DM - 142 | அன்னை மரியாள் : உடன்படிக்கையின் 'பெண்' | Fr. Varghese VC | Family Retreat Sep 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 180

  • @DevaSagayam-ek3je
    @DevaSagayam-ek3je 4 дня назад +16

    அம்மா மரியே உம் அமல உற்பவத்தால் என் உடலை பரிசுத்தப்படுத்தும் ஆன்மாவை தூய்மைப்படுத்தும். மூவொரு இறைவனுக்கே புகழ். அருள் நிறைந்த மரியாயே வாழ்க.

  • @antonyyesu
    @antonyyesu 3 дня назад +10

    சூப்பர் ஃபாதர். இன்னும் அதிகமாக மாதாவை பற்றி நிறைய பேசுங்க. நன்றி ஃபாதர்.
    பிரிந்த சகோதரர்கள் கீழ்க்கண்டவற்றை எதிர்ப்பார்கள்
    1. அன்னை மரியா
    * குருத்துவம்
    * சுரூபம்
    * நற்கருணை
    2. புனிதர்கள் வணக்கம்.
    3. வானதூதர்கள் வணக்கம்.
    4. நல்ல ஆன்மா வணக்கம்.
    5. உத்தரிக்கிற ஸ்தலம்.
    6. பாவ சங்கீதனம்.
    7. திருமுழுக்கு.
    8. போப்பாண்டவர்.
    9. குருக்கள், ஆயர்களின் அபிஷேகம்.
    10. குருக்கள், கன்னியர்களின் துறவறம்.
    11. "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" , " அருள் நிறைந்த மரியே" , "சிலுவை அடையாள செபம்" இப்படி எல்லா செபங்களையும்.
    12. அடையாளங்களான சுருபங்கள், கொடி, படங்கள், ...
    13. போதிக்கும் பொழுது பழைய ஏற்பாடு, புனித பவுலை மட்டும் பேசுவார்கள். ஆனால் இயேசுவைப் பற்றி மட்டும் பூசி மெழுகி பேசுவார்கள்.
    14. பரலோகத்தை நம்பாமல் பரதீசை நம்புவார்கள்.
    15. இறந்தவர்களுக்காக செபிக்க கூடாது என்பார்கள்.
    16. பைபிளுக்கு ஒருவேளை நாம் சரியாக அர்த்தம் கொடுத்துவிட்டால்.. இல்லை இல்லை இது தமிழில் இப்படி இருக்கு, ஆனால் கிரேக்கத்தில் இப்படி இருந்தது, எபிரேயத்தில் இப்படி இருந்தது... என்று சொல்லி பைபிளையே இவர்கள் திருத்துவார்கள், திரிப்பார்கள்,...
    17. துன்பம் வேண்டாம் என்பார்கள். சிலுவை வேண்டாம் என்பார்கள்.
    18. நம்பிக்கை மட்டும் போதும். செயல் வேண்டாம் என்பார்கள்.
    ... இதைப்பற்றி எல்லாம் நச்சுனு நறுக்குனு பிரசங்கம் வைத்து வீடியோ போடுங்க

  • @kavithas6745
    @kavithas6745 4 дня назад +12

    நன்றி இயேசுவே மரியே வாழ்க

  • @gracemary3834
    @gracemary3834 4 дня назад +45

    தந்தையே கண் களங்குகிறது என்ன ஒரு ஞானம் ஆண்டவர் உமக்கு கொடுத்துள்ளார் நன்றி தந்தையே ஆமென் 🙏🙏🙏

    • @malinsl811
      @malinsl811 12 часов назад

      அப்பாவுக்கு நன்றி மரியே வாழ்க இயேசு அப்பாவுக்கு நான்நி 🌹 ஆமென் அல்லேலூயா 🌹 இயேசு கிறிஸ்து என்மே ❤ இக்கமாஇரும்ஆமென் ❤

    • @malinsl811
      @malinsl811 12 часов назад

      ஆதார்❤ எனக்காக ஃஎனக்காயேவிங்காநான்❤சாவூதி

  • @arunamirtharaj263
    @arunamirtharaj263 3 дня назад +3

    மிக மிக ஆழ்ந்த சிந்தனை தந்தை அவர்களே!! மரியன்னையின் மீது இன்னும் ஆழ்ந்த பக்தியையும் பாசத்தையும் கொண்டு சென்றது.!!

  • @reniuscoonghe9850
    @reniuscoonghe9850 4 дня назад +7

    மிகவும் ஆழமான அருமையான மறையுரை.
    Thanks father.
    மரியே வாழ்க.

