நாங்க பொழச்சது எங்களாலயே நம்ப முடியல...| Actress Viji Chandrasekhar | Lovelyn | Suriya | Tsunami

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 134

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 Год назад +20

    ஒரு நிகழ்வை மிக அழகாக விவரிக்கும் ஆற்றல் .இது ஆண்டவனின் அருட்க் கொடை. வாழ்க அம்மா.

  • @mannarmannan8171
    @mannarmannan8171 Год назад +19

    அம்மையார் எம்மதமும் சம்மதம் இதுதான் உண்மையான மனிதனுக்கு உள்ள குணம் இது இந்த அம்மையாருக்கு அவர் கணவருக்கும் இருக்கிறது இது போல் அனைவரும் இருக்கவேண்டும் நல்ல மணிதருக்கு இருக்கும் அணைத்து குணங்களும் உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Год назад +12

    சுனாமி பற்றி உணர்வை இவ்ளோ அழகா தெளிவா நீங்கள் மட்டுமே சொல்லியிருக்கீங்க உணமையில் புத்திசாலி பெண் நீங்கள் நீங்க நம்பும் கடவுளார் காப்பாற்றி இருக்கார் நல்லா இருங்க வாழ்த்துக்கள்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +30

    அன்பு சகோதரியின் வாழ்க்கை மேன்மேலும் பெருக வேண்டும் சகோதரியின் பிள்ளைகளுடன் ஆரோக்கியமும் ஆனந்தமும் நீண்ட ஆயுளும் அளவற்ற செல்வத்துடன் திகழ வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  • @MM-yj8vh
    @MM-yj8vh Год назад +19

    விஜி.... 👌🌹👍
    உங்க கணவர் அருமையான,நேர்மையை விரும்பும் நல்ல மனிதர். அவர் சொல்வது மிகப் பெரிய ஒரு இறைவனின் சொல்.... கடன் இல்லாமல் வாழ்வது தான் உண்மையான, நிம்மதியான ஒரு மனித வாழ்கை. அது தான் பெரும் சொத்து.
    நீங்க சொன்ன சுனாமி விசயங்கள் ..... இன்று கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்.... அன்று எப்படி இருந்து இருக்கும் என்பதை நினைத்து பார்க்கிறேன். அந்த நிகழ்வு உங்களுக்கு.... மிகவும் மன பலத்தை கொடுத்து இருக்கும்.
    இறைவன் நல்லவர்களுக்கு எப்போதும் தன் கையை உதவிக்கு கொடுப்பார். வாழ்க, வளர்க.
    பேட்டி எடுத்த தம்பிக்கும் என் வாழ்த்துகள்... 🌹👏👍

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 Год назад +4

    Wonderful interview..with pure and genuine incidents...very nice madam..hats off to yr husband..!!!

  • @shakilabanus8744
    @shakilabanus8744 Год назад +7

    சூப்பர் madam மாஷா அல்லாஹ் குர்ஆன் v safe ur 👍👍👍👍👍🤲

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +39

    இறைவன் நல்லவர்களை கைவிட மாட்டான் சுனாமி வந்தும் தப்பிச்சிருக்கீங்க. சரிதா மேடம் போல நீங்களும் சிறந்த நடிகை மேம் வாழ்த்துக்கள் 👍

    • @suganthis6655
      @suganthis6655 Год назад

      Ada pomma sethavangallam kettavangala

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 Год назад +17

    இறை நம்பிக்கை வீண் போகாது.மேடம்.வாழ்க வளமுடன்.

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Год назад +63

    எண்ணம் போல் வாழ்க்கை! வாழ்த்துக்கள் அம்மா.

  • @s.devasahayamaris.deasahay2968
    @s.devasahayamaris.deasahay2968 Год назад +4

    அம்மா சூப்பர் மா நீங்க காய்கறி உங்க பக்கத்துல இருக்கிற ஏழைகளுக்கு கொடுங்க mam 🙏அவங்களால வாங்க முடியாதா 🙏

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +37

    Wonderful interview. Love the way Viji Mam speaks.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад +2

      அக்கா சரிதா,தங்கை விஜி நடிப்பு ராட்சசிகள் .நிறைய படங்கள் நடித்து மக்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள் சகோதரிகளே.உங்கள் குடும்பங்கள் சிறந்து விளங்கட்டும்.வாழ்க,வாழ்க.

