சகோதரி ரம்யா அவர்களே.... நீங்கள் பாடியபாடல்களை கண்ணைமூடி ரசிக்கும்போது அந்த நேரத்தில் அந்த பாடல்களை பாடிய பாடகிகள்.. கண்முன்னே வருகிறார்கள்.. பலகுரல்களில் பாடி அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்... (from Sri Lanka)
பாடகர் பிரபு வாய்விட்டும், இராகத்தோடும், சுருதியோடும், நல்ல குரல் வளத்தோடும், சிறப்பாகப் பாடினார்! இரம்யாவைப் பற்றி கூறவும் வேண்டுமோ? மிகுந்த இலாவகத்தோடும், இனிமையாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் பாடி மயக்கியதில், நாம் மதுவுண்ட வண்டானோம்! பாடகர்கள் இருவருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள்!!!
பாடகர் பிரபுவுடன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தனித்துவத்துடன், இனிமயாகவும், அற்புதமாகவும் உள்ளது! தாங்கள் பாடும்போதுதான், பாடலின் பல வார்த்தைகள் தெளிவானது! தங்களது தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக உள்ளது! பாடகரும் சளைத்தவரல்ல! நன்றாக வாய்திறந்து, தெளிவான உச்சரிப்புடன், இராகத்தினைவிட்டு வழுவாமல், சிறப்பாகப் பாடுகின்றார்! பாடகர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!!
சிஸ்டர் அன்ட். பிரதர் உங்களுடைய குரல்கள்.ரொம்ப அழகாக மனதுக்கு இனிமையாக அரங்கேறியது இந்த சாங் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் உங்களுடைய இசை.பயணம்.இனிதே.தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அந்த மான் அழகெல்லாம் நீங்கள் பாடும் அழகிலேயே தெரியுது இந்த மான் நீங்கள் தான் அழகு அந்தமான் எல்லாம் வேண்டாம் அன்பு சகோதரி நன்றி 🙏🌹🏆🌟👏👌🙌🙏நன்றி அழகு சகோதரி
என்ன தமிழ்.. என்ன தமிழ்... என்ன பாடல்... என்ன பாடல்... என்ன உச்சரிப்பு... என்ன உச்சரிப்பு... அத்துணை அழகு.. கொஞ்சும் தமிழ் தேனாய் இனிக்கிறது உங்கள் பாடலில்.. வாழ்க நீங்கள் இருவரும்...
Smule Princess.... இளங்குயில் ரம்யா... அருமையான பாடல்... பழைய பாடல்களின் அழகே, சரியான உச்சரிப்பும் தெளிவான குரல் வளமும்தான். இந்த இரண்டுமே மிகச்சரியாக இருந்தது.... Super......
இது வரை 200 முறை ஆவது கேட்டு இருப்பேன் சற்றும் சலிப்பு ஏற்படாது எனக்கு ஓய்வு கிடைக்கும் போது அவசியம் கேட்டு விடுவேன் இருவரும் குரல் வளம் நன்றாகவே பொருந்தி உள்ளது வாழ்த்துக்கள் இருவருக்கும்
இந்த குயிலின் குரலுக்கு நான் அடிமை! இந்த வின்மீன் ஏனோ இவ்வளவு நாட்கள் கண்ணுக்கு தென்படவில்லை என வருத்தம் ஆனாலும் இப்போ கண்டுகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இவர் ஒரு அபூர்வ நட்சத்திரம்! எந்த ஒரு பாடகியும் இந்த அளவுக்கு பாவனையுடன் உற்சாகமாக பாடுவதை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. இளையராஜா சார் உங்கள் கச்சேரிகளில் தயவுசெய்து இவர்களை உபயோகப்படுத்துங்கள். இவர் உங்கள் இசைக்கு உயிர் கொடுப்பவர். இன்னும் புதுபாடல்களை இவர்களை வைத்து உருவாக்குங்கள். கடல் ஆழத்தில் உள்ள முத்துக்களுக்கு வெளியே வந்தால்தான் மதிப்பு அதுபோல கடல் ஆழம் போன்ற உங்கள் இசையால் இந்த முத்து சிப்பிக்குள்ளிருந்து உலகுக்கு வெளிவந்துள்ளது. உங்கள் மெல்லிசையால் இவர்களின் பாடும் பாவனையை பார்க்கும்போது என் கவலையெல்லாம் பறந்துபோய்விடுகிறது!!
