என்னுடைய கதை விவாதத்துக்கு என்னை வரக்கூடாது என்ற இயக்குனர் - Dir. Karaikudy Narayanan | Part - 11

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 196

  • @lnmani7111
    @lnmani7111 3 года назад +29

    உண்மையை இப்படி வெளிப்படையாக பேசும் மனிதர்கள் மிகவும் குறைவு. ஆனால் காரைக்குடி மனம் நிறைந்த பேச்சு பாராட்ட படவேண்டியது. வாழ்கவளமுடன் !!

  • @ramanctn8633
    @ramanctn8633 3 года назад +11

    11 பாகங்களாகப் பேட்டி வந்தாலும் ஒரு பாகத்தில் கூட சலிப்பை தரவில்லை திரு.காரைக்குடி நாராயணன் அவர்களின் பேட்டி. அவரின் அனுபவம் மிகுந்த ஆர்வம் மற்றும் ஆச்சரியமாக இருந்தது 🙏.
    சித்ரா சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 👍👍👍

  • @harisudar7610
    @harisudar7610 3 года назад +18

    முழுமையாக இந்த சேனலலில் வரும் எல்லா
    பேட்டிகளையும் பார்ப்பது அலாதியானது .
    ஒருவர் எவ்வாறு மேடுகளைத் தாண்டி ; தான் கொண்ட இலட்சியத்தில் நிலை நின்று உயர்கிறார் என்பதை ஒவ்ஒரு பேட்டியும் விளக்குகிறது . அதில் மிக உயர்ந்த ஒரு வாழ்க்கைப் பாடமாக இந்த பேட்டி அமைந்திருப்பது
    நிதர்சனம் . பல முறை பார்க்கிறேன் . தோல்விகள் எப்போதும் பின் தொடரும் சூழ்நிலையிலும் , முன்னோக்கிய பயணம் வாழ்க்கைப் பாடம் . மறக்க முடியாத பேட்டி . காரைக்குடி நாராயணன் ஒரு உதாரணமாக விளங்குகிறார் .

  • @lastbus3310
    @lastbus3310 3 года назад +24

    👌 பதினோரு எபிஸோடுகள்... இந்த தொடரில் இவரது அனுபவ நினைவு பகிர்வு தான் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது! ஏழு எபிஸோடுகளுக்கு மேல் ஒவ்வொரு எபிஸோடின் முடிவிலும் அதை அருமையாக நீடித்த விதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சித்ரா சார்!👍

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 3 года назад +39

    தோல்வியின் விளிம்பில் இருக்கும் அனைவரும், பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவ பாடம்!! இந்த தலைமுறையினருக்கு காரைக்குடியாரை அடையாளம் காட்டியதற்கு, சம்பந்தபட்ட அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி!! 🙏🙏

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 3 года назад +8

    டூரிங் டாக்கீஸ் பேட்டி களிலே
    மிக மிக சிறந்தது
    நன்றி

  • @karthikeyanv7431
    @karthikeyanv7431 3 года назад +40

    காரைக்குடி நாராயணன் என்ற பெயரைத் தவிர எந்த பதிவும் இது வரை இருந்தது இல்லை.
    இந்த பேட்டியின் மூலம் திரையுலக வரலாற்றில் அவரது பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @annaigraphicscomputersinte4606
    @annaigraphicscomputersinte4606 3 года назад +16

    அருமையான 11 நாளும் உங்கள் நேர்காணல்... வாழ்த்துகள்..

  • @Muthukalai0265
    @Muthukalai0265 3 года назад +13

    காரைக்குடி நாராயணன் சார் சொன்ன மாதிரி , நான் ஒரு சாதாரண மணிதன்
    என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்சியில் கொட்டும் மழையிலும் கொடைபிடித்து கொண்டு வந்து வாழ்த்தினார் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல்
    AVM சரவணன் சார் ...🙏🙏🙏

  • @rswamiayyappan609
    @rswamiayyappan609 3 года назад +12

    திரு. காரைக்குடி அவர்களின் அருமையான நேர்காணல் நன்றி லெட்சுமணன் சார்

  • @Muthukalai0265
    @Muthukalai0265 3 года назад +6

    விதி வழிவிடவில்லை என்றால் யாரும் ( எதுவும் ) விலை போக முடியாது
    எவ்வளவு வலிமையான சொல்...🙏🙏🙏

  • @vedhagirin3188
    @vedhagirin3188 3 года назад +11

    வெளி உலகிற்கு அறிமுகமாகாத
    மனிதர். வெள்ளி திரையின்
    விவரமான மனிதர்.
    காரைக் குடி நாராயணன் அவர்கள்
    அ னுபவங்கள். மறக்க முடியாத
    நினைவ லைகள்.

