நஷ்டம் நமக்கு தான் | Baler Videos | Ganesh Tractors

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 169

  • @MkSv-dn4dt
    @MkSv-dn4dt 3 года назад +19

    உண்மையான ஆக்கபூர்வமான பதிவு. எங்கள் ஊரில் நாற்பது ரூபாய்க்கு கட்டும்போது புதுசா வண்டி வாங்கியவர்கள் 35ரூபாய்க்கு கட்டி குடுக்காங்க.ஒற்றுமை இல்லை என்பதே உண்மை. பதிவுக்கு மிக்க நன்றி.

  • @sivagaming693
    @sivagaming693 3 года назад +8

    அனைவரும் தேவையான பதிவு...
    நமக்குள் புரிதல் மற்றும் ஒற்றுமை வேண்டும்

  • @SanthoshSanthosh-dl9wm
    @SanthoshSanthosh-dl9wm 3 года назад +5

    தமிழ் நாடு பேலர் உரிமையாளர் சங்கம் ஆரம்பிங்க நண்பா முகநூல் மூலம்

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 3 года назад +8

    டீசல் 7₹...சணல் 7₹.....டிரைவர் 6₹....மொத்தம் 20₹....

  • @kishanth.s.p5044
    @kishanth.s.p5044 3 года назад +8

    நீங்கள் ஆயிரம் வீடியோ போட்டாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க

  • @rengasamyrengasamy4394
    @rengasamyrengasamy4394 3 года назад +2

    Ninga potra video ellam payanullatha erukkuthu bro suppar bro

  • @thangarajn1661
    @thangarajn1661 3 года назад +6

    I also have aambal baler and deut fazher tractor 1 roll 40 rs bro
    Now this seeson 45 rs bro

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 года назад +4

    நஷ்டத்திற்கு ஒட்டுவதற்கு ஒட்டாமல் இருப்பது சூப்பர் நாங்க அப்படிதான் லாபம் இருந்தால் ஒடட்டும் இல்லைனா நிக்கட்டும்

  • @nandhini2532
    @nandhini2532 Год назад +1

    எங்க ஊர் பாலா அண்ணா 50 60 வண்டி ஓட்டுறாங்க திருவண்ணாமலை மாவட்டம் கோணாலூர்

  • @m.ramachandranm.chandran8795
    @m.ramachandranm.chandran8795 Год назад

    Super பதிவு.

  • @kubendirankubendiran2926
    @kubendirankubendiran2926 2 года назад +1

    Sur palar nsr nalla irukkuma

  • @ganeshapandiyan5625
    @ganeshapandiyan5625 3 года назад

    ஒவ்வொரு கலப்பை உழவுக்கு பயன்படுத்தும் போது எந்த gear use pannalam

  • @DM.Thanvi
    @DM.Thanvi 2 года назад

    Anna enaku oru santhegam baler otturapa entha gear potttu 1,2,3 otanum and a la potta nallatha ella b la potanuma

  • @ashifashiiashii1335
    @ashifashiiashii1335 3 года назад +11

    அருமை பதிவு அண்ணா👍👍👍நானும் 2வருசமா பேலர் ஒட்ரேன் ஆனால்40 கீழ ஒட்னது இல்ல!!

    • @tamilantractor1868
      @tamilantractor1868 3 года назад +1

      Bro puthusa vangalamnu iruken 1year ku evalo amount ku ootalam

    • @ashifashiiashii1335
      @ashifashiiashii1335 3 года назад +1

      40rupeesku 1yearly minimum12000 kattu ottinaal selavu poga 3-4lakhs something irrukum..
      1dayku 250-300 kattu kattinal maintenance charge koraiyum...
      Ungaluku tired illamal ottalam...

