Pepper Chicken fry & தேங்காய் பால் சாதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2021
  • மிளகு கோழி வறுவல் & Coconut milk rice தேவையான பொருட்கள்
    👉🏻 தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
    பாஸ்மதி ரைஸ் 3 Cups
    ஒரு முழுத் தேங்காய் பால்
    வெங்காயம் 3
    நெய் 4 தேக்கரண்டி
    பூண்டு 1
    பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் 4
    முந்திரிப் பருப்பு
    👉🏻 மிளகு கோழி வறுவல் தேவையான பொருட்கள்
    சிக்கன் 750 கிராம்
    தக்காளி 2
    பச்சை மிளகாய் 4
    கருவேப்பிலை
    கொத்தமல்லி
    காஷ்மீர் மிளகாய் 4
    மிளகு
    இஞ்சி பூண்டு paste
    பிரிஞ்சு இலை,
    அன்னாசிப்பூ
    பட்ட 2
    மராத்தி மொக்கு
    லவங்கம் 4
    கடலை எண்ணெய் 6 தேக்கரண்டி
    சீரகம்
    வறுத்த வெங்காயம் 4 அரைத்து வைத்துக் கொள்ளவும்
    மிளகாய்த்தூள்
    தனியாத்தூள்
    சீரகம்
    மஞ்சள் தூள்
    சோம்பு

Комментарии • 1,1 тыс.

  • @sharmisubra689
    @sharmisubra689 2 года назад +219

    எங்களுடைய பழைய சீதாவை பார்த்த சந்தோஷம். அழகாக இருக்கீங்க. உங்க சமையல் பார்த்து பசி எடுத்து விட்டது.

    • @krishnavenisu4178
      @krishnavenisu4178 2 года назад +8

      சீதம்மா வணக்கம்
      உங்க பதிவுகளில் பாதி கேட்கவே இல்லையேமா
      அடிக்கடி பின்னனி இசை மட்டுமே கேடீகிறது
      இதைப் பற்றி யாரும் உங்களிடம் கூறவில்லையா
      அதனால் நீங்கள் எந்தெந்த பொரூட்களை எந்த அளவில் போடுகிறீர்கள் என தெரியவில்லை அதை சரி செய்யவும்
      வாழ்க வளமுடன்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад +4

      @@krishnavenisu4178 ama ama iva romba nallava paru thooo ungalkellam Vera vela illaia

    • @ahamedmarwan9801
      @ahamedmarwan9801 2 года назад

      @@krishnavenisu4178 😎 a

  • @kalpu9487
    @kalpu9487 2 года назад +27

    Seetha Mam's Body language, expressions & natural spontaneous behaviour is attractive to watch

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 года назад +13

    சீதாவின் சமையல் மேலும்
    சிறந்து வளர வாழ்த்துக்கள்.

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 2 года назад +8

    சமையலை ரசித்து சாப்பிடுபவர்களுக்கு தான் ரசனையான செய்யவும் பிடிக்கும் நீங்கள் சமைககும் அழகே அழகு

  • @vellimasamayalandactivities
    @vellimasamayalandactivities 2 года назад +23

    நீங்கள் சமைத்த சமையல் பார்ப்பதற்கு, அழகா இருக்கு. அதை நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு 😋

  • @bhuvanagandhi8880
    @bhuvanagandhi8880 2 года назад +60

    சீதா அம்மா நீங்க சிரிச்சிட்டு சாமைக்குறது பாக்க நல்லா இருக்கு super

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 года назад +1

    சிதாம்மா நீங்கள் எந்த உணவையும் மிகவும் ரசித்து ருசித்து செய்கிறீர்கள் பார்க்கும் போதே நாவில் நீர் ஊருகிறது

  • @deepalakshmie8264
    @deepalakshmie8264 2 года назад +4

    Always she is beauty with brain.. Very niece presentation.. Voice.. Clarity.. Beautiful decorated place.. Very natural

  • @melleammasamayal2331
    @melleammasamayal2331 2 года назад +25

    நடிகைன்னு ஒரு பந்தா இல்லாமா எளிமையா இருக்கீங்க. சமையல் சூப்பர். 😋🤝🌹

  • @lathar4753
    @lathar4753 2 года назад +13

    Coconut milk rice with chicken pepper fry combination super👌👌👌👌👌

  • @tuttifrutticooking119
    @tuttifrutticooking119 2 года назад +1

    Very beautiful cooking coconut milk rice pepper chicken yummy

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 2 года назад +48

    Your childish smile and innocent way of explanation made us feel so good and friendly mam.. I watched it with a happy face too... will definitely try this recipe...

