அந்த காலத்தில் திருச்செந்தூர் வட்டம் குலசேகரப்பட்டினத்தில் வீற்றிருக்கும் விஸ்வ குல ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ஆலயமணி இல்லாதிருந்தது.. தன் ஆலய மணியைத் தானே செய்துக் கொள்ள விருப்பம் கொண்டாள் அன்னை முத்தாரம்மன். "மங்கலக்குறிச்சி சி.சு.சுப்பையா பிள்ளை என்பவர் குலசையில் உள்ள மலையன் தெருவில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் அன்னை முத்தாரம்மன் பக்தர். நாளும் அன்னையின் திருவடிகளில் விழுந்து வணங்கி வாழ்ந்து வந்தவர். ஒரு நாள் அவர் கனவில் அன்னை முத்தாரம்மன் தோன்றினாள். "மகனே நாளை உன் கடைக்கு ஒரு உளுந்து மூட்டை வரும், அதில் ஒரு பணப்பை இருக்கும் அப்பணத்தைக் கொண்டு என் கோயிலுக்கு ஒரு ஆலயமணி செய்து கொடு" எனப்பணித்து மறைந்தாள். மறுநாள் கடைக்கு வந்த உளுந்து மூட்டைக்குள் அன்னையின் வாக்குப்படி பணப்பை ஒன்று இருக்கக் கண்டு சுப்பையா பிள்ளை ஆச்சரியம் அடைந்தார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கச்சேரித் தெருவில் வாழ்ந்து வந்த அனந்த சுப்பையா ஆச்சாரியிடம், சுப்பையா பிள்ளை சென்றார். முத்தாரம்மன் கோயிலுக்கு 35 படி கொள்அளவு கொண்ட ஒரு பெரிய மணி செய்ய எவ்வளவு தொகை ஆகும் எனக் கேட்டார். அனந்த சுப்பையா ஆச்சாரி கேட்ட தொகையும், பணப்பையில் இருந்த தொகையும் ஒரே தொகையாக இருக்கக் கண்டு அன்னையின் மகிமையை உள்ளத்தால் உணர்ந்து மகிழ்ந்தார். அந்த மணி 35 படி கொள்அளவும், 58 கிலோ எடையும் கொண்டதாகும். இந்த மணி கொல்லம் ஆண்டு 1103 ஐப்பசி திங்கள் ஒன்றாம் நாள், ஆங்கில நாள் (17-10-1927) திங்கட்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஆலயத்தில் கட்டப்பட்டு இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது" இந்த செய்தி எல்லாம் மணியில் பொறிக்கப்பட்ட விபரக்குறிப்பு என ஸ்தல புராணம் கூறுகிறது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த ஸ்ரீ மத் விராட் விஸ்வ ஸ்ரீ ல ஸ்ரீ வீரசுப்பிரமணிய ஆச்சாரியார் வம்சாவளியை சார்ந்த விஸ்வ பிராமணாள் அய்யாதுரை கவிராயர் மூலம் 1934ல் தற்போதைய திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது .. இந்த விபரங்களை கல்வெட்டு வழியாக கண்டு அறிந்து எழுதியதாக ஸ்தல புராணம் மூலம் நூலாசிரியர் கூறுகிறார். அதை ஏன் வெளி உலகிற்கு தெரியப்படுத்த வில்லை.. அந்த திருமேனிகள் பிரதிட்டை கல்வெட்டு திருக்கோவில் வளாகத்தில் ஏன் எழுதுவிக்க படவில்லை??? சற்று ஆராய்வோம் விஸ்வ குல சொந்தங்களே .. இவண். குலசை வீ.சு.பா.க.மு.லோகநாதன் கவிராயர் தூத்துக்குடி மாவட்டம் செல்: 9442813423.
this video mutharamman original photos. send me. email id : mutharamgraphics@gmail.com thanks.. please.. this video full song link, share. this video super. முத்தாரம்மா தாயே போற்றி! போற்றி!!
