கடந்த மாதம்தான் என்னை உனது திருதலத்திற்க்கு அழைத்தீர்கள் முருகா அதன்பின்பு இன்னும் நான் அங்கிருந்து மீளவில்லை என்மனது முழுவதும் உன்திருவடியில் சமர்பித்துவிட்டே்ன் என்மனவலி உங்களையும் அவ்வாறாக தாக்குகிறதோ முருகா எம்பெருமானே கந்தவேல் முருகா வெற்றிவேல் முருகா ஸ்ரீமந் நாரயணா தட்சினாமூர்த்தியே காத்தருளுங்கள் முருகா🎉🎉🎉 அந்த சிறுவர்களின் புன்னகைதான் முருகனின் அன்பு ❤❤
Correct words too after lot of struggle able to see him last year only as per his permission😢 and I longing to b there always wonderful temple I got peace nothing equal to anytg.Afterthat I back to my life struggle,kandaaaaa,kadambaaaaa katharula ellarayumkakkavendum,very fearful each day😭😭😭😭😭😭😭
புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் இதர பகுதிகளில் கடல் உள்வாங்குகிறது.....ஒரு பகுதி நீர் மட்டம் அதிகமாகவும் மறு பகுதி நீர் மட்டம் குறைந்தும் காணப்படுகிறது.....புயல் கரையை கடக்கும் நேரம் அனைத்து பகுதியிலும் கடல் மட்டம் உயரும் கவனமாக இருக்க வேண்டும்....
முருகனின் அருளை நான் என்றும் மறவேன் ஆனால் ஆபத்து காலங்களில் வரும் எச்சரிக்கைகளையும் உயிர்பிழைக்கும் வாய்ப்புகளையும் அவனே அனுப்புகிறான் என நம்புங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.
கடவுள் என்பது இறை நம்பிக்கை அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தால் கடவுளுக்கு கூட விருப்பம் இல்லை அதை மறைமுகமாக கடல் மூலம் அடிக்கடி கடவுள் தெரிய படுத்துகிறார்
அப்போது மக்கள் யாரும் வீட்டில் இல்லை. எல்லாம் திருச்செந்தூர் முருகன் கோயில் தான் உள்ளார்கள் அப்படி தானே நீங்கள் சொல்லிடீங்க. ஆனாலும் பாருங்க மக்கள் வீட்டில் தான் உள்ளார்கள்.
அப்படி என்றால் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு என்னவென்றால் ....இந்த வானத்தையும் பூமியும் படைத்த. மனிதனைப் படைத்த கடவுள் மன வேதனையின் உச்சத்தில் அவ்வப்போது வந்து கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்பதுதான் இதில் உண்மையான அடையாளம் ....கடவுளின் உண்மையான நோக்கம் ....தன்னால் படைக்கப்பட்ட மனிதன் தன்னையே வழிபட வேண்டும் என்று விரும்புகிறார் படைக்கப்பட்ட கல்லையும் மண்ணையும் அல்ல அப்படி கடவுளுக்கு எதிரான காரியங்களை செய்யும் பொழுது கடவுளுக்கு கோபம் உண்டாகிறது ...மனிதன் அறியாமையில் அதை செய்தாலும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க அநேக மனிதர்களை கடவுள் அந்த பூமியில் வைக்க தான் செய்திருக்கிறார். அதையும் மனிதன் பொருட்படுத்தாமல் துணிகரம் கொண்டு அப்படி அவன் போகும்பொழுது அப்படிப்பட்ட பர்ட்டிக்குலரான இடத்தை தேவன் அழிவுக்கு நேராய் நடத்த அவர் தீர்மானம் வைத்திருக்கிறார் என்பதை முழு தமிழகம் புரிந்து உண்மையான கடவுளை அறிந்து கொண்டு கடவுளைத் தேடி நாடி ஓடி வந்தால் கடவுளின் இறக்கமும் தயவையும் மனுக்குலம் பெற்றுக் கொள்ளும் மற்றும் கடவுளின் உண்மையான மன்னிப்பையும் மனிதன் பெற்றுக்கொண்டு நலமுடன் சுகித்து வாழ்வான் ....அதற்கு ஒரே வழி விக்கிரக வழிபாடு ....தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் ....உண்மையான கடவுளை குறித்த அறிவை அறிந்து கொள்ள வேண்டும் ....கடவுளை ...உண்மையான கடவுளின் மக்கள் அவரை ஆவியோடும் உண்மையோடும் பக்தியோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும் வழிபட வேண்டும் என்பது கடவுளின் நியமம் இதை மாற்ற நினைக்கிற எந்த மார்க்கத்தாலும் எந்த மதத்தினரும் கடவுளின் தண்டனைக்கு தப்ப முடியாது
@boomam1129 ...கடவுளின் நியமத்தை மீறி ஜனங்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் என்னுடைய பதிவின் உயர்ந்த நோக்கம் ...அறியாமையினால் ...போகிறார்கள் என்றால் அதை சிந்தித்து கடவுள் பக்கம் உண்மை கடவுள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய உன்னத நோக்கம் பதிவின் நோக்கமும் கூட
அப்படி கடல் உள் வாங்கும்போது நாம் எச்சரிகையாக இருக்கவேண்டும் .... Because this is year end.... May be it's a symbolic of tsunami or someother natural disaster.... So pls don't go there 🙏🏻🙏🏻🙏🏻
😮after 20yrs sunami be like :- naan thirumpi vanthutenne sollu🚶♀️🚶♀️... Iam from srilanka here 🥲.. Disaster ocuucerd yesterday many peoples are homeless. Very worst condition.everywhere School students dead beacous of flood 🥺🥺🥺..