  • @jayalakshmiramasamy4434
    @jayalakshmiramasamy4434 2 года назад +5

    Really missing India 🇮🇳 so badly
    Your videos are like Booster 💐thank you 🙏

  • @MeenaBala
    @MeenaBala 2 года назад +8

    மறுபடியும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா. சமையல் அருமை.

  • @sarsusarsu9839
    @sarsusarsu9839 2 года назад +1

    சீதா மேடம் நீங்க சமைக்கிற ஸ்டைலே வேற லெவல் உங்க சமையல் மிக அருமை நான் பார்த்து மகிழ்ந்தேன் நெக்ஸ்ட் என் வீட்டில் சமைக்க போறேன்

  • @madhutalaari
    @madhutalaari Год назад +1

    She is so easy on eyes to watch.. that's why she's such a successful actress.. those generation actors has this amazing screen presence which still so strong.. ❤❤

  • @kittuthegreat1819
    @kittuthegreat1819 2 года назад +8

    Mam you look so beautiful.. and your love for cooking and gardening is even more beautiful 😊

  • @thavamayyarsamy6220
    @thavamayyarsamy6220 2 года назад +44

    உங்களுடைய சமையலும் ரொம்ப அழகு

  • @VijayaLakshmi-gq3me
    @VijayaLakshmi-gq3me 2 года назад +1

    பார்க்கும்போதே உடனே செய்து சாப்பிட ஆசையா இருக்கு அருமை அருமை மேடம் 👌

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t 2 года назад

    குருசிஷ்யன் படத்திலிருந்து உங்களை பார்த்துக்கொண்டு வருகின்றேன் உங்களது அழகும் சுருசுருப்பும் குறையவேயில்லை உங்களது சமையளும் எளிமையாகவும் சுவையாகவும் சுலபமாகவும் உள்ளது 👌👌👌👌👌🌾🌾🌾🌾🌾

  • @geethageetha3876
    @geethageetha3876 2 года назад +19

    சீதா மேடம் நன்றாக சமைக்கின்றீர்கள். 👏👏👏

  • @sujin4331
    @sujin4331 2 года назад +45

    Nice editing , cuts r perfect ,quick and not irritating..It will be good if everyone edits like this!!👌👌

  • @karthikeyanmahalakshmi8569
    @karthikeyanmahalakshmi8569 2 года назад +1

    அழகின் அழகான சமையல் அருமை

  • @ampleclothing6380
    @ampleclothing6380 2 года назад +2

    I tried chicken pepper fry today it came out very well...My hubby appreciate me .... thank u so much mam

  • @karthikeyanchinnaswammy2562
    @karthikeyanchinnaswammy2562 2 года назад +9

    They way you expressing the feel while eating tempting to prepare this dish immediately 😃😃😃

  • @she3402
    @she3402 2 года назад +31

    Such a authentic personality...
    Not only in look..the way she behaves also too homely...
    Lovely 😍

  • @rajkamal8381
    @rajkamal8381 2 года назад +2

    My favourite heroine ❤️😍 90s Queen and cooking queen.... ❤️Nice explaination...

  • @masuthaahamed9673
    @masuthaahamed9673 2 года назад +1

    Hai mam உங்கள் வீடியோ பார்த்த எல்லோர் வீட்டிலும், தேங்காய்ப்பால் சாதமும், பெப்பர் சிக்கனும் கண்டிப்பாக செய்து பார்ப்பார்கள், 🤤 நாவில் எச்சில் ஊருகிறது, love you mam, take care. 💖 💜❤️💙💛💚😋🤗

  • @jailanyjailany7258
    @jailanyjailany7258 2 года назад +4

    நீங்க சமைக்கிற விதம் ரொம்ப அழகா இருக்கு அதை விட நீங்க ரொம்ப ரொம்ப அழகு உங்கள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 2 года назад +4

    Fantastic recipe madam mouth watering your speech very nice

  • @minionponnu8047
    @minionponnu8047 2 года назад

    My favourite Seetha MAA❤️ I lost my feancee just 3 month rdy, he past away, athula irunthu I not happy, and never smile, after I see Seetha MAA video, it's make me some good feels, and Ur childish face, Ur smile MAA it's make me smile and happy, THANKS FOR THAT MAA❤️🙏 Unga video's Pattu Enna ariyamale en face le oru punnagai, thanks MAA🙏
    from ❤️JayRajesh ❤️ Malaysia

