Naayagi Episode 492, 28/09/19

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2019
  • "USee Shop" app
    Android bit.ly/2S8QniR
    Apple apple.co/2Ezxsee
    Naayagi Episode 492
    Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2Od08Ph Prev Episode : bit.ly/2SEGXMx Best of Naayagi: bit.ly/2LzLHlL
    Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
    Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm. Here is today’s episode. Yesterday episode link above.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 666

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 года назад +79

    கண்மணி, சுமதி மாதிரி ஒத்துமையாக 👌👌இருந்தால் அண்ணன் பெண்டாட்டி தம்பி பெண்டாட்டி சண்டைகளே வராது👏👏

  • @KeerthiRaajSelvaraj
    @KeerthiRaajSelvaraj 4 года назад +8

    Ambika Mam acting Vera level

  • @sowmiyasid6352
    @sowmiyasid6352 4 года назад +461

    Kanmani Nalla manasu ku.😍😍 oru like. Leela amma sema.

    • @Priya-ln4dt
      @Priya-ln4dt 4 года назад +5

      Hi sis special promo patheengla.i was shocked

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 4 года назад

      @@Priya-ln4dt ammam sis onum puriyala

    • @Priya-ln4dt
      @Priya-ln4dt 4 года назад +1

      @@sowmiyasid6352 yazhini ananya's baby and akilan anandhi baby.babies exchanged

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 4 года назад

      @@Priya-ln4dt avlo seekaram eppadi sis adhan puriyala

    • @rajrajendran6
      @rajrajendran6 4 года назад

      ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க

  • @jeevamoney7892
    @jeevamoney7892 4 года назад +12

    Ananthi dialogue super!!!

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 4 года назад +1431

    நேற்று புது promo பார்த்து யாரெல்லாம் shock ஆணிர்கள்..

    • @arjunansrinivasan2669
      @arjunansrinivasan2669 4 года назад +5

      Me

    • @madhusri9222
      @madhusri9222 4 года назад +15

      தலையும் புரியல வாலும் புரியல புரோமோல..

    • @arjunansrinivasan2669
      @arjunansrinivasan2669 4 года назад +4

      @@madhusri9222
      எனக்கும் தான்

    • @myhobbies2100
      @myhobbies2100 4 года назад +5

      No Shock.. Expected only..

    • @myhobbies2100
      @myhobbies2100 4 года назад +5

      Lakshmi cutiee Ananya’s Baby with Anandhi and vise verse.. kozhandhaiya maathaporaanga

  • @santhoshbusydude3066
    @santhoshbusydude3066 4 года назад +77

    கண்மனி சொன்ன வாழ்த்துக்கள்... மிக அருமை

  • @yeasusuppr3407
    @yeasusuppr3407 4 года назад +7

    ஆணந்தி அம்மா பேசும்போது சீன் மாஸ் பக்காமாஸ்.

  • @gracejeromi825
    @gracejeromi825 4 года назад +424

    கோபியை பார்த்தால் எரிச்சல் வர்றவங்க Like பண்ணுங்க..அவன் சீக்கிரமே மாட்டணும்

    • @ganesh___official__0194
      @ganesh___official__0194 4 года назад +2

      Naum tha

    • @vembarasinatarajan2021
      @vembarasinatarajan2021 4 года назад +3

      கண்டிப்பாக கோபி சீக்கிரம் மாட்டுவான்

    • @veluk6812
      @veluk6812 4 года назад +2

      Oĺĺlololololoollolllllĺlllllĺlĺlĺlĺ

    • @brainclipsstudy1393
      @brainclipsstudy1393 4 года назад +2

      2027 maattuvan. wait panvom

    • @ranjithrenju5049
      @ranjithrenju5049 4 года назад +2

      Ennaku avanna Gobi koranga suthama pidikkala avannuku ellm nallathu tha pannina game anna kollaveri pitch thiriyuran ethukku ippidi kevallamana crrecter pandrengallo thuuuuuuu

  • @hindujar3850
    @hindujar3850 4 года назад +37

    Who likes Kanmani innocent smile 😘😘

  • @krishnashrayas953
    @krishnashrayas953 4 года назад +51

    Anandhis affection to muthu is so pure, their bond is always as a mom and child. Her dialogues were so cute. Happy to see this. Thiru always 👌👌.

