ஒன்றியம் தேசூர் பிர்கா மதுரா அருந்தோடு கிராமத்தைச் சேர்ந்த அன்பர் “கிங்காங்” என்கின்ற அருந்தோடு சங்கர் அவர்கள் மென்மேலும் திரைத்துறையில் தன் நடிப்புத் திறமையினால் திரை ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். 🙏
சிறிய வயதில் எங்கள் ஊரில் ஆரம்ப கல்வி பயின்றார் வந்தவாசி வட்டம் தென்னாத்தூர் கிராமம் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார் க.பன்னீர் ஆசிரியர் தென்னாத்தூர் வந்தவாசி வட்டம் தி.மலை மாவட்டம்.
நல்ல குடும்பம் இறைவன் அருளால் அருமையாக வாழுங்கள்😍
திரைப்பட நடிகர் அண்ணன் கிங்காங் அவர்கள் மனசு மிகவும் பெரிது அவர் 100 ஆண்டு காலம் நன்றாக வாழுவார்கல்
கிங்காங் தம்பி அவர்கள் என்றும் உறவுகளுடன் சந்தோசமாக வாழ நோய்யற்ற வாழும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
கொடுத்து வைத்த.அம்மா.
👍🌹கிங்காங்.அவர்களின்அம்மா.
நல்ல கலாச்சாரகுடும்பம். அருமையான அம்மா, மனைவி.பிள்ளைகள். நல்ல இயல்பான மனிதர். சூப்பர்.
திறமை மட்டும் இருந்தால் போதும் வாழ்வில் ஜெயித்து விடலாம் என்று நிரூபித்து காட்டிய மாமனிதர் கிங்காங் அவர்கள் வாழ்க வளர்க நலமுடன்
அண்ணன் ஒரு திறமையான கலைஞர்...
கிங்காங் நல்லா இரு ராஜா பிரமாதம் வாழ்த்துக்கள்.நல்லகுடும்பம்.
கிங் காங் அண்ணா அம்மா family எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நட்பு தொடரட்டும்...
The vg the same as
Ajnnggghyhhj⁰o7
@@devadass2520 on
@@devadass2520XT
மூத்த பொண்ணா😍அழகான குடும்பம்
உழைப்பால் உயர்ந்தவர் வாழ்க வளமுடன்...🎉🎉
அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.இறைவன் ஆசியுடன் என்றும் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இனிய வாழ்த்துகள் பாராட்டுகள்.
You and your family number all the benefits coming future
Thank you very much ❤️ sir
அழகும் அன்பும் பாசமும் மதிப்பும் கொண்ட குடும்பத்திற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏👍👌💐😊
வாழ்த்துக்கள் அருமை
நேர்காணலை முழுமையாக ஒளி பரப்பினால் நன்றாக இருந்திருக்கும்
அருமையான மனிதர் அவரைப் போலவே அவர் குடும்பமும் அருமையாக இருக்கிறது 👌👌♥️♥️
வீட்டை அருமையாக வைத்திருக்கிறீர்கள்.. யதார்த்தம் நிறைந்த இல்லம் வாழ்க வளமுடன் 🌹
குணத்தால் உயர்ந்த மனிதர்... வாழ்க குடும்பம்....
யாரிடமும் உதவி கேளாமல் உழைத்து வாழும் கிங்காங் குடும்பம் வாழ்க வளமுடன் வளர்க மேலும்
சிறப்பான நேர்க்காணல்
வாழ்த்துகள் கிங்காங் சார்.
உள்ளதால் உயர்த்தவர். வாழ்க வளமுடன்
நண்பர் கிங்காங் அவர்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️. நிம்மதி சந்தோஷம் ஆனந்தம் நிலைத்திருக்க இறைவனை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்கிறேன் 👍
அருமையானகுடும்பம்பல்லாண்டுவாழ்க.
இயல்பாக.இருக்கிறார்..நல்லதோர்குடும்பம்..இத.பல்கலைக்கழகம்என்றுசொல்லலாமே!
சந்தோஷம் தொடரட்டும் கிங் காங் அவர்களே
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
கடவுள் அருளால் என்றென்றும் நல்ல மணம் உடல் ஆரோக்கியத்துடன் பொருளாதார செழிப்புடன் நீடுழிவாழ்க வாழ்கவே....
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏
I love King Kong sir's acting...!
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் உங்கள் நட்பு வளரட்டும்❤️❤️🤗
Lovely kingong bro beautiful family ❤❤❤👏👏👏👍👍👍
murthi sirithu Keerthi perusu.