  • @meenaambal6628
    @meenaambal6628 3 года назад +5

    Mr.chitra lakshmanan and Mr venneradi murthy have crossed 5 decades of cinema with simplicity and still engaged and make the crowd cheerful🙏

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 3 года назад +10

    எல்லாம் முடிந்த பிறகு ஞானம் கிடைத்து என்ன பயன், என்னத்த சொல்ல இதுதான் வாழ்க்கை ...

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 3 года назад +21

    தெளிவான மிகவும் அற்புதமான பேட்டி நன்றாக இருந்தது இது போல் பழைய நUர்களை பேட்டி எடுங்கள் சித்ரா Sir

  • @cbharathan1976
    @cbharathan1976 3 года назад +9

    I would rank Dir. Karaikudy Narayanan sir's interview among top 5 in Touring Talkies, so far.

  • @TheGanesh17
    @TheGanesh17 3 года назад +50

    1.கா.நா சார் 11 episodeம்
    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நல்ல ஞாபகசக்தி.
    நல்ல திரைக்கதை போல super...👍
    2.அடபோங்க சித்ரா ஸார்
    இருப்பதிலே சிறந்த நேர்காணல் இதுதான் என்று
    சிவா வை நினைத்தேன்..பின்பு RK செல்வமணி..பின்பு P.வாசு
    பின்பு SA சந்திரசேகரன்
    பின்பு G .குமார்
    பின்பு லியாகத்
    பின்பு எத்தனையோ..
    ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.
    👍

    • @vino3512
      @vino3512 3 года назад

      Me to

    • @Mba54
      @Mba54 3 года назад

      Romba correct.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 года назад

      Vasantha balan, Kutty Padmini madam interview ve vittutteengale. Those also very informative & details.

    • @guruzinbox
      @guruzinbox 3 года назад +1

      வசந்தபாலன். ஆனால் லியாகத் சொதப்பிட்டார்.

    • @priyahnj7402
      @priyahnj7402 3 года назад

      Me too

  • @krishnaprasad8745
    @krishnaprasad8745 3 года назад +8

    First celebrity interview to cross 11 Episodes in Chai With Chitra 😍😍😍

  • @funlover7246
    @funlover7246 3 года назад +41

    தப்பு பன்றவன்தான் மனிஷன். பன்ன தப்ப பொது வெளியில சொல்லி வருந்தறவன்தான் பெரிய மனிஷன். அப்பச்சி பெரிய மனிஷன்

  • @baskar5219
    @baskar5219 3 года назад +6

    சினிமா பெரிய கடல், இது ஒரு மிகப்பெரிய அனுபவம், மிகப்பெரிய சாதனையாளர்கள்

  • @krishnamadhesu
    @krishnamadhesu 3 года назад +2

    இந்த நேர்காணல் மூலம் திரை உலகில் பெயர் பெற்ற பல பிரபலங்களைப்பற்றி இதுவரை அறியாத குணாதிசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. திறமைகள் இருந்தும் பல பெரிய மனிதர்களின் ஆதரவு இருந்தும் மற்றவர்களைப்போல புகழ் பெறமுடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தி ஆகும்.

  • @manisg007
    @manisg007 3 года назад +3

    நல்ல மனுஷன்,திறமை சாலி, பெரிய அளவுல பிரகாசிக்க வேண்டியவர். யாரை நம்பணும்ன்னு தெரியாம, எல்லாரையும் நம்பி ..கஷ்டப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நேர்மை தவறாமை, பாராட்டப்பட வேண்டியது.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 года назад +7

    மிக அருமையான பேட்டி! வாழ்த்துகள் காரைக்குடி சார்! சித்ரா சார் சூப்பர்!