  • @ramyaa_
    @ramyaa_ 4 года назад +4

    Thappu panra gopi appa aga poran ana kanmani 😭😭😭pakavea kastama eruku.....

  • @meganathan8277
    @meganathan8277 2 года назад +8

    கண்மணிக்கு குடுத்த திர்த்ததில் கோபியை ஏன் விசாரிக்கலை

  • @ragavisivaraj2891
    @ragavisivaraj2891 4 года назад +9

    Kanmani reaction was awesome

  • @trollyfying5509
    @trollyfying5509 4 года назад +458

    யார்லாம் புது promo பாத்து schok ஆனீங்க 😒

  • @aisona2842
    @aisona2842 4 года назад +15

    I love sargunam sutable for amma carctor

  • @RamyaRamya-xg6fj
    @RamyaRamya-xg6fj 4 года назад +138

    Sumathiyachim ethu Gobi velanu kantuputikkanum,👍👍

  • @srinidhik3783
    @srinidhik3783 4 года назад +148

    ஆனந்தி முத்து மேல் வைத்து இருக்கிற பாசம் சூப்பர்னு சொல்றவங்க லைக் பண்ணுங்க....👍👌

  • @gokulprakash3295
    @gokulprakash3295 4 года назад +9

    Anandhi dialogue super leelvathi dialogue👌👌👌

  • @thillaimugundhan8071
    @thillaimugundhan8071 4 года назад +183

    என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாயகி சீரியல் ரசிகர்கள் ஒரு லைக் போடவும்🤗

  • @rajeshchinnakutti
    @rajeshchinnakutti 4 года назад +65

    பாவம் கன்மணி

  • @user-sr1fx6cd3k
    @user-sr1fx6cd3k 4 года назад +30

    Kanmani akka yaruku la pidikkumo like podunga😍

  • @dramasworld4222
    @dramasworld4222 4 года назад +38

    Nayagi serial pakavantavagga like poduga pakalam

  • @jayaramanjktv4497
    @jayaramanjktv4497 4 года назад +384

    Gopi yar yaruku pidikathu😡😠😈👿

  • @sarvesha8932
    @sarvesha8932 4 года назад +20

    Leelavathi Amma sema

  • @sutharani2412
    @sutharani2412 4 года назад +31

    கெட்டவங்க செஞ்ச சதியால நல்லவங்களுக்கு எப்படிலாம் வேதனையும் சோதனையும் பாரூங்க நிசனைச்சாலே கண் கலங்குதுங்க

  • @sathishsathish9610
    @sathishsathish9610 4 года назад +152

    ஆனந்தி அக்கா வளர்ப்பு அம்மாவ பெருமைய பேசியது யார் யார்க்கு பிடிச்சது

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 4 года назад +716

    சுமதி நல்ல பொண்ணு pregnant ஆனதில் சந்தோசம்.. கோபி உனக்கும் செழியன் போன்று நிலைமை வந்தால் புரியும்

    • @karthikavijay9487
      @karthikavijay9487 4 года назад +8

      Adhuku dha kondu varaga ipd scene ah

    • @kkarthiga1
      @kkarthiga1 4 года назад +7

      Sumathi karpam kalaiyum Gopi varuthapaduvan. Vikadan kku ithellam saatharanam. Aanadhikke kalaichiruvaanga nu nenachen. Inimel kolanthai kadathal drama thaan.

    • @massmanikandan8193
      @massmanikandan8193 4 года назад +1

      Good

    • @kirthigha
      @kirthigha 4 года назад +4

      Vendam Sumathi paavam

    • @deepakdeepak-wg9bd
      @deepakdeepak-wg9bd 4 года назад +1

      very gd

  • @muralia5621
    @muralia5621 4 года назад +31

    சுமதி கர்ப்பமானது யாருக்கெல்லாம் சந்தோஷம்

  • @AD-1007
    @AD-1007 4 года назад +26

    Kanmani and sumathi pasam semma

  • @rohinierohinie6686
    @rohinierohinie6686 4 года назад +2

    Lilavadi amma super

  • @subikabasker7380
    @subikabasker7380 4 года назад +15

    Kanmani and sumathi sisters super

  • @smartandulose1301
    @smartandulose1301 4 года назад +40

    நடிப்பிற்கும் மறுபெயர் சர்குணம்

  • @fofo8914
    @fofo8914 4 года назад +10

    Pavam sargunamama 😭😭😭💞

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 4 года назад +4

    சுமதிக்கு வாழ்த்து சொல்லுங்க பிரன்ஸ்

  • @sutharani2412
    @sutharani2412 4 года назад +10

    சூப்பர் கதைங்க கதை எழுதியவருக்கும் கதா பாத்திரமாக நடித்த நடிகர்களுக்கும் நன்றியும வாழ்த்துக்களும்