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki Год назад +12

    Masha allah❤

  • @AMYoges
    @AMYoges Год назад +1

    Hats of you mam. God bless you mam. Very good hearted you and husband

  • @jayashreejp988
    @jayashreejp988 Год назад +11

    Wonderful Interview .

  • @Sheik527
    @Sheik527 Год назад +2

    Masha allah..

  • @Mekala370
    @Mekala370 5 месяцев назад

    Super mam.Advan ce thought 🎉🎉🎉🎉🎉

  • @CasheefaCader
    @CasheefaCader 6 месяцев назад +3

    Masha Allah alaha pesuriga❤

  • @usharajavelu9935
    @usharajavelu9935 Год назад +8

    Vji all the best for your lovely and inspiring hubby ,your daughters and yourself.i am a great fan of you from thillu mulls.i am 65 yrs old.i like to meet you atleast once,dear Viji

  • @abeponarul9118
    @abeponarul9118 Год назад +1

    What a wonderful interview! Sairam.

  • @mounishateena24
    @mounishateena24 Год назад +22

    Masha allah hearing about quran get goosebumps Allahu Akbar

  • @shalinishalini1235
    @shalinishalini1235 Год назад +8

    Super husband hats for you

  • @ramasamyk8545
    @ramasamyk8545 Год назад +1

    Madam very Casual in the inter view without any exaggeration. People will like this naturally.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад +5

    Super madam. Lovely speech ❤ vazhga valamudan

  • @thejashree9659
    @thejashree9659 Год назад +2

    emmadamum sammadam.ella Iraivanum karunai kadaldan.unga interview than proof madam. very happy to be a woman.God bless UR family mam.thank U for U R advice that how we should grow the girl babies.

  • @yaminidevijeyakumar7867
    @yaminidevijeyakumar7867 Год назад +13

    Great, mam, it's such an inspiring story. may god bless you and your family ❤

  • @vasanthim2531
    @vasanthim2531 Год назад +1

    Yennam pola kadavul asirvatham unngaluku kidaikum. Mom unga act semaya irukum. Meedum yengalukaga nadinga❤

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Год назад +2

    Great mam 💯💯💯💯

  • @sharmilaa7778
    @sharmilaa7778 Год назад +6

    Amen Amen thank you Jesus 🙏

  • @p.sumathip.sumathi9865
    @p.sumathip.sumathi9865 6 месяцев назад +1

    Good anchor 🎉

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 Год назад +2

    Amen❤

  • @nawjathnoordeen2287
    @nawjathnoordeen2287 6 месяцев назад +1

    Tsunamiyil vanthe anthe al quran nai neengalum sir rum paathu kathu vaithirukum vitham great great great

  • @jyothihydraulics1510
    @jyothihydraulics1510 Год назад +4

    மிக்க நன்றி சகோதரி விஜி.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад +27

    Though her mother tongue is Telugu, she speaks flawless Tamizh .

  • @VadivambalBojarajan
    @VadivambalBojarajan 5 месяцев назад

    Superb Mam.

  • @delphine3142
    @delphine3142 Год назад +1

    Always god bless good people❤❤❤❤❤❤❤ ma

  • @Galatta_Fun
    @Galatta_Fun Год назад +5

    Good heart for ur family

  • @helloindians2760
    @helloindians2760 Год назад +2

    True wife & Amma 🎉

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 6 месяцев назад +1

    Truth mem viji

  • @homelyqueen7517
    @homelyqueen7517 Год назад +160

    அல்லாஹ் மிக பெரிய கருணையாளன் இதை ஏனோ ஏற்க மறுக்கும் உலகம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிய இறைவன்

    • @sasikumar-gw6xb
      @sasikumar-gw6xb Год назад +4

      ஆமாமாமாமாமாமாமா

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 Год назад +17

      எங்களின் மஹா சிவன் தான் அனைவரையும் காப்பாற்றினார், ஓம் நம சிவாய 🙏

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 Год назад +28

      ஈசன் ,இயேசு ,இஸலாமா எல்லாம் ஒன்றே.

