துபாய் செல்வது இனி கஷ்டம் ! ஆப்பு வைத்த துபாய் அரசு | Dubai new rules about tourist visa in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2024
  • துபாய் செல்வது இனி கஷ்டம் ! ஆப்பு வைத்த துபாய் அரசு | Dubai new rules about tourist visa in tamil
    #dubai #dubainews #samriyas #firstjunction #dubaiflood
    Join this channel to get access to perks:
    / @firstjunction
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in
  • РазвлеченияРазвлечения

Комментарии • 158

  • @rajmohamedjahirhussain4191
    @rajmohamedjahirhussain4191 Месяц назад +19

    Super sir

    • @osamhafatruteen
      @osamhafatruteen Месяц назад

      டுபாய்மட்டும்மில்லமத்தியகிழக்குமுஸ்லிம்கள்இந்தியனைஎல்லானையும்அடித்துவிரட்டனும்எந்தவேலைக்கும்இந்தியனைஎடுக்ககூடாஅதன்முடிவுகூடியசீக்கிரம்வரும்வாழைஇலபுரக்கிநக்கனும்இந்தியன்இந்தியாமுஸ்லிம்களைஎன்னபாடுபடுத்துரான்இந்தசங்கிகூட்டம்எல்லாத்துக்கும்முடிவுகட்டப்போகுதுமுஸ்லிம்நாடுகள்பொருங்ககொஞ்சம்

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s Месяц назад +13

    அமெரிக்கா வும் இப்படி செய்தால்.. நிறைய விவசாயிகள் இந்தியா வில் இருப்பார்கள் 👍..

  • @user-kh6gh4ey3o
    @user-kh6gh4ey3o Месяц назад +12

    கண்டிப்பான முறையில் இந்த சட்டம் தேவை நான் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சினையை நான் துபாயில் சந்தித்து இருக்கிறேன் ஏஜென்ட் மூலம் 😭😭😭😭

    • @nagarajkannaian115
      @nagarajkannaian115 Месяц назад +1

      பாலைவனமாக இருந்த அந்தக் காலம் இன்று சோலைவனமாக மாறிவிட்டது. அன்றுஇந்தியர்கள் உழைப்பு தேவைபட்டது. இன்று அது குறைந்துவிட்டது. இதில் ஏஜண்டுகளின் பங்கும் நிறைய உள்ளது. ஆக இன்றைய இந்தியர்கள் தேவை, சேவை குறைந்து விட்டதால் கண்டிப்புகளும் அதிகமாக உள்ளது. இந்தியாவில்
      இல்லாததா?
      இல்லாததா?

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Месяц назад +21

    இவன்கள் எங்கே போனாலும் ஏதாவது பிரச்சினைகள் வருகிறது ... கொஞ்சம் சலுகைகள் காட்டினால் போதும் , தலையில் மிளகாய் அரைத்து விட்டு போய்விடுவான்கள்... அதனால்தான் எங்கு போனாலும் உருப்பட முடியவில்லை .

  • @Irainesan111
    @Irainesan111 Месяц назад +8

    விசிட் விசா காலம் முடிவடைவதற்குள் நாட்டை விட்டு வேளியேறி விட்டாலோ அல்லது Employment விசாவாக மாற்றி கொண்டு விட்டாலோ பிரச்சினை இல்லை.
    இனி விசிட் விசா முடிந்த பிறகும் தங்கியிருப்பவர்களுடைய பாஸ்போர்ட் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும் அவர்கள் இனி எந்த வளைகுடா நாட்டிற்கும் செல்ல இயலாது.

  • @Nelaltamilan009
    @Nelaltamilan009 Месяц назад +12

    துபாய் சென்று வரும் குருவிகளின் நிலை என்ன?

  • @1234mohamedaki
    @1234mohamedaki Месяц назад +13

    இது புது சட்டம் இல்லை இது ஆல்ரெடி இருக்கு

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins Месяц назад +3

    சந்தோசம்.துபாய்க்கு போகவே வேண்டாம்.

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Месяц назад +7

    இது புதுசு எல்லாம் இல்ல.. இதை போல பஹ்ரைன் இப்புடித்தான்.

    • @amanralk
      @amanralk Месяц назад

      Bahrain is a piece of underwear, it needs these kinds of exclusive rules. Once Bahrain was the bastion of a Pirate named Abdul Rahman, not a great nation.

