ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே | தமிழ் கிறிஸ்தவ பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 5

  • @WilsanWilsan-b2r
    @WilsanWilsan-b2r 7 месяцев назад

    ஆசிர்வதிக்கும் தேவன் எனக்கு ஆசிர்வதியும,,,ஆமென்,,,

  • @balampiaibala7983
    @balampiaibala7983 3 месяца назад

    ஆசீர்வதிப்பார் என்று விசுவாசிக்கிறேன்

  • @WilsanWilsan-b2r
    @WilsanWilsan-b2r 7 месяцев назад

    புனித ஆசிர்வாதப்பரே எனக்காக வேண்டிக்கொள்ளும்,,,ஆமேன்,,,

  • @sharmz8266
    @sharmz8266 6 месяцев назад +1

    ஆசிர்வதிக்கும் தேவன் ..நம்மை ஆசிர்வதிப்பாரே - 2 …துதி ஸ்தோத்ரம் ..இயேசுநாதா துதி உமக்கே என்றுமே - 2
    ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே…ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)

    ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே …..அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)

    யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே……..யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)

  • @arunkumararun3148
    @arunkumararun3148 Год назад +1

    Amen appa❤