    • @subhashshankar6302
      @subhashshankar6302 3 года назад

      Bro unga cont num pls

  • @SanthoshSanthosh-dl9wm
    @SanthoshSanthosh-dl9wm 3 года назад

    உண்மை கருத்து நன்பா

  • @kalidoss4337
    @kalidoss4337 3 года назад +1

    நீங்கள் சொன்னது அப்படியே என் தம்பியிடம் ஒருவருடத்துக்கு முன் சொல்லி விட்டேன். கேக்ககிறதே இல்லை. வீட்டில் இருந்து பணம் வாங்கி சம்பளம் கொடுக்கிறான். என் ஊரில் ஒருத்தன் 35 ஓட்டி எங்கள் பிழைப்பை கெடுக்கிறான். சொன்னாலும் கேட்பதில்லை. இருப்பினும் 40 க்கு குறைந்து இப்ப ஓட்ட கூடாது என்று சொல்லிவிட்டேன். எதிலும் கணக்கு போட்டு தான் முடிவு எடுக்கனும் அப்போது தான் நம் பாதிப்பை தடுக்கலாம்.

  • @villagepaiyan2684
    @villagepaiyan2684 3 года назад +4

    Bro singlespeed rotavator vs multispeed rotavator podunga bro

  • @balamuruganthamizh483
    @balamuruganthamizh483 3 года назад +2

    Vandi athigama iruku brother atha rate kammiya ottaraga

  • @ALONE-bq5dw
    @ALONE-bq5dw Год назад

    Naaa Andhra ku harvester eduthutu pooradha pathi sollunga na

  • @kalaimksfc4142
    @kalaimksfc4142 3 года назад +1

    Unga idha video ,balerers otrumaiku matrum vilipunarvu vavum irukum nenachra🙏

  • @rajmass1448
    @rajmass1448 3 года назад

    Disk haro eppadi otrudu sir

  • @johnpeter3141
    @johnpeter3141 2 года назад

    Hai Brother baller katto size maththa mudiuma

  • @easwarann1130
    @easwarann1130 2 года назад

    Nan puthusa baler vangalam nu erukkaran bro , which tractor&which baler is best ?

  • @dhanasekarans7670
    @dhanasekarans7670 3 года назад +3

    45.kattu Rate ottanum ellana nastam.anaal ottumai ellai

  • @TvaasuVlatha
    @TvaasuVlatha 3 года назад

    பால்கரவைக்கு இப்படி ஒரு புரியும்படிவிலக்கம் போடுங்க.மாடுவைத்த நபர்கள் தொழில்மாதிரிசெய்ட்டும்

  • @ssgamingtamil5118
    @ssgamingtamil5118 3 года назад

    Preet 6049 edukkalamaa

  • @rengasamyrengasamy4394
    @rengasamyrengasamy4394 3 года назад +1

    Swaraj 744 fe swaraj 744 xm review podungal anna

  • @trincomaleeharris8801
    @trincomaleeharris8801 Год назад

    Bro tractor பற்றிய review போடுங்களேன்

  • @sudhankumara5336
    @sudhankumara5336 3 года назад +1

    bro belt harvester profid or loss bro

  • @devansekar4278
    @devansekar4278 3 года назад

    Anna second hand tractor vanga porom athula enna enna pakkanum

  • @palanir6274
    @palanir6274 3 года назад

    பாரத் பேலர் வாங்கலாமா எந்த பேலர் வாங்கலாம்

  • @thangarajn1661
    @thangarajn1661 3 года назад +2

    அருமையான பதிவு சகோதர

  • @pandiraja6115
    @pandiraja6115 3 года назад +1

    சிலருக்கு இது தெரிவதே இல்லை அண்ணா....

  • @thangarajn1661
    @thangarajn1661 3 года назад +3

    Uthiramerur location

  • @vetrivelb
    @vetrivelb 3 года назад +3

    45 Rs will be okay, also please suggest where shall I buy Sanal for better price

  • @Pandiyarajumani
    @Pandiyarajumani 11 месяцев назад

    உண்மை👌

  • @mayakrishna1986
    @mayakrishna1986 Год назад

    Thanks for information brother.