  • @mohamedbowsulla4716
    @mohamedbowsulla4716 Месяц назад +13

    இங்கே வந்து பார்த்தால் தான் தெரியும்...பார்கிலும் பார்கிங்கிலும் தெருவிலும் காலை நேரகிலும் இந்த மாதிரி வந்து மக்கள் தூங்குவதை பார்க்க முடியும்....ஊரில் இந்த மாதிரி இருந்தால் கூட குளங்கலில் கூட குளிக்க முடியும்...இந்த மாதிரி இங்கே முடியாது...இது மட்டுமில்லை சாப்பாடு பிரச்சனை உண்டு....இந்த மாதிரி மக்கள் கஷ்டபடுவதில் கூட இதை துபாய் கொண்டு வந்திருக்களாம்

    • @sajinmon6984
      @sajinmon6984 Месяц назад

      Yes what u said is correct

    • @kavithaganesh7545
      @kavithaganesh7545 Месяц назад

      Yes, I have seen many people here begging for money to buy food. Very sad to see them. We also have helped many people in recent days by taking them to restaurant or supermarket . Thats the reason these new rules might have been implemented

  • @ganesanr4620
    @ganesanr4620 Месяц назад +1

    Better avail sponsor/company visit visa it's valid & taking care them of them but little expensive very very safe journey.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Месяц назад +2

    போகாமல் இருந்தால் எல்லாம் சரியாகும்

  • @selvinambrose6561
    @selvinambrose6561 Месяц назад +24

    என்னடா குழப்புற ஏற்கனவே உள்ள ரோல் தாண்டா இது போங்கடா

    • @dayanidhi4897
      @dayanidhi4897 Месяц назад +4

      மலையாளிகள் டவுன் பஸ்ல மாதிரி போயிட்டு வராங்க குருவி வேலைக்கு.

    • @kavisvlogs9031
      @kavisvlogs9031 15 дней назад

      Kuruvi job enna bro

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim Месяц назад +10

    இதெல்லாம் எப்பவுமே உள்ள ரூல் தான் அவசியமில்லாததை‌ தயவு செய்து பேச வேண்டாம்;!

    • @vikram.s6090
      @vikram.s6090 Месяц назад

      Illa now from this month it is happening strictly, I've my own house at sharjah...

    • @amanralk
      @amanralk Месяц назад

      He is an appointed spokesperson on behalf of Tamilnadu Government to to speak whatever, whenever and wherever he needs. "One-Day-Mootram".

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +8

    இந்த்யா மக்கள் 50வருமாக குறைந்த சம்பலத்தியில் பில்டிங் கட்டி பெரிய நாடு ஆன பிறகு எல்லாம் சொல்ல்வானுன்க

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Месяц назад +10

    😂😂😂நாங்க ஏண்டா ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகனும் 😂😂😂😂

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 20 дней назад +1

    This law has. Always
    Been in Canada ,and most western countries .
    It is administered
    Equally to All !

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад +6

    50% CORRECT 50% not correct. 😮

  • @sundharr6412
    @sundharr6412 Месяц назад +2

    தகவல்கள் தந்ததற்கு நன்றி நண்பரே 😅😅😅

  • @SasiKumar-vr6jr
    @SasiKumar-vr6jr Месяц назад +1

    Super 👍👍👍

  • @albertstephen3615
    @albertstephen3615 Месяц назад +5

    Dubai depends on tourism

  • @Rajraj45673
    @Rajraj45673 Месяц назад +13

    நல்லா தெரிந்தது கொண்டு பேசுடா தம்பி.. inadequate note .

  • @agatheeswaranm2011
    @agatheeswaranm2011 Месяц назад +56

    இந்த நாட்டிற்கு செல்வதை விட தாய்லாந்து சென்றால் செலவில் பாதி இருந்தால் போதும் உலக சொற்க நாடுகளின் அழகை அனைத்தையும் கானலாம்.

    • @user-pe5mx1vd7n
      @user-pe5mx1vd7n Месяц назад +16

      ஆமாம்....அங்கு சொர்க்கத்தையே பார்க்கலாம்.பார்த்துவிட்டுக் கடைசியில் கையேந்தும் நிலைக்கும் தள்ளப்படலாம்....?