இருவரின் குரலும் அருமை,மெச்சத்தகுந்தது... எனக்குப்பிடித்த பலமுறை கேட்ட பாடல்..ரம்யா துரைசாமி மற்றும் பாடகர் பிரபு இருவரும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்....அன்புடன் . சவூதியிலிருந்து அன்புச்செல்வன்
She knows her voice,she knows her tune,she knows the music, At ease she sings like she smiles, thanks to the male voice who almost matches her so well.Bravo.
Iam first view pin me
Gent voice is better than Ramya
No@@jasmineworks9519
@@jasmineworks9519 Ramya voice is super
Both voice are melodious and pleasant, Nice to hear them sing. 👍
Yes super super 👍👍
இந்த குயிலை பாருங்கள் எவ்வளவு அழகாக பாடுகிறாற்கள் அசத்தல் இருவரும் ப்பா செம்ம
Inthapadal 'Enakku'pidithapadalgalil'onetru.ippadalai'Thanthamaikku'Nandri.Eruvain,Kuralum,Arumai.nallathoru Pathivu.Ramya'avargalay.
ஆண் பாடகர் Awesome Performance
இருவரும்
இருவரின் தமிழ் உச்சரிப்பும் அருமையோ அருமை. வாழ்க எம்மொழி செம்மொழி தமிழ் மொழி
தமிழ் வாழ்க
ஒன்றுபடுவோம் தமிழர்களாக
Sweet voice
சகோதரி ரம்யா அவர்களே.... நீங்கள் பாடியபாடல்களை கண்ணைமூடி ரசிக்கும்போது அந்த நேரத்தில் அந்த பாடல்களை பாடிய பாடகிகள்.. கண்முன்னே வருகிறார்கள்.. பலகுரல்களில் பாடி அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்... (from Sri Lanka)
ஆணும் பெண்ணும் கலக்கி வீட்டிர்கள் உங்கள் இனிமையான குரலை வணங்குகிறேன்
சிங்கர் பிரபு சார் எளிமையில் முதன்மை அதேபோல் பாடலிலும் முதன்மை வாழ்த்துக்கள் உங்களுக்கு 👍👍👍
பாடகர் பிரபு வாய்விட்டும், இராகத்தோடும், சுருதியோடும், நல்ல குரல் வளத்தோடும், சிறப்பாகப் பாடினார்! இரம்யாவைப் பற்றி கூறவும் வேண்டுமோ? மிகுந்த இலாவகத்தோடும், இனிமையாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் பாடி மயக்கியதில், நாம் மதுவுண்ட வண்டானோம்! பாடகர்கள் இருவருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள்!!!
நல்ல விமர்சனம் 👍
அதைப்போல் நீங்கள் தமிழால் மயக்குகிறீர்கள் 👍
ரம்யா சகோதரியே...தங்களுக்கு திரை இசை பின்னனி பாடகியாக வலம்வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...
Outstanding
பாடகர் பிரபுவுடன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தனித்துவத்துடன், இனிமயாகவும், அற்புதமாகவும் உள்ளது! தாங்கள் பாடும்போதுதான், பாடலின் பல வார்த்தைகள் தெளிவானது! தங்களது தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக உள்ளது! பாடகரும் சளைத்தவரல்ல! நன்றாக வாய்திறந்து, தெளிவான உச்சரிப்புடன், இராகத்தினைவிட்டு வழுவாமல், சிறப்பாகப் பாடுகின்றார்! பாடகர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!!