    • @rameshraguraman701
      @rameshraguraman701 Год назад

      உன் அல்லாஹ் மட்டும் இல்லை இங்கே அனைத்து கடவுள்களும் பெரியதான உன் புத்தி செருப்பால் அடிக்க வேண்டும்

    • @tamilselvi9220
      @tamilselvi9220 Год назад

      P

  • @annalaxmiparusuraman7522
    @annalaxmiparusuraman7522 Год назад +31

    பெண்கள் நாம் நாட்டின் கண்கள் ❤

  • @rajalaksmirajeev5947
    @rajalaksmirajeev5947 Год назад +4

    My father is a police man he is also thinking don't borrow anything from any other people .please save the money first ..... mam your husband thought process is same as my dad's thought process

  • @noorjahan8792
    @noorjahan8792 Год назад +8

    நல்ல கணவர் கடவுள் அருள் உங்களுக்கு.

    • @nawjathnoordeen2287
      @nawjathnoordeen2287 6 месяцев назад

      unmaiyele nalla husband kidaichavange allah udaiye arul petravargal

  • @lakshugold2738
    @lakshugold2738 Год назад +5

    Sooo sweet mam🥰😍😍😘

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 Год назад +1

    Thank you jeuse 🙏🙏

  • @babyselvaraj
    @babyselvaraj Год назад +1

    Beautiful talks mam

  • @saleemadamsurthi6103
    @saleemadamsurthi6103 Год назад +2

    Very good sister Allah bless you

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Год назад +5

    Viji amma, i like your brave..

  • @madhumala4695
    @madhumala4695 Год назад +9

    Good husband and wife, family, mam we are also like your husband mam ,don't want to make loan, leading simple life, middle class family and happy what we are having, rj you also doing good, keep it up,mam ❤️🙏🎊👏👍

  • @devasenaramesh8134
    @devasenaramesh8134 Год назад

    Rompa alkana amma and wife rompa Nailla peasurenga alagana kudumpom God bless u

  • @sanvisanvi3101
    @sanvisanvi3101 Год назад +10

    ராதிகா மனோபாலா எல்லோரும் காய்கறிகள் வாங்க வழி இல்லாதவங்களா😂
    அதை இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கலாமே

    • @cynthiya31
      @cynthiya31 Год назад +4

      They have helped people during tsunami.. Y no one talking about that.. Neege unge friend's ku ethuvum kudukamatingala? .. Just because celebrity avanga normala valakudatha.. I'm sure, she is helping many poor people, we don't know about, she mentioned, uthuvi pannithu sollikadakudathu... From there we know she is very kind hearted..

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq Год назад +1

    God is Great.

  • @kirthiga5279
    @kirthiga5279 Год назад +5

    Viji mam super❤❤

  • @rajangamperiyasamy6880
    @rajangamperiyasamy6880 Год назад +3

    முத்துராமலிங்கம் படத்தில் உங்கள் நடிப்பு அருமை அக்கா

  • @haribioscope
    @haribioscope Год назад

    நல்ல பதிவு தம்பி 👌

  • @PattyK-e1u
    @PattyK-e1u Год назад +1

    Generally it is believed that a clean and well maintained house becomes an abode of Goddess Lakshmi.
    I have seen several families proving this belief.

  • @ushacaroline668
    @ushacaroline668 Год назад +3

    a mentor for us.

  • @fathimasajeetha5826
    @fathimasajeetha5826 Год назад +1

    Thank u

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 Год назад +2

    இயற்கையின்‌சீற்றம. We mis using the mother Earth.

  • @menagamuniandy3754
    @menagamuniandy3754 10 дней назад

    En Allah nu sonningge.aum namashivaya nu sole teriyatha...sis😊

  • @thila6338
    @thila6338 Год назад

    God bless you dear.❤😊

  • @lakshugold2738
    @lakshugold2738 Год назад +3

    Thoothukudi kkuu one time vaanga mamm😘😘

    • @simbudhivya
      @simbudhivya Год назад

      தூத்துக்குடி la yenga bro

  • @SriChakraRoobini777.
    @SriChakraRoobini777. Год назад +4

    Extraordinary blessed women neengalum ungal kudumbamum valamuda vazha vazhthukirean