    • @ggbalaji27
      @ggbalaji27 Месяц назад +8

      அழகை காண்பதற்காக யாரும் செல்லவில்லை குருநாதா😂

    • @user-pe5mx1vd7n
      @user-pe5mx1vd7n Месяц назад

      @@ggbalaji27 சகோ! எவ்வளவோ பிரச்சினைகளுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் ,தொழிலிற்காகவேண்டிதொழில்தேடி ஐரோப்பிய, வளைகுடா நாடுகளுக்குச் சென்றும்கூட ,தொழில்வாய்ப்பு எல்லோருக்கும் சரியாக அமைவதுமில்லை.ஆனால் பலர்
      ஏதோ ஒருவகையில் பணம்
      சம்பாதித்துக்கொண்டு,தொழில்
      செய்பவர்களைத்தேடி தாய்லாந்து
      போன்ற நாடுகளுக்கும் செல்கின்றார்கள்.தாய்லாந்தின் அழகை ரசிப்பதற்காக......வாம்..?

    • @DrMYPJ
      @DrMYPJ Месяц назад

      100% Unmai. DUBAI ellaamey vilai. Kollai adikkiraangey

    • @sudhansmile
      @sudhansmile Месяц назад +1

      Unmai nanba😂😂😂 kaasaa kuduthu manala pakradhuku kannigalayachum pakalam😅😅😅😅

  • @syedhm4972
    @syedhm4972 Месяц назад +1

    your news chanal public protector vazhka valamudan from noorishah foods city chennai team otturumai team

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Месяц назад

    Same like a Singapore White card full data with white card?

  • @sheelakumari2785
    @sheelakumari2785 Месяц назад

    Super family not break 💔 nice notice

  • @roshanjahan136
    @roshanjahan136 Месяц назад

    Neenga sonna NGO details, authorised agency details, ayalaga ani, indha details description la podalame.

  • @258chat
    @258chat Месяц назад

    THIS SYSTEM(Rule) WAS 20 YERS,AGO IN SINGAPORE UNTILL RULED SINGAPORE.

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 Месяц назад +1

    முக்கியமாக இது மொசாத்துக்காக கொண்டுவரப்பட்டது எனலாம்

  • @Teatime6666
    @Teatime6666 Месяц назад

    Sir இப்பொழுது Qatar நாட்டில் Work Visa apply செய்தால் reject ஆகி விட்டது.
    அங்கு ஏதேனும் ban for Indian nationals for applying Work Visa உள்ளதா?

  • @davidss3713
    @davidss3713 Месяц назад +10

    இது புதுமையான சட்டம் இல்லை. ஏற்கனவே இருந்தது தான். இப்பொழுது Strictly அமல்படுத்தி யிருக்கிறார்கள். இது இந்தியர்களுக்கு மட்டும் அல்ல.
    -Indians
    - Pakistani
    - Sri Lankans
    - Nepalis
    - Bengalis
    Qatar நாட்டில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
    தேவையான ஆவணங்கள் -
    - Minimum 6 months validity passport
    - Proper visa
    - Confirmed onward and return Tkt
    - Accomodation (Stay) proof
    - Show money
    3000 to 5000 dirham or equivalent currency

  • @rameshKumar-qk1uz
    @rameshKumar-qk1uz Месяц назад

    Iamramesh Kumar.good.

  • @ismail.rismail2406
    @ismail.rismail2406 Месяц назад +4

    நன்றி அருமையான விளக்கம்
    ஒரு சந்தேகம் இங்கிருந்து வியாபார நோக்கத்தோடு செல்பவர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாள்தான் தங்குவார்கள் பிறகு வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள் அவர்களை இந்த சட்டம் பாதிக்குமா???

    • @mohammedsikkander2906
      @mohammedsikkander2906 Месяц назад

      Super Question ❓⁉️❓

    • @SanaSana-nv5zn
      @SanaSana-nv5zn Месяц назад +1

      This rules stop panungha...rich people's madum tha survey pana mudiyum...over rules epdi kondu vanthal poor peoples ena panurathu😢.... Money rules less panungha....