  • @kumaravelupillai4144
    @kumaravelupillai4144 4 года назад +23

    Mekala is so cute chellam

  • @dianadaniel633
    @dianadaniel633 4 года назад +7

    Dat entry of leelavathi n dialogue really unbelievable really good much more than expected loved it acting like nayaghi team unmatchable really starcast are real actors

  • @gd7714
    @gd7714 4 года назад +117

    Gopi mattanumn nennaikravanga like podunga

  • @afrarikas4747
    @afrarikas4747 4 года назад +6

    Paavam kanmani 😥😥😥

  • @nandhutamilvlogs5151
    @nandhutamilvlogs5151 4 года назад +48

    Kanmani has good heart 😍♥️😍🤩😍

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 4 года назад +170

    லீலாவதி மேடம் நீங்க கலக்கிட்டீங்க.. ஆடிப் போயிட்டாரு வேற யாரு அவர்தான்👉👨‍🦲

  • @kumaravelupillai4144
    @kumaravelupillai4144 4 года назад +53

    அக்காவும் அம்மா மாதிரி நிருபித்து விட்டாய் . வாழ்த்துக்கள்.

  • @jayachandranjayachandran7527
    @jayachandranjayachandran7527 4 года назад +4

    sumathi is good 😊😊😊😊

  • @anupamasaranya8247
    @anupamasaranya8247 4 года назад +4

    2.27 BGM super

  • @sathishsathish9610
    @sathishsathish9610 4 года назад +234

    செழியன் அண்ணா மாதிரி உனக்கும் ஒரு நிலைமை வந்தால் தான் உனக்கு புரியும்

    • @amalaruban2368
      @amalaruban2368 4 года назад +1

      Yes

    • @nagukavim
      @nagukavim 4 года назад +1

      அது மாதிரி எல்லாம் நிலைமை கோபி வர வேண்டாம் டைரக்டர் பண்ணாட மூதேவி அப்படி ஒரு நிலைமை வரும்

    • @allahuakbarfathimadil7314
      @allahuakbarfathimadil7314 4 года назад +1

      தினம் தினம் அந்த அண்ணன் மூஞ்ஞிலே,எப்படி டா.கோபி.உனக்கு குற்ற உணர்ச்சி இல்லை டா.தாய் அண்ணன் .நடுவில் ,இப்போ.உனக்கு திருப்தியா.டைரக்டர் .என்.அம்பிகா.அம்மா வை.அழ,வைக்க .இந்த டைரக்டர் எத்தனை நாள் காத்து பழிவாங்கி,விட்டார் .துதுது.போட.டைரக்டர்

    • @pushpalathasivanesan6855
      @pushpalathasivanesan6855 4 года назад

      Sathish Sathish Loose

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 4 года назад

      கோபி இந்த குழந்தை பொறக்கபோறது இல்ல.

  • @thiruvishnu3119
    @thiruvishnu3119 4 года назад +21

    Gobi naayi kallala adikkanum pavam chezhiyan sargunamma pavam

  • @balamurugan3140
    @balamurugan3140 4 года назад +308

    காதலுக்கு வயதில்லை சற்குணம் அம்மாவை தேற்றிய கூத்தபிரான் மாமா super

  • @yugamatha368
    @yugamatha368 4 года назад +10

    Today Episode super.... 👌👌 But Gopi tha itha pannirukanu sargunthuku therinjiruntha inum semayaaa irukum, im waiting for that movement

  • @raghavendranrao8400
    @raghavendranrao8400 4 года назад +23

    Ananthi Muthu scenes touching. Sargunam's acting class. Leelavathi's reply remarkable.