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 года назад +2

    எனது கல்லூரி ச(கோ)கா
    திரு ஜகநாதனின் குருவான காரைக்குடி திரு நாராயணன் அவர்களின் வாழ்வு நலமுடன் பலமுடன், வளமுடன் அமைய தோரணமலை முருகனைப் பிரார்த்திக்கிறோம்... வாழ்க... வாழ்கவே.

  • @chinnaswamyr8291
    @chinnaswamyr8291 3 года назад +5

    அருமையான இன்டெர்வியூ. காரைக்குடிசாருக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +8

    Out of 11 episodes 11 questions or 11 interruption from Chitra sir. He never disturbs....allows to present their valuable experience.
    Must appreciate him. This is behind his success.

  • @forwardsocialmedia20
    @forwardsocialmedia20 3 года назад +11

    Successfully seen 11 episodes, interesting and getting lots of cinema knowledge

  • @draja9170
    @draja9170 3 года назад

    முழு எபிசோடும் அருமை. மனிதர் என்ன அருமையாக, கேட்க கேட்க திகட்டாத அளவு தன் அனுபவத்தை பகிர்கிறார். தன்னுடைய நல்லதையும் அதே சமயம் கெட்ட நிகழ்வுகளையும் பகிர்கிறார். நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவரை சிறிதும் பொருட்படுத்தாமல், பொறுப்புடன் இல்லாமல் இருப்பது எத்தனை காயப்படுத்தும் என்பதை உணர்த்திய விதம் அருமை. இன்று வரை சோதனை பல கடந்து வெற்றி பெற துடிக்கும் விடாமுயற்சி நாயகனை எம்மை போன்ற ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சித்ரா சார்

  • @princesscrossling3561
    @princesscrossling3561 3 года назад +3

    During every chai with Chitra I think this is the best episode. But the next one is better . But this one with this great man who has seen so much in life is one of the best ! How many experiences and what memory ! Pullarikudhu

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 года назад +7

    K.R.Vijaya is not only a good actress but also a good human being.

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 3 года назад +11

    Honesty honesty honesty... we cannot find a Genuine Person like this.

  • @athichandranm
    @athichandranm 3 года назад +8

    One of the best & finest interview. இதை போல திரைக்கு பின்னால் இருக்கும் நல்ல மனிதர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள். ஒரு வேண்டுகோள் : கள்ளாப்பட்டி சிங்காரம் பற்றி ஒரு episode செய்யுங்கள். அவருடைய நடிப்பு body language லாம் ரொம்ப அருமையா இருக்கும்.

    • @alkemiebala
      @alkemiebala 3 года назад

      அவர் இறந்து விட்டார்.

    • @sulosart
      @sulosart 3 года назад

      Yes.....Shri kallapetti singaram's great performance in "Darling darling" directed by Shri.Bhagyaraj sir..... unique actor

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 3 года назад +2

    Karaikudi Mr.Narayanan programme is the best one with rich experiences. openly sharing about ups and downs in his life. Kavingar introduction never fails.

  • @elancheliank6375
    @elancheliank6375 3 года назад +2

    இப்பொழுது வளர்ந்து வரும் இயக்குநர்கள் இந்த மொத்த தொகுப்பையும் பார்த்தால் ஒரு பக்குவத்தைத் தருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதே போல தனஞ்செயன் அவர்களின் பாஃப்டா மாதிரியான கல்லூரிகளில் இந்தத் தொகுப்பை ஒரு பாடமாக கூட வைக்கலாம் சித்ரா. அருமையான பணி மிகவும் பொறுமையாக ஒரு அருமையான out out கொடுத்துவிட்டீர்கள். உங்களுடைய நீண்ட நாள் கேள்வி "தற்போது உள்ள திரைப்பட சூழல் பற்றி செல்லுங்கள்". அதற்கு சரியான பதிலை சரியான ஆள் மூலமாக உங்களுக்கு கிடைத்து விட்டது. அன்பும் வார்த்தைகளும் சித்ரா. நன்றி.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад +5