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Год назад +1

    🙏👌

  • @pavithrapavi3752
    @pavithrapavi3752 6 месяцев назад +1

    Entha area la tsunami vantha tha pathi solranga

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Год назад +2

    U have a beautiful lovely house.soo peaceful ❤

  • @lakshmis4299
    @lakshmis4299 Год назад +1

    Superb mam

  • @sweetyrayen6775
    @sweetyrayen6775 Год назад +3

    Super mam

  • @mohamedibrahimk9251
    @mohamedibrahimk9251 Год назад +4

    Masha Allah alhamdulillah

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 Год назад +1

    👍👍👍🙏🙏🙏👌👌🙏

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 Год назад +5

    Apart from a Superb actress fantastic home maker.
    Genuine anchor

  • @selvaperumalr1606
    @selvaperumalr1606 Год назад +2

    🎉🎉🎉

  • @fathimasajeetha5826
    @fathimasajeetha5826 Год назад +1

    Srilanka vanke medam

  • @sathyabamarajagopalan6074
    @sathyabamarajagopalan6074 Год назад

    👌👌 🙏🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 Год назад

    Nice personality

  • @Rains_aari_works
    @Rains_aari_works Год назад +1

    Amma nale elam munadiye kolandhakaga elam panuvanga

  • @sowmiyak3471
    @sowmiyak3471 Год назад +1

    Merakkkaltha super kadavul irukar

  • @sm-lg6tf
    @sm-lg6tf Год назад

    Mahesh allah alhamdillah

  • @sabithunisabegamm7702
    @sabithunisabegamm7702 6 месяцев назад +1

    She is a great tipical house women

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Год назад +1

    All bless her she is good person quran came to her and she kept in show case really she is good

  • @dhilsathbegum115
    @dhilsathbegum115 Год назад

    ❤❤❤❤❤

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj Год назад

    God is their those who don't have or dont believe faith on any God plz believe

  • @poongodinatarajan7416
    @poongodinatarajan7416 Год назад +1

    23:18 Quran.

  • @satheeshkumar4764
    @satheeshkumar4764 Год назад +1

    Everyone faced this experience, she s exaggerating as she only faced this situation.

  • @environmentman6062
    @environmentman6062 Год назад

    lovely women

  • @maithiliaravinthan9007
    @maithiliaravinthan9007 5 месяцев назад

    காசு இருக்கிறவர்களுக்கு காய் கறி கொடுப்பதுக்கு helping illa ,காசு இல்லாதவர்களுக்கு கொடுத்தா பரவாயிலை ,சும்மா கோடீஸ்வரருக்கு கொடுத்தத சொல்லிட்டூ இக்கீங்க ! கொடுங்க அதுங்க உங்க விருப்பம் அதுக்கு பெரிய தியாகிமாதிரி சாமி முடியல்ல

  • @jothyumashankar4
    @jothyumashankar4 Год назад +1

    Supper.mam

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 Год назад +3

    🇱🇰👍

  • @navaneethakumar289
    @navaneethakumar289 Год назад

    🎉❤❤👌🌹

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rebekaljebakkani836
    @rebekaljebakkani836 Год назад +2

    Kasta padara makkalukku kudungal vegetables radhika onnum illamal illa

  • @kanmanimanjula8167
    @kanmanimanjula8167 Год назад +12

    Why don't you give vegetables for poor people u people are offering for rich people இதல எண்ண பெருமை வேண்டி இருக்கு

    • @punniyaraju4609
      @punniyaraju4609 Год назад

      Intha kelvi intha ithuku munnadi interview koduthu irukaanga ithai thaan sonnanga apo naannum ninaithen irupavergaluku koduthu enna payan

    • @shaikmohamedghouse9081
      @shaikmohamedghouse9081 Год назад

      Every one has to be taken care

    • @lokeswarianjappa7550
      @lokeswarianjappa7550 Год назад +1

      ​@@punniyaraju4609 c😢

  • @இசைப்பிரியை-ம5த

    இப்போது பங்ளா வில் இருப்பது எப்படி?

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Год назад +3

    சரிதா தங்கை....

  • @Afran-h9t
    @Afran-h9t Год назад +2

    ALLAH SAVE THE WORLD

  • @hareneenaer7441
    @hareneenaer7441 Год назад +2

    ம்ம்ம்...

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 Год назад

    Walthukkal medam .enda kurayum ellama walha.

  • @hazisafi6711
    @hazisafi6711 Год назад +1

    Neenga quraana padikanumnu anupi irukan allahu

  • @thesecret4951
    @thesecret4951 Год назад +1

    Asai padamaiya evalavu property vangirukkengha ungha husband 😅

  • @manishamalar3175
    @manishamalar3175 Год назад

    💯💯👎🏿👎🏿👎🏿OVER OVER 👎🏿 👎🏿