Комментарии •

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 года назад +10

    எங்கள் வீட்டில் குருவி கூடுகட்டி வசிக்கின்றன வீடு வாங்கியதிலிருந்து இருக்கிறது இந்த தகவலை சரியான நேரத்தில் இந்த பதிவை போட்டிற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏👍

  • @loganadinr
    @loganadinr 4 месяца назад

    Good message thanks by
    R. Baskar Pondicherry.

  • @kanmanik2481
    @kanmanik2481 Год назад +2

    நன்றி பிரதர்ஸ்

  • @harishsathish183
    @harishsathish183 Год назад +3

    சார் எங்க வீட்டிலேயும் கூடு கட்டி தானாகவே வந்து நீங்க சொன்னது மிகவும் சந்தோசமா சொன்ன தகவல் ரொம்ப

  • @boobeshkumar6668
    @boobeshkumar6668 2 года назад

    More informations sir tq👍

  • @madeenamersha2126
    @madeenamersha2126 2 года назад +1

    Super bro god bless you

  • @jenifarkumaran3640
    @jenifarkumaran3640 Год назад +1

    Thanks anna

  • @muthukumar4581
    @muthukumar4581 Год назад +2

    நல்ல தகவல்.மனம்குளிர் கிறது .எங்கள் புது வீட்டில் குருவி கூடு கட்டியுள்ளது அதமுட்டை யிட்டுள்ளது பிறந்து. .வளர்ந்து. வெளியில் பறக்கும் வரை அதை தொந்தரவு செய்யவே மாட்டேன். நன்றி நண்பா 🦅🦅

  • @murugesanmuthaiah7435
    @murugesanmuthaiah7435 Год назад

    Super bro ❤

  • @tamilcookingchannel4436
    @tamilcookingchannel4436 2 года назад +7

    நீங்க சொன்னது எல்லாம் உண்மை சார் வீடு கட்டினதிலிருந்தே குருவிகூடு இருக்கிறது 30வருடம் வருடத்தற்க்கு 3 தடவை முட்டைப் போட்டு குஞ்சி பொரிக்கும் காலையில் குருவி போடும் சத்தம் சூப்பரா இருக்கும் இந்த வீடியோ போட்டதற்ககு நன்றி சார்

    • @harinip796
      @harinip796 11 месяцев назад

      😮🎉🎉🎉🎉

    • @harinip796
      @harinip796 11 месяцев назад

      😢😊😢😢😢😢😢😢

  • @sumathisumathi9618
    @sumathisumathi9618 2 года назад +5

    நாங்க எங்க சொந்த வீட்டுக்கு வந்து ஆறு மாசம் தான் ஆச்சு லேட் மேரேஜ் எனக்கு குழந்தைக்கு முயற்சி பண்ணிகிட்டு இருக்கோம் இந்த டைம்ல தேன் சிட்டு எங்க வீட்ல கூடு கட்டி இருக்கு குழந்தை கிடைக்கும் என்று நம்பிக்கை வந்துருச்சு

  • @Sathiyavarman-qg3bu
    @Sathiyavarman-qg3bu 2 месяца назад +1

    Hi ஐயா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவி குஞ்சு பொரித்து உள்ளது நாங்கள் வீடு கட்டும் யோகம் வருமா சொல்லுங்க ப்ளீஸ்

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 Год назад +1

    நன்றி நன்றி இதை கூறி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி எங்கள் வீட்டில் கடந்த 4 வருடமாக கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அதன் இனத்தை விருத்தி செய்து மீண்டும் மீண்டும் அதே இடத்தில் வந்து தங்கி செல்கிறது. என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 2 года назад

    Thank u sir, VazhaValamudan

  • @murugesanv8507
    @murugesanv8507 2 года назад

    Very correct bro thanks

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 года назад

    Thank you sir

  • @user-bb8lc5hv6t
    @user-bb8lc5hv6t 22 часа назад

    எங்கள் வீட்டில் குருவி கூடு கட்டி இருக்கு ரெம்ப சந்தோஷம்மாக இருக்கிறது.

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 Год назад

    Super super

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +1

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    சிட்டுக்குருவி கூடு கட்டி உள்ளது. உங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suresure8587
    @suresure8587 Год назад +5

    எங்க வீட்டுல தானாக வந்து கூடு கட்டி இருக்கு

  • @priyananda6892
    @priyananda6892 Год назад

    Sir... Portikko'vil centre light podum idaththil wires mattum irukku.. Andha chinna bondhu irukkum idaththil ore oru kuruvi daily evening 4.30 vandhu Early Morning dhan pogudhu.. But koodu kattavillai sir...niraya kuruvigal daily vandhu thinai saappittu selgiradhu..

  • @RagupathiD-fk1of
    @RagupathiD-fk1of 23 дня назад

    எங்கள் வீட்டில் இப்பொழுது கூடுகட்டி அதுவும் சீலிங் பேன் மேல் கப்பில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து அதற்கு இப்ப வந்து உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது சீலிங் பேனுக்கு மேல் கூடு கட்டியதால் நான் அந்த சீலிங் ஃபேனை உபயோகப்படுத்துவதில்லை அதற்கு பதிலாக டேபிள் சேர் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் ஆண் குருவி பெண் குருவி இரண்டும் பயமில்லாமல் வந்து போய்க்கொண்டிருக்கிறது மனசுக்கு சந்தோசமாக இருக்கிறது