இது குரலா ?குயிலா ?வாழ்த்துக்கள் ரம்யா மேடம் !வாழ்த்துக்கள் இருவருக்கும் !
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... தாங்கள் இருவரினதும் குரலில் கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது...
வாழ்த்துக்கள்...♥️🎶
Ramya super
சிஸ்டர் அன்ட். பிரதர் உங்களுடைய குரல்கள்.ரொம்ப அழகாக மனதுக்கு
இனிமையாக அரங்கேறியது இந்த சாங் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் உங்களுடைய இசை.பயணம்.இனிதே.தொடர
மனமார்ந்த வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அந்த மான் அழகெல்லாம் நீங்கள் பாடும் அழகிலேயே தெரியுது இந்த மான் நீங்கள் தான் அழகு அந்தமான் எல்லாம் வேண்டாம் அன்பு சகோதரி நன்றி 🙏🌹🏆🌟👏👌🙌🙏நன்றி அழகு சகோதரி
இந்த உலகத்தில் சொர்க்கம் அந்தமான்..என் மனைவி அந்தமான் காதலி ❤❤
அழகு என்று நீங்கள் பாடுவதே ஒரு அழகு. Both have done justice to the song. Excellent
Yes
Ramya madam expression is excellent and looking very nice.
Azhagu Azhagu Azhagu
😍😍😍😍😍😍😍😍😍
👏👏🎊👏🎊👏🎊👏🎊👏🎊
👑👑👑👑👑👑👑👑👑👑
01.10.2021.
திலகத்தின் பிறந்த நாள்.
இந்த பாடல் கேட்கும் நேரம் இனிமை பாடல் அருமை பாராட்டுக்கள் நன்றிகள் பல.
என்ன தமிழ்..
என்ன தமிழ்...
என்ன பாடல்...
என்ன பாடல்...
என்ன உச்சரிப்பு...
என்ன உச்சரிப்பு...
அத்துணை அழகு..
கொஞ்சும் தமிழ்
தேனாய் இனிக்கிறது
உங்கள் பாடலில்..
வாழ்க
நீங்கள் இருவரும்...
ரம்யா சகோதரியே super
ஆஹா என்ன ஒரு குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பாடல் அருமையான குறல்வலம்
Smule Princess.... இளங்குயில் ரம்யா... அருமையான பாடல்... பழைய பாடல்களின் அழகே, சரியான உச்சரிப்பும் தெளிவான குரல் வளமும்தான். இந்த இரண்டுமே மிகச்சரியாக இருந்தது.... Super......
Ramya mdm super very cute voice sir vungal voice super super old is cold valthukkal
அந்தமான் கடற்கரையில் உலவும் உணர்வை பிரபுவும் ரம்யாவும் கொண்டுவந்துவிட்டார்கள். வாழ்த்துக்கள் பல வெல்க தமிழ்
தங்கள் பாடல்கள் தேன் சிந்தும் குரல்கள் இருவரும் இணைந்து பாடும் பாடல் என்னை தாலாட்டு பாடுகிறது
அருமையான பாடல்! சார் குரல்மிகவும் அருமை!!
Thank you very much you have a great day good luck ❤️❤️❤️🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷
உங்கள்இருவருக்கும் மிக்கநன்றிகள் Very Nice Voice So Sweet 🌹🌹🌹
தங்கள் இருவரின் பாடல்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன், மிகவும் அருமை
அந்தமானை அழகை விட இந்த மான் பாட்டு அழகு super
எனக்கு ரசிக்க மட்டும் தெரியும் உங்களைப்போல பாட தெரியல.....நன்று
அருமை. உணர்வுபூர்வமான குரல்கள்.இருவரின் திறமைக்கு பாராட்டுகள்.
ஆஹா ..ஆண்குறல் ஆனந்தம்
ரம்யமான இசைக்குயில் ரம்யா
சூப்பர்
சூப்பர் சூப்பர்.. நான் இவ்வளவு நாள் கழித்தா கேட்டேன்...
