கடிகார ஆரூடம் , பிரசன்னம் , நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி அடைய ஆரூடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 135

  • @yuvaraja1136
    @yuvaraja1136 2 года назад +3

    நன்றி குருவே , உங்களது சொற்பொழிவு என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம், நன்றாக புரிகிறது.

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா தொடர்ந்து தங்களை கவனிக்காமல் விட்டுவிட்டேன். மிக்க நன்றி

  • @balakrishnan-gz2tx
    @balakrishnan-gz2tx 2 года назад +2

    Very nice explained

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 4 года назад +2

    ஐயா வணக்கம் தங்கள் கடிகார பிரசன்னம் பற்றிய பாடம் கேட்டு திருப்தி அடைந்தோம் நீங்கள் பாடம் நடத்தி இதை விட தங்கள் நிறைவு செய்த விதம் மிகவும் அற்புதம் வேண்டிக் கொண்ட விஷயம் மிகவும் பாராட்டுக்குரியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் மனநிறைவாக இருக்கிறோம் நலமாக இருக்கிறோம் விவசாயம் செழிக்க வேண்டும் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று கூறிய நிறைவு செய்த விதம் அருமை

    • @astrosnganapathi
      @astrosnganapathi  4 года назад

      நல்லது ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @viyashreeananth1349
    @viyashreeananth1349 Год назад

    மிக கஷ்டமான விஷயத்தை கூட மிக எளிமையாக சொல்வது ஆசிரியரின் திறமை

  • @க.கிருபாகரன்பாரதி

    தமிழ் ஞானக்களஞ்சியம் அவர்களுக்கு நன்றிகள் பல உங்கள் வீடியோக்கள் அனைத்துமே மிக அருமையாக நன்கு புரிதலோடு உள்ளது வணக்கம் ஐயா

  • @janascoaching9006
    @janascoaching9006 4 года назад +5

    வெளி சப்தங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. மற்றபடி சூப்பர்.

  • @karthikeyanpalani4258
    @karthikeyanpalani4258 3 года назад +8

    மிக அருமை ஆசானே 27 நிமிடத்தில் இந்த பிரசன்னா த்தை கற்று கொண்டு விட்டேன் எனது நன்றிகள்🙏🙏🙏

    • @astrosnganapathi
      @astrosnganapathi  3 года назад +3

      வாழ்த்துக்கள் ஐயா

  • @greenpolytechnet3694
    @greenpolytechnet3694 Год назад +1

    Thank you sir ..super explane

  • @Harimahendran-jk2tl
    @Harimahendran-jk2tl 4 года назад +4

    First time watching this lesson very good thank u

  • @natarajana5569
    @natarajana5569 Год назад

    கடிகார ஆருடம் அருமையாக விளக்கம் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @visvanaathanvisu8641
    @visvanaathanvisu8641 Год назад +1

    சிறப்பு ஐயா!நன்றி!

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 2 месяца назад

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 2 года назад +1

    ரொம்ப நன்றி ஐயா தெளிவாக புரிந்து கொண்டேன்

    • @astrosnganapathi
      @astrosnganapathi  2 года назад

      நல்லதுங்க தொடர்புக்கு 95850 99 759

  • @srikiavijay
    @srikiavijay Год назад +1

    அற்புதம்

    • @astrosnganapathi
      @astrosnganapathi  Год назад

      நல்லதுங்க
      மேலும் தொடர்புக்கு : 95 85 88 80 87

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 года назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். தாங்கள் மிக எளிமையாக அனைவரும் தெளிவாக புரியும்படி தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.

  • @selvakumar762
    @selvakumar762 4 года назад +4

    This is real excellent guru..it can be used in daily life...fantastic guru..

  • @balamurugan-dg3gj
    @balamurugan-dg3gj 2 года назад +1

    நன்றி

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 4 года назад +2

    மிக அருமையாக இதை நாங்க தொடரும்

  • @chitrachitra81
    @chitrachitra81 5 лет назад +2

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா.இது போன்ற தகவல்களை தொடர வாழ்த்துக்கள்

    • @astrosnganapathi
      @astrosnganapathi  5 лет назад +1

      Welcome Sir
      தகவல் மட்டுமல்ல
      வாழ்க்கையில் கடைபிடித்து வெற்றி பெற வேண்டிய ஒன்று
      செயல் படுத்துங்கள்

  • @tamilselvan79883
    @tamilselvan79883 3 года назад +2

    ஜீ அருமை

  • @ganesan628
    @ganesan628 2 года назад +1

    It was great

  • @gnanamuthumuthu7395
    @gnanamuthumuthu7395 Год назад

    நன்றி அருமை

  • @muruganarulganesan757
    @muruganarulganesan757 4 года назад +2

    நன்றி அண்ணா!

