நுரையீரலில் சளி சேராமல் தடுக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on foods to strengthen lungs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2024
  • Dr.Sivaraman latest speech in Tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 211

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 3 месяца назад +19

    இந்த டாக்டரின்,பேச்சு பல பேரின்உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.டாக்டர் வாழ்க திரு.சிவராமன் சார்.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 6 месяцев назад +50

    தங்களின் சேவை மக்களுக்கு என்றும் தேவை.வாழ்க வளமுடன் ஐயா

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 5 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள நல்ல செய்திகள்.
    தங்களது தொண்டு கள் தொடர வாழ்த்துக்கள்.
    மு.பெரியசாமி.

  • @prabharani8804
    @prabharani8804 5 месяцев назад +11

    சிவராமன் சார் சொன்னா இந்த தலைமுறை கேட்கிறாங்க
    நன்றி ஐயா உங்கள் கடன் பணி செய்து கிடப்பது

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 6 месяцев назад +14

    சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்

  • @karurmano
    @karurmano 6 месяцев назад +14

    Thank you Sir. Very usefull message.

  • @paulprinceyb
    @paulprinceyb 6 месяцев назад +34

    மருத்துவர் ஐயா, தங்களின் சேவை மிக பாராட்டுக்கு உரியது.
    தங்களின் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    பயனுள்ள இத்தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  • @karthickniranjan6713
    @karthickniranjan6713 6 месяцев назад +10

    Vazhga valamudan ayya

  • @karthikchinnadurai4486
    @karthikchinnadurai4486 6 месяцев назад +36

    அண்ணா, நம்மாழ்வார் ஐயா அடுத்து நான் நேசிக்கிற மாமனிதர் நிங்கள எல்லாம் வல்ல இறைவன் அருட் உண்டு 🎉🎉

  • @narasimhalugangappan2791
    @narasimhalugangappan2791 6 месяцев назад +11

    அற்புதமான படைப்பு சாதாரண மக்களுக்கும் புரிய கூடிய தகவல். அனைவரும் பின்பற்றி நோயின்றி வாழ வாழ்த்துக்கள்
    ஜி நரசிம்மலு

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 6 месяцев назад +56

    இறைவன் மக்களுக்க பல மூலிகை களை படைத்தார். அது போல்அவற்றைநி ளனவுபடுத்த உங்களைபோன்றநன்பர்களையும்படைத்தாரேஅதுதான்சிற்ப்பு. நன்றி. வாழ்த்துக்கள்

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 5 месяцев назад +5

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவை பகிர்ந்து உள்ளீர்கள்
    மிக்க நன்றி ஐயா

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 6 месяцев назад +29

    இப்படி நல்ல கருத்துக்களை மக்களுக்கு தெளிவாக சொல்லி வரும் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர அந்த இயற்கையை பிரார்த்திக்கின்றோம்.

  • @krishnamoorthyntc9121
    @krishnamoorthyntc9121 6 месяцев назад +7

    நன்றி அய்யா 🎉

  • @shamsudeenk5926
    @shamsudeenk5926 6 месяцев назад +6

    Helpful Things. Thank you Sir

  • @gayathrisrinivasan1547
    @gayathrisrinivasan1547 6 месяцев назад +6

    மிகச்சிறப்பு

  • @sunithakrishnan4342
    @sunithakrishnan4342 6 месяцев назад +6

    Thank u so much

  • @jeyarajmeanakajeyaraj12
    @jeyarajmeanakajeyaraj12 6 месяцев назад +6

    சிறப்பு.....

  • @manimegalair8747
    @manimegalair8747 6 месяцев назад +4

    Thank you Dr.

  • @geetharani953
    @geetharani953 6 месяцев назад +3

    Very thanks Dr. Sir ❤

  • @user-xk9fp4sz2z
    @user-xk9fp4sz2z 6 месяцев назад +8

    மிகவும் சிறப்பு.கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.பயன் படுத்த வேண்டும்.

  • @chendhoorgm3640
    @chendhoorgm3640 6 месяцев назад +4

    Sir super message 🙏👍

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 6 месяцев назад +5

    Super sir tq so much

  • @jananisridharsjs9922
    @jananisridharsjs9922 6 месяцев назад +3

    Thank you

  • @TamilSelvi-jl9qz
    @TamilSelvi-jl9qz 6 месяцев назад +4

    Thank you sir

  • @ansyphilo1644
    @ansyphilo1644 6 месяцев назад +5

    Thank you doctor

  • @malathiselvanathan5148
    @malathiselvanathan5148 6 месяцев назад +3

    Thank you sir.

  • @thiyagarajanmanikavelu1518
    @thiyagarajanmanikavelu1518 6 месяцев назад +3

    Very good Advice

  • @vasudevangpnbtrichy1295
    @vasudevangpnbtrichy1295 6 месяцев назад +33

    ஐயா தங்கள் உரையின் போது, சம்பந்தப்பட்ட மூலிகைகளின் படங்களை சேர்த்து வீடியோ வெளியிட்டால் மிகவும் பயனளிக்கும்.