  • @deepakbalan4432
    @deepakbalan4432 2 года назад +1

    Super bro mass

  • @fieldking8002
    @fieldking8002 3 года назад +3

    Unga 7250 baler -ikku yappadi irukku
    Baler ikku Mf/JD yethu best

  • @tamizhantractorvarian
    @tamizhantractorvarian 3 года назад +2

    Sonalika RX 47 sikandar review podunga

  • @haribala4885
    @haribala4885 3 года назад

    அண்ணா வணக்கம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏தாங்கள் விபரம் சூப்பர் நன்றி,,,நான் ஒரு டிராக்டர் வாங்கனும் ஒரு 50 hp ல எந்த கம்பெனி எந்த மாடல் நல்லது அண்ணா தயவு பன்னவும் 🙏

    • @GaneshTractors
      @GaneshTractors  3 года назад

      4wd tractor
      Gear options high with synchromesh gear box tractor
      ulaa vandiya pathu eduthukonga...
      Ela brand um nala brand than...
      Unkaluku ena thonutho edunga.... Ana gear option rmba important

  • @rammohan4814
    @rammohan4814 2 года назад

    Enda problem harvester LA Maine ah erukku bro selam anda edattula erundu vandu harvest pandravanga romba low ah ta price fix pandranga bro

    • @rammohan4814
      @rammohan4814 2 года назад

      Enda price problettala enga eariyla ennu harvester romba kammiyata erukkutu romba problem bro harvester pakkuratu

  • @sundaravill667
    @sundaravill667 3 года назад

    ரொட்டர் வெட்டர் பற்றி எந்த கம்பெனி நல்லது

  • @ramyasri132
    @ramyasri132 2 года назад

    நன்றி நண்பா

  • @ravichandran6425
    @ravichandran6425 3 года назад +3

    9line,5line- cultivator one hour amount,rotavater one hour amount,sollunga gee

    • @sivabharathim2343
      @sivabharathim2343 3 года назад

      1400 bro , area porutthu maarum

    • @duker250_sakthi
      @duker250_sakthi 3 года назад

      900 rupees for 9 tyne spring kalappai
      1000 rupees for 5 tyne kalappai
      1200 for rotavator 36 blade
      Ithu ellam dry land ulavukku..
      Ithu coimbatore area vaadagai nilavaram

    • @dineshnandha1920
      @dineshnandha1920 3 года назад +2

      9 Tyne cultivator- 1200/hr
      42blade rotavator-1400/hr
      9 Tyne seed drill- 1600/hr
      Baller 1roll-45rupes.

  • @devidbilla8903
    @devidbilla8903 3 года назад

    Mahindra arjun nova 605 Di ms review poduga

  • @ashokm8032
    @ashokm8032 Год назад

    Anna eicher 242 single piston vandi
    Transportation panna nalla irukum?
    5 to 5.5 ton load msand / jalli otaa
    Mudiyumaa

  • @tn34sarantractorsharvester47
    @tn34sarantractorsharvester47 3 года назад

    Anna pothuva oru group create pannunga anna ellarthau add pannala athula rate evlonu pesikkula anna entha area la epdi rate poguthunu therunchu ottalamla use full a erukkum 🙏🙏

  • @akashanbu8019
    @akashanbu8019 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @sabarisabari9139
    @sabarisabari9139 3 года назад +2

    Sonalika rx 47 rivew podunga anna

  • @allinall4473
    @allinall4473 3 года назад +4

    Rotavator , kalapai 1 hour rate price solluga g

  • @vinayagamrx1634
    @vinayagamrx1634 3 года назад +2

    Bro kattuku 45₹ otrathu crt ah irukum bro broker commission ah 5₹ vangaranga bro so 45₹ crt ah na amount bro