    It is a lesson to all youngsters who should carefully make note of narayanan sir s hard travel and the hurdles he faced..... wonderful interview chithraajee👍

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 года назад +6

    This is the best interview. So many things we can learn from this interview. All the best MR.Karaikudi. God bless you.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 года назад +6

    Excellent interview & interesting facts about Karaikudi sir
    Hats off to you chitra sir you always 👌👏👍

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 3 года назад +4

    A treasure trove of experience,and transparency.His narration is as lucid as his story telling ability.Hats off.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 года назад +1

    11பாகமும் ரொம்பவும் சுவாரசியமான வை அருமையான கலந்துரையாடல் அந்த கால நிகழ்வுகளை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் உணர்வு நன்றி சித்ரா சார் நாராயணன் சார்

  • @whencatrawman
    @whencatrawman 3 года назад +2

    Rightly said ... this man has rich experience. One of the best interviews on Touring Talkies.

  • @sulosart
    @sulosart 3 года назад

    Excellent 👌👌👌👍👍👍👍👍 our pranams to Shri karaikudi Narayanan

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 года назад +2

    நாராயணன் சார். உங்க அனுபவத்தை நீங்களே புத்தகமாக வெளியிடலாம். நாங்களெல்லாம் வாங்கி படிப்போம். நீங்கள் போட்ட எதிர்நீச்சல் என்போன்றோருக்கும் வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். யோசியுங்கள்.

  • @gnrajas974
    @gnrajas974 3 года назад +2

    Arumaiyana pathivu Alagana vilakkam Thelivana pechu muraiyana kelvi iyalbana thotram vilasamana ghabaga Shakthi hat's of karaikudi narayanan sir best of luck chitra sir yennai 11 naatkalum salikamal kondu sendrergal....

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +3

    How to appreciate them...they entertained for the last 10 days...Priceless experience...Even Mr.CL must have heard several new things from him. I don't know how to Express my feelings...his experience is really worth & will be very useful to us...the presentation was really interesting. My wishes to both of them...

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 3 года назад +4

    மிகவும் அற்புதமான நேர்காணல். இன்னும் சில பகுதிகள் தொடர்ந்து இருக்கலாம். 11 வது பாகத்தில் 43நிமிடங்கள் ரன்னிங் டைம் இதுவே முதல்முறை. 11 வது பாகமும் இதுவே முதல்முறை.

  • @praburamananthan3497
    @praburamananthan3497 3 года назад

    Romba sirapana interview... Avalavu interesting.a katha solura mathiri yana oru show.. 👍👍🙏

  • @rammanickavasagam4229
    @rammanickavasagam4229 3 года назад

    சரியாக முடிவெடுக்க தவறுவதும் முடிவெடுக்க முடியாமல் தவறுவதும் ம் ம் ம் உன் படமென்று செய் என்றதும் துணிந்து டைடரக்டராக செயல் பட்டிருக்க வேண்டும் நாராயணா!சந்தர்பம் கிடைத்ததும் கோட்டை விட்டால் புலம்புவதே வாழ்க்கை!

  • @zizoucris10
    @zizoucris10 3 года назад +4

    ரொம்ப நெகிழுச்சியா இருக்கு சார். இவ்வளவு வெளிப் படையான மனிதரை நான் பார்த்ததே இல்லை. என்ன ஒரு travel. Hats off

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 3 года назад +5

    GOOD NARRATION OF HIS EXPERIENCE WITH CINEMA .WHAT A WONDERFUL!

  • @kamarajm4106
    @kamarajm4106 3 года назад

    He narrated the whole history of kollywood very precise interview

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 3 года назад +1

    Sir apdi sir evlo neram okkanthurunthenga arumai arumai arumai super interview 11 episode ellamay super sir thank you so much sir narayanan sir ku romba thanks evlo vishayam soldraru ppaa...🙏🙏🙏🙏✍️

  • @RameshKumar-nz6lv
    @RameshKumar-nz6lv 3 года назад

    இதுவரை பார்த்ததிலேயே மிகவும் சிறந்த நேர்காணல்... வாழ்த்துக்கள் சித்ரா லக்ஷ்மணன் அய்யா அவர்களுக்கு... நன்றிகள் பல காரைக்குடி நாராயணன் அய்யா அவர்களுக்கு....

