Hai siplaa vetti tekkumbodu munpura centre stitch correct a irku aana blouse mudinja piragu check panna kokki centre eye center rendum mela kila irku rendum evenaga illa why
ஊசி போகும் வழியில் என்றால் ஊசி கூர் இல்லை என்பதால் இருக்கும். வேறு ஊசி மாற்றுங்கள். அல்லது துணியே சுருக்கமாக இருந்தால் அயர்ன் செய்து விட்டு வெட்டுங்கள்.
enaku ella blouse perfecta varum ana orusila blousela armgole alavu etuthu thachu partha rendu armgole alanthu patha blouse alavukum na stich panna blousem two three inch different varuthu athunala blousela munpaķkam patten pota mudiyala enaku puriyave illa please help udane
illa mam armgole six inch vanthuchu atha vachuten kai joint armgole vanthu 8inch varuthu back akalam 11 1/2 iruku armgole to armgole 18 1/2 inch iruku enaku antha 16 inch varuthu ore confusion please help
Hello mam... Kai joint pannum pothu front protion body um kai um knotch potta idathula correct ah joint aaguthu..But back portion kaiyum body um correct ah knotch la joint aaga mataikkuthu .. 1/2 inch difference aaguthu..May i know what's the problem here? -thanks in advance...
சில நேரங்களில் துணி முழுக்க கிராஸ் பீஸாக இருக்கும்.ஆர்ம்ஹோல் அரை இன்ச் அதிகம் இருந்தால் பரவாயில்லை. மீதத்தை வெட்டி விடுங்கள். ஆனால் கை அதிகமாக இருந்தால் ஆர்ம்ஹோல் குழிவான பகுதியில் இன்னும் கொஞ்சம் லேசாக கழித்து விட்டு கையை ஏற்றுங்கள்.
கை சுற்றளவு 6 குள் இருந்தால் armhole அளவு எவ்வளவு குறைக்க வேண்டும் mam 1 இன்ச் அல்லது அரை இன்ச்? உடம்பு அளவில் எவ்வளவு ஆம்ஹொள் வைக்க வேண்டும் 39 இன்ச் ku
உடம்பில் முன் ஆம்ஹோல் பகுதியில் சுருக்கம் வரும்போது அதிகமாக கழித்தால் ,கை ஆம்ஹோல் பத்துவதில்லை. மற்றும் அப்படி கழித்தால் ,உடம்பின் பின் பகுதியைவிட ( ஆம்ஹோல்) முன்பகுதி ஆழம் அதிகமாகி விடுகிறது. இதற்கு என்ன செய்வது சிஸ்டர் .? please reply pannunga sis.
collor blowes or chutithar mesurement solluga pls pls pls .ஏன்னா க்கா நான் collar chutithar stiching pannaமுன் பக்கம் armole side shoulder இருந்து சுருக்கம் இழுத்து பிடிச்ச மாதிரி இருக்குது mam அசிங்கமா இருக்குது சுருக்கம் இல்லாம அழகா இருக்கனும்
Mam,,,, அர்ம்ஹோல் அளவு 6வைத்தால், ஆழம் வெட்டி அளந்து பார்க்கும் போது அதிகமா இருக்கு..... என்னோட அளவு 44 . ப்ளீஸ் சொல்லுங்க..... என்ன பண்றது.. என் அர்ம்ஹோல் சுற்றளவு 18. 5
கையை பிரித்து விட்டு ஷோல்டரை இன்னும் கொஞ்சம் (கை பக்கம்) அரை அல்லது ஒரு இன்ச் வரை வெட்டி விட்டு மீண்டும் கையை ஏற்றுங்கள். அல்லது ஷோல்டரில் இருபக்கமும் லேசாக டாட் பிடியுங்கள்
Explanation is very clear and it is very useful for each and every one 👍👍
Sleevla irundha chinna chinna dout clear agiruchu tq so much mam,,
அருமையாய், அழகாய், தெளிவாய் விளக்கமளித்தீர்கள் நன்றி மேடம்,
மிக்க மகிழ்ச்சிம்மா 😍🙏
Hi mam you explained very clearly and it is very helpful for me. Thank u.