  • @perumallioprabu
    @perumallioprabu 4 года назад +2

    Leelavathi mam super

  • @fazilshariff9652
    @fazilshariff9652 4 года назад +57

    இன்று விபரீதமான வார்த்தைகளை அம்மாவும் மகனும் கொட்டி தீர்த்துக்கொண்டார்கள்.
    மேலும் கண்ணீர்தான் பெண்களுக்கு (ஆயுதம் ) என்ற சொல்.......

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +56

    பாவம் சற்குணம் அம்மா பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் டெ கோபி இந்த விசயம் மட்டும் சும்மதி சற்குணம் உண்மை வெளி வரும் பொழுது அப்பா இருக்கு உனக்கு

  • @foodiestrek
    @foodiestrek 4 года назад +1

    Kanmani sumathita ipakooda evlo alaga paakuranga

  • @thimmarajv4219
    @thimmarajv4219 4 года назад +681

    டேய் குடும்பம் எப்படி அழக இருக்குன்னு காட்டுங்கப்பா குடும்பத்தை கெடுக்குற வேலையை தயவு செய்து காட்டாதிங்கப்பா

  • @arunanbu2250
    @arunanbu2250 4 года назад +434

    ஒரு குழந்தையை கொன்ற கோபிக்கு குழந்தையா தப்பு செய்த கோபிக்கு தண்டனை எப்போது?

    • @nivedithaneelakantan9665
      @nivedithaneelakantan9665 4 года назад +4

      But sumathy Nalla ponnu

    • @balcimahesmahes8030
      @balcimahesmahes8030 4 года назад +8

      Inthu serial but real lifelayum kettathu pandravangalukku nallathu nadakkuthu Gopi mathiri

    • @thirumagalthaggavelu2077
      @thirumagalthaggavelu2077 4 года назад +1

      Amam

    • @uthragopal5003
      @uthragopal5003 4 года назад

      @@nivedithaneelakantan9665 apo kanmani kettavala

    • @nagukavim
      @nagukavim 4 года назад +1

      அது அந்த டைரக்டர் பொட்ட அப்படி எடுக்க தெரியவில்லை

  • @sangeethak2273
    @sangeethak2273 4 года назад +11

    Anandhi Amma super.....sonthakkaranukku than poruloda aruma therium

  • @dr.ananthisivamani5135
    @dr.ananthisivamani5135 4 года назад +283

    Comment reading section. Attendance plz

  • @elangovanramasamy9305
    @elangovanramasamy9305 4 года назад +2

    Sema interesting superra poguthu story appdi ye maintain panuga All the best 😃😄👏👏👏👍

  • @ayshafaizal4374
    @ayshafaizal4374 4 года назад +3

    Ellarkum baby irukku.... Paavam kanmani mattum...vaalthukkal.... Sollum kanmani enga.... Vera level....

  • @suthavino7849
    @suthavino7849 4 года назад +5

    Pavam kanmani

  • @Chandrachandra-do1he
    @Chandrachandra-do1he 4 года назад +5

    சர்குணம் அம்மா... எவ்ளோ அழுதாலும் மேக்கப் குறையல.

  • @s.gayathriiyer2981
    @s.gayathriiyer2981 4 года назад +25

    Seekaram adutha promo podunga pa first promo parthe shock ayachu 😱😲

  • @ganeshvijayganeshvijay6936
    @ganeshvijayganeshvijay6936 4 года назад +1

    Leelavathi madam super😋

  • @banumusrath8747
    @banumusrath8747 4 года назад +2

    Suppar amma

  • @sarasvathy.r6031
    @sarasvathy.r6031 4 года назад +21

    Yemma sargunam oru marumagala katti pudikira oru marumagala viratura

  • @seshakrishna628
    @seshakrishna628 4 года назад +2

    Thiru u r too smart .that to ur smile is a blessing from God .so always keep smiling

  • @mohammedfarook4389
    @mohammedfarook4389 4 года назад +2

    Super

  • @nasruddink6050
    @nasruddink6050 4 года назад +3

    Pavamm sargunam amma 😭😭😭😭😭😭😭🌹

  • @vinodinisenthilkumar9971
    @vinodinisenthilkumar9971 4 года назад +159

    Guys there is a big logic lag here:-
    Sargunam knows Gopi only insisted her much to give theertham to kanmani also Gopis wife knows that Gopi only gave her to give threetham to Kanmani.
    Then y neither of them did not tell that now.
    Guess director is making us fools🤮🤮