  • @RaniVaz-el1gh
    @RaniVaz-el1gh 4 дня назад +5

    Father you are great.Each and every word giving proper explanation.
    Now I come to know more about bible because of your message.
    You are sending by lord.
    Father now I am daily saying 31 times I believe in god
    I got miracle my problem solved that is because of your message Alleluia Amen

  • @michaelinesoosaimanickam9099
    @michaelinesoosaimanickam9099 4 дня назад +2

    நன்றி இயேசுவே நன்றி. மரியே வாழ்க! தந்தையே தூயவியானவரே கோடானு கோடி நன்றி ஆமென் ஆமென்!!

  • @HelenaLambert-j5r
    @HelenaLambert-j5r 4 дня назад +3

    தந்தையே! அருமையான
    விளக்கத்தை கொடுத்தீர்கள்.
    நன்றி! அல்லேலூயா ❤❤❤

  • @starplasticcraft8589
    @starplasticcraft8589 4 дня назад +2

    அருமையான இறையியல் விளக்கம் தந்தையே சகோதர சகோதரிகளே இதை பார்ப்பவர்களை அனைவருக்கும் பகிர்ந்தால் மரியன்னை பற்றிய தெளிவு எல்லோருக்கும் பிறக்கும்

  • @kavithas6745
    @kavithas6745 4 дня назад +3

    Fr. Your explantion is very nice and clear . Now i am started to read a bible daily. Thank you father.

  • @SharmilaStephen-o7n
    @SharmilaStephen-o7n 4 дня назад +2

    Thank you Jesus. Thank you Mary ,Thank you Joseph. 🙏🙏🙏🙏🙏 Amen

  • @maryedwin7909
    @maryedwin7909 4 дня назад +1

    MARIYAE vazha. Praise the lord.viyagula annaiyae pray for us

  • @johnbosco154
    @johnbosco154 4 дня назад +3

    Amen Praise Jesus 🙏🙏🙏

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 4 дня назад +1

    Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤

  • @prathapsingh5993
    @prathapsingh5993 4 дня назад +2

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @Mariya-o2q
    @Mariya-o2q 4 дня назад +2

    நன்றி தந்தையே

  • @vanirebeccairuduaraj4493
    @vanirebeccairuduaraj4493 3 дня назад +1

    Thank u father God bless you mother Mary with u

  • @chandrikadeepak4813
    @chandrikadeepak4813 3 дня назад +1

    Ave Maria! Praise God, and thank you Fr, your efforts in explaining this, God bless you more and more , You are one of my favorite Father

  • @Yogiyogi-o6c
    @Yogiyogi-o6c 4 дня назад +2

    மரியே வாழ்க
    இறைவனுக்குநன்றி

  • @marysherinal3141
    @marysherinal3141 4 дня назад +2

    Thank you father your clear explanation about mariya.ave maria.

  • @jebasselin8749
    @jebasselin8749 4 дня назад +1

    Thank you Jesus Thank you father God bless you 🙏🙏🙏

  • @radhikababu7994
    @radhikababu7994 4 дня назад +1

    Hello father we are very glad to have such a wonderful and very rare father like you may God bless you with all happiness and good health. One request father can you make a video about Mary Magdalen please father ❤

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 4 дня назад +1

    அம்மா மரியே வாழ்க ஆமென். 🙏🌹❤️

  • @AntonyRaj-d1p
    @AntonyRaj-d1p 3 дня назад +1

    Amen Jesus

  • @victorjosh6285
    @victorjosh6285 4 дня назад +1

    Ave.maria prisethelord gloryjeses alleluia amen

  • @florencemaju9040
    @florencemaju9040 4 дня назад +3

    மரியே வாழ்க 🙏

  • @Linda-op3gz
    @Linda-op3gz 4 дня назад +1

    Eesho mishihaaykku sthuthi undayirikkatte acha..🙏
    Thank you very much Varghese acha ..👏👏

  • @amalorpavamaryta2156
    @amalorpavamaryta2156 4 дня назад

    Fr. Your explanation was very clear. God has to give more strength because your cermon should reach for all the christians. I will be watching your sermon . Pray for me I am a widow. When I feel lone your message will give strength. Thk u father. Glory to God. Amen.🎉

  • @mariageorge9558
    @mariageorge9558 4 дня назад

    What a beautiful explanation on importance of Mother Mary given by you father as per John's gospel
    So much wisdom God has given you father. Really thank you father 🙏

  • @எரிமலைநிளல்
    @எரிமலைநிளல் 4 дня назад +1

    மரியே வாழ்க இறைவனுக்கே மகிமை

  • @sunflower5925
    @sunflower5925 4 дня назад +1

    Jesus i trust in YOU Amen 🙏🏼

  • @gracemary3834
    @gracemary3834 4 дня назад

    Praise the Lord Fr. When an explanation Wow super
    Ave Maria Ave Maria Ave Maria ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lizkerala9276
    @lizkerala9276 4 дня назад +1