Thanks
Today unga channel pathu subscribe pannirukan super explanation chudithar kum blouse kum oray alavu than armhole varuma? Next blouse sleeve is clear thank u alavu blouse measure panni armhole explain pannunga clear agidum
Sure Anu. Sippla Beginners சேனலையும் பாருங்கள் 👍
How to take own measurements for churidars. Please guide
அருமையான விளக்கம். நன்றி மேம். 👍👌👋
mam unga video laam esya usefula clra iruku...tanx...raglon sleeve cut choli solli thara mudiyuma?
Ungala madhiri yarum ivlo nalla solli tharamatanga 👍
மனம் திறந்த கருத்துக்கு நன்றி!
Elumalai Bhuvana i
Elumalai Bhuvana is
nice explanation I clearly understand tq
👍
Hello mam enaku batch work blouse designuku enna material cloth edukunam please sollunga
காட்டன் என்றால் காட்டன் மற்றும் டூபைடூ துணியில் வையுங்கள்.
சிந்தடிக் என்றால் அதேமாதிரி வைக்க வேண்டும். ஷைனிங் என்றால் ஷைனிங் துணியே வையுங்கள் 👍
@@SIPPLADIY thank u mam
Very useful video thank
👍🙏
Very nice all measurmets wenum epudi edukurathinu vdeo poduga pls
Ok dear 👍
Body mesurment la armhole alavu eppadi kanakiduvathu mam. 9 inch varuthu. Rombaum perithaga irukume eppadi sariyana alavu vaithu cut seivathu mam.. Pls reply
அவ்வளவு பெரிதாக வைக்க வேண்டாம். அதிகபட்சம் 6 அல்லது 6.5 தான்
@@SIPPLADIY thank u for your reply mam..
I like. This
Vedeo am. Super.. I am. Understand
Thanks dear 😍
Hai siplaa vetti tekkumbodu munpura centre stitch correct a irku aana blouse mudinja piragu check panna kokki centre eye center rendum mela kila irku rendum evenaga illa why
ruclips.net/video/QoWsEdlGChI/видео.html இந்த லிங்க்ல பாருங்கள்.
Thankyou very much
Akka how to a cut armhole.kindly explain me in your next video pls 🙏🙏🙏
Sure 👍
Madam sleeve ellathukum orye allva pls cutting and eppdi ellathukum allu edukka theliva sollunga pls reply
விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
Superb mam
🙏
Super mam tq for ur tips
Welcome dear 👍
Armcole round 1 3/4 vachi rounds podalama mam
1.2 போதும்
Cloths shrinks while stitching pl clarify my mistake
ஊசி போகும் வழியில் என்றால் ஊசி கூர் இல்லை என்பதால் இருக்கும். வேறு ஊசி மாற்றுங்கள். அல்லது துணியே சுருக்கமாக இருந்தால் அயர்ன் செய்து விட்டு வெட்டுங்கள்.
Blouse thaitha piragu fraud amutntha mathiri irunntha enna problem, mam.alavugal Sarita iruku.
மெயின் டாட் ஐ குறைவாக அல்லது வளைத்து பிடித்து இருந்தால் அப்படி ஆகும்
enaku ella blouse perfecta varum ana orusila blousela armgole alavu etuthu thachu partha rendu armgole alanthu patha blouse alavukum na stich panna blousem two three inch different varuthu athunala blousela munpaķkam patten pota mudiyala enaku puriyave illa please help udane
ஆர்ம்ஹோல் சரியான அளவு வெட்டவில்லை சிறியதாக வெட்டி விட்டீர்கள் என்று அர்த்தம்.
Mam na enakku thaitha blouse. Correct irukku but mathavankullukku thaitha patti mela yeruthu athukku enna seiyyanum ellarthuttaum ithe complaint. Naa body measurements paty thaikkiren
ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவாக இருக்கும். ஷோல்டரில் இருந்து கட்சோலி கட் வரை வைக்கும் அளவை இன்னும் கூடுதலாக வையுங்கள் 👍
Tnq mam
Mam enaku armhole body measurement 18 aluvu varuthu athai pathiya vacha 9 inch varuthu ithuku cract ana alavu eppadi vaika vendum? Please reply mam..
உங்கள் முழு சுற்றளவுடன் 6 இன்ச் சேர்த்து வையுங்கள் 👍
Thank u mam
Super explanation
Thanks
Hi amma this is vijaya how to take front dot 3 sides
ruclips.net/video/DUjbdswiIbM/видео.html
நீங்க சூப்பராசொல்லிகொடக்கிறீங்கநன்றி பூமா
😌😍
Sleeve length aruthu after stitching yepdi sariseivathu
ruclips.net/video/gjHv8HYjAPE/видео.html
Very very nice.