  • @kokilakathir875
    @kokilakathir875 2 года назад +1

    Mam unga cooking romba Neeta,alaga iruku....nenga romba alaga explain panrenga 👌👌👌

  • @karpagambaskaran4805
    @karpagambaskaran4805 2 года назад +3

    Arumai ❤️

  • @sankari5904
    @sankari5904 2 года назад +16

    Excellent combo...I'm trying this recipe tomorrow 👍

  • @rathidevi845
    @rathidevi845 2 года назад

    Romba porumaiya azhaga solli kudukurenga enga amma kita kathukira mathiri iruku....thank you so much mam....

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +1

    அருமை மேடம் உங்கள் வீடியோஇதுவரை நான் என்ன நினைத்தேன் சினிமா நடிகைகள் பெரும்பாலும் சமைக்க தெரியாது என நினைத்தேன் ஆனால் நினைத்து தவறு எனக்கு புரியவைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் ஒரு குடும்ப பெண்ணுக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும் நீங்கள் சமைக்கும்விதம் பார்க்கும் போது தெரிகிறது

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 года назад +3

    உணவை கிளறிவிடும் நேர்த்தியிலேயே சமைப்பவற்க்கு சமையல் தெரியுமா என்று கண்டுபிடித்து விடலாம்.... சீதா is indeed a good cook...👍👍

  • @anandhik6876
    @anandhik6876 2 года назад +10

    அருமையான சமையல்

  • @karthigar201
    @karthigar201 2 года назад

    I'm watching first time ur interaction ....I saw u nly in movies.
    Now I didn't see ur dishes , rather seeing ur enthusiasm ....it inspires me.

  • @syedahmed50
    @syedahmed50 2 года назад +1

    அருமையான சமையல் அறை

  • @azhagukanmani
    @azhagukanmani 2 года назад +4

    Looks yummy 😋😊

  • @Ksthiru007
    @Ksthiru007 2 года назад +3

    Evergreen 90's heroine Seetha mam. Our family likes you. 😊

  • @malavaijayanthi9401
    @malavaijayanthi9401 2 года назад

    Mam vazhga valamudan. I like your smile, costumes, authentic cooking, and your full pledged energy.

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 2 года назад

    Super madam enjoy arumai

  • @ramavenkat7693
    @ramavenkat7693 2 года назад +32

    Mam..I tried your pepper chicken today..it came out so well..my husband appreciated me. So tasty mam..tq so much mam.looking for more variety dishes from you mam..😍

  • @rinaanton4109
    @rinaanton4109 2 года назад +330

    Mam please Cooku-with-Comali க்கு வாங்கோ 😍😍

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 2 года назад +17

      Yes ...vaanga vaanga ...CWC producers pls include this cook ....she is having a good sense of humour too ...

    • @shwethaartandcraft2431
      @shwethaartandcraft2431 2 года назад +8

      Yes plz come to cook with comali Vijay TV please

    • @kavithasathish9602
      @kavithasathish9602 2 года назад +9

      Yes u can be an humble nd a fun contestant in CWC 👍👍

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 2 года назад +7

      @@kavithasathish9602 and she looks very gorgeous too ... welcome to CWC ...💐💐💐

    • @latha019
      @latha019 2 года назад +6

      Pls come to CWC Sissy

  • @mayakannankannan2700
    @mayakannankannan2700 2 года назад +1

    அருமை

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 2 года назад

    Very different ...superb.

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 года назад +3

    Wow neenga sapidarthu ennku naakule echil uruthu mam 😄👌👌👌superb 👏👏👏

  • @kavithasaravanan6717
    @kavithasaravanan6717 2 года назад +21

    I tried your pepper chicken recipe, kids and hubby loved it... 😍

  • @adhiraisasikumar4950
    @adhiraisasikumar4950 2 года назад +1

    Really awesome taste.Tried today the receipe was excellent. THANK U.