    • @kgnplaza3
      @kgnplaza3 Месяц назад

      இவன் சொல்றது எல்லாம் பொய், என் கமெண்ட் படிங்க, பியா பியா செருப்பால அடிக்கணும் 🥵🥵🥵

    • @AMANULLA67
      @AMANULLA67 Месяц назад

      வியாபாரிகள் பொதுவாக ரூம் பெர்மன்டா தங்குகிற இடத்தில் இருந்து அக்காம்டேசன் கிடைச்சிடும் அவர்களுக்கு பணமும் அதிகமாகவே கொண்டு செல்வார்கள்.
      கொரானா கால கட்டத்திலேயே கொரானா சர்டிபிகேட் (10 ஆயிரம் செலவு ஆகும்) சட்டம் இருக்கும் போதே இரண்டு நாளுக்கு ஒரு முறை போய் வருவார்கள்.

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD Месяц назад +5

    தடை செய்ய தான் வேண்டும்

  • @mhakkeem3442
    @mhakkeem3442 Месяц назад

    Ok

  • @kidswithshanu7609
    @kidswithshanu7609 Месяц назад

    Public park le nyt sleep pannave mudiyaadhu therinja pesunge bro

    • @ashikrg
      @ashikrg Месяц назад

      Karama la frame park iruku bro. Athu 2 km irukum anka police vara maatanka.

  • @masoodu7545
    @masoodu7545 Месяц назад +2

    இந்த சட்டம் ஏர்கனவே உள்ளது தான்

  • @fairojabegam3731
    @fairojabegam3731 Месяц назад +1

    Tourist pogave mattarkal kasu kettal

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s Месяц назад

    Crt procedure

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci Месяц назад

    இதுவரை இந்த சட்டம் வரலைணு நினைக்கிறேன்.எல்லா விசாவுக்கும் ஸ்பான்சர் உண்டு.அதனால் பிரச்னை வந்தா ஸ்பான்சர் தான் பொறுப்பு.மற்றபடி பிரச்னை கிடையாது..

  • @tamilselvan8529
    @tamilselvan8529 Месяц назад +3

    Correct your English word pronunciation.

  • @neithalmobiles7236
    @neithalmobiles7236 20 дней назад

    இதெல்லாம் பழைய ரூல்ஸ் தான்.சும்மா புது ரூல்ஸ் என்று எதையாவது உருட்டுறது.

  • @user-pu7kb4mn7s
    @user-pu7kb4mn7s Месяц назад

    இந்தியாவிலிருந்து வெளிநாடு
    செல்லும்போது ஏர்போர்ட்டில்
    பாரீன் எக்ஸேஞ்சாக நீங்கள்
    சொல்லக்கூடிய அளவு பணம்
    அனுமதிக்க மாட்டாங்களே

  • @ranganathanammasigounder2380
    @ranganathanammasigounder2380 Месяц назад +1

    Modin, kaingerayathenaal yearpattadhu. Endhanelai.

  • @Abdullah-fl7gv
    @Abdullah-fl7gv Месяц назад +1

    ஆல்ரெடி துபாய்ல இருக்கேன் இங்கு இருந்து கொண்டு இனிமேல் ஓமான் சென்று visa சேஜ் செய்யமுடியுமா

  • @muruganv-cq6rm
    @muruganv-cq6rm Месяц назад

    I know sprouting ten years before my sponsor my company name chennai kimgs

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Месяц назад

    Azad visa வில் வந்து வேலை பார்கலாமா?

  • @syedhm4972
    @syedhm4972 Месяц назад +1

    cm stalin supreme leader public protector public sevakar vazhka valamudan cm stalin your news chanal public protector happy

  • @Mr.D_A
    @Mr.D_A Месяц назад +1

    வராதங்குறேன் அந்த சட்டத மதிக்க முடியாதவன் மூடிட்டு நாட்டுலயே கெடங்க...

    • @user-pe5mx1vd7n
      @user-pe5mx1vd7n Месяц назад

      ஒருசில புழுக்கனுக......., துழுக்கனென்று வாய்கிழிய ஏசுறானுக,பேசுறானுக. பிறகு என்னான்டா அங்கதானபோய்க்கிடக்கிறானுக... உங்கள எவன்டா கூப்பிட்டான்?

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Месяц назад

    Flight vantha poga vediyathuthan

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 17 дней назад

    Our Andaman Islands are also better.jaihind.