Body measurements shoulder 17.5, armhole round 17.5. 4ka fold panna evlo measurement mark panalam mam. Nd also neck wide nd depth. Plz Ans me....
கழுத்து அகலம் மற்றும் ஆழம் உங்கள் விருப்பம் போல் வையுங்கள். சாதாரணமாக ஷோல்டர் 3 இன்ச் மற்றும் ஆர்ம்ஹோல் ஆழம் 5.5 இன்ச் வைக்கலாம் 👍
madam eppadi stitch pannalum shoulder lighta loosa irukku but armholes tight aagudhu konjam extrava cut pannalum akkulla romba tighta irukku enna mistake pannrenu theriyala oru half inch extrava cut pannalama
செய்யலாம் கீதா 👍
முன் கழுத்து 2 இன்ச் மட்டும் வையுங்கள்
illa mam armgole six inch vanthuchu atha vachuten kai joint armgole vanthu 8inch varuthu back akalam 11 1/2 iruku armgole to armgole 18 1/2 inch iruku enaku antha 16 inch varuthu ore confusion please help
இமேஜ் இருந்தால் வாட்ஸ்அப் பண்ணுங்க
+SIPPLA DIY enaku keras sariya varela losa iruku eathuku enna panna
Mam back neck design stitch pania piraku front neck I mean soldier join pani kaminka pl
ruclips.net/video/BjmwYvvrzNA/видео.html இந்த லிங்க்ல பாருங்கள்.
Hello mam...
Kai joint pannum pothu front protion body um kai um knotch potta idathula correct ah joint aaguthu..But back portion kaiyum body um correct ah knotch la joint aaga mataikkuthu .. 1/2 inch difference aaguthu..May i know what's the problem here?
-thanks in advance...
சில நேரங்களில் துணி முழுக்க கிராஸ் பீஸாக இருக்கும்.ஆர்ம்ஹோல் அரை இன்ச் அதிகம் இருந்தால் பரவாயில்லை. மீதத்தை வெட்டி விடுங்கள். ஆனால் கை அதிகமாக இருந்தால் ஆர்ம்ஹோல் குழிவான பகுதியில் இன்னும் கொஞ்சம் லேசாக கழித்து விட்டு கையை ஏற்றுங்கள்.
thank you so much
alavu blousela armhole measure ment epadi inch.tapela edupadu endru sollithanga mam blouse mela potu alavu enaku sariya eduka theriyala
நாளை வரும் பதிவில் பார்க்கலாம்.
கை சுற்றளவு 6 குள் இருந்தால் armhole அளவு எவ்வளவு குறைக்க வேண்டும் mam 1 இன்ச் அல்லது அரை இன்ச்? உடம்பு அளவில் எவ்வளவு ஆம்ஹொள் வைக்க வேண்டும் 39 இன்ச் ku
5.5 வையுங்கள்
Reply ku மிகவும் நன்றி mam
Mam alavu blouse chest 44 andha alavu measurement vechche na stich panna stich correcta mark panna edadhuleye vandhadhu blouse full stich pannittu correcta irukkanu measure panni patha chest 42 varudhu blouse kuduthavanga correcta irukkanu soldranga enakku alavu blouse chest measurement eppadi edukkardhunu sollunga idhu madri thappu edhanala varudhunu sollunga mam
அளவு எடுத்து கூடுதலாக 6 இன்ச் வைத்து கட் செய்யுங்கள்.
Thank you mam.
For uniform coat stitching neck to shoulder seven inch then what is the armhole length I have to measure and cut plssay mam
Which standard? உயரம் பொறுத்து மாறுபடும். சிறு குழந்தைகள் என்றால் 5" ஆழம் வைத்தால் போதும். நம்மை போன்ற உயரமான குழந்தை என்றால் 6" வையுங்கள்.
Tq so much.. 👌
Yanaku tharija vesayama eruthalum yoga viedo papan......
