Ranjithame serial | Episode 384 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 384 | Vikatan Tv | Oct 10 - 2024
HTML-код
- Опубликовано: 9 окт 2024
- #ranjithame #Vikatantv #vikatanprimetime
"Ranjithame" is an exciting and captivating upcoming television soap opera produced by Vikatan Televistas and presented in association with Kalaignar TV. Set to enthrall viewers, this gripping series promises to be a daily dose of entertainment.
Tune in to Kalaignar TV every day at 7:30 PM for the first episode, followed by a second airing at 8:00 PM on Vikatan TV's official RUclips channel.
"Ranjithame" takes viewers on a remarkable journey filled with intriguing storylines, compelling characters, and riveting twists and turns. Immerse yourself in the world of "Ranjithame" as it explores the lives, relationships, and struggles of its diverse cast. Get ready for an emotional rollercoaster as this soap opera delves into love, family dynamics, ambition, and the complexities of human relationships.
With its talented cast, high production values, and engaging narrative, "Ranjithame" is set to become a must-watch television series that will keep audiences eagerly tuning in every day. Don't miss the chance to be a part of this captivating journey that will leave you craving for more.
Follow the captivating tale of "Ranjithame" and join the conversation using the hashtag #Ranjithame on social media platforms. Get ready to embark on a thrilling television experience that will keep you hooked from start to finish.
#Ranjithame, #TVSoapOpera, #VikatanTelevistas, #KalaignarTV, #Entertainment, #Drama, #Family, #Relationships, #CompellingCharacters, #twistsandturns
Arun தன்னை ஒரு மென்டல் ஆக உணர்ந்த தருணம் 😂
ரஞ்ஜிதாவுக்கு கொஞ்சம் ரோசம் வரமாரி காட்டினிங்க ஆன மழை வரல
Arunuku theeran evlo paravallanu yarellam nenaikiringa
ரஞ்சிதா உனக்கும் rosam இல்லை பாக்குற எனக்கும் இல்லை
✅😁
நாடகம் வர வர போர் அடிக்கிறது 1:11
Ranjitha paavam😢
ரஞ்சிதா ரோஷப்பட்டு இந்த வீட்ட விட்டு போனாதான் இந்த சீரியல் பாக்க சகிக்கும்
தர்ஷிணி குட்டிப் பெண்ணா இருந்தாலும் தீனாக்கிட்ட பேசுற பேச்சு தீனா கோமதிய அடிக்கும் போது பயப்படாம பலமா தீனாவ தள்ளிவிடுறது நடிப்பு நல்லா இருக்கு
ரஞ்சிதா va இனிமேல் bold ah காட்டுங்க director 😅
ரஞ்சிதா ஆபீஸுக்கு கிளம்புற விதம் வித்யாக்கிட்ட கோபமா பேசுற விதம் நடிப்பு நல்லா இருக்கு எப்படியோ வித்யாவுக்கு வெட்டியா இருக்குறோம்னு அவளுக்கே தெரியுது
வேஸ்ட் இந்த தொடர்
இந்த நாடகம் கே பாலச்சந்தர் சார் அவர்கள் மௌனராகம் இந்த படத்துல வர மாமியார் கொடுமையும் பிறகு விசுவின் படத்துல வர சில மாமியார் கொடுமைகளும் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் கலவை ஆகும்
Athuthan unmai rosam manam ilathavangatha paakalam😊
இன்னும் எத்தனை நாளைக்கு வித்தியா கையை ஒங்கப் போகிறா?
Ranjita WASTE
Komathi MASS🎉🎉🎉🎉🎉
Intha ranjithava பார்த்தாலே eruchala irku
இதெல்லாம் ஒரு நாடகமா 😡😡😡
Seriyal romba worst 😢Ranjitha pavam 😞ya avangala target panitey Iruka vidhya chitra vedha 😭ivanga seriyal illama irutha mattum tha nala irukum🥺
Adiye. Ranjitha. Ippadi. Valuradha. Thooku. Pottu. Savudi
Nattula evalla story errukku pavam director
ஒரு அறை விடனும் ரஞ்சிதா
கிறுக்கு புத்தி வித்யா சித்ரா அடங்க மாட்டீங்க பொண்ணுங்கள நீங்க. அழிச்சு விட்ட கழுதைங்க.
Eduku ranjitha ipadi mokkaiya pesitu iruka
Kuppai seriyal Eni wandam
வேதா.உன்.ஆட்டம்சரியில்லை
Ranjithapavam
கலைஞர் தொலைக்காட்சி, விகடன் போன்றவை இந்த நாடகத்தின் மூலம் சொல்ல வருவது என்ன?
கணவன் வீட்டில் எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும் பொறுத்து கொள்ள வேண்டும்.நன்கு சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் கணவனை அன்டியே வாழ வேண்டும். கணவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பதா?..
கலைஞர் தொலைக்காட்சி பெண் அடிமை தன்மையை பரப்பும் கொ. ப . செ . ( ஊடக பிரிவு ) .
Enna ithu sakikkala
Indha Dheensvukku office kidsyadha? Always going behind Vidhya and Ranjitha??!
Indha serial le pakke suththama mudiyale vomide wara mathiri irukku😡😡😡😡😡😡😡
Worst setial
ரஞ்சிதா அன்னிய அவ பனானி.
Vidhya and that small girl irritating face 🤮🤮🤮 of the serial
தீரன் மாப்பிள்ளை நாளை இவனைப்போல நடந்தால் என்ன ஆகும்?
Stop the background music most irritating....
Stupid story board
Indhe serial le rune aatto otra wela pakkame rodle irukka saniya alla solluge appayawadhu awenda thimiru adagguthabdu papom
Director-k vera kathai kidaikalaya
Adiye. Rankitha. Unakku. Ellam. Evanda. Managar. Post. Kuduththadu
Louse ndkm
Avale adichu kolladi renjitha
Arun nee oru ambillaithane unnakku suyamagha sinthikka theriyatha thali kattina wife vettil ellorum kodumai paduthukirarkale nee enna karanam enna yochikka mattaya tho nee etharkkagha kalyanam.seithai tho
Idhu orutime wasted
As a. serials. un. kodoore sences. parthu. vara. vara. un moonjii. parkke. pidikkila. arun.
appo. ne. thirundhen. da. Deena. un. ponnu. partthu. oora ponnuvola. porukki. pannadha da.
Irritating
oru. kudunbathila. ungala pola. kudi kedukkura. thaevdia luvo. iruppaluvola. chiii
Ranjithava
Polapu keta kevalamana seriyal
Intha chitra va Ravi ya vara solu rendu sattu pottu anupungada😂😂😂😂