    Praise the lord 🙏🙏

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 3 дня назад

    Ave Maria Praise the lord Thank you Father 🙏

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 4 дня назад

    Amen🙏🌹 thank you jesus and thank you Father🙏🌹 God bless you

  • @shanthisarafin6925
    @shanthisarafin6925 4 дня назад

    Ave Maria. Amma, thank you for your loving prayers 🙏

  • @sugirthat.2775
    @sugirthat.2775 4 дня назад

    Thank you Jesus praise the lord🎉🎉🎉

  • @samsongilbert9189
    @samsongilbert9189 4 дня назад +1

    Amen

  • @marygobalasingham4034
    @marygobalasingham4034 4 дня назад +1

    Amen.. Ave Maria.

  • @karmelaalex5208
    @karmelaalex5208 4 дня назад

    Praise the Lord Amen AVEMARIA 🙏🙏🙏🙏

  • @johnbosco154
    @johnbosco154 4 дня назад +1

    Amen Ave Maria

  • @deepamraja3643
    @deepamraja3643 4 дня назад

    Ave Maria .Thank you father. God bless you

  • @annepillai1160
    @annepillai1160 3 дня назад

    Thank you Father. Awesome explanation . Hoping to hear more

  • @MalarAntony7
    @MalarAntony7 3 дня назад

    Very nice Fr. May God bless your good work Fr❤

  • @lishamary2987
    @lishamary2987 4 дня назад

    Father God bless you with all your truth and bless you good health thank you sami

  • @sebastinlincy7707
    @sebastinlincy7707 4 дня назад

    ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariasumithra2488
    @mariasumithra2488 3 дня назад

    God bless you Fr

  • @mercyleo3483
    @mercyleo3483 4 дня назад

    Thank u Jesus ❤❤❤

  • @manimozhian1308
    @manimozhian1308 4 дня назад

    Thanku for the share thanku so.......much

  • @arunalice5045
    @arunalice5045 4 дня назад +1

    AVE MARIA❤‍🔥🙇‍♀️

  • @JohnRajiv
    @JohnRajiv 4 дня назад

    Praise the Lord 🙌

  • @Jayaprabha-Alexander
    @Jayaprabha-Alexander 4 дня назад +1

    Ave Maria 🙏

  • @PriyaPriya-cl6nv
    @PriyaPriya-cl6nv 4 дня назад

    Amma Amma Maria nandri 🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 4 дня назад

