இதுவரைக்கும் நான் பார்த்த விடியோவில் யாரும் இது போன்று உண்மையை சொல்லியதில்லை நேர்மையாக தொழில் செய்கிறீர் தொழில் வளம்பெறவாழ்த்துக்கள் ❤❤விரைவில் உங்களிடம் வாகணம் எடுக்க வருகிறோம்
ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான வண்டி எந்த வண்டிக்கு இன்ஜின்கு உத்திரவாதம் தருவீங்க. நீங்கள் உத்திரவாதம் தரும் வண்டியை வாங்கி கொள்கிறேன்.(நம்பிக்கை அடிப்படையில்)
இதுவரைக்கும் நான் பார்த்த விடியோவில் யாரும் இது போன்று உண்மையை சொல்லியதில்லை நேர்மையாக தொழில் செய்கிறீர் தொழில் வளம்பெறவாழ்த்துக்கள் ❤❤விரைவில் உங்களிடம் வாகணம் எடுக்க வருகிறோம்
Tru bro
low end cars very high prices
சரியான விலையில் கார்கள் இருக்கிறது நள்ள மனிதர் நல்ல விலைக்கு தருகிறார் சொன்னதில் இருந்து ரொம்பவும் கம்மியாக கார் வாங்கினேன் நன்றி
Super RPG ANNA
மிக அருமை வாழ்த்துக்கள் சார்
இட்டிரியலும் வீடியோ எடுத்து போடுங்க அண்ணா
Lowe model avlo rate povathu
Below 1 lack Vandi engine garantee entha vandiku tharuveenga
ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான வண்டி எந்த வண்டிக்கு இன்ஜின்கு உத்திரவாதம் தருவீங்க. நீங்கள் உத்திரவாதம் தரும் வண்டியை வாங்கி கொள்கிறேன்.(நம்பிக்கை அடிப்படையில்)
Higher rate
Anna.super
Tata ace modal சொல்லுங்க
நன்றி
👍
👍👍👍🙏🏾
Low budget car loan pottu kudupingala anna I'm from erode
AC details சொல்ல மாட்ரீகா
New model car erukka
B8 sold
1 lack alto erukka anna
Rate over...
Shakthi anna innum athirparkeren
Super RPG
மகேந்திரா ஸ்கார்பியோ என்ன விலை ஆகும் பாஸ் பைனல் ஆ
Omni iruntha sollunga low budget iam siva Ooty
1999 MARUTI 800 sold
வண்டி நம்பர் பிளேட்டை காட்டவே இல்லை
மன்னிக்கவும் இடம் நெருக்கடி காரணமாக நம்பர் பிளேட் சரியாக காட்ட முடியவில்லை தாங்கள் சொல்லும் வண்டிக்கு நம்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகிறேன்
2006 Indica 2009 indica sold
😅
High prices
வீடியோ ஆரம்பத்தில் சின்னமலை பாடல் அருமை. அங்க நிக்கறிங்க நீங்க
Nalla vandinu solli neraya per Sales panranga nenga entha problem erukunu solli sales panriinga ungal payanam thodarattum