நன்றி...
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள்❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👏👏👏👏💐💐💐💐
Ramya Duraisamy again excels with her melodious voice. The male singer is equally good.
Very nice voice God bless you brother and sister
ரம்யா துரைசாமியின் குரலுக்கும் முகபவானைக்கும் அன்பு அடிமை இந்த அருணாச்சலம் !
Miracle tune voice amazing
மிக அருமை இருவர் குரலும்
இது வரை 200 முறை ஆவது கேட்டு இருப்பேன் சற்றும் சலிப்பு ஏற்படாது எனக்கு ஓய்வு கிடைக்கும் போது அவசியம் கேட்டு விடுவேன் இருவரும் குரல் வளம் நன்றாகவே பொருந்தி உள்ளது வாழ்த்துக்கள் இருவருக்கும்
அ௫மை பாடல். ரம்யா madam ௧்௯ ௭ன் greetings.
Excellent singing ! Brings back fond memories of my childhood, I grew up in Port Blair, Andaman Islands.
Wow! Semma kural pa rendu perukkum
Very Beautiful song nice 👌👌👌👏👏👏
அந்தமான் அழகை பாடிய பாட்டு மட்டும் அழகல்ல. பாடி பாட்டுகள் அனைத்துமே அழகுதான். இறைவன் அளித்த ஸ்வரங்கள் அத்தனையுமே அற்புதச் சுரங்க லே நன்றி
👍
பாடகர் சூப்பர்
இனிமை இளமை புதுமை என்றுமே
Ramya Duraiswamy...sister film song...paada vaarungal pray pannigareen...👑👒3.11.2021
இந்த குயிலின் குரலுக்கு நான் அடிமை! இந்த வின்மீன் ஏனோ இவ்வளவு நாட்கள் கண்ணுக்கு தென்படவில்லை என வருத்தம் ஆனாலும் இப்போ கண்டுகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இவர் ஒரு அபூர்வ நட்சத்திரம்! எந்த ஒரு பாடகியும் இந்த அளவுக்கு பாவனையுடன் உற்சாகமாக பாடுவதை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
இளையராஜா சார் உங்கள் கச்சேரிகளில் தயவுசெய்து இவர்களை உபயோகப்படுத்துங்கள். இவர் உங்கள் இசைக்கு உயிர் கொடுப்பவர். இன்னும் புதுபாடல்களை இவர்களை வைத்து உருவாக்குங்கள். கடல் ஆழத்தில் உள்ள முத்துக்களுக்கு வெளியே வந்தால்தான் மதிப்பு அதுபோல கடல் ஆழம் போன்ற உங்கள் இசையால் இந்த முத்து சிப்பிக்குள்ளிருந்து உலகுக்கு வெளிவந்துள்ளது. உங்கள் மெல்லிசையால்
இவர்களின் பாடும் பாவனையை பார்க்கும்போது என் கவலையெல்லாம் பறந்துபோய்விடுகிறது!!
Andhamankadhali'padapadal Arumaiyanakathalpadal 'ippadal'Thangalin'kuralil'Meendummeendum,ketka,Thontrukirathu. NANDRI. Vazthugal.
Nice , sister neenga nallave paduveenganu palarukkum theriyum , brother unga singing ippo dhan parthen kaetten , arumai keep singing ...
எந்தவொரு பெண் பாடகியின் குரலுக்கும் இணையான குரல்வளம் ரம்யா மடத்தின் குரல்.வாழ்கவளமுடன்.அந்தக்காலத்திற்கு இருவரும் அழைத்துச்சென்று விட்டீர்கள்.
நான் அடிக்கடி கேட்கும் அழகான பாடல்....என்ன ஒரு அழகான இசை மற்றும் மனதை மயக்கும் குரல்....
அந்தமான். அழகு சூப்பர்.
Wishes to dear sister Ramya .God blesses you sister .Carry on your super song .