  • @arunramramasamy9324
    @arunramramasamy9324 3 года назад

    இறைவன் திருவிளையாடலில் அய்யா நாராயணும் ஒரு பாகம் ஒரு பாதை. வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கும் அனுபவத்திற்க்கும்.

  • @prasannajb4581
    @prasannajb4581 3 года назад +2

    Wonderful interview comes to an end
    Thank you Chitra sir and karaikudi Sir

  • @smrithi08
    @smrithi08 3 года назад +2

    Excellent. Interview series....All the Best to him and the channel as well! Your way of questioning and listening without interruption and giving credit to the Guest is awesome...a learning too!!

  • @ganesanrawaswamy8707
    @ganesanrawaswamy8707 3 года назад +1

    Great - Inspite of continued poverty, he had smiling face, honesty to to clear debts. His interview will be useful for people in all walks of life. Chitra has missed his usual final question this time - " Have you loved anyone". Perhaps Narayanan would have said it is Surekha!!!!

  • @NandakumarVedachalam
    @NandakumarVedachalam 3 года назад +1

    Really superb interview. Great Dr. Sir! You deserved a lot. Really motivational and emotional interview. Thank you Chitra Sir!

  • @vanasudhaz
    @vanasudhaz 3 года назад

    அனுபவங்களின் உயரிய களஞ்சியம் / பொக்கிஷம் ! திரைப்படக் கல்லூரியின் அனைத்துத் துறைப் பாடப் பிரிவிலும் மாணவர்களுக்கு காரைக்குடி நாராயணன் அவர்களின் இந்த பேட்டியின் எல்லா அத்தியாயங்களையும் போட்டுக் காண்பிக்க வேண்டும். ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, சற்றும் எதிர்பாராமல் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் எப்படி எப்படி வரும் எங்கிருந்து வரும் யாரால் வரும் என்பதை அறிந்து கொள்ள இவரது பேட்டி ஆகச் சிறந்த பயிற்சிப் பட்டறை. இவரது அனுபவத்தை திரைப்படத் துறை தவிர, மற்ற எல்லாத்துறையினரும் கேட்கும் போது அவரவர் துறையில் அவரவர்க்கு ஏற்பட்ட இதே மாதிரியான அனுபவங்களை நினைவுகூற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை !! அருமை அருமை ! காரைக்குடி நாராயணன் போன்ற கதாசிரியர்களை -மற்றும் திரையுலகின் பல்துறை சார்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களை இன்றைய திரைப்படத் துறையினர் உரிய முறையில் கவுரவிக்க வேண்டும்.

  • @esravelraja2268
    @esravelraja2268 3 года назад +5

    Ayya anupavam ketka super

  • @denswils5820
    @denswils5820 3 года назад +2

    Tamil cinema is missing such a director like him.. His narrations is very impressive to watch 11episode.
    Still he is capable of giving good stories..

  • @sureshmurugesan9749
    @sureshmurugesan9749 3 года назад +3

    Excellent interview sir . Really enjoyed all episodes

  • @sivachidambaram7222
    @sivachidambaram7222 3 года назад +1

    What a great man he is,, very inspiring sir, thanks for this interview

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +2

    I can never forget this word "karaikudi "

  • @akisamy8797
    @akisamy8797 3 года назад +3

    அருமையான பேட்டி

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 года назад

    இது போன்ற மாமனிதர்களின்
    சரித்திரம்.தாங்கள் பட்ட இன்னல்
    ஓர் எடுத்துக்காட்டு.இருப்பின்
    இப்போதுள்ள இளைய.
    கலைஉள்ளம்.கொண்ட அன்பு
    உள்ளங்கள்.புரிந்து நடப்பதற்க்கு
    இது ஓர் இந்துமகா சமுத்திரம்.
    என்பதை நினைவில் கொண்டு
    வெற்றி பெற்று கலைஉலகுக்கு
    பெயர்பெற்று பயன்படுத்தி
    கொள்ளவேண்டும்

  • @Mba54
    @Mba54 3 года назад +6

    Sir Aroordas avargalai interview seyyunga.