  • @vasantharangamani5924
    @vasantharangamani5924 3 года назад +2

    Very useful

  • @ramakrishananjanarthanan3851
    @ramakrishananjanarthanan3851 4 года назад +2

    மிகவும் அருமை ஐயா நன்றி

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 4 года назад +2

    மிக,மிகச் சிறப்புங்க.அருமை

  • @ram1952-i2h
    @ram1952-i2h 4 года назад +3

    Very clear. Good explanation.

  • @sivakumar-hv8dv
    @sivakumar-hv8dv 2 года назад +1

    Excellent

  • @subramanianr2953
    @subramanianr2953 2 года назад +1

    SUPER

  • @kcnandrankcnandran1580
    @kcnandrankcnandran1580 2 года назад +2

    சுபர.ஜி

  • @meyyappansuriya7508
    @meyyappansuriya7508 6 месяцев назад

    சிறப்பாக இருந்தது

    • @astrosnganapathi
      @astrosnganapathi  6 месяцев назад

      நல்லதுங்க தொடர்ந்து
      மற்ற பதிவுகளையும் பாருங்கள்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 4 года назад +2

    சிறப்பான பதிவு👌👌

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo 3 года назад +2

    Superb

  • @shanmugabalan3960
    @shanmugabalan3960 Год назад

    Super anna guru vey nandri
    Enaku nane parkamuduyuma neraya kulappam iruku ayya.

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Год назад +1

    Watch vanga vendum

  • @ERODE-ASHOK
    @ERODE-ASHOK 4 года назад +2

    நன்றி நன்றிங்க.. ஐயா!

  • @janascoaching9006
    @janascoaching9006 4 года назад +2

    மிக நன்றாக இருந்தது.

  • @abdulmanaf51
    @abdulmanaf51 2 года назад +2

    💯

  • @pmsastro1504
    @pmsastro1504 4 года назад +2

    arudam and prasannam is Excellent demonsration

  • @mstarcreation
    @mstarcreation 5 лет назад +3

    Migavum Arumaiyana vilakkam sir

  • @elamcheran4533
    @elamcheran4533 3 года назад +2

    நல்ல பதிவு ஐயா

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 2 года назад +1

      அருமை🙏💕🙏💕 சூப்பர்

  • @KarthickA-j6z
    @KarthickA-j6z Год назад +1

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 4 года назад +2

    V.good paa

  • @MrPraveenkumar1985
    @MrPraveenkumar1985 Год назад

    Thank you so much.. it was nice and I'm going to implement and get back to you on result

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 4 года назад +1

    Super sir ThankQ

  • @MeenaMeenatchi-ix4hg
    @MeenaMeenatchi-ix4hg 9 месяцев назад

    Supersuperthanks

  • @meenakshir1700
    @meenakshir1700 3 года назад +1

    easy to understand sir

  • @dotpot6750
    @dotpot6750 2 года назад +1

    ஐயா பெரிய முள் இருக்கும் கன்னிராசியில் முடிக்கிறார்

  • @ksv298
    @ksv298 Год назад +1

    Super sir 🙏🌷👍

  • @ramanathanl1932
    @ramanathanl1932 4 года назад +3

    Super

  • @arasiarasi4778
    @arasiarasi4778 2 года назад +1

    Supper bro👍❤️

    • @astrosnganapathi
      @astrosnganapathi  2 года назад

      வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 4 года назад +2

    Sir vera level sooooperrrrrr

  • @saravananvaratharajukaarth6535
    @saravananvaratharajukaarth6535 4 года назад +1

    Good explanation...sir. Thank you

  • @KarthiKarthi-ff2ll
    @KarthiKarthi-ff2ll 2 года назад

    அருமை 👌

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 4 года назад +2

    வாழ்த்துக்கள் sir....

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 4 года назад +1

    Guruva idhaya poorvamana nandri ungalukku God Bless You👌👍❤

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 года назад +2

    Good msg

  • @RaviGR18
    @RaviGR18 4 года назад +1

    Excellent explainations, Thanks

  • @rpdt2004
    @rpdt2004 3 года назад +1

    Intha madiri oru aarudam irukkunu brahmikka vachiteenga bro.kanna katiruchu.parambariya jothidam arumthavargalukku innum useful and quick usage also I believe. Vazhga valam peruga.