  • @madeenamersha2126
    @madeenamersha2126 2 года назад

    🙏🙏🙏🙏

  • @janeerrahamath1854
    @janeerrahamath1854 Год назад

    Enga veettil situ kuruvi vantutu sound ilama konja neram iruntuchu apuram atu parakumpotu fan la patu iranturuchu ituku Ena reason

  • @thevarthevar4007
    @thevarthevar4007 Год назад +1

    எங்கள்வீட்டில்குருவிகூடுகட்டிகுஞ்சுபொரித்துஉள்ளதுஅந்தகுஞ்சுகளின்சத்தம்மனதைகொள்ளைகொள்கிறதுதாங்கள்தெரிவிதஆ ண்மீகதகவழின்மூலம்என்மனம்குளிர்கிறது

  • @GvKidstraditional-ii5fs
    @GvKidstraditional-ii5fs 9 месяцев назад

    Enga veetla kuduvi vanthu poitu irruku kel veetla koodu katti irruku apram nanga thoongura room mela irruku angayum window kitta vathu dailly satham podum morning enthirikum pothu kuruvi satham ketu tha enthirukurom romba syper ah irruku... ippo na arisi and thanni vechitu irruken kuruvi ku

  • @sureshmani360
    @sureshmani360 Год назад

    Nest ama

  • @pannerpanner9912
    @pannerpanner9912 Год назад

    எங்கள் சொந்த வீட்டில் குருவி வந்து போய் இருக்கிறது என்ன பலன் கொஞ்சம் சொல்லுங்கள் சார்

  • @RajKumar-cn6ef
    @RajKumar-cn6ef Год назад +2

    எங்க வீட்ல ஒரு கூடு கட்டி இருக்கு சிட்டுக்குருவி

  • @manjujustin9963
    @manjujustin9963 11 месяцев назад +1

    எங்கள் வீட்டில் குருவி கூடு கட்டிஇருக்கு 😊

  • @BalaKirushan
    @BalaKirushan 11 месяцев назад +1

    எங்கவீட்டில்2கூடுஇருக்குஅண்ணா

  • @thangammalsrinivasan214
    @thangammalsrinivasan214 Год назад

    Chittikuruvi inru than koodukatta start seithu eruku

  • @rajijanar2939
    @rajijanar2939 Год назад

    சரி ங்க சார் வெளி நாட்டில் வேலை வேமா கிடைக்கனும் சார்

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 4 месяца назад

    அண்ணா கருங்குருவி
    வீ ட்டிற்குள் வந்தது நல்லதா அண்ணா என்ன பலன்

  • @ambikabalu6357
    @ambikabalu6357 Год назад +2

    எங்கள் வீட்டில் குருவி கூடு கட்டி உள்ளது தக்க தருணத்தில் இந்த பதிவு உதவியாக இருந்தது மிகவும் நன்றி

    • @ishuish8806
      @ishuish8806 Год назад

      Thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @user-lh9bq9mk2b
    @user-lh9bq9mk2b 11 месяцев назад

    Enga va la 6 month Settukuruvi
    Kudu katti iruku

  • @priyam8785
    @priyam8785 2 года назад

    Manasu rompa kasta ma eruku anna. Entha vidio paarthathu la erunthu. Enga veetla kudu Katina oru kuruvie. Rompa santhosam eruntha rayndu kuruvie. Fan la adipatu eranthu pochu.. nenaithavay kanier varuthu.. epa than entha vidio paarthu than enaku eaylam puriuthu.

    • @ttamiltechnology
      @ttamiltechnology 2 года назад

      சரி கவலைப்படாதீங்க சகோதரி எல்லாம் இறைவனுடைய செயல்

    • @priyam8785
      @priyam8785 2 года назад

      Suddena enaku puriyala . Eayn epadie nadanthuchu u. Unga vidio paarthuthan . Clear ya purinthathu. Anyway rompa. Thanks anna. Epa edhu nadanthu twenty days aguthu. So feela etuku. Antha kuruvie enga veetla eruntha pa avlo veeday avlo happy ya erukum. Adhn. Vera onum ela. Maraka mudila. Anyway ena pantrathu.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад +2

    குருவி வந்து போகுது

  • @tamiltamil7578
    @tamiltamil7578 8 месяцев назад

    🤗🙂😊🙏👌🙏🙏👌

  • @nithyanandam238
    @nithyanandam238 Год назад +1

    65ytv

  • @nselvakumar6703
    @nselvakumar6703 2 года назад

    நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் அதில் குருவி வந்து கூடு கட்டியது எனக்கு விபரம் தெரியாமல் அதனை கலைத்து விட்டேன் பின்னர் அந்த இடத்திலே 2 முறை கூடு கட்டியது அதையும் கலைத்து விட்டேன் பின்னர் 3 முறை கூடு கட்டிக்கொண்டு இருக்கிறது எனக்கு 39 வயது நடக்கிறது இது வரை திருமணம் இல்லை இனி நடக்க வாய்ப்பு உள்ளதா? 12/06/1983 தாராபுரம் காலை 7.25

    • @ttamiltechnology
      @ttamiltechnology 2 года назад

      yes

    • @nselvakumar6703
      @nselvakumar6703 2 года назад

      @@ttamiltechnology நன்றி

    • @Sathiyavarman-qg3bu
      @Sathiyavarman-qg3bu 2 месяца назад

      Hi நீங்கள் அதை கலைத்தது தவறு இனி கலக்காதீர்கள் உங்களுக்கு திருமணம் கூடிய விரைவில் நடக்கும் அது நல்ல சகுனம்❤

  • @siddharthkandhan585
    @siddharthkandhan585 11 месяцев назад

    Tell your msg shortly