    • @avisheksk4589
      @avisheksk4589 4 года назад +7

      Neenga logic oda paakanum na ninaicha enda serial pakka mudiyadhu because director avaruku enna thonudo appudi scene vaipathu avaroda serial avar dhan kadhaval

    • @vinodinisenthilkumar9971
      @vinodinisenthilkumar9971 4 года назад

      avishek SK hmm adhu correct dha bro!!

    • @kdl1565
      @kdl1565 4 года назад +1

      Inthe Director yeppavum ippedithaan pannuvaaru🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @ammupaati4171
      @ammupaati4171 4 года назад

      @@kdl1565 idu ellam seriale ootta avar pannu sadhithan pizhaichu pogattum

    • @jeevamoney7892
      @jeevamoney7892 4 года назад

      Yes...sumathi and sarguna know very well who the culprit is..and yet they play dumb...thanks to the director!!!

  • @ahlinad1221
    @ahlinad1221 4 года назад +19

    Isn't Sargunam going to question who really did it?

  • @jchandrasekar91
    @jchandrasekar91 4 года назад +5

    Sarkunam gi.. I am seeing u as my mom.. Ur acting really vera level... I miss my mom... Enna sathiyam Amma sonnalum.. 💯Pettha manasu pithu. Pulla manasu kallu.. 💯❤️

  • @FunCenterRemi
    @FunCenterRemi 4 года назад +5

    Kanmani ah paartha paavama irukku ... Gopi ah ellam oru manushana.. seekarama unmai theriyanum

  • @dhakshinamoorthyj968
    @dhakshinamoorthyj968 4 года назад +13

    Gopi become father want a surprise

  • @thiruvengadamramachandran8746
    @thiruvengadamramachandran8746 4 года назад +2

    Nice channel with good programs

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 года назад +23

    கண்மணிக்கு எவ்வளவு நல்ல மனசு பார்த்திங்களா சுமதி மாசமானதுக்கு அவங்க எவ்வளவு சந்தோஷம் படுராங்கள் அதுதான் உண்மையான பாசம் ஆனால் கண்மணிக்கு வந்த நிலமை அந்த கோபிக்கு வந்தா அப்ப தெரியும் ...., ஆனந்தி, முத்து,கண்மணி சுமதி பாசம் வேர லவல் .., சுமதி வாழ்த்துக்கள் டியர்

  • @thillaidinesh6311
    @thillaidinesh6311 4 года назад +1

    நிலாவதீ அம்மா செம வார்த்தை

  • @sundariv2628
    @sundariv2628 4 года назад +36

    Any likes for leelavathi Amma !?

  • @ezhilvanic5174
    @ezhilvanic5174 4 года назад +16

    Gopi sargunam amma kitta thodapakattiyala adivanganum nu yarlam asai padutings

  • @deva2211
    @deva2211 4 года назад +2

    இன்று நீங்க அழுவது போல தானே செழியன். நீங்க சொன்ன போது அழுது இருப்பான் சர்குணம் அம்மா

  • @wongkimyen5103
    @wongkimyen5103 4 года назад +45

    How come Sarkunam cannot find out it was her second son. Director you are hopeless and not a good one.

  • @lurisaskoda7480
    @lurisaskoda7480 4 года назад +43

    I think gopi bby Ku etho aagum Apothan I think he'll realize his mistake.......but Pavam papa

  • @vinodinisenthilkumar9971
    @vinodinisenthilkumar9971 4 года назад +4

    Who all liked when Kanmani and Sumathi smiled each other knowing that Sumathi is 🤰 wow that’s what a great chemistry between two sister in laws🥰

  • @balamurugan3140
    @balamurugan3140 4 года назад +73

    ஆனந்தி சாெல்ர மாதிரி teen age is a very dangerous அத மட்டும் cross பண்ணிட்டா ஒருத்தன் life ல ஜெயிச்சிடுவான் எனக்கு 6th ல ஒரு teacher சாென்னது.