  • @vijayakrishnan28
    @vijayakrishnan28 3 года назад +3

    Very good explanation
    If the large needle is on exact at 6 thenwhich rasi should be taken?

  • @ram1952-i2h
    @ram1952-i2h 4 года назад +2

    Now Rahu is in Rishabam and Kethu in Vrichikkam. am i right

  • @lokeshsimbu
    @lokeshsimbu 4 года назад +2

    Sema ji🔯🙂

    • @astrosnganapathi
      @astrosnganapathi  4 года назад

      வாழ்த்துக்கள் ஐயா

  • @ஆப்பிள்டிவி
    @ஆப்பிள்டிவி 3 года назад +2

    வாஸ்து பற்றி விடியோ போடவும்

  • @aadhilakshmi9516
    @aadhilakshmi9516 5 лет назад +1

    அருமை ஐய்யா

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 3 года назад +1

    God bless you lacks times

  • @MohanRaj-zb4zi
    @MohanRaj-zb4zi 2 года назад +1

    Super bro

  • @Samy_159
    @Samy_159 4 года назад +2

    Super sir

    • @Samy_159
      @Samy_159 4 года назад +1

      Thanks sir, I want to try this and I have a doubt here. Suppose if the person is asking question from foreign country over phone, day light saving, etc. Then which time do I need to consider. Is it our Indian time at that point or his foreign time of that country. Pls kindly reply sir, thanks.

    • @astrosnganapathi
      @astrosnganapathi  4 года назад +1

      SIR COme in my whats up

    • @Samy_159
      @Samy_159 4 года назад +1

      OK thanks for your reply, soon I will join your whatsapp group

    • @shanmugasundar8311
      @shanmugasundar8311 4 года назад +1

      Can predict time of incident in this arudam

  • @akshaymahadev1593
    @akshaymahadev1593 2 года назад +1

    ஐயா கடிகாரத்தில் ராகு கேது இருக்கும் இடம் எப்படி கண்டு பிடிப்பது 10to 15 and 40 to 45 இல் மட்டும் தான் ராகு கேது கிரகம் இருக்குமா

    • @astrosnganapathi
      @astrosnganapathi  2 года назад

      ஐயா விளக்கம் அதே பதிவுல சொல்லி இருக்கிறேன் பொறுமையா பாருங்க
      மேலும் விவரம் வேண்டுமென்றால் என்னுடைய ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள் முழுமையாக சொல்லித் தருகிறேன் whats up 9585099759

  • @shanmugabalan3960
    @shanmugabalan3960 Год назад

    Oru visayathai neenaikum bothu prasannam parkavenduma allathu thodangumbothu parkkavenduma nandri ayya

  • @sabarigiri001
    @sabarigiri001 3 года назад +1

    எனக்கு 2.11க்கு மதியம் இன்டர்வியூ அழைப்பு வந்தது. என்ன செய்ய

  • @tns847
    @tns847 2 года назад +1

    இன்னும்சிலஆருடம்சொல்லுங்கசார்

  • @srinivasm216
    @srinivasm216 4 года назад +1

    இன்னும் கூட கொஞ்சம் புரியும்படி சொல்லி இருக்கலாம் என்பது எனது கருத்து.வாழ்த்துக்கள்.

  • @ra7gh
    @ra7gh 4 года назад +2

    ⏰👌

  • @pugalendit6172
    @pugalendit6172 2 года назад

    சோழி போட்டு பார்க்கும் ஜோதிடத்தையும் இது போன்று ஒரு பதிவில் தெரிவிக்கவும். நன்றி.

    • @astrosnganapathi
      @astrosnganapathi  2 года назад

      நல்லதுங்க
      மேலும் தொடர்புக்கு 95 85 88 80 87

  • @manokumar7004
    @manokumar7004 2 года назад +1

    🙏🙏🙏

  • @shanmugabalan3960
    @shanmugabalan3960 Год назад

    Enaku parkumpodu oruvisayam nenaithu prasannam parthen annal athu 4,10 aga vanthullathu athu ippo nadakatha, illai nadakavey nadakatha kurungal.