Thanks Rubini! 😌
Thank you so much mam nice..i try
Thanks 😍
உடம்பில் முன் ஆம்ஹோல் பகுதியில் சுருக்கம் வரும்போது அதிகமாக கழித்தால் ,கை ஆம்ஹோல் பத்துவதில்லை. மற்றும் அப்படி கழித்தால் ,உடம்பின் பின் பகுதியைவிட ( ஆம்ஹோல்) முன்பகுதி ஆழம் அதிகமாகி விடுகிறது. இதற்கு என்ன செய்வது சிஸ்டர் .? please reply pannunga sis.
நீங்கள் சொன்னது புரியவில்லை. இமேஜ் இருந்தால் வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997
SIPPLA DIY , OK sister.
thanks mam collar neck blouse sollithanga mam
Ok
Thank u mam amkole cutting super
Thanks 😍
I lke very much keep it up
super mam
Hi mam I am Chennai neenga personal la blouse stitching sollitharingla mam
இனிமேல் தான் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். விரைவில் சேனலில் சொல்கிறேன் 👍
48inch alavooku armhole ethina inch edukkanum
நீங்கள் சாதாரண உயரம் என்றால் 5.50 / 5.75 போதும்
Mam super.armhole curve 1.5 inch valaghanuma .intha doubt muttum clear pannungha mam please
ஆர்ம்ஹோல் கிட்ட அதிகமாக துணி நின்றால் கூட ஒரு இன்ச் அல்லது 1கால் இன்ச் வரை கழியுங்கள். அதிகமாக கழித்தாலும் இழுக்க ஆரம்பித்து விடும்.
collor blowes or chutithar mesurement solluga pls pls pls .ஏன்னா க்கா நான் collar chutithar stiching pannaமுன் பக்கம் armole side shoulder இருந்து சுருக்கம் இழுத்து பிடிச்ச மாதிரி இருக்குது mam அசிங்கமா இருக்குது சுருக்கம் இல்லாம அழகா இருக்கனும்
சரி. இனிவரும் வீடியோ பதிவில் இதை பற்றி தெளிவாக சொல்லி தருகிறேன்.
Hi madam enaku 1 doubt Sleeve armhole Vida kuraivaga irunthal Enna seivathu madam
ஆர்ம்ஹோலைச் சுற்றி ஓரமாக ஒரு தையல் போடுங்கள். ஒரு இன்ச் அளவுக்கு குறையும்
@@SIPPLADIY thank you madam apo sleevela 2 sidela extra thuni vechi thaikka vendama madam
@@SIPPLADIY eppati
Mam,,,, அர்ம்ஹோல் அளவு 6வைத்தால், ஆழம் வெட்டி அளந்து பார்க்கும் போது அதிகமா இருக்கு..... என்னோட அளவு 44 . ப்ளீஸ் சொல்லுங்க..... என்ன பண்றது.. என் அர்ம்ஹோல் சுற்றளவு 18. 5
ruclips.net/video/Z6eDPYptfDU/видео.html
SIPPLA DIY m
Mem 3/4 sleeve full blouse cutting podunga pls
Mam blouse front , back joint pannum bothu sides set aga matenguthu .Front piece long ah varudu.pls Patti cuttings ,joint patri vedio pls.
இதற்கான வீடியோ இன்று வந்துள்ளது
tamil seselvislvi
B
mam arm hole cutting la back mattum seitha kamicheeing front kuliyarathu pls solli thainga ennoda peria problem pls mam urgent
கண்டிப்பாக முன்பக்கம் கழிக்க வேண்டும்.
Thanks akka
Vகொக்கி வைக்கும் போது reverse அடிக்கையில் பிசிர் பிசிராக வருகிறது அதை எப்படி சரியாக அழகாக அடிப்பது என்று டிப்ஸ் கூறுங்கள் அம்மா..
ஏற்கனவே வீடியோ போட்டிருக்கிறேன்.
Nandri amma
very nice mam
Mam measurement chart podunga all sizez
…
ஆம் கோல்கிட்ட துணி அதிகமா
வருது அதை சரி செய்வது எப்படி
@@rmcsideas7015 1
Super👍👍👍
Mam katory blouse cutting & stitching perfect a solli kodunga pls
ஒன்று சொல்லி இருக்கிறேன். இன்னும் இரண்டு முறையை விரைவில் சொல்லித் தருகிறேன். 👍
Mam sleeve 7 inch aptina 3.5 inch cut panrom aptina sleeve 4 inch na epti cut pannanun ella alavukum epti cut panrathunu inch kanakula solluga mam
இனிவரும் பதிவில் இதுபற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
Superb superb
Nice mam
Thank you Ramya
super mam
blouse back side hand loose varuthu why?