பாதுகாப்பு உணர்வு கொஞ்சமும் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்...பிறகு ஏதாவது ஒரு விபத்து நேர்ந்து விட்டால் அரசு சரியில்ல என்று ஆத்திரமடைந்து கத்துவர்கள் மக்களாகிய நாமும் கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டாமா உறவுகளே...
நீங்களே அதிசயம் என்று செய்தி போடுகிறீர்கள்... பின்னர் மக்கள் அதிசயத்தை கண்டுணர தான் செய்வார்கள். முதலில் உங்கள் செய்தியை சரியாக போடுங்கள்.. ஆபத்து என்று ...
எல்லாம் கந்த கடவுளின் திருவிளையாடல்...சரணம்🙏முருகா🚩🙏
என் அப்பன் முருகன் இருக்க ஏன் பயப்படணும் அவரோட கோவிலுக்கு வரும் பக்தர்களை அவர் பாத்துக்கோல்வர் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚
கொடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல்,அறிவு கெட்டதனமாக ஸெல்பி எடுப்பவர்களை முருகன் காப்பாற்ற மாட்டார்.
கலியுகத்தின் கந்தா நீ விளையாடு பா😅😅😅 என் அழகு தெய்வம்
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க முருகா உன் அருளே போதும் அப்பா.. 🙏
கடந்த மாதம்தான் என்னை உனது திருதலத்திற்க்கு அழைத்தீர்கள் முருகா அதன்பின்பு இன்னும் நான் அங்கிருந்து மீளவில்லை என்மனது முழுவதும் உன்திருவடியில் சமர்பித்துவிட்டே்ன் என்மனவலி உங்களையும் அவ்வாறாக தாக்குகிறதோ முருகா எம்பெருமானே கந்தவேல் முருகா வெற்றிவேல் முருகா ஸ்ரீமந் நாரயணா தட்சினாமூர்த்தியே காத்தருளுங்கள் முருகா🎉🎉🎉
அந்த சிறுவர்களின் புன்னகைதான் முருகனின் அன்பு ❤❤
Correct words too after lot of struggle able to see him last year only as per his permission😢 and I longing to b there always wonderful temple I got peace nothing equal to anytg.Afterthat I back to my life struggle,kandaaaaa,kadambaaaaa katharula ellarayumkakkavendum,very fearful each day😭😭😭😭😭😭😭
semma comedy 😀😆😁😉😂🤣😃😄😅
பாஸீ என்ற பெயிலு மெண்டல் கூதி
@@MuthuS-k6t mulasudula peranda koodiyaa nee
@@vinothavinotha-f4j good louffffing,,,hhhhaa
Enga murugar thunai appa muruga
ஓம் முருகா துணை
ஓம் முருகா❤. இது என்ன அப்பா உன் திருவிளையாடல்.
ஓம் முருகா ❤❤❤❤
🤢🤢🤢
@@FantasyCric-y2😒😒😒
சுனாமி அறிகுறியாக இருக்கலாம்
மறக்க வேண்டாம்! 2004ல் கூட இங்கு சுனாமி தாக்கவில்லை
Anga suami kuda varathu
கருணை கடலே கந்தா போற்றி 🙏
புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் இதர பகுதிகளில் கடல் உள்வாங்குகிறது.....ஒரு பகுதி நீர் மட்டம் அதிகமாகவும் மறு பகுதி நீர் மட்டம் குறைந்தும் காணப்படுகிறது.....புயல் கரையை கடக்கும் நேரம் அனைத்து பகுதியிலும் கடல் மட்டம் உயரும் கவனமாக இருக்க வேண்டும்....
Yepdi crt ah solringa
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
புலி பதுங்குவது பாயத்தான் ...அதுபோல தான் கடலும் ...சூதானமாக இருங்கள்...
அதிசயம் இல்லடா அலாட் .