    • @astrosnganapathi
      @astrosnganapathi  Год назад

      அடுத்தவருக்கு பாருங்க

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 4 года назад +2

    மிக்க நன்றிங்க சார்🙏

  • @astrosnganapathi
    @astrosnganapathi  5 лет назад +4

    நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி அடைய,
    கடிகார ஆருடம் கோண்டு ,
    நல்ல நேரம் நம்மால் கடைப்பிடிக்க முடியும்,
    வெற்றி அடைய முடியும்
    முழுமையாக பாருங்கள்
    ஜோதிஷ வித்யாபதி
    S.N.கணபதி B.Lit, M.A,D,Astro
    Ph: 9585099759
    அன்புடையீர் வணக்கம்
    சமீபத்தில் வந்த என்னுடைய
    You tube ஜோதிட வீடியோக்களின் Link ஐ இங்கே கொடுத்துள்ளேன்
    இந்த Link மூலம் ஜோதிட வீடியோக்கள் அனைத்தையும் முழவதும் பாருங்கள் !
    ( 1 . ruclips.net/video/YBjr_LKofKg/видео.html
    திருமண பாவக ஆய்வு
    ஆயுள் பாவக ஆய்வு
    இலக்ன பாவக ஆய்வு
    2,4,5,7,8,12 ஆம் பாவக ஆய்வு
    வீரிய ஸ்தான ஆய்வு
    முழுவதும் ஒரே பதிவில்
    முழுமையாக பாருங்கள்
    Copy and Share this Link : ruclips.net/video/YBjr_LKofKg/видео.html )
    ( 2. ruclips.net/video/uSbUHmqcR1Q/видео.html
    ஜாதக பலன்கள் எடுக்கும் முறைகள்,
    மற்றும் அதை ஜாதகரிடத்தில்
    எடுத்து கூறும் முறைகள் பற்றி ஜோதிட வகுப்பில் பாடம் எடுத்த வீடியோ பதிவு ஆகும்
    முழுமையாக பாருங்கள் ,
    ஜோதிட மாணவர்களுக்கான ஜோதிட பயிற்சி பாடம்,
    Copy and share this Link : ruclips.net/video/uSbUHmqcR1Q/видео.html )
    ( 3. ruclips.net/video/3Dr-p6SXWP8/видео.html
    யாருக்கெல்லாம் ஜோதிடம்
    சொல்ல வரும் ?
    ஜாதக அமைப்பு என்ன சொல்கிறது ?
    ஜோதிடம் படித்து பலன் சொல்வதற்கான ஜாதக அமைப்பு யாருக்கு,
    Copy and Share this Link : ruclips.net/video/3Dr-p6SXWP8/видео.html )
    ( 4. ruclips.net/video/hlAknpbE7wE/видео.html
    உத்யோகமா அல்லது சுய தொழிலா ? ஜாதகம் - 2
    முழமையாக பாருங்கள்
    Copy and Share this Link : ruclips.net/video/hlAknpbE7wE/видео.html )
    ( 5 . ruclips.net/video/B7IgcrMzQjs/видео.html
    காதல் திருமண அமைப்பு
    பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன்
    சில ஜாதகங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறேன்
    Copy and Share this Link :
    ruclips.net/video/B7IgcrMzQjs/видео.html )
    ( 6 . ruclips.net/video/Jfwd7Rh7BMQ/видео.html )
    இலக்னாதிபதி கோட்சாரத்தில் தரும் பலன் பற்றி facebook live இல் பேசிய வீடியோ , youtube நேயர்களுக்காக
    முழுமையாக பாருங்கள்
    Copy and Share this Link : ruclips.net/video/Jfwd7Rh7BMQ/видео.html )
    ( 7 . ruclips.net/video/RB5VTAzuTkY/видео.html
    பலன் சொல்லும் முறைகளில்
    மாணவர்கள்
    தெளிவு பெற வேண்டிய
    அடிப்படை புரிதல் (ஞானம்)
    Share this Link : ruclips.net/video/RB5VTAzuTkY/видео.html )
    ஶ்ரீ சங்கரா ஜோதிட வித்யாலயம்
    ஜோதிஷ வித்யாபதி
    S.N.கணபதி B.Lit, M.A,D,Astro
    Whats up & Ph: 9585099759
    ( My you tube channel
    This is My you tube Channel link
    ruclips.net/user/ASTROSNGANAPATHI)