S கட்டிங் சரியாக போடாவிட்டால் இப்படி ஆகும்
வி சைடு கழுத்து மட்டும் லுசா இருக்குமா
ரொம்ப அகலமா வெட்டாதீர்கள். அப்படி என்றால் தான் சரியாக இருக்கும் 👍
Thanks
mom
anakku solder pakkam kaluttuerivarutu mom please
ஆர்ம்ஹோல் ஆழத்தை பெரிதாக வெட்டி இருக்கிறீர்கள். முழுமையாக சரிசெய்ய முடியாது. ஆர்ம்ஹோல் ஜாய்ன் இடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதலாக பிடியுங்கள்
Amma good morning video
Nice tq mom....
Chudi nd blouse 3/4 th sleeve cutting and stitching video podunga madam pls pls
Ok
42 inch blouse cutting podunga mam pls
Armhole azhamagivittal enna seiyalam madam
ruclips.net/video/e7N5ROCpuTM/видео.html
Alavu blouse la yepdi alavu eduthu cut panrathu nnu sluga mam plz
அளவு பிளவுசை வைத்து கட் செய்வது/தைப்பது பற்றி 2 வீடியோ போட்டிருக்கேன்மா.
Mam armhole perusa varuthu sleeve two bittus serthu stich panna romba perusa aguthu plese sollavum
ஆர்ம்ஹோல் அளவை குறைத்து வெட்டுங்கள்
oh! thank you mam correct panren
👍
thank u useful msg
😌👍
Boad nack catting seirathu epadi nu Solunga front +back ka soli kutunga mam
ruclips.net/video/dcCX9PLSylQ/видео.html
mam sleev cut pandrathu epdi mam
இனிவரும் பதிவில் பார்ப்போம்
Madam howtotheneakjoint
ruclips.net/video/fYPlPMRyBRQ/видео.html
பின்பக்கம் ஸோல்டர்க்கீழ்ழ பலுன்மாரிதூக்கிட்டு இருக்கு அதை எப்படி சரிமசெய்யருதுமா
கையை பிரித்து எடுத்து விட்டு S கட் செய்து விட்டு மீண்டும் கையை ஏற்றுங்கள்.
Very thoughts mem
mam lining blouse cutting soli gudunga mam
Sure
Thanks mam
😇😍
Simmi stiching elam podunga plzzz mam
Sure மா.
Thnq mam ..beginners ku sitiching elam soli thanga mam
Super Tq
Tq amma
Welcome 😍
mam shoulder sleeve join side pufe maathiri eruku mam
ruclips.net/video/IGovKt1yE1E/видео.html இந்த லிங்க்ல பாருங்கள். இப்படி இல்லை என்றால் ஆர்ம்ஹோலை பெரிதாக வெட்டியிருப்பீர்கள்.
தைய்து முடித்தா விட்டு மேலும் கீழும் ஏத்தலும் மாக இருக்கிரது அதற்கு என்ன செய்வது please
கை ஏற்றும் முன்பு சைடை சரிபார்த்து அதிகமாக துணி இருந்தால் அதை கழித்து விட்டு கையை ஏற்றுங்கள்.
Thank u mam
G4
mam i want chudithar cutting and stitching please upload madam
🙏mam boluse sleeves joined up and down +
கேள்வி புரியவில்லை 🤔
super
mam send videos also super mam. body measurement நேரடி அளவு inch tape வச்சி எடுத்து காட்டுங்க pls
Ok
supers mam thank you
Welcome 😍
Sudithar solder loose anal Enna seivathu medam
கையை பிரித்து விட்டு ஷோல்டரை இன்னும் கொஞ்சம் (கை பக்கம்) அரை அல்லது ஒரு இன்ச் வரை வெட்டி விட்டு மீண்டும் கையை ஏற்றுங்கள்.
அல்லது
ஷோல்டரில் இருபக்கமும் லேசாக டாட் பிடியுங்கள்
@@SIPPLADIY r
Romba thanks medam
mam blouse back side Kail suruku viluthu
நாளை வரும் வீடியோவில் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறேன்.
Sheik Safi
hi