சரியான முறையில் செய்தி போடுங்கடா அப்ரன்டீஸ்களா
😂😂😂👌👌👌
எல்லாம் இவங்களுக்கு விளையாட்டா போச்சு வீவ் வாங்கறதுக்கு என்னென்னவெல்லாம் பண்றாங்க 😮😮😮
Yes bro
😄😄alert ஆறுமுகம்... 👈🏼with சூப்பு சுரளி 😅😅
உண்மைதான் நண்பா தமிழ் நாட்டை பொறுத்தவரை ஆபத்து என்பது அரசாங்கத்துக்கும் Newsகாரர்களுக்கும் அற்புதம் அதிசயம்தான்
டிசம்பர் மாதம் முழுவதும் கடலுக்கு செல்லாதீர்கள். சுனாமி வர வாய்ப்பு இருக்கு இந்த வருடம்.
😂😂😂😂😂😂😂
கடவுள் ஆபதின் அறிகுறியை காட்டுகிறார் நாம் அதை புரிந்துகொள்ளவேண்டும்
Om muruga Muruga Muruga ❤❤❤❤❤
சுனாமி சமயத்தில் கூட கடல் உள் வாங்கியது.. திருச்செந்தூர் கடலில் இது சகஜம்.. அடிக்கடி கடல் உள்வாங்கும்.. பிறகு சரியாகும்.. இது பெரிய விஷயமல்ல
அடேங்கப்பா. பாலிமர் நியூஸுக்கே டப் கொடுப்பீங்க போல. ஏன் ஏன்?
முருகனின் அருளை நான் என்றும் மறவேன் ஆனால் ஆபத்து காலங்களில் வரும் எச்சரிக்கைகளையும் உயிர்பிழைக்கும் வாய்ப்புகளையும் அவனே அனுப்புகிறான் என நம்புங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.
Appaneyyy Murugaaa 🙏🥹🦚✨
திருச்செந்தூர் எப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது இப்பொழுது புதிதாக திருச்செந்தூரை வைத்து வியாபார தலமாக ஆக்கி விட்டார்கள்
திருச்செந்தூர் கோவிலில் 2005-2006 வரை அருமையான சூழல் இருந்தது. ...அதற்க்கு பிறகு முற்றிலும் வியாபாரம் தான்.
Enna mo nadakka poguthu... 😢.. Odirunga... December aarampam😮😮😮
சுவாமி வந் போ து கடல் உள்வாங்கியது இப்போது கடல் உள்வாஙவாங்கினாள் குமரிக்கண்டம் மறுபடி யு
ம் ஒன்று சேரப்போகிரது
புலி பதுங்குறது பாயுறதுக்கு தான் கூடுதல் கவனம் தேவை
அழகு ஆபத்தின் அறிகுறியாகும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ஓம் முருகா
Om namah shivaya
முருகா அன்று தான் உன் இடத்திற்கு வந்தேன். ஆனால் நான் கடல் உள் வாங்கியதை பார்க்க வில்லை. மதியம் கிளம்பி விட்டோம்
Muruga🙏🙏🙏
கடவுள் என்பது இறை நம்பிக்கை அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தால் கடவுளுக்கு கூட விருப்பம் இல்லை அதை மறைமுகமாக கடல் மூலம் அடிக்கடி கடவுள் தெரிய படுத்துகிறார்
Om murugaaaaaa🙏🙏🙏
நான் திருச்செந்தூரில் இல்லாத போது மட்டுமே கடல் இப்படி சேட்டை செய்கிறது செந்தூரிலேயே செட்டில் ஆனால்தான் கடல் ஒழுங்காக இருக்கும் என நினைக்கிறேன்😅😅😅😅😅
😊
Irukkalaam irukkalaam😂
😂😂🤝🤝
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹முருகா சரணம்
இதில் என்ன அதிசயம் இருக்கு.. ஆபத்து தான் இருக்கிறது...
Yes
Yes
M ama
Muruga 🦚🦚
Tsunami தொடாத அதிசிய திருத்தலம்..🙏
சுனாமி வந்ததில் இருந்து கடலில் இப்படி அடிக்கடி நடக்கிறது ,அப்படியெனில்
கடலுக்கு அடியில் எங்கோ பூகம்பம் நடக்கிறது அதன் விளைவே இது....
ஆபத்தை உணராமல் ‘புதிய தலைமுறையும்’ video எடுத்தது. 😅
Vetri vel vera vel🙏🙏🙏
மிகப்பெரிய அதிசயம் !
காசு கொடுக்காமல், தரிசனம் கிடைத்தால் !
ஊழியர்கள் ஊழல்.
