பைண்ட் மற்றும் இந்த சீட் இரண்டிலும் எது சிறந்தது எது அதிக காலம் நீடிக்கும் எது குறைந்த விலை என்று தெளிவாக ஒரு விடியோ பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Cement கல்லில் வீடு கட்டும் இதை யூஸ் panum போது அதிகமாக சூடு வருமா அல்லது நார்மலாக தான் இருக்குமா?? அல்லது செங்கல் வீடு கட்டி இதை யூஸ் பண்ணுனா கொஞ்சம் நன்றாக இருக்குமா கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்🤔
அண்ணா ஃபாலி கிரானைட் வீடோ டைல்ஸ் வீடோ ஒரு தடவை சுவரில் ஒட்டிய பிறகு அது எத்தனை வருடம் வரை அதனோட லைஃப் வரும் மேலும் ஷீட் ஒட்டுவதால் ரொம்பவும் கிளாரடிக்கும்(shining) இல்லையா? வீடு மாதிரி ஃபீல் ஆகாதே.உங்களோட கருத்து என்ன?எங்க தாத்தா பாட்டி சொல்வாங்க சுவர்கள் சுவாசிக்கும்னு உண்மையா தெரியலை
அண்ணே ..... 10 வருடம் கழித்து மீண்டும் சுவரில் இருந்து உரித்து எடுத்து மீண்டும் புதிய சீட். போட வேண்டும்மா........ அல்லது பாலிஸ் மட்டும் போடுவார்களா.......என் சகோதரர் வீட்டில் கபோடு ஒர்க பண்ணுனோம் இரண்டு ஆண்டுகள் கபோடு ஒர்க்கில் இருந்த சீடடுகள் பிரிந்து கொண்டு வந்து அது போல் பிரிந்து வர வாய்ப்பு உண்டாகும்மா
Lifetime 25 years. 1 time paint selava vida adhikam. but 25 years la ethana thadava paint pannuveenga? & costly texture painting pandratha vida kammi. floor ku podamudiyathu
So much colour lighting in room. Interior wall is full of glossiness! Looks good for video but real time usage will be not pleasant. Ambience is like hotel room. I wont build like this.
@@ManosTry bro. Apona i am. Living in chennai ennoda house 2bedroom 1hall 1 kitchen ithu full la polygranite sheet poda evala aagum bro with labour cost
விலைகள் மறைக்காமலும்
தெளிவுபடுத்தாமலும்
ஒருமாறி சுற்றி விட்ட திறமை அருமை
This is our house . Happy to see it coming on RUclips. Work done by dream decors. Try polygranite sheets friends
Bro what is the rate/ spft ?
Thank You for your valuable feedback mam.
Bro rate 1feet
Hi sir house is soo beautiful. All the best 🎉🎉
Bro.. this a fireproof material?🔥
பைண்ட் மற்றும் இந்த சீட் இரண்டிலும் எது சிறந்தது எது அதிக காலம் நீடிக்கும் எது குறைந்த விலை என்று தெளிவாக ஒரு விடியோ பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Unga channel ippom than two days la irruthu pakka veedu epdi கட்டனும் நல்லா தெளிவாக உள்ளது
looks like doll house ..... edho lodge madhiri iruku
Super work Dream decors & Polygranitesheet
Bro intha veetla potruka false ceiling pathi oru video podunga..
It does not look costly. It looks like entire house is bathroom full of tiles.
Intha sheet enoda veetla use paniruken maintainance wise cost better & heat ethume enakum feel aagala good quality 👌
Sq ft yevlo varuthu bro? Laying cost yenna?
How are you?
Mothama evvalavu sq.ft pannenga with labout charge per sq.ft ku evvvalavu aachi bro...
Likes for Engineer Mr. Arun Nadaraj❤️
Unga video Ellam Nalla erukku brother
Hai sir please give textile shop .how to build modern.give some tips for textile shop.
Its like luxurious hotel
Thank you brother. Useful video.
Can we use it directly in AAC block Wall.
Yes you can
Can v use interlock brick wall
@@selvarajmurugan1262 Yes
இந்த வீடு எத்தனை சென்ட்
எவ்வளவு மொத்தம் ஆச்சு
8 ft or 9 ft or 10 ft ceiling pathi oru video podunga....
