வீரப்பன் குற்றவாளியா? நெறியாளரை சாடிய முகில் | Mugil Veerappan Interview | Veerapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 74

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +6

    முகில் அண்ணன் எங்களது தளபதியார் சேத்துக்குளி கோவிந்தனாரை புகழ்ந்து பேசியது அவரின் திறமையும் நேர்மையும் எங்கள் சிந்தனை வழியே வந்து போகிறது இவர் காட்டில் என்ன நடந்தது பற்றி பேசும் போது காட்டிற்குள் என்னை அழைத்து செல்கிறது நன்றி.

  • @SanjaySanjay-eu6uv
    @SanjaySanjay-eu6uv 2 года назад +8

    வீரப்பன் ஐயா அவர்கள் எங்களுக்கு கடவுள் மாதிரி... எங்களுக்கும் கர்நாடக அக்கிரம அதிகாரிகளுக்கும் எப்பொழுதுமே சண்டை தான் .... எங்கள் கடவுள் வீரப்பன் ஐயா அவர்கள் ... இருக்கின்ற வரையில் அவர்கள் எங்களிடம் வாலாட்டியதில்லை..... ஆனால் இடையில் நீங்கள் தமிழ் தேசிய மீட்பு படை.... தமிழர் மீட்சி படை.. தமிழ் தேசிய படை என்று உள்ளே நுழைந்து அவரை காட்டி கொடுத்தது..! தான் மிச்சம் அவரை எந்த கொம்பனும் பிடிக்க முடியாது..அவரை நீங்கள் (அதாவது தமிழ் உணர்வு உள்ளவர்கள் ) 30 வருடம் காட்டுக்குள் இருந்த அவரை வெறும் 3ஆண்டுகளில் காட்டி குடுத்து விட்டீர்..நீங்கள் ஏல்லோரும் காட்டுக்குள்
    செல்லாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்ந்திருப்பார் வீரனாய் இருப்பது முக்கியமல்ல துரோகிகளை கண்டறிவதும் மிக முக்கியம் ......!!! சேத்துக்குளியார் எங்கே தவறவிட்டார் என்று தெரியவில்லை.....!!!!!!!!!!!!

    • @mohank1030
      @mohank1030 2 года назад

      Dai Saathi very pidicha mendal payalea..
      Veerappanai kaappaadtiyathu.. appaavi sT makkal.. awaru veera tamilar da..
      Wungala pola Saathi very pidicha manithar ellai..awaru paniyana pottu kittu neenga panra alapparao romba vover da machi.. 👍

  • @qtrdoha7688
    @qtrdoha7688 Год назад

    Ungal tamil ucharippu arumai

  • @karthikRajendran23
    @karthikRajendran23 2 года назад +16

    14:40.. உண்மை ய ஓலரிடான் யா....😂😂

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 года назад +4

    சிவா மீடியா ❤️

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Год назад +1

    அரண்மனை 2 படத்தில் வரும் காமெடிதான் ஞாபகம் வருது.
    அதில் ஒரு காட்சி வரும் அதில் சந்தானம் மற்றும் மற்றொரு காமெடி நடிகர் நடித்திருப்பார். இருவரும் அந்த வீட்டிற்கு திருட வந்திருப்பார்கள் சமையல்காரர்கள் வேடத்தில். அப்போது சந்தானத்துடன் வந்த மற்றொரு திருடன் தலைவா இன்னிக்கி சாம்பார் வைக்கலாமா இல்ல ரசம் வைக்கலாமா என்று ஒரு காட்சியில் கேட்பார். அதற்கு சந்தானம் சொல்வார் இந்த வீட்டிற்கு திருட வந்தோம் என்பதை மறந்து விட்டு முழு சமையல்காரனா மாறிவிட்டானே என்று நகைச்சுவையாக சொல்வார். அந்த நகைச்சுவை தான் ஞாபகம் வருகிறது தோழர் பேசுவதை கேட்கும் பொழுது எப்ப பார்த்தாலும் சமையல் சமையல் என்று பேசுகிறார். வீரப்பன் ஐயா கிட்ட எவ்வளவு ஹைலைட்ஸ் இருக்கு இவர் சமையல் பத்தி மட்டும் தான் பேசுறாரு

  • @girinath2668
    @girinath2668 2 года назад +11

    சட்டையை துவைத்து போட்ட வரலாறுகள் எல்லாம் உண்டு.
    ஏன்டா சோப்பு போட்டதெல்லாம் வரலாறாடா?
    சமையல் சங்கர்

  • @balagibalagi9525
    @balagibalagi9525 Год назад

    Super anna 👌👌👌👌

  • @rajaramaya622
    @rajaramaya622 2 года назад +4

    இவர் எல்லா சம்பவங்களையும் நேரில் பார்தது போல் இட்டுக்கட்டி கூறுவதைத்தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

  • @apstalin8723
    @apstalin8723 2 года назад +9

    சமைக்குரது மட்டும்தான் உன் வேலைனு தெரியும்

  • @kuppurajtamil4851
    @kuppurajtamil4851 2 года назад +8

    ஆனால் இது அசாத்தியமான திறமை தான் மெருகேற்றி கதை சொல்வது என்பதற்கு ஒரு திறமை வேண்டும் அது இவரிடம் நிறைய உள்ளது என்பதை மட்டும் தான் நாம் அறிய முடியுமே தவிர நம்மால் என்ன செய்ய முடியும் நண்பர்களே