  • @astroranjith9395
    @astroranjith9395 2 года назад +1

    அ௫மை....சார்

    • @astrosnganapathi
      @astrosnganapathi  2 года назад

      நல்லதுங்க ஐயா
      தொடர்புக்கு 95850 99 759, 94 44 52 35 91

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 4 года назад +2

    ஐயா சிறப்பு இன்றைக்கும் நான் கேட்டேன் இதுல என்ன கேட்க வேண்டுமென்றால் 3 மணி 3 நிமிடம் 5 மணி 4 நிமிடம் இப்படி கட்டத்தை தாண்டி வராமல் ஒரே ராசியில் இருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்தால் சிறப்பு என்று சொன்னீர்கள் ஒரே கட்டத்தில் இருந்தால் அது ஒன்று என்று எடுத்துக் கொள்வதா அல்லது நிமிடங்கள் எடுத்துக் கொள்வதா அடுத்த பதிவில் விளக்க வேண்டும் ஐயா

    • @astrosnganapathi
      @astrosnganapathi  4 года назад

      Whats up அனுப்புங்கள் 9585099759

    • @tamilselvan79883
      @tamilselvan79883 3 года назад

      You tube ல் Reply செய்தால் அனைவரும் தெரிந்து கொள்வோம் Ji

    • @kumaravelugovindaraji3583
      @kumaravelugovindaraji3583 3 года назад

      கடிகார பிரசன்னம்:
      3 மணி, 4 நிமிடம் மற்றும் 5மணி 4 நிமிடம் எனில், 1-1 என்று எடுத்து கொண்டு பிரசன்னம் உத்தமம் என்று பதில் அளிக்க வேண்டும் நன்றி

    • @panneerpriya
      @panneerpriya 3 года назад

      3 மணி 4 நிமிடம் என்பது லக்கினம் கடகத்தில் வரும் நிமிடம் 4 மணி என்பது ஆருடம் மேஷத்தில் வரும்.
      அப்போ லக்கினத்திற்கும் ஆருடத்திற்கு உள்ள வித்தியாசம் 10

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 7 месяцев назад

    அண்ணா நான் ஒரு மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என்று கடிகாரம் பிரசன்னம் போட்டு பார்த்தால் உத்தமம் ன்னு வருது ஆனால் நடை முறையில் ஏன் நடக்க மாட்டிக்குது

    • @astrosnganapathi
      @astrosnganapathi  7 месяцев назад

      இந்த கடிகார பிரசன்னம் ஒரு துணைவிதியாக பயன்படுத்த வேண்டும் ,
      ஜாதகமும் சேர்த்து தான் முழுமையான பலனை அறிய வேண்டும்,
      உங்கள் முழுமையான ஜாதகம் பார்க்க என்னுடைய வாட்ஸ் அப்பில் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள் 95 85 88 80 87

  • @KPK00
    @KPK00 Год назад

    3.26 என்றால் கடகம்.
    3.5 மிதுனம் அல்லது கடகம் சற்று விளக்கவும்.

    • @astrosnganapathi
      @astrosnganapathi  Год назад

      ரிஷபம் வருங்க( 5 to 10 )

    • @KPK00
      @KPK00 Год назад

      @@astrosnganapathi
      நன்றி

  • @narainthirumalai2912
    @narainthirumalai2912 4 года назад +1

    அருமை

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 4 года назад +2

    காலை 6 மணி எனில் துலாம் தான் உதயம் வருமா?

    • @astrosnganapathi
      @astrosnganapathi  4 года назад

      ஆம்
      மேலும்
      சூரிய உதயம்
      பார்க்க வேண்டும் 👍

  • @jeg.G173
    @jeg.G173 3 года назад +2

    இதை சூரி அஸ்தமனத்திற்கு பிறகும் பார்க்கலாமா இல்லை ஜாதகம் போல் அதே விதி தானா ஐயா

    • @astrosnganapathi
      @astrosnganapathi  3 года назад +1

      எல்லா நேரத்திலும் பார்க்கலாம்

  • @pugalendit6172
    @pugalendit6172 Год назад +1

    அருமையான விளக்கம். 🙏

    • @astrosnganapathi
      @astrosnganapathi  Год назад

      நல்லதுங்க தொடர்ந்து பின்பற்றுங்கள் மேலும் தொடர்புக்கு 95 85 88 80 87

  • @shanmugamkothandapany4401
    @shanmugamkothandapany4401 2 года назад +1

    Good Information sir. Thank You Sir.

  • @வேளா.தமிழுறவன்

    அருமை

  • @sivanmahi
    @sivanmahi 4 года назад +2

    Supper sir

    • @astrosnganapathi
      @astrosnganapathi  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @ramprasath585
    @ramprasath585 3 года назад +2

    Super sir

  • @venkatachalamsurya451
    @venkatachalamsurya451 6 месяцев назад

    Super sir,