  • @gnanasambanthamc1299
    @gnanasambanthamc1299 6 месяцев назад +2

    Very useful tips thanks

  • @sasikalaammu2852
    @sasikalaammu2852 6 месяцев назад +8

    Vazhthikkal sir

  • @user-ox5zg7fz3s
    @user-ox5zg7fz3s 5 месяцев назад

    Tq sir
    Vazthukal 👍🙏

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 6 месяцев назад +1

    Very useful message tq sir

  • @umasundar8801
    @umasundar8801 6 месяцев назад +2

    Super sir tq

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 4 месяца назад

    தகவலுக்கு நன்றிகள் ஐயா.

  • @seevaratnampathmanathan8101
    @seevaratnampathmanathan8101 6 месяцев назад +5

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @arunachalamnarayanasamy8401
    @arunachalamnarayanasamy8401 4 месяца назад

    பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.

  • @dandapanis1401
    @dandapanis1401 6 месяцев назад +3

    Super 💯

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 6 месяцев назад +3

    Super speech

  • @sennimalaik7508
    @sennimalaik7508 2 месяца назад +3

    மருத்துவ சித்தர் சிவராமன் வாழ்க🎉

  • @sritashvin905
    @sritashvin905 6 месяцев назад +3

    Tq sir

  • @dharmalingamm7866
    @dharmalingamm7866 6 месяцев назад +4

    Sir super 🙏👍🙏

  • @jafarjaman8514
    @jafarjaman8514 6 месяцев назад +9

    Very wonderful medicine thanks doctor🎉🎉🎉

  • @mangaladurai3126
    @mangaladurai3126 6 месяцев назад +10

    ஆச்சர்யமான செய்தி நன்றி மருத்துவர் ஐயா.

  • @user-tj7hx3mp3l
    @user-tj7hx3mp3l 4 месяца назад +1

    மிக அருமையான நன்றி நன்றி நன்றி ஐயா

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 6 месяцев назад +1

    நன்றி

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 4 месяца назад

    Thank you so much for your valuable tips sir

  • @b.venkatasubramaniyanshrit6374
    @b.venkatasubramaniyanshrit6374 6 месяцев назад +1

    Supper sir good message sir thanks

  • @munusamyjambu6107
    @munusamyjambu6107 6 месяцев назад +3

    Super sir

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 месяцев назад +4

    தமிழை இயற்கையை பாரம்பரியம் சித்தர்களின் கண்டுபிடிப்பை பேணி காக்க வேண்டும் வளர்க்க வேண்டும் நன்றி சகோதரரே

  • @saikutten4518
    @saikutten4518 5 месяцев назад +1

    Super sir,. Thank you so much sir

  • @SVela-rl6ni
    @SVela-rl6ni 6 месяцев назад +1

    Thank u. Sir🙏🙏

  • @MohanRaj-th4wp
    @MohanRaj-th4wp 6 месяцев назад +2

    Thay you

  • @user-wz7xy1gq8m
    @user-wz7xy1gq8m 6 месяцев назад +5

    Verygood and essantial sugestion of advice.

  • @umasankarig5404
    @umasankarig5404 5 месяцев назад +1

    Thank you sir,god bless you sir.

  • @UshaRajan-ij3ls
    @UshaRajan-ij3ls 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 6 месяцев назад +1

    Tq sir ❤

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 4 месяца назад

    very useful information nandre sir

  • @paramasivamvaiyapuri7390
    @paramasivamvaiyapuri7390 5 месяцев назад

    Useful information, Thank you Dr

  • @thangarajthangaraj2795
    @thangarajthangaraj2795 16 дней назад

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் சார்

  • @pioneerschool9202
    @pioneerschool9202 6 месяцев назад +3

    நன்றி சகோ...

  • @scooby2734
    @scooby2734 6 месяцев назад +4

    Super

  • @kanieditz551
    @kanieditz551 6 месяцев назад +1

    Very nice

  • @thangarajthangaraj2795
    @thangarajthangaraj2795 17 дней назад

    மிகவும் பயனுள்ள தகவல் சார் மிக்க நன்றி

  • @duraiadvocate320
    @duraiadvocate320 6 месяцев назад

    Greatest doctor ayya

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 6 месяцев назад +1

    Super Brother

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 4 месяца назад

    சிறப்பு❤

  • @bharathikannan4284
    @bharathikannan4284 6 месяцев назад +3

    ரொம்ப நன்றி ஐயா

    • @bharathikannan4284
      @bharathikannan4284 6 месяцев назад

      ஆடாதோடை சளிக்குசிறந்த மருந்து நான் ஆடாதோடை கசாயம் அருந்தி இருக்கிறேன் நல்ல ஒரு நன்மை கிடைக்கிறது

  • @user-zb2tk7uw3w
    @user-zb2tk7uw3w 4 месяца назад

    Thank u sir God bless you

  • @puspanatrajan7942
    @puspanatrajan7942 6 месяцев назад +1

    Super sar

  • @Elsadaiswords
    @Elsadaiswords 6 месяцев назад +3

    Super message ❤

  • @johnrose8880
    @johnrose8880 2 месяца назад

    Thank you very much Dr.

