ராகு + சுக்கிரப் பெயர்ச்சி 28 நாட்கள்! | kumbam sukra peyarchi - 28 நாட்கள் டாப் 2 டாப்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 3

  • @sathiskumar8767
    @sathiskumar8767 8 дней назад

    என்னாங்க ஐயா இழந்தது கிடைக்கும்னு சொல்ரிங்க இழப்பும் ஆகும்னு சொல்ரிங்க ஒன்னுமே புரியல ஐயா சேர்மார்கெட்ல இழந்தது கிடைக்குமா கிடைக்கும்னா அதுல போனா தானே கிடைக்கும்

  • @COMMONMAN111
    @COMMONMAN111 8 дней назад +2

    இது எல்லாமே நம்புற மாதிரியா இருக்கு? இல்லை நம்புனா தான் சோறா?.......அய்யயோ மீண்டும் மீண்டும்மா....2025 தொடக்கத்திலேயே கும்ப ராசியை, சனி பிராண்டி, குதறி, குமுறி .. அடித்து பிரிச்சு பின்னி எடுக்குது……. முடியல.....ஆனால்... ..நீங்க..கும்ப ராசிக்கு 2025ல …ஆகா… ஓகோனு சொல்லுறீங்க …..இது ...கொஞ்சம் ஓவரா இல்லையா .. இந்த “வீலீங்” பண்ணுறீங்க.....போங்க ….சாமி….சோதிக்காதீங்க…....…
    .2024ல உயிர் போகல….எப்படியும்.. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்

  • @AmAnanthees
    @AmAnanthees 8 дней назад

    Unmaiya ithu ellam nadakkathu summa sollunka