  • @prabhurajan7386
    @prabhurajan7386 3 года назад

    Baller la kandipa profit eruku...elarum saenthu price fix pani otanum🙏

  • @r.balamurugan5381
    @r.balamurugan5381 2 года назад

    It's really true bro

  • @kasmirkasmir4599
    @kasmirkasmir4599 2 года назад

    உண்மை அண்ணா

  • @balamuruganthamizh483
    @balamuruganthamizh483 3 года назад +1

    Brother John Deere tractor 5045d review pannuga

  • @murganm812
    @murganm812 3 года назад

    Horvestar maindance solluga bro

  • @ghillimanighillimani4199
    @ghillimanighillimani4199 3 года назад

    Super nanpa

  • @chitharthanreddy4723
    @chitharthanreddy4723 3 года назад

    Correct soniga bro

  • @sendeepans1248
    @sendeepans1248 3 года назад

    Super anna, good vedio

  • @arunkumararun8512
    @arunkumararun8512 3 года назад

    Bro jaisan baler nala irukum ma bro

  • @relaxorelax8489
    @relaxorelax8489 3 года назад

    Nyc... Ithula broker vera

  • @shivasha6353
    @shivasha6353 3 года назад

    ப்ரோ நான் வேலூர் மாவட்டம்..... இதே மாறி நிலமை இங்கயும் இருக்கு......எங்களுக்கு கடலை பயிர் பண்ணும் போது இந்த ப்ரேசன .....வெளி மாவட்டம் ல இருந்து வண்டி வருது ஆதனால எங்களுக்கும் நட்டம்... அவங்களுக்கும் நட்டம்..... உள்ளூர் வண்டி நேரிய ஆயிடுச்சி......போன வருடம் 500 மணி நேரம் ஊடுன வண்டி..இந்த வருடம் 200 மணி நேரம் த ஓடிற்கு.... டீசல் விலை வேரா ஏறி போச்சி ....மோட்டார் பீல்ட் ரொம்ப lose .......

  • @manivanan7635
    @manivanan7635 3 года назад

    ACE Tractor review podunga please

  • @saravananm3172
    @saravananm3172 3 года назад +1

    Nice

  • @muthuganesh5773
    @muthuganesh5773 3 года назад +1

    Super bro

  • @harishrahul9913
    @harishrahul9913 3 года назад

    Bro brler sakanal vangalama bro

  • @mr...734
    @mr...734 3 года назад

    True vedio 👍👍👍👍

  • @kmp9762
    @kmp9762 3 года назад +2

    9 tyne Cultivator 1 acre ku evlo rate bro

  • @duraivijays779
    @duraivijays779 2 года назад

    Best Balar Ampal

  • @muthukumaran5487
    @muthukumaran5487 3 года назад

    அண்ணா நான் புதுசா பார்லர் வாங்கி இருக்க சீசன் எப்படி ஓட்டுவது எங்க போய் சம்பாதிக்கிறது ன்னு தெரியல plss solu ka

    • @muthukumaran5487
      @muthukumaran5487 3 года назад

      அண்ணா வெளியூர் புரோக்கர் நம்பர் இருந்தா சொல்லுக plssss

    • @subhashshankar6302
      @subhashshankar6302 3 года назад

      Same bro

    • @subhashshankar6302
      @subhashshankar6302 3 года назад

      Nanum pudusa baler vangiruken ethum field terinja solunga bro

  • @tractortamiljunction2348
    @tractortamiljunction2348 3 года назад

    Vst sakthi 45 hp review poduga

  • @simplyjpr
    @simplyjpr 3 года назад

    Bro eicher tractor vanguna rotavator free tharangala,,,,real or fake bro???

    • @GaneshTractors
      @GaneshTractors  3 года назад +1

      Bro athula vandi new model ah irukum or sale Agatha back end model ah irukum... Athula dp rate ah vachi sale panuvanga 7.5 L nu...Free nu soli... Athana bro... Paka apdi than therium bro.. athu indirect ah Rotavator kum panam vankiduvanga

    • @simplyjpr
      @simplyjpr 3 года назад

      @@GaneshTractors ok bro understand 👍

  • @divakarashokandivakarashok9338
    @divakarashokandivakarashok9338 3 года назад

    Driver salary how much

  • @sowmiyaravi68ravi33
    @sowmiyaravi68ravi33 3 года назад

    Very nice good one

  • @anandhianandhi4318
    @anandhianandhi4318 3 года назад

    Please bro 415 735 video plt

  • @agreedoctor6553
    @agreedoctor6553 3 года назад

    New Holland 4710 Iveco engine poduga bro

  • @palrajp4431
    @palrajp4431 3 года назад +1

    அண்ணா நீங்க எந்தவொரு

  • @arjuntractorars8343
    @arjuntractorars8343 3 года назад +1

    Arjun555 review anna

  • @mageshmagesh3120
    @mageshmagesh3120 3 года назад

    Super

  • @dineshnandha1920
    @dineshnandha1920 3 года назад +4

    1 roll 45rs bro.