  • @user-ee9io5tg1x
    @user-ee9io5tg1x 6 месяцев назад +1

    Supper SirTq

  • @dineshd786
    @dineshd786 6 месяцев назад +7

    ஐயா இது நல்ல கருத்து எனக்கு ரொம்ப யூஸ் ஆகுது அடிக்கடி தும்மல் வந்துகிட்டே இருக்கு அதுக்கு என்ன பண்றது கொஞ்சம் சொல்லுங்க சார் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்

  • @thilagavathythirugnanam9283
    @thilagavathythirugnanam9283 4 месяца назад

    சூப்பர்

  • @NarasimmanGirija-vs5wb
    @NarasimmanGirija-vs5wb 4 месяца назад

    Thanks you thanks you

  • @user-ue6fl7og6y
    @user-ue6fl7og6y 4 месяца назад

    Nantri ayya

  • @basheerhussain8305
    @basheerhussain8305 3 месяца назад

    Thankyou sir

  • @drcookings
    @drcookings 6 месяцев назад

    Tk you doctor

  • @nagarajank9282
    @nagarajank9282 6 месяцев назад +1

    Thank. U sir. For your. Medical. Advice. We are. Following. You. By giving. Advise like this. We are. Very alert. God. Will give. U a long life. For. Giving properadvice for all disease. Thanku. Verymuch😮😮😅😅😅😅😅😅

  • @RajkumarRajkumar-tr1zl
    @RajkumarRajkumar-tr1zl 6 месяцев назад +4

    மலச்சிக்கல் நீங்கும் வீடியோ அனுப்பவும்

  • @SKumar-ke3xg
    @SKumar-ke3xg 3 месяца назад

    Super sir❤❤

  • @user-pq5pr1gt7c
    @user-pq5pr1gt7c 6 месяцев назад +3

    Useful mesg

  • @rajeshwarijaganathan7837
    @rajeshwarijaganathan7837 5 месяцев назад

    ,,தங்களின் மேலான கருத்துக்கள் ஒரு தலைமுறையினருக்கும் சிந்திக்க வைக்கும் நன்றிங்க

  • @marimuthuv1217
    @marimuthuv1217 5 месяцев назад

    Yes that's true sir

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 месяца назад +5

    பத்து மிளகு உணவில் சேர்த்துக் கொண்டால் பகைவன் வீட்டிலும் சாப்பிட லாம் 🎉

  • @SaleemSaleem-ul4gc
    @SaleemSaleem-ul4gc 6 месяцев назад +1

    நண்மையானசெய்தி

  • @babyvinayakamurthy2748
    @babyvinayakamurthy2748 6 месяцев назад

    Sir,in tha porutgalai power mulam use seiyalamaa

  • @murugashivan
    @murugashivan 6 месяцев назад

    👏👏👏👏

  • @saranyasaranya4140
    @saranyasaranya4140 6 месяцев назад

    Heart present ku erumal athigam erunthal ena seivathu

  • @RAGUPATHYR-ei5qd
    @RAGUPATHYR-ei5qd 5 месяцев назад

    Thanks sir very very useful msg always thanks for your information

  • @lasarp6454
    @lasarp6454 6 месяцев назад

    Kindly suggest a medicine for OAB because I had it for 20yrs

  • @hashsha9815
    @hashsha9815 6 месяцев назад

    Sugaruku dia carnu sidha maruthuvathil ulla mathirai sapidalama anna

  • @vinusri3818
    @vinusri3818 6 месяцев назад +2

    ❤🎉

  • @karthikchinnadurai4486
    @karthikchinnadurai4486 6 месяцев назад +2

    கடந்த ஒரு மாதமாக கபதல் படாத படுகிறன். இப்போது எல்லாம் இருமலுக்கு பிறகு மயக்கி விழுந்துடுகிறேன்

  • @Tsharunishaa
    @Tsharunishaa 6 месяцев назад

    Sir, Iam suffering from endometriosis.... dying daily cause of its pain...left job can't do any work.... please tell me if there is any treatment naturally.... English took english medicines but no use and removal of the uterus is the permanent solution but I don't want to remove... please tell me if there is any treatment.....😢😢

  • @murugarajendiranarumugamsh5179
    @murugarajendiranarumugamsh5179 6 месяцев назад +1

    ASMANIL Syrup Best 👌 My experience

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 6 месяцев назад +5

    திப்பிலி என்றால் கண்டதிப்பிலியா அரிசிதிப்பலியா பதில் கூறவும்

  • @vinnarasixavier9091
    @vinnarasixavier9091 4 месяца назад

    Urethra stricter tritment sir

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 6 месяцев назад

    Sir en paiyanukku 5 yers aahudhu aanna avanuk nej Sali eeruku nanum melaku pal kotokren sari aahalaa marundhu sollnka sir