  • @thamizharasant669
    @thamizharasant669 2 года назад +7

    அண்ணே அந்த moskonthi பிரியாணி

  • @vela3023
    @vela3023 2 года назад

    Madhimugam tv
    Nenga mugil sir keatida entha questions la keatidu answer pannunga

  • @sekarp1953
    @sekarp1953 2 года назад +2

    என்ன இருந்தாலும் ஒரு குற்றவாளியை ஒரு தியாகிய்ப்போலை சித்தரிப்பது.
    தனிநாட்டு கோரிக்கையை
    ஏற்றுக்கொள்ளக்கூடாது
    மொத்தத்தில் அவனை போன்றவர்களை காவல் துறை
    நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @jesudossc5372
    @jesudossc5372 2 года назад +2

    Well done Speech.
    Big Salute to U all.

  • @selvams9850
    @selvams9850 2 года назад +4

    என்னது சந்தனகாட்டுல கபடி விளையாடினிங்களா..😆

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад +1

    சந்தனக் கட்டை கடத் தியவர் கையில் காசில் லை
    .அந்த கட்டை பெற்றவர்...?

  • @I.RAJA1982
    @I.RAJA1982 2 года назад +1

    Mugil good person.....

  • @drmuralig3931
    @drmuralig3931 2 года назад

    Potta yanai nu en sir solringa...pen yanai nu solalame sir

  • @apstalin8723
    @apstalin8723 2 года назад

    Intha RUclips la oru channels vidala

  • @sheshalavanya8190
    @sheshalavanya8190 Год назад

    Cooking man

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 2 года назад

    Anna super speech

  • @vela3023
    @vela3023 2 года назад

    Mugil sir anchor keatida question veerapanarai pakkurathuku mun ungal meal potida vazhakku kal yeana keatidaru ana nenga 2001 la potida vazhakkai solringa apa nenga veerapanarai 1998 la pakkala yea April fool panringala sir

  • @madheshwaran4591
    @madheshwaran4591 2 года назад

    பிரபாகரன் வீட்டுக்கு வருவான் சாப்பாடு செஞ்சு போட்டு தமிழினத்தை காப்பாத்து

  • @renganathanramanathan2423
    @renganathanramanathan2423 2 года назад

  • @sheshalavanya8190
    @sheshalavanya8190 Год назад

    Railway track

  • @vela3023
    @vela3023 2 года назад

    Nenga 21 age la veerapanarai pathinga solringa apa nenga college yeappatha mudichinga pooraliya yeappa aninga epa unga age ina ???????

    • @prem91
      @prem91 2 года назад

      யோ அந்த ஆளு கல்லூரி படிக்கவே இல்லை முகிலும் நான் கல்லூரி படித்தேன் என்று எந்த பதிவிலும் சொன்னதே இல்லை

    • @vela3023
      @vela3023 2 года назад

      Thalaiva aathan Tamil la mugil sir peasuna video la naraya irukku konjam pathudu peasunga

  • @manimanikandan9425
    @manimanikandan9425 2 года назад +1

    😀😃😀😃😂😂😂

  • @anandsiva4131
    @anandsiva4131 Год назад

    நீங்க என்ன செய்தி எகிறி அவ என்ன பதில் சொல்றான் பாருங்க இவன வேர்வை சிந்தி உழைக்க சொல்லுங்க நல்ல புத்தி வரும்

  • @raguragunath9698
    @raguragunath9698 Год назад

    கேட்ட கேள்விக்கு பதில் சொல் உருட்டு உருட்டு

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +1

    Samayal poii solladha pa... Unaku engala paakkum bothu apdii therithu

  • @exploree_wrrld
    @exploree_wrrld 2 года назад +3

    Aaathi Ivan Paithayam 😂

  • @all-in-one796
    @all-in-one796 Год назад

    DAI MUGIL NAYA EDVADHU THELLIVA PASURYA NEE.

  • @ajaykumarn5602
    @ajaykumarn5602 2 года назад +1

    Hey this is india mr dont talk over

  • @ravianandh3346
    @ravianandh3346 2 года назад +2

    சமையல் டே 😂😂😂

  • @hariharansubramanian8971
    @hariharansubramanian8971 2 года назад +1

    First nee poraliya

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 года назад

    Ena ens soldran paruga kambi katra kathaiyelam soldran 😀

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 года назад +1

    Ena da ithu kutram attravanam veerapan

  • @பாப்பாபட்டிகேப்டன்சந்திரன்ரேடி

    டேய் எதாவது பேசுவதற்க்காக பேசாத

  • @anupapukutty8533
    @anupapukutty8533 2 года назад

    Poda loosu

  • @varun5433
    @varun5433 2 года назад

    Poi poi poi

  • @udhayakumar-sz5fh
    @udhayakumar-sz5fh 2 года назад

    Eley seeman da yeley

  • @sharathp1747
    @sharathp1747 2 года назад

    Poda looss