Intha veetoda full vedio podunga sir pls
Super.. Sir👌👌👌👌👌✨✨✨✨✨💕💕💕❤❤Berlion idea's from Malaysia 🇲🇾
எங்க வீட்ல டைல்ஸ்தான்
5வருஷத்துக்குள் எல்லாம் கீழே விழுகிறது
இதனுடைய விலையை கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
2500₹ one sheet
Very Nice bro #arun nadaraj & #agustus
Super... nalla iruku..
Bathroom wall ku indha sheet podalama... Apram routine ah clean panna mudiyuma in bathroom regular ah water Mela pakra damage aguma
Bathroom wall ah set aagathu, chemicals pattu seekiram color poidum
Super work by dream decors nice 🙂
Cement கல்லில் வீடு கட்டும் இதை யூஸ் panum போது அதிகமாக சூடு வருமா அல்லது நார்மலாக தான் இருக்குமா??
அல்லது செங்கல் வீடு கட்டி இதை யூஸ் பண்ணுனா கொஞ்சம் நன்றாக இருக்குமா கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்🤔
Heat இதை பயன்படுதுவதால் அதிகமாகாது
Paint adikama just sunnambu poochu matum than poturupen. So pls your guidance
Direct ah aac block la poly marble sheet paste panalama
Yes
Thank you
Interlock house ku use panalama bro without plastering
Pannalam
Flooring pe use kar sakte hai
No
Hi sir indha methods la old House ai decorate pannalama sir
Yes
Is the sheet available in bangalore sir
What cost
Super sir , keep moving forward
அண்ணா ஃபாலி கிரானைட் வீடோ டைல்ஸ் வீடோ ஒரு தடவை சுவரில் ஒட்டிய பிறகு அது எத்தனை வருடம் வரை அதனோட லைஃப் வரும் மேலும் ஷீட் ஒட்டுவதால் ரொம்பவும் கிளாரடிக்கும்(shining) இல்லையா? வீடு மாதிரி ஃபீல் ஆகாதே.உங்களோட கருத்து என்ன?எங்க தாத்தா பாட்டி சொல்வாங்க சுவர்கள் சுவாசிக்கும்னு உண்மையா தெரியலை
உண்மைதான் எல்லா சுவருக்கும் இல்லாமல் சில சுவரில் மட்டும் பயன்படுத்தலாம். இது 25 ஆண்டுகள் வரை உழைக்கும்
@@ManosTry Thank U Anna
Can u provide in chennai
Price ?
poly granite sheet பயன்படுத்துனா... நல்லதா... ஏதேனும் கீறல் வருமா..?
வேண்டுமென்றே கீறல் ஏற்படுத்த நினைத்தால் மட்டுமே வரும்.
@@ManosTryfuture la oru particular place mattum damage ana antha edatha cut panni replace panna mudiyuma??? And sq rate???
@@8ydits7r54 Yes. 67 per sqft
Hi, bro ..
Really amazing work!!
Please share with Rate details about interial work??
Pls contact the number given in description
Can we use it on floor or not
not
Thanks mano for sharing this video
10 kku 10 randu roomuku yavalo sir agum sir
Sir can we use water proof wallpaper insted of mica
this a fireproof material?🔥🔥
Yes
Summer timela heataa irukumaana inthaa sheet use panna
No
Polygranite ,polymarble sheet rendumaa onu thana...??
Orey madhirithaan irukum, per vera
இதில் உள்ள நிறை குறை எதும் சொல்லவில்லை அதை மாற்று செலவு விபரம் சொல்லவும்
Price comparison between sheets and granite can be given
Can we tell about negative points..
U
Yes. It cannot be used outside the house and on the floor
அண்ணே ..... 10 வருடம் கழித்து மீண்டும் சுவரில் இருந்து உரித்து எடுத்து மீண்டும் புதிய சீட். போட வேண்டும்மா........ அல்லது பாலிஸ் மட்டும் போடுவார்களா.......என் சகோதரர் வீட்டில் கபோடு ஒர்க பண்ணுனோம் இரண்டு ஆண்டுகள் கபோடு ஒர்க்கில் இருந்த சீடடுகள் பிரிந்து கொண்டு வந்து அது போல் பிரிந்து வர வாய்ப்பு உண்டாகும்மா
வேலை சரியாக செய்யவில்லை எனில் பிரிந்த வர வாய்ப்பு உள்ளது. இதனை பாலிஸ் செய்ய முடியாது
Sir already Iruka house la itha fix pannalama
Yes
Neenga podra Ella video um usefull dhan
Fitting work knbikaum
பாண்டிச்சேரி யார் டிலர்
Useful information
How much rate
110 per sqft
Ithoda cost enna sir? Dgl near enga irruku purchase panrathuku sir.