முத்தாரம்மன் துணை ஓம் காளி ஜெய் காளி தாயே நீயே துணை ஓம் சக்தி பராசக்தி
அருமை.....Vera level Thayei Amma....en muththaramma thayei kaakkum deivamei....un pugal ulakengum pearukattum...🙏
பிறப்புனைசீர்மிகு...
அழகாக...
வளர்புதனைவளமிகு.தமிழாக...
வில்லிசை மில்....
🙏🏻🌷முத்தாரம்மன் தாயே நீயே துணை🌷🙏🏻
🙏🙏🙏
அந்த காலத்தில் திருச்செந்தூர் வட்டம் குலசேகரப்பட்டினத்தில் வீற்றிருக்கும் விஸ்வ குல ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ஆலயமணி இல்லாதிருந்தது..
தன் ஆலய மணியைத் தானே செய்துக் கொள்ள விருப்பம் கொண்டாள் அன்னை முத்தாரம்மன்.
"மங்கலக்குறிச்சி சி.சு.சுப்பையா பிள்ளை என்பவர் குலசையில் உள்ள மலையன் தெருவில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் அன்னை முத்தாரம்மன் பக்தர். நாளும் அன்னையின் திருவடிகளில் விழுந்து வணங்கி வாழ்ந்து வந்தவர்.
ஒரு நாள் அவர் கனவில் அன்னை முத்தாரம்மன் தோன்றினாள். "மகனே நாளை உன் கடைக்கு ஒரு உளுந்து மூட்டை வரும், அதில் ஒரு பணப்பை இருக்கும் அப்பணத்தைக் கொண்டு என் கோயிலுக்கு ஒரு ஆலயமணி செய்து கொடு" எனப்பணித்து மறைந்தாள்.
மறுநாள் கடைக்கு வந்த உளுந்து மூட்டைக்குள் அன்னையின் வாக்குப்படி பணப்பை ஒன்று இருக்கக் கண்டு சுப்பையா பிள்ளை ஆச்சரியம் அடைந்தார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கச்சேரித் தெருவில் வாழ்ந்து வந்த அனந்த சுப்பையா ஆச்சாரியிடம், சுப்பையா பிள்ளை சென்றார்.
முத்தாரம்மன் கோயிலுக்கு 35 படி கொள்அளவு கொண்ட ஒரு பெரிய மணி செய்ய எவ்வளவு தொகை ஆகும் எனக் கேட்டார். அனந்த சுப்பையா ஆச்சாரி கேட்ட தொகையும், பணப்பையில் இருந்த தொகையும் ஒரே தொகையாக இருக்கக் கண்டு அன்னையின் மகிமையை உள்ளத்தால் உணர்ந்து மகிழ்ந்தார்.
அந்த மணி 35 படி கொள்அளவும், 58 கிலோ எடையும் கொண்டதாகும். இந்த மணி கொல்லம் ஆண்டு 1103 ஐப்பசி திங்கள் ஒன்றாம் நாள், ஆங்கில நாள் (17-10-1927)
திங்கட்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஆலயத்தில் கட்டப்பட்டு இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது"
இந்த செய்தி எல்லாம் மணியில் பொறிக்கப்பட்ட விபரக்குறிப்பு என ஸ்தல புராணம் கூறுகிறது.
ஆனால் குலசேகரப்பட்டினத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த ஸ்ரீ மத் விராட் விஸ்வ ஸ்ரீ ல ஸ்ரீ வீரசுப்பிரமணிய ஆச்சாரியார் வம்சாவளியை சார்ந்த விஸ்வ பிராமணாள் அய்யாதுரை கவிராயர் மூலம் 1934ல் தற்போதைய திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது ..
இந்த விபரங்களை கல்வெட்டு வழியாக கண்டு அறிந்து எழுதியதாக ஸ்தல புராணம் மூலம் நூலாசிரியர் கூறுகிறார். அதை ஏன் வெளி உலகிற்கு தெரியப்படுத்த வில்லை.. அந்த திருமேனிகள் பிரதிட்டை கல்வெட்டு திருக்கோவில் வளாகத்தில் ஏன் எழுதுவிக்க படவில்லை???