  • @tractorlover7997
    @tractorlover7997 3 года назад +1

    Pro tipper1km 150rate

  • @agricultureworkyogeshpandi2718
    @agricultureworkyogeshpandi2718 3 года назад +1

    Point ku yavulo bro onga area la

    • @GaneshTractors
      @GaneshTractors  3 года назад +2

      Nama area la acre kanaku bro

    • @agricultureworkyogeshpandi2718
      @agricultureworkyogeshpandi2718 3 года назад +1

      Enga 1500 per acre bro aanga

    • @GaneshTractors
      @GaneshTractors  3 года назад +1

      Rotavator 2000
      9 கலப்பை 2000 2 சால்
      5 கலப்பை எங்க இல்லை

    • @balamuruganthamizh483
      @balamuruganthamizh483 3 года назад +1

      @@GaneshTractors rotavator 1300, 9 point kalapai 2sall 1200

    • @manis2807
      @manis2807 3 года назад +1

      My area la point kku 130 vagguvom .puthukkottai dt

  • @MohanMohan-hb3ie
    @MohanMohan-hb3ie 3 года назад

    Bro balaruku 5050D4x4vandi setaguma

  • @ramarsj5866
    @ramarsj5866 3 года назад

    நான் எங்க ஊர்ல 45 லிருந்து 50 கட்டுகிறேன். டிராவல் டைம் இருக்கு அதுக்கு ஒரு டீசல் ஆகுது காசு செலவு ஆகின்றது. இதற்கு கம்மியாக கூப்பிட்டால் நான் போக மாட்டேன்.

  • @tn6132
    @tn6132 3 года назад

    Balor better brand sollunga bro

  • @SALEM_KING_SAHA
    @SALEM_KING_SAHA 3 года назад

    Bro Na Attur Dutfz faer 80 hp Tractor

  • @pandiraja6115
    @pandiraja6115 3 года назад +2

    45 ரூபாய்க்கு கம்மியா ஓட்டினா இலாபம் இல்லை அண்ணா

  • @SanthoshKumar-tq4oh
    @SanthoshKumar-tq4oh 3 года назад +1

    Support

  • @hariharan6268
    @hariharan6268 2 года назад

    Bro also crt for u r judgement the tracter owners is not understand a bale price his excepted for per day run it in 300 or something bale..... The motors is not profit the baler business is very very worst performance in a compatition 🌎

  • @krishnamkrishna6787
    @krishnamkrishna6787 3 года назад +2

    Super sir 50ரூபாய்

  • @mytradingfriends9428
    @mytradingfriends9428 2 года назад

    I am running 50 rupees bro

  • @karanr2727
    @karanr2727 3 года назад

    small farmer tractor ku vedio poda maatingala

    • @GaneshTractors
      @GaneshTractors  3 года назад

      வாய்ப்பு கிடைக்கும் போது பதிவிடுகிறோம்

  • @kalaimksfc4142
    @kalaimksfc4142 3 года назад

    1 monthaa indha problem dha poitruku,inga 30 dha oota mudidhu

    • @jeevitha1902
      @jeevitha1902 3 года назад

      Nenga 30 Ku otuna kattupaadi agutha

  • @nandhabaskaran6880
    @nandhabaskaran6880 3 года назад +1

    Vandhutamla

  • @subhash2210
    @subhash2210 3 года назад

    Engha orula 60 rupees l கட்டுக்கு

    • @pandiraja6115
      @pandiraja6115 3 года назад

      எந்த ஊர் நண்பரே

  • @tractortodaytn5214
    @tractortodaytn5214 3 года назад

    45

  • @aniruthaniruth6768
    @aniruthaniruth6768 3 года назад

    Last 4month 50₹

  • @vimal2127
    @vimal2127 3 года назад +1

    Naan
    9 Tyne Cultivater 900
    5 duck foot Cultivater 1000
    36 Blade Rotavator 1200 vangaran
    But enga areala Ella vandi kaarum ennoda hour 100 to 200 korachi otranga ithanala ennak neraya ottam koraiyathu. Appram en vandi yearly 450 to 600 hours dhaan odum

  • @tractorsking
    @tractorsking 3 года назад

    Itha unmma