  • @gopskrish8023
    @gopskrish8023 3 года назад +8

    காரைக்குடி ஐயா, ரொம்ப பீல் பண்ணாதீங்க. செட்டியார் incomtax கணக்கு காட்ட படம் எடுத்திருப்பார். இல்லன்னா நீங்க படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற நியூஸ் செட்டியாருக்கு போகாமல் இருக்குமா. அவ்வளவு பெரிய நிறுவனம் ரெங்கராஜ் அண்ட் கோஷ்டியை பிரிய விட்டிருக்கமா. ஆனால் செட்டியார் உங்களுக்கு செய்த மரியாதை, உங்களுக்கு துரோகம் செய்த குரங்குராஜனை படத்தை விரட்டு தூக்கியதுதான். உங்கள் உண்மை மனதை உணர்தவர்கள் இளையராஜாவும், கவிஞர் ஐயா அவர்களுமே... எனக்கு தெரிந்து...

  • @muraliccs
    @muraliccs 3 года назад +1

    Thank you so much wonderful

  • @poomannan9967
    @poomannan9967 3 года назад

    Epadi oruthar cinima il erukirarnu arimika padithiyatharku nandri sir.. entha vayathil than vazhkaiyai pakirntharku rompa nandri Ayya..

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 года назад +5

    This interview is over....what shall i do tomorrow?

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 3 года назад +2

    Wonderful interview. Good experience

  • @hogulnathgopinathan8607
    @hogulnathgopinathan8607 3 года назад

    Enna oru interview super.. ivara paarkum pothu en thathavin ninaivu varukirathu.. Chitra sir done a great job and honest interview..

  • @ideaman8833
    @ideaman8833 3 года назад

    வாவ்.... அட்டகாசமான பேட்டி. ஒரு பயோகிராபி படிச்சா மாதிரி இருக்கு. தமிழ் சினிமாவுல இதெல்லாம் பதிவு பண்ணப்படாமலே எத்தனையோ ஜாம்பாவன்கள் மறைஞ்சு போய்ட்டாங்க. அந்த வகைல சித்ரா சார் செய்யறது மிகப்பெரிய வேலை. இன்னும் நிறைய லெஜண்ட்ஸ் பார்க்க நாங்க தயாரா இருக்கோம்.
    வாழ்த்துகள் சித்ரா சார்.
    காரைக்குடி நாராயணன் சாருக்கு எங்கள் வணக்கங்கள்...

  • @jeyachristopher8377
    @jeyachristopher8377 3 года назад

    Heart touching narration.

  • @rudralingam2946
    @rudralingam2946 3 года назад +1

    Madai thirantha vellam.... Pakkuvappatta Ullam...
    Well done!

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 3 года назад

    Karaikkudi sir,
    Genuine human being.
    Genius but fate has played havoc.
    He must be honoured.
    Thanks Chitra sir.

  • @rajkumarvpost
    @rajkumarvpost 3 года назад +6

    11 episodes both interviewer and interviewee as well as the viewer enjoy!

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 года назад

    காரைக்குடி திரு.நாராயணன் அவர்களின் பேட்டி அருமையாக இருந்தது. பேட்டி நிறைவு பெற்றதில் வருத்தமாக உள்ளது. திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் உழைப்பிற்கு பாராட்டுதல்கள்.💐

  • @josenub08
    @josenub08 3 года назад +1

    Should have continued more episodes..we miss you Karaikkudi Sir

  • @tamilselvananbalagan7346
    @tamilselvananbalagan7346 3 года назад

    அருமை சார்

  • @facetoface1354
    @facetoface1354 3 года назад +1

    மிக சிறப்பான இன்டர்வியூ

  • @rajas1158
    @rajas1158 3 года назад +5

    Excellent episodes. Nice memories from Mr. Karaikudi Narayanan sir. Thanks to touring talkies & Mr.seetha lakshaman sir.

    • @kora1433
      @kora1433 3 года назад +1

      Not Seetha. Chithra lakshmanan 😃

  • @sundarampalanichamy7185
    @sundarampalanichamy7185 3 года назад +4

    நடிகர் சத்யராஜ் உங்கள் நெருங்கிய நண்பர்...அவருடைய பேட்டி எப்போ வரும்... அவர் மூலம் நாங்கள் கௌண்டமணி, மணிவண்ணன்,விஜயகாந்த் போன்ற வர்களின் சிறப்பு குணங்களை அறிய வாய்ப்பு கிடைக்கும்...சித்ரா sir அவர்களின் எண்ணம் என்னவோ....?