சொல்ல வார்த்தை இல்லை.அருமை.வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤❤❤❤
🌹Dear Prabhu,Ramyaji well sung.
அருமையான பாடல் அருமையாக பாடி உள்ளிர்கள்
Ramya sis only Ur voice apt for old songs...for this generations😚😘👏👏👌👍💯💯....Vaazhtukkal akka😍😍🤗....
Arumai.....Arumai....Aanantham😁😁😁😁15.01.2020Nellai Ganthi
11.45.pm
Rare song amazing singing Ramya ma 👌👏👍 superb singing Prabu sir ♨
Voice அருமை மேடம்.
இந்த பாடலை காலையில் கேட்டுவிட்டுச்சென்றேன் அந்த நாள் முழுவதும் என் செவியில் ஓலித்து கொன்டிருந்தது
Hai Ramya this picture is directed by my uncle Muktha Srinivasan and produced by my elder uncle V.Ramaswamy.Thanks for choosing this beautiful song
Kudos
Beautiful and simple one
Wishing you
Wonderful,both of you are excellent 👌👍
ஐயோ அருமை நண்பரே ....கண்மூடி கேட்டல் யேசுதாஸ் ஐயா குரலை போலவே இருந்தது அவ்வளவு அருமை.
First humming both of you is excellent. Then entire performance is mind-blowing. Thanks lot.
அன்புச் சகோதரி ரம்யாவுக்கு,நல்லா பாடுறீங்க, பாட்டுப் பாடுனவங்க, குரலாகவே மாறி ருங்க,அப்பத்தான் என்னோட பாராட்டுக்கள் முழுவதும்.🌹
Superb....ramya mam sweet voice... balu sir...nice...inimai.arumai vazthukkal
Super patu amazing tune both are voice very cute
What a beautiful voice...
அருமையாக உள்ளது
இன்று. இந்த. பாடல். கேட்டு. மகிழ்ச்சியாக. இருந்தது
great thank you for good presentation
Not only Andaman your voice also beautiful.Both of you .👌👌👍👍
இருவரின் குரலும் அருமை,மெச்சத்தகுந்தது... எனக்குப்பிடித்த பலமுறை கேட்ட பாடல்..ரம்யா துரைசாமி மற்றும் பாடகர் பிரபு இருவரும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்....அன்புடன்
. சவூதியிலிருந்து அன்புச்செல்வன்
ஆகா இருவருமே அருமை.
Dear Ramya you & Male voice both are very nice. God bless you.
Long Live
Regards
Seshagiri.T
Dear Ramya and prabu Exelant
மிகவும் இனிமையான குரல் உங்களுக்கு
She knows her voice,she knows her tune,she knows the music, At ease she sings like she smiles, thanks to the male voice who almost matches her so well.Bravo.
Dear Ramya & Mr. Prabhu both of you singing very well. Especially Mr.prabhu body language is absolutely fantastic.
Long Live
Super Prabhu sir... your modulation is fantastic.
அருமை யா னஇருவர் குரல் இனிமை ulladu
Absolutely beautiful voice
Super song and super singing
அந்தமானைபார்ப்பதா
அந்த...மானைபார்ப்பதா
எந்தமானைபார்த்தாலும்
இந்தகலைமானுக்கிடாகுமா.
அருமை👍🙏🙏
arumaiyana kural..
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப இனிமையாக இருந்தது தன்னை மறந்து ரசித்தேன் மிக்க நன்றி
தபேலா கலைஞருக்கு ஒரு ஓபோடுங்க நன்பர்களே கிட்டார் வயலின் டிரம்ஸ் ஓகே அழகு அழகு அழகு
Unggal kural migavum arumai
Very good voice combination...
Be Blessed...
Peculiar voice both un style ultimate
Semma super akka 👍👍👍👍
Excellent singing. Very good pronounce,spashtamin language for both of you.
Very very super voice god bless you and my blessings always I hear your all songs
👌🙌