Contact - 98941 63210
Nice home...home tour video podunga
Price
I am srinivas namakkal tamilnadu
mumbai la available a sir?
May be available in different name
polygranite, polymarble yenna difference??
No difference
@@ManosTry thanku sir
Lifetime evlo naal varum?
Paint selava vida kuraiva?
Floor ku use panna mudiyuma?
Lifetime 25 years. 1 time paint selava vida adhikam. but 25 years la ethana thadava paint pannuveenga? & costly texture painting pandratha vida kammi. floor ku podamudiyathu
Please phone no kudunga
@@Vasugopigv0925 +91 70948 88833
இந்த வீட்டோட Vlog போடுங்க Sir🙏
Useful 🥰💐🥳
உங்க சட்டை அருமை!
Indha sheet price yevvalavu sir. Per sqt
67 per sqft. for installation - 25-30
Exteriorla use pannalama?
No
House total price budget anna
Adhu theriyala bro
Polygranite sheet exterior cladding work ku use pannalama
Not recommended
Cost yevlo sollave illiye
Uuu r not disclose price... Y
Price sollunga bro .
67 per sqft
@@ManosTry ok
Vera level
Hi bro first floor la oru room 150sqft and then open terrace solli 350 sq ft amt solluraga crt bro rpl me ground floor 1200sqft waiting ur answer
Simple solanumuna open terrace sqft ku Varuma athum 350sqft rpl me bro
Ippo ground floor veedu 1000 sqft la katringa na adhu mattunthan kanakku. first floorla 150 sqft kattuna adhu adhu mattunthan, meedhu irukkara 850 sqft ku kaasu kudukka vendiyathilla. So motham neenga kaasu kudukkavendiyathu 1150 sqft ku thaan
@@ManosTry thanks bro
Tiruvannamalai dt irukka brother
Yes. COntcat - 8072811987
Hi sir veedu katta one square feet rate yevalavu . One square feet rate sollunga . Ungaloda service Chennai la irruka
My service not available in chennai. Charges 1 sqft ku 1700 - 2400 pandranga
Thank you sir
Brother.. 1 squre feet 1700 to 2400 rupees?
Villupuram la kedaikuma
Yes
1 sheet price sollunga bro
Bro itha fix panna butty pakkanum ma
Thevai illai
@@ManosTry ipo Nan new house kattitu irukan athla tiles podura mari wall la kodu pottu irukan athn keten.
Athumelaya lay pannalama
@@arivuselvam4437 Pannalam
Super cool 😎👌👍😍
price is not committed any where
Heat produce aahuma?
No
Tirupur iruka shop decoration
Yes. Contact Number in Description
Can you provide this service in coimbatore
Yes.
Evlo motham intha houseku
Arumai 🙌
Thank You
வெறும் சுவற்றில் ஒட்டலாமா பட்டி பார்த்து ஓட்டனுமா
பட்டி பார்க்க தேவை இல்லை
Extarnal work is possible
No
400 sq ft ku evlo amount bro aagum....
Labour charge ooda sethu...
Ur location?
Useful video
its look like marriage hall
Prize sollunga
67 per sqft
Bro I am thiruvarur 850 sqft la veedu katra veedu fulla intha sheet use panna evlo selavagum konjam theliva sollunga anna
Please tell me
So much colour lighting in room. Interior wall is full of glossiness! Looks good for video but real time usage will be not pleasant. Ambience is like hotel room. I wont build like this.
Great mano
House prices sollunga
Not for sale
Price therichika ketten
Very Nice
Will they do in Bangalore
Contact - 7094888833
Apo painting panna venama bro😳?
Yes
@@ManosTry bro. Apona i am. Living in chennai ennoda house 2bedroom 1hall 1 kitchen ithu full la polygranite sheet poda evala aagum bro with labour cost
Overall cost evlo brother aachu?
Contact - 88258 78814
Supper