    Amen 🙏💐🙏

  • @RajanRajan-e6c
    @RajanRajan-e6c 3 дня назад

    Amen mariye vailga

  • @gracyl654
    @gracyl654 4 дня назад

    Fantastic explanation 🙏🙏🙏 God bless you

  • @victorjosh6285
    @victorjosh6285 4 дня назад

    Avemaria Thank you fr en kudumpam Retreat center vara prayer pannuinga fr

  • @abisha149
    @abisha149 3 дня назад

    மரியே வாழ்க அமேன்

  • @kanitavalantine9199
    @kanitavalantine9199 4 дня назад

    ஆமென்

  • @floraflora1077
    @floraflora1077 4 дня назад

    super preach father , 🎉🎉🎉

  • @yesumariatv336
    @yesumariatv336 4 дня назад

    Thank you Fr

  • @amalashalal2639
    @amalashalal2639 4 дня назад

    மரியே வாழ்க

  • @SalethmaryMary-b5q
    @SalethmaryMary-b5q 3 дня назад

    🗝🛍❤

  • @xbcirilalok362
    @xbcirilalok362 4 дня назад

    Amma,Amma maria

  • @lishamary2987
    @lishamary2987 4 дня назад

    Jesus I trust in you

  • @jeraldsuji1678
    @jeraldsuji1678 3 дня назад

    Ave mariya

  • @priscellaa9792
    @priscellaa9792 4 дня назад

    Avy mariya tq fr

  • @Jennifer-o3b9i
    @Jennifer-o3b9i 4 дня назад

    யோசுவுக் நன்றி

  • @premkumar-bu1wl
    @premkumar-bu1wl 3 дня назад

    ஆமேன்

  • @ReginaRegina-u5o
    @ReginaRegina-u5o 4 дня назад

    ❤❤❤❤❤❤Ave maria

  • @Jennifer-o3b9i
    @Jennifer-o3b9i 4 дня назад

    மரியோ வாழ்க

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 4 дня назад

    Ave Maria

  • @vajithars
    @vajithars 4 дня назад

    ❤❤❤❤

  • @mariajeroselinejyothi1184
    @mariajeroselinejyothi1184 4 дня назад

    ❤❤🎉

  • @johndilip7172
    @johndilip7172 4 дня назад

    👌👌👌🙏🏼

  • @shirlyseba7221
    @shirlyseba7221 4 дня назад

    Praise the LORD thank you JESUS. AVE maria

  • @michaelraj1874
    @michaelraj1874 4 дня назад +1

    Amma Mary valca

  • @priscellaa9792
    @priscellaa9792 4 дня назад

    Ave mariya 1:17:02

  • @bharthiani6704
    @bharthiani6704 4 дня назад

    Maria vazga

  • @SalethmaryMary-b5q
    @SalethmaryMary-b5q 3 дня назад +1

    ❤🌹🌻❤️‍🩹

  • @JosaphKing
    @JosaphKing 3 дня назад

    பாதர் கொஞ்சம் சத்தம் வேண்டும்

    • @ashwinrafael8569
      @ashwinrafael8569 3 дня назад

      Bro/sis எனக்குளா tv a on பண்ணா living room la யாரோ வந்து கத்திட்டு போனமாதிரியிருக்கு...father ku heart attack வந்திடபோது...

  • @samsonfdo6919
    @samsonfdo6919 4 дня назад +8

    மரியே வாழ்க.

  • @ravia4043
    @ravia4043 3 дня назад

    மரியே வாழ்க!🙏🙏🙏

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 3 дня назад

    Amen

  • @Maria.S-h1f
    @Maria.S-h1f 4 дня назад

    Ave Maria

  • @kavithas6745
    @kavithas6745 4 дня назад

    Ave maria.

  • @jepastinindra7979
    @jepastinindra7979 4 дня назад +4

    அம்மாமரியேஉம்அமல உற்பவத்தால்என்உடலைபரிசுத்தப்படுத்தும்ஆன்மாவைதூய்மைப்படுத்தும்மூவொருஇறைவனுக்கேபுகழ்அருள்நிறைந்தமரியாயேவாழ்க

  • @MaryImmaculate-tw6jj
    @MaryImmaculate-tw6jj 2 дня назад +2

    இயேசுவின் அன்பு சீடராக இருக்கிறவர்கள் மட்டுமே அன்னையை ஏற்றுக் கொள்ள முடியும்

  • @stephyjohnrin9331
    @stephyjohnrin9331 3 дня назад +3

    கடவுளே ,அன்னை மரியாவை எங்களுக்கு தந்ததற்காக உமக்கு நன்றி......

  • @MaryImmaculate-tw6jj
    @MaryImmaculate-tw6jj 2 дня назад +1

    தந்தையே ஒரு சந்தேகம் (31 நிமிடம்) புதிய படைப்பில் அன்னை இருக்கிறார்கள் அப்போ பழைய படைப்பில் அன்னை இல்லையா (26. அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்) இந்த வசனம் ஒருமையில் இல்லை பன்மையில் இருக்கிறது அப்போ "நம்" என்பதற்க்கு என்ன அர்த்தம்

  • @premajoe1831
    @premajoe1831 4 дня назад

    Amen

  • @Rexlin100
    @Rexlin100 4 дня назад +2

    Thank you Father...God Almighty bless you always.

  • @sheelajosephin3734
    @sheelajosephin3734 2 дня назад +1

    God bless you father.

  • @Thomas-hb5lq
    @Thomas-hb5lq 4 дня назад +3

    Amen 🙏🙏🙏

  • @QuintonAntonySebamalai
    @QuintonAntonySebamalai 17 часов назад

    இயேசுவுக்கே புகள் மரியே வாழ்க .ஆன்மீக தந்தைக்கு மேலும் மேலும் அருள் பொழிவு நிறைவாக இசுவின் அருளாலிருக்க இறைவனை வேண்டுகின்றேன் ❤

  • @Suriyakumar-g7k
    @Suriyakumar-g7k 2 дня назад

    அன்புத் தந்தையே எங்களுக்கு மாதா வலியாக ஜெபிக்கிறதுக்கு சொல்லிக் கொடுத்த நன்றி தந்தையே எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் நான் சீக்கிரமாக வெளிநாடு செல்ல எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 4 дня назад +3

    Amen

  • @josephjoseph626
    @josephjoseph626 2 дня назад

    Very good Father.. அருமையான விளக்கம்.

  • @Sebastin-x5z
    @Sebastin-x5z 2 дня назад

    பாதர் உங்களை திருச்சபைக்கு தந்த உங்கள் அம்மா அப்பாவுக்கு கோடி நன்றி இயேசுவுக்கே புகழ் அம்மா மாதிரியே வாழ்க❤❤❤