சற்று ஆராய்வோம் விஸ்வ குல சொந்தங்களே ..
இவண்.
குலசை வீ.சு.பா.க.மு.லோகநாதன் கவிராயர் தூத்துக்குடி மாவட்டம்
செல்: 9442813423.
ஞான மூர்த்தீஸ்வரர் முத்தாரம்மா தாயே போற்றி
முழு பாடலையும் பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பக்தியுடன் அருள் கிடைக்கட்டும்
முழு பாடலையும் கொடுங்கள் ஐயா....
@@selvakumarg4378 0àaa
குலசை நீதிதாய்யே போற்றி
குலசை முத்தாரம்மன் வேற முத்துமாலை வேற வரலாறு தெளிவாக படிக்கவும்
பங்குனி உத்திரம் தமிழர்களுக்கு சிறப்பான நாள் இந்துக்களுக்கு அல்ல மற்ற மாநிலத்தவர்கள் கொண்டாடுவதில்லை
புலிகுட்டிபுலவர் பாடல் sooper
Om Namah shivaya Om sakthi Om Aathi parasakthiye potri potri 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🙏 ஓம் காளி ஓம் தாயே போற்றி
mutharamman very powerful god
இன்னொரு ஸ்தலம் எங்கள் ஊர் வில்வனம்புதூர்
வள்ளியூர் பக்கம்
en balame mutharamma...
முத்தாரம்மன் துணை 🎉🎉
தாயே முத்தாரம்மன்
Om sakthi parasakthi,Om Kali jei Kali,mutharamman pugal pottri
yanna thai kulasai mutharamma 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
குலசை தாயே போற்றி
OM MUTHARAMMAN THUNAI 🙏🏼🔱🙏🏼
ஒம் காளி ஜெய் காளி
ஓம் காளி 🙏🙏🙏
பக்தி ததும்பும் தேவகானம், தெய்வீக குரல்.
Romba Nalla vilpaattu ! Aana Irritating advertisements.
Om sakthi
Kural super
Amaaaaaa..... Thayaaaaaaaaa
அம்மே சரணம்
சூப் ப ர்
Upload full song of pulikutti pulavar's
Pulikutti pulavar songs only audio or video link send me bro note( no:p.aravinth)
🙏🙏🙏🙏👌👌👌🌹🌹🌹
Super
Full story podunga sir
இது ஃபுல்லா இருக்க a
ஓம் காளி ஜெய் காளி
Ammaaaaaa
Mutharama 🙏🙏🙏🙏
Upload full story
Voice.super
Omkali jaikali
இந்த பாடலை பாடியவர் பெயர் முகவரி தெரிவிக்கவும்
புலிக்குட்டி புலவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவிந்தன்பட்டி புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்.(பசுவந்தனை அருகில்) . தற்போது ஐயா இறைவடி சேர்த்தார். ஐயா....
புலவர் புலி குட்டி
manja pudavagari mariyatha song bls
super
Supper
👌👌👌
Amma nega kettavaram tharuviga
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍭👌👌👌👌👌👌👌👌👌👌👌
Amma thaya kulusai muthuramman om kali jai kali
this video mutharamman original photos. send me. email id : mutharamgraphics@gmail.com thanks.. please.. this video full song link, share. this video super. முத்தாரம்மா தாயே போற்றி! போற்றி!!
Supr
nanba full song
ஓம் காலி ஜெய் காலி
super
ஓம் காளி ஜெய் காளி நண்பா
காலி என்றால் ஒன்றும் இல்லாதது தவறை திருத்தவும்
ஓம் காளி ஜெய்காளி
un pear ulagam ellam perukattum
Om kali jai kali
Full story plc upload
Sup
Supe🙏🙏🙏🙏🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️
Full story please upload
Seetharaman
QQ QQ
குலசை தாயே போற்றி
Super