Very good congratulations
King Kong kadumaiyaana uzhaippu vetri magudam neengal ungal kudumbam pala vetrigalai petru pallandugal vaazha vazzhththukkal❤❤❤
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் அண்ணா
எண்டரும் கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless the family!!!
Very nice man
Very beautiful actor. Very good human. RESPECT.
I LOVE HIM VERY MUCH .
மணி என்னன்னு கேட்டிருக்கான்....என்னது மணி என்னன்னு கேட்டானா...
சரியான காமெடி.
SAATHANAI MANITHAR(N) .
Innum SAATHIKKA Vaazhththukkal ..
GOD BLESS THEM FAMILY.
LONG LIVE With UR FAMILY .
எங்க வறுமையில் இருப்பாரோனு நெனச்சே....பரவால்லல அண்ணாச்சி நல்லா இருக்காரே அது போதும்......
👌🤝 அருமை அருமை அண்ணா...
Great!! Congratulations!! May God Bless You
இன்றுதான் இவருடைய குடும்பத்த பார்க்கின்றேன் நன்றி
நல்ல பதிவு நன்றி
Hearty Congrats & Best Wishes to King Kong sir & family members .. # Sema .. 👌👌💕💕
God bless your family bro
அருமையான மனிதர்! வாழ்த்துக்கள் பிரதர் 🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சங்கர்
உதவி கேளாமல் உழைத்து வாழும் கிங்காங் குடும்பம் வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
அதிக வசனம் பேசாமலேயே சிரிக்க வைத்து விடுவார் வாழ்க பல்லாண்டு ✨🙌
Happy family.
God bless them.
Super pa.....Kingkong Anna Vazdhukal 💐💐💐
Uyaramana manadhu valthukkal.everybody will help him in the field
Anna super very nice Anna Na ungalai oru time Central railway station parthurukke neengalum ennaium en husband patthinga Anna but ungala eppadi pesurathinu teriyala Anna sorry Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma, Anni super
Semma.anna
Veri. Nice. Sri. ❣️❤💜💙👾☂️
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Supera irukku.....👍👍
அண்ணன் குடும்பம் அருமை👌
Super anna very good family
கிங்காங் சார் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும். வணங்குகிறேன் சார்
♥♥♥♥♥
நல்ல மனிதர் 🔥🔥🔥👌👌👌
நல்ல கலைஞன் அண்ணன் கிங்காங் அவர்கள்
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
மகிழ்ச்சி அண்ணா 👏👏💐💐❤️🙏
Super brother வாழ்க வளமுடன்
அருமையான அற்புதமான பதிவு.
Neraya home tour pathrukan unga home tour pakkum pothu oru santhosam varuthu brother
Super family and u are super sir
God bless you Anna
Brother God bless u and ur family 👪
Super Anna allthe best
Congratulations🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉Annna
2days before he came to my school Annual day.... 😊✨💫
Great king kong sir , nice to see your family ❤
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தெள்ளாறு ஒன்றியம் தேசூர் பிர்கா மதுரா அருந்தோடு கிராமத்தைச் சேர்ந்த அன்பர் “கிங்காங்” என்கின்ற அருந்தோடு சங்கர் அவர்கள் மென்மேலும் திரைத்துறையில் தன் நடிப்புத் திறமையினால் திரை ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். 🙏
Migavum nalla video 🙏
Indha madhiri aalungaluku neraya chance kudukanum 🙏
God bless 🙌
வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
Vaazhthukkal King Kong Anna
Very talented &senior artist.... King Kong sir...... ❤❤❤❤👌👏
All the best to a man n his family who might have overcame all the odds of the life being his height.
Congratulations🎉
May the Lord Ranganatha of Srirangam bless Actor Shankar Ezhumalai and his family with health, wealth and prosperity.
Love you ❤️❤️❤️ & your family...
Iraiva intha brother and family nalavachirunga
அருமையான நேர்காணல்
Super Bro 👌
துணை நடிகர்களில் புத்திசாலி நடிகர்... வாழ்த்துக்கள்
Azhagu inspiration for kind of people's
சூப்பர் வாழ்த்துக்கள்
Super God bless you
Real champion congrats
God bless you and your family 👌👌👌👍👍👍👍💅💅💅💅👋👋👋
God bless you
Super brother 💑
Arumai naan ungalai madurai il parthullen
நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்
சிறிய வயதில் எங்கள் ஊரில் ஆரம்ப கல்வி பயின்றார்
வந்தவாசி வட்டம்
தென்னாத்தூர் கிராமம்
மிகவும் சுறுசுறுப்புடன்
இருப்பார்
க.பன்னீர் ஆசிரியர்
தென்னாத்தூர்
வந்தவாசி வட்டம்
தி.மலை மாவட்டம்.