  • @afsalafsal1674
    @afsalafsal1674 2 года назад +1

    ஆசப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா.... உங்க காய்கறி தோட்டம்.மாடில அதுவும்.இப்ப உங்க சமையல்.சுப்பர் வாழ்க வளமுடன்....🙏

  • @gomathyperumal3449
    @gomathyperumal3449 2 года назад +21

    Reverse la erundhuu ingredients podra maari oru feeling mam 😂😂
    Manadu padam maari reverse la erundhu paatha thelivaaga puriyum recipe pola
    Anyhow niceee mam❣️💯😊

  • @user-srininivasan
    @user-srininivasan 2 года назад +15

    மேடம் நீங்கள் செய்த இந்த சமையல். குடும்பத்தோட சேர்த்து பரிமாறி இருந்தால். இன்னும் அழகு தான்... சரிங்க ஏன் பார்த்திபன் சார் இவரை பார்க்க முடிவதில்லையே

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 2 года назад

      Vera vela illaia ungalkellam iva oru aalunu thoooo Parthiban sir evlo nallavar ivala poi pakurenga Tamil makkalku ennaiku arivu irunthuchi iva neraia per kuda suthita podhum vidunga

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 года назад +1

    So amazing cooking. So happy to watch.

  • @BindhuDhas
    @BindhuDhas 2 года назад +1

    Heartful cooking ❤️

  • @muthusarala6745
    @muthusarala6745 2 года назад +9

    Mam, neengalum azhagu, unga samayalum azhagu, neenga solra style um azhagu, super mam, 👌👌👌👌👌👌👌👌👌

  • @hazelaalphe4817
    @hazelaalphe4817 2 года назад +3

    Happy to see you happy and active ❤️ Seetha

  • @anandaraj9630
    @anandaraj9630 2 года назад

    முதலில் உங்கள் நடிப்பை ரசித்து வந்தேன் தீபாவளி கொண்டாடிய வீடியோ பார்த்தேன் இப்போது சமையல் வீடியோவும் பார்த்தேன் அருமை இருந்தது

  • @srilakshmi7703
    @srilakshmi7703 2 года назад +13

    Hiii mam...thengai paal sadham,pepper chicken super...👌👌👌😍😍😍

  • @uthayan46
    @uthayan46 2 года назад +7

    I have tried your recipe and it is amazing 👏

  • @lakshmivelu4578
    @lakshmivelu4578 2 года назад

    Neengal samaitha samayalai indru samaithen megavum suvaiyaka irunthathu aunty nandri.

  • @sigappiv380
    @sigappiv380 2 года назад +1

    Your cooking is clean n simple to follow

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 года назад +3

    Killing smile amma.... God bless u...

  • @revathiveluchamy1879
    @revathiveluchamy1879 2 года назад +18

    Hello Seetha Mam whenever I see your video, some happiness will be come to my mind. I tried your sundakkai podi recipe. It came very well, the taste also yummy. Thank you Mam

  • @tamilpasanga8977
    @tamilpasanga8977 2 года назад +1

    மேடம் உங்கள் சமயல் சூப்பர் அழகா சொல்லி தந்தாங்க உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @srisaivarahipooja344
    @srisaivarahipooja344 2 года назад

    உங்க சமையல் அருமையாக உள்ளது தேங்காய் பால் சாதம் மிகவும் சிறப்பு மேடம் ஜெய் சாய் ராம்

  • @gnanamalar251
    @gnanamalar251 2 года назад +11

    Mam i tried your sundaikai podi . It comes out delicious. thank you mam

  • @mpaishwarya1983
    @mpaishwarya1983 2 года назад +4

    Wonderful madam... most of them add ginger to coconut milk rice. But this is the right way that you are adding only garlic.... it looks too delicious 😋

  • @prasannakumari6654
    @prasannakumari6654 2 года назад +1

    Super recepies..so yummy..thank u will try this recepi..😄👍👌❤️

  • @sharmisclassicfoods1794
    @sharmisclassicfoods1794 2 года назад +1

    Ippovae saapidanum Pola irukae.yummy

  • @neelopherqubain3380
    @neelopherqubain3380 2 года назад +4

    Wow super recipe amma 👌👌 i like you so much 💐💐💐

  • @kingking-cl2em
    @kingking-cl2em 2 года назад +6

    We love Seetha mam 💗👍

  • @usharajpaul3900
    @usharajpaul3900 2 года назад +2

    Seethamma, I tried your dish today. Turned out superb. Thanks for teaching to cook yummy food. Keep up Your work.

  • @sigappiv380
    @sigappiv380 2 года назад +2

    Your face shows ur maturity. Keep going n enjoy seetha.