    • @balamurugan3140
      @balamurugan3140 4 года назад

      Therincha oruthavankala inaiku alaye kanum

  • @sathishkumarm.a.5736
    @sathishkumarm.a.5736 4 года назад +16

    Kanmani pavam ya avaluku mattum evvalo pblm kudukurenga positive ah kondu ponga sir

    • @kdl1565
      @kdl1565 4 года назад +1

      Namellam ettanaivaatti sonnalum inthe Director ku arrive yille pongge

  • @agesrao3280
    @agesrao3280 4 года назад +15

    Omg Bad words Overloaded This Is Serial not Real Life Hope U all Understand✋️😏

  • @muthumuthuraj7162
    @muthumuthuraj7162 4 года назад +15

    pavam namma kanmani ippadi aagipoche sumathi undayittanga sandhosam than but kanmani pavam muthu aanathi super kalikku thimiru romba

  • @christinaemi712
    @christinaemi712 4 года назад +32

    Gopi pannathu ellaruku theriyanum ...😠😠😠

  • @karthikaravi9130
    @karthikaravi9130 4 года назад +54

    கோபி அந்த குழந்தை உனக்கு நிலைக்கணும் என்று வேண்டிகோ

  • @rajrajendran6
    @rajrajendran6 4 года назад +34

    லீலா அம்மா சூப்பர்😍😍😘👏👏
    கோபி கெட்டது நினைக்கிற உனக்கு நல்லது நடக்குது என்ன கொடும😏

    • @WALGAWAZAMUDAN68
      @WALGAWAZAMUDAN68 4 года назад +1

      லீலாவதி மேடம் நல்லா நடிப்பாங்க அவங்க செம்பருத்தியில் ஐஸ்வர்யாவுக்கு அம்மாவாக நடித்த வங்க

    • @devitejuvlog6283
      @devitejuvlog6283 4 года назад

      Hi I'm leelavathi thank u friends

  • @MaheshMahesh-ui2jd
    @MaheshMahesh-ui2jd 4 года назад +1

    gopiya kannichathan entha nadagam nallarkum yenaku entha nadagam rompa rompa pidikum ana ippa Ella gopiya kandikiramari yeduthathan nallarkum ethu varavara nalla ellanu solravanga like Pannu nga

  • @shayadibegam5325
    @shayadibegam5325 4 года назад +6

    Sargunam amma emotional today very naturally pavam,but avanga avasara mudivu edutatu tappu.

  • @anithag4676
    @anithag4676 4 года назад +19

    Sargum pavam

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 года назад +14

    லீலாவதி அம்மா வசந்தி அம்மா கண்மணி செழியன் ஆனந்தி திரு சற்குணம் அம்மா கூத்தபிரான் அப்பா எல்லோரும் செமமமமமமமமமமமமமமமமம ஆக்டிங் சூப்பர்

  • @ahamedsha6180
    @ahamedsha6180 4 года назад +1

    அகமதுஷா

  • @bharathijaya8389
    @bharathijaya8389 4 года назад +4

    Eppo ennoda wife vomit oru style sema comedy . I like u

  • @actioncutz604
    @actioncutz604 4 года назад +237

    செழியன் கெத்து காட்றாப்டி , சற்குணம் அம்மா மேல எந்த பாவமும் வர்ல ஏன்னா அவங்க அந்த அளவுக்கு பேசிருகாங்க

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 4 года назад +1

      Eppadi irrukukinga bro

    • @actioncutz604
      @actioncutz604 4 года назад

      @@sowmiyasid6352 fine pa neenga

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 4 года назад

      @@actioncutz604 fine. Director sema fast. Sol promo parthingla

    • @actioncutz604
      @actioncutz604 4 года назад

      @@sowmiyasid6352 பாத்தேன் டைரக்டர் ரொம்ப வேகமா போறாரு 😂😂

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 4 года назад

      @@actioncutz604 ammam bro romba fast . Story ellai pola adhan

  • @swartz8778
    @swartz8778 4 года назад +52

    Director, pls use some brains when making serial. If nobody can believe Satgunam could put poison in the theertam then shouldn't they start questioning who could have done it. Satgunam herself is not bothered about that but she is only angry that she has been accused. This not normal, not realistic at all.