  • @ambrosemohandoss
    @ambrosemohandoss Месяц назад

    If you really want go as tourist no issue

  • @ManushriShivasri
    @ManushriShivasri Месяц назад

    Ungaluku ramnad bro

  • @user-sm6on3fs6p
    @user-sm6on3fs6p Месяц назад

    100//good

  • @jetsathiii5085
    @jetsathiii5085 Месяц назад

    Bro intha rule la already irukkuuuu ithu new la illa

  • @dilshadbegum9310
    @dilshadbegum9310 8 часов назад

    sir peleas stop in ruls peleas

  • @durgak3707
    @durgak3707 Месяц назад

    Entha satam ematrubarvargzlulum than etilvarumiy kotinkil ullavargalpzthikzpzdvzrgal

  • @rockeyrock6616
    @rockeyrock6616 Месяц назад +1

    Enga porathukum kasu ila nan en poga poran 😂😂

  • @swtpav9350
    @swtpav9350 Месяц назад

    If a person already having a good job in india,wishing for a tourist visa..will they give for 7 or 6days??

  • @subramanianMallika-nv8tc
    @subramanianMallika-nv8tc Месяц назад +4

    இந்த சட்டம் ஏற்கனவே வந்துருக்கனும் ரோட்டுல நின்னு முலிக்காம இருக்கனும்

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Месяц назад +3

    இந்தியர் இல்லா நாடு ஈ அடிக்கும்.

  • @muhamedhussain1928
    @muhamedhussain1928 Месяц назад +2

    ஒரே kolappamaa இருக்கே!?😮

    • @amanralk
      @amanralk Месяц назад

      Endaa Koyppam Maashe?

  • @ayshaafaliq
    @ayshaafaliq Месяц назад

    Bro en husband uaela wrk pandranga naanum en babyum visitingla varom en husband engala edukuranga apo naangalum 3000 drms accountla vachurukanuma bro konjam sollunga bro pls

    • @white1759
      @white1759 Месяц назад

      Unga account la 68 thousands vachukoga..

  • @user-rk5eg9qc1m
    @user-rk5eg9qc1m Месяц назад +1

    5000 dirhams i thnk so . please clarify me

  • @romameen3378
    @romameen3378 Месяц назад +1

    Dubai la 3000 dhs labours ku salary a Ella Dubai total waste

  • @rajamohamed102
    @rajamohamed102 Месяц назад

    பல வருடங்களுக்கு முன் உள்ள பழைய நியூஸ்

  • @SssLog
    @SssLog Месяц назад

    Visit visa la job theadama vera ena visa la poyee job thedanum

    • @ntkbhaskar
      @ntkbhaskar Месяц назад

      job seeker visa.....degree compulsory venum

    • @SssLog
      @SssLog Месяц назад

      @@ntkbhaskar diploma 1 year course la eadudhuka mudiyuma

  • @user-sm6on3fs6p
    @user-sm6on3fs6p Месяц назад

    Ino//nonews

  • @elangovanpasupathyeelangov3207
    @elangovanpasupathyeelangov3207 Месяц назад

    Dubai pogalaina eppudida sappudurayhu, thooo,

  • @gopalakrishnang3974
    @gopalakrishnang3974 Месяц назад

    அட அவனே நேரடியாக விசா தருகிறான் அதை செல்லேன்.

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 Месяц назад +2

    அந்த Dubai pichakaara naattukku yevan povan

    • @user-pe5mx1vd7n
      @user-pe5mx1vd7n Месяц назад

      பணக்கார நாட்டுல பொறந்த ராசாவே... நீ....அந்தப்பிச்சக்கார
      நாடுகளுக்குப்போகாத என்கண்ணு....!

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l Месяц назад +1

    சட்டம் மாறிட்டு இருக்கும் பாய்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Месяц назад +6

    துபாய் அரபி கூட துபாய்க்கு விட்டுருவான்..நம்மள... ஆனா இந்த பாய் சொல்றத பார்த்தா..இவன் விட மாட்டான் போல... 🤣🤣🤣 எல்லா நாயும் பேயும் துபாய்க்கு ஈஸியா போறானுக.. இவன் இன்னனா கதை மேல கதை விடுறான்... நானும் துபாய் போனவன்தாம் பாய் ....

    • @franklinduffy2927
      @franklinduffy2927 Месяц назад

      Now it's changed. Now am in dubai. It's true

    • @shanavasmohamed9605
      @shanavasmohamed9605 Месяц назад

      ​@@franklinduffy2927Proof of stay ku ena doc venum.. Pls help

  • @krishnaleelatamilmotivation
    @krishnaleelatamilmotivation Месяц назад +1

    From the past 15 years these rules are exist in dubai.😂you are too late in updating info bro!