  • @littledrops450
    @littledrops450 2 года назад +3

    Wow amazing and good combination 😋👌

  • @sumathynadarajah2795
    @sumathynadarajah2795 2 года назад +3

    You are one of my fav madam … I’m going to try this rice love from me Malaysia 😍😍😍

  • @jayalakshmipalani5295
    @jayalakshmipalani5295 2 года назад +1

    இந்த மாதிரி தான் தேங்காய் சாதம் நானும் செய்வேன் ஆனால் சிக்கன் இது மாதிரி ஒரு முறை செய்து பார்க்கனும் பார்க்கவே சூப்பரா இருக்கு

  • @ranganathanranga1555
    @ranganathanranga1555 2 года назад

    நன்றாக சமைக்கின்றீர்கள்.seetha sister.very nice.

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 года назад +3

    Wow super 👌👌😍 mam nagalum ipadithan seivom thengai pal sathadhuku ginger garlic paste pottu pannuvom super a irukum

  • @infanciabanu6816
    @infanciabanu6816 2 года назад +3

    AMMA superb recipe it looks delicious..... U look so Young ......

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 2 года назад +1

    Nice 😋😋 nengalum alagu samayalum 👍👌😋🙏

  • @swapnasuresh7117
    @swapnasuresh7117 Год назад

    Madam, I was your fan for your graceful acting and your homely nature and beauty …. I’m so glad you started this channel , I’m following your channel mam. Thanks a lot . Lots of love and hugs to you mam ❤❤❤

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 2 года назад +11

    Very nice mam looks so yummy ... ❤❤👌

  • @minishaulagam7067
    @minishaulagam7067 2 года назад +6

    Wow..wow amazing...
    Thanks for sharing this recipe

  • @rajeshwarisenthil5814
    @rajeshwarisenthil5814 2 года назад +1

    Different chicken recipe. Will try it

  • @skarthikeyan5672
    @skarthikeyan5672 2 года назад

    seetha mam iam 70s kid and so loving fan of you and seeing u after very long time with your favourite receipe. thanks.

  • @maheshwariradhakrishnankit6123
    @maheshwariradhakrishnankit6123 2 года назад +7

    Unga samayal vera level mam. Super😊 yummy😋🍲

  • @zarag1366
    @zarag1366 2 года назад +4

    Omg, your pepper chicken looks amazing maam n also your coconut rice. Very mouth watering.

    • @kmohan6931
      @kmohan6931 2 года назад

      Yamma, first husband Parthiban sir oda oru episode podu ma. Summa food variety bore adikkudhu.

    • @bhagyalakshmi2319
      @bhagyalakshmi2319 2 года назад

      Super.mam

  • @KalaKala-vl6wy
    @KalaKala-vl6wy 2 года назад

    Super awesome

  • @StrayKidsfan927
    @StrayKidsfan927 2 года назад

    Ungal azhaguku,thiramaiku,samayaluku iduenai illai.lots of love from America..

  • @Renat_87
    @Renat_87 2 года назад +10

    The background music 🎶
    The presentation 👌
    Ur garden 🪴
    And ur attitude , all together is such a stress buster I should say ...keep doing ur good work mam 👍

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +20

    She is a chef calibre! Awesome cooking and recipe 😋

  • @mohammedabubakkerabu6264
    @mohammedabubakkerabu6264 Год назад

    Thengai pall .pepper chicken fry super good mam .i like u r speach

  • @colleennandan2897
    @colleennandan2897 2 года назад +2

    thank u mam i like this recipe very much this dish during raining season we should have this

  • @mdbilal2010
    @mdbilal2010 2 года назад +3

    சினிமா, சின்னத்திரை இப்போது யூடியூபில் சமையல் செய்து காட்டும் சேனல். வாழ்த்துக்கள்.

  • @yaminilakshan3947
    @yaminilakshan3947 2 года назад +15

    அந்த அழகு கொஞ்சமும் குறையல..
    இன்னும் அழகா இருக்கீங்க.

  • @geethageetha3876
    @geethageetha3876 2 года назад +1

    மேடம் மட்டன் பிரியாணி
    சமைத்துக்காட்டவும்.
    நீங்கள் சமைக்கும் விதமே
    தனி அழகு.🌹🌹🌹🌹🌹

  • @dhanalakshmithirumaran5112
    @dhanalakshmithirumaran5112 2 года назад

    சுப்பர இருக்கு

  • @geethasankaralingam2765
    @geethasankaralingam2765 2 года назад +5

    Parthave eppadi taste irukkumnu theriyuthu👌