    • @suraiyakamarudin3234
      @suraiyakamarudin3234 4 года назад

      Yes..she should check how that happen .. how can there use holy water to be the cause. God suppose to protect not to kill.. sargunam think... think fine the real culprit just dont be angry n admit. Stupid

    • @naomiphillips7893
      @naomiphillips7893 4 года назад

      Poi,pithalaatam, mudichavikki,mollamaari ivannungga yella thappum pannuvangallam,anal maataveh maataangalam,yeppidi yivannugalamaathiri appidithaaneh, Kalivarthanaaga nadikkara unnakku koodavah kasu kaana maraikuthu.

  • @manivannan9248
    @manivannan9248 4 года назад +219

    சற்குணம் அம்மா உங்கள் மேல் இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் ஒரு நிமிடத்தில் காணாமல் போய்விட்டது
    நீங்கள் நல்லவர் என்பதால் உங்கள் மீது கோபமும் வரவில்லை வருத்தம்தான் வருகிறது
    அடப்பாவிங்களா
    கண்மணி யை கண்டும் காணாமல் இருந்து விட்டு சுமதிக்காக இப்படி பதற்ற படுறீங்களே அம்மா
    என்னா ஒரு உபசரிப்பு அதுவும் கண்மணி முன்னாலாயே சுமதி நல்ல பெண் என்பதால் கவலையிலும் சுமதிக்கு வாழ்த்து சொல்லுது கண்மணி அதற்காக கண்மணிக்கு ஒரு சல்யூட்
    சுமதி ரொம்ப நல்ல பொண்ணுதான் இருந்தாலும் கண்மணி விசயத்தில் பிடிகொடுக்காமல் பிடிவாதமாக இருந்தது
    ஏன் இப்படி இருக்காங்க என்று கோபத்திற்கு மேல் கோபம்தான் வருகிறது உங்கள் மீது என்னமோ போங்க அது உங்கள் குடும்பம் நல்லா இருந்தா சரி நல்லா இருங்க அதேநேரத்தில் உண்மையை கண்டுபிடிங்கம்மா

    • @ammuappu5223
      @ammuappu5223 4 года назад +1

      Mani vannan

    • @bakkiyalakshmiveeramuthu4042
      @bakkiyalakshmiveeramuthu4042 4 года назад +1

      Nadikaranu nenachitanka adhanala dhn kanmaniya kandukala

    • @vinsimovies1763
      @vinsimovies1763 4 года назад +3

      ama neega sonnathu saritha, yennaku sargunam amma pannathu pudikala, pavam kanmaniku oru pathil solli aaganum

    • @manivannan9248
      @manivannan9248 4 года назад +4

      @@bakkiyalakshmiveeramuthu4042 உண்மையில் சற்குணம் அம்மா அவர்கள் அனுபவமே கண்மணி வயது அதுவும் சற்குணம் அம்மாவால் நடிப்பு எது உண்மை எது என்று உணரமுடியும் அவர்கள் வட்டி தொழில் செய்வதால்
      கண்மணி செழியன் மீது இருந்த கோபம் வெறுப்பின் காரணமாகவே நடிப்பு எது உண்மை எது என்று உணரமுடியாமல் செய்து விட்டது
      வேண்டாத மருமகள்(கண்மணி) உடைத்தால் மண்சட்டியும் பொன்சட்டிதான்
      வேண்டிய மருமகள் (சுமதி) உடைத்தால் பொன் சட்டிகூட மண்சட்டிதான்
      காலம்தான் உண்மை சொல்லவேண்டும் சற்குணம் அம்மாவிற்கு

    • @manivannan9248
      @manivannan9248 4 года назад +1

      @@vinsimovies1763 ‌👍👌🙏சற்குணம் அம்மாவும் ஒருநாள் உண்மையை உணர்வார்கள் ஆனால் அந்த மகிழ்ச்சி மனதில் கவலையும் முகத்தில் மகிழ்ச்சியும் நிறைந்த உணர்வாக மட்டுமே இருக்கும்

  • @kamakshiusa7787
    @kamakshiusa7787 4 года назад

    sargunam acting mass.

  • @masha4185
    @masha4185 4 года назад +5

    Sumathi unaku santhegam varalaya gopi ku teertham kodukka enna akkarai nu