  • @RealityTruth530
    @RealityTruth530 22 дня назад

    Anniye pudunga venam. Nanga vera country ku poikirom

  • @RinishFathima
    @RinishFathima Месяц назад +1

    Ethukku Dubai pooringe

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb 14 дней назад

    Many frauds in

  • @jpjp3057
    @jpjp3057 Месяц назад

    Apdingala sir 😂😂😂😂😂

  • @Sahana-communication
    @Sahana-communication Месяц назад +1

    Yanda naya ethu ellarukum thurum

    • @amanralk
      @amanralk Месяц назад

      Thooral ninnu pocchu

  • @mushith4159
    @mushith4159 7 дней назад

    Waste of time ....this is existing rules only .....explanation also worst

  • @CarryMobilesTech
    @CarryMobilesTech Месяц назад

    Tn arasu enna panudu😂😂😂

  • @mkarvj
    @mkarvj 20 дней назад

    Half knowledge is more dangerous than no knowledge - ithu unakku thaayan porunthom. When you don't know the information clearly or completely, please don't make such videos 🙏🙏🙏 Absolutely Nonsense.

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Месяц назад

    Romba Nalla seidi😂

  • @ramachandranganesan4533
    @ramachandranganesan4533 Месяц назад +1

    கேள்வி ஏற்ற பதிலை தெளிவான முறையில் பதிவு செய்யவும் தாங்கள் சொல்லும் அனைத்தும் உண்மைதான் அவர் என்ன கேட்கிறார் தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று காணொளியை மீண்டும் மீண்டும் பார்த்து தெளிவான முறையில் காணொளிகளை வெளியிடுங்கள்

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Месяц назад

    Vadakan paya pora entha oru m pogamudiyathu

  • @HajaMohideen-mu6vm
    @HajaMohideen-mu6vm Месяц назад

    F few w BH e BH

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 Месяц назад +4

    அடேய் இதெல்லாம் இந்தியாகாரனோட தூண்டுதலாழதாண்டா இப்படி நடக்கிறது அது யாருன்னு கண்டுபடீங்க

    • @amanralk
      @amanralk Месяц назад

      Jai Jakkamma!, Jai Shankar!

  • @Mr.D_A
    @Mr.D_A Месяц назад +2

    கடைசீல அடிச்ச பாரு சொம்பு....😂

    • @amanralk
      @amanralk Месяц назад

      Aededu.....Vivekuda sombu thevala pol irukke.

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw Месяц назад

    Oru aappum illa mairum illa.elloorum eppoothumbpoolaam.nee summa puluththaama poo.vanthuddaar aallum mic kkum.vera velaveddi illaayaada unkalukku.

    • @amanralk
      @amanralk Месяц назад

      Nallaa jonninga pongo

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Месяц назад +7

    சும்மா கதை விடாத

    • @user-pe5mx1vd7n
      @user-pe5mx1vd7n Месяц назад +3

      அவர் சும்மா கதைவிடவில்ல,
      பல அறபுநாடுகளில் இதுபோல்தான்.

    • @user-nu5gf3rq6d
      @user-nu5gf3rq6d Месяц назад

      @@user-pe5mx1vd7n தம்பி இது பழைய ரூல் தான்

    • @baburock3484
      @baburock3484 Месяц назад

      New rools really bro

    • @amanralk
      @amanralk Месяц назад

      Shankarukku nall theme, Dubaila Robot 5 thaan.

  • @venkyraja7601
    @venkyraja7601 Месяц назад +3

    கடத்தல் குருவிகளின் நிலை 😂😂😂...

    • @mohamedkassim24
      @mohamedkassim24 Месяц назад

      This rule for Indian buggers not for kuruvi

    • @amanralk
      @amanralk Месяц назад

      Kuluvi Palandhidum

  • @VinothKannan-jl2ds
    @VinothKannan-jl2ds Месяц назад

    If you cheat then there will be more restrictions

  • @neithalmobiles7236
    @neithalmobiles7236 20 дней назад

    இவரு பயங்கர புத்திசாலியா இருப்பார் போல 😁😁😁🤣🤣🤣.