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 3 года назад +2

      சத்யராஜ் மற்றவர்களை மட்டம் தட்டி பேசி பழக்கப்பட்டவர். ஒருமுறை ஒரு படத்தில் விஜயகாந்தை நய்யாண்டி செய்ய அந்த மனிதர் வருத்தப்பட்டு சத்யராஜ் மல்லந்து படுத்து எச்சில் துப்புகிறார், கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லால் அடிக்கிறார் என்று சொன்னார். தயவு செய்து சத்யராஜ் பேட்டி வேண்டாம். அவருக்கு எப்படி பேசுவதென்று தெரியாது. சக நடிகர்களை ஏளனப்படுத்திவிடுவார். ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர் அவர்.

  • @solairajkanthasamy4772
    @solairajkanthasamy4772 3 года назад +3

    400K Advance Congratulations Sir 💐

  • @thisisrajesh.s
    @thisisrajesh.s 3 года назад +5

    Chitra sir , please help and share viewing RUclips money to him . If not please share his account details in another video . Wat a narrative, people should learn from him . Success only not a life .

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 года назад

    Super sir.my wishes to.karaikudi
    God bless him and his family for the noble thoughts.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 3 года назад

    காரைக்குடி நாராயணன் பற்றி தெரிந்து கொட்டேன். எவ்வளவு பெரிய டைரக்டர்களுடன் பணி புரிந்து உள்ளார்.இனௌறைய டைரக்டர் ஒரு சில படங்கள் எடுத்தாலே பெ.ரிய லாட்மாதிரி நினைத்து கொள்கின்றனர்.எவ்வளவு கதைகள்.எவ்வளவு பெ.ரி டைரக்டர்களுடன்.NRSஎனக்கும் பெரிய படிப்பினையை தருகிறது

  • @ramuramu6535
    @ramuramu6535 3 года назад

    chithiraa Pugal valga valamudan

  • @padmapriyasaisathish7524
    @padmapriyasaisathish7524 3 года назад

    Very nice person, wonderful conversation
    As usual chithra sir you were an excellent interviewer👍

  • @vino3512
    @vino3512 3 года назад +3

    Good night team
    Vinothkumar from arakkonam

  • @dass161
    @dass161 3 года назад

    Very love you chitra sir ethu pola pathivugala ungala matum tha pana mudium hats off sir

  • @janakiramanelumalai8087
    @janakiramanelumalai8087 3 года назад

    Nice interview, More of experience, learnings , success and failures
    Super interview, Thanks sir

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 года назад +2

    Karaikudi narayanan sir vellanthiyana ullam, a.v.m ku kitathatta nambikai throgam panna mathiri aagidichi. (Rangaraj matter-la)
    Rangaraj-ku story flow a solla theriyalanum pothey avara reject panni irukanum a.v.m la. Saravanan sir mistake pannittar.
    Antha movie la invest panna amounta (80 lakh to 1 crore) real estate la invest
    seithu irunthal inneram 100 crore return kidaithu irukum.

  • @ramachandran2014
    @ramachandran2014 3 года назад +1

    அருமை

  • @rajas1158
    @rajas1158 3 года назад +10

    Madam Lakshmi, Madam K.R Vijaya interview pl

  • @user-ti6wx8ic5m
    @user-ti6wx8ic5m 3 года назад +2

    செம்ம எபிசோட்

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 года назад

    கலைஞானத்திற்க்குபின்
    காரைக்குடி நாராயணன்
    ஓர் அற்புதசரித்திரம்.

  • @meenakshiv2498
    @meenakshiv2498 3 года назад +2

    அட்டகாசம்!

  • @Mkmslm
    @Mkmslm 3 года назад

    I really astonished his genuine in film industry. I wish him to long live.

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 3 года назад +1

    Old is Gold ippa interview edukuravanga paathu kathukonga how extract interesting things nu