சரியாகச் சொன்னீர்கள் பழநியில் மிகவும் மோசம்
Yovv! Tsunami varaku chance eruku danger ⚠️ ithu Yara nega 😂
❤❤❤❤🎉🎉🎉Gods gravity Grace
😂
Yesterday i was there, nothing new .asusall its happening.nothing fear🙏🙏🙏
இந்த டிசம்பர் மாத கடைசியில் சம்பவம் செய்ய போகுதுன்னே
Murugaaaaaa😢
கடல் உள்வாங்கினத ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கிறியே 😢
Adhisayam illa engayo Tsunami vara poguthu..😂😂😂
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
இது உலக அதிசயம் இல்ல அந்தந்த சட்டத்தில் கடல்கள் அங்கங்க உள்வாங்கும் 😅
People really needed proper education 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
Om saravana bava Om 🙏
Om Saravanan bava 🦚
Om Sai Saravana Bava Om
ஓம் முருகா 🙏🙏
அப்போது மக்கள் யாரும் வீட்டில் இல்லை. எல்லாம் திருச்செந்தூர் முருகன் கோயில் தான் உள்ளார்கள் அப்படி தானே நீங்கள் சொல்லிடீங்க. ஆனாலும் பாருங்க மக்கள் வீட்டில் தான் உள்ளார்கள்.
இது புயலின் தாக்கம் ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம்
ஏற்தனவே சுனாமி வந்த அநுபவம் இருந்துமா இப்படி கடலில் விளையாடணும்......
காலக் கொடுமை கதிர்வேலா...
அப்படி என்றால் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு என்னவென்றால் ....இந்த வானத்தையும் பூமியும் படைத்த. மனிதனைப் படைத்த கடவுள் மன வேதனையின் உச்சத்தில் அவ்வப்போது வந்து கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்பதுதான் இதில் உண்மையான அடையாளம் ....கடவுளின் உண்மையான நோக்கம் ....தன்னால் படைக்கப்பட்ட மனிதன் தன்னையே வழிபட வேண்டும் என்று விரும்புகிறார் படைக்கப்பட்ட கல்லையும் மண்ணையும் அல்ல அப்படி கடவுளுக்கு எதிரான காரியங்களை செய்யும் பொழுது கடவுளுக்கு கோபம் உண்டாகிறது ...மனிதன் அறியாமையில் அதை செய்தாலும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க அநேக மனிதர்களை கடவுள் அந்த பூமியில் வைக்க தான் செய்திருக்கிறார். அதையும் மனிதன் பொருட்படுத்தாமல் துணிகரம் கொண்டு அப்படி அவன் போகும்பொழுது அப்படிப்பட்ட பர்ட்டிக்குலரான இடத்தை தேவன் அழிவுக்கு நேராய் நடத்த அவர் தீர்மானம் வைத்திருக்கிறார் என்பதை முழு தமிழகம் புரிந்து உண்மையான கடவுளை அறிந்து கொண்டு கடவுளைத் தேடி நாடி ஓடி வந்தால் கடவுளின் இறக்கமும் தயவையும் மனுக்குலம் பெற்றுக் கொள்ளும் மற்றும் கடவுளின் உண்மையான மன்னிப்பையும் மனிதன் பெற்றுக்கொண்டு நலமுடன் சுகித்து வாழ்வான் ....அதற்கு ஒரே வழி விக்கிரக வழிபாடு ....தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் ....உண்மையான கடவுளை குறித்த அறிவை அறிந்து கொள்ள வேண்டும் ....கடவுளை ...உண்மையான கடவுளின் மக்கள் அவரை ஆவியோடும் உண்மையோடும் பக்தியோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும் வழிபட வேண்டும் என்பது கடவுளின் நியமம் இதை மாற்ற நினைக்கிற எந்த மார்க்கத்தாலும் எந்த மதத்தினரும் கடவுளின் தண்டனைக்கு தப்ப முடியாது
உங்கள் பதிவு... உங்கள் விருப்பம்... மற்றவர்களின் வழிபாடு அவர்கள் விருப்பம்.......அது விக்ரகமாக இருந்தாலும்...... விண்ணொளியாக இருந்தாலும்......
@boomam1129 ...கடவுளின் நியமத்தை மீறி ஜனங்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது அழிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் என்னுடைய பதிவின் உயர்ந்த நோக்கம் ...அறியாமையினால் ...போகிறார்கள் என்றால் அதை சிந்தித்து கடவுள் பக்கம் உண்மை கடவுள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய உன்னத நோக்கம் பதிவின் நோக்கமும் கூட
ஜல்லி மணல் இரும்புக் கம்பிகளால் செய்யப் பட்டதை வணங்கினால் தீர்வு கிடைக்கும் என்கறீரா?
ஏன் புதிய தலைமுறை ...வீடியோ எடுகில மக்களுக்கு அறிவுரை கூறவில்லை யா
News channels should get educated staffs.
Content starts @ 1:30
Om muruga
அப்படி கடல் உள் வாங்கும்போது நாம் எச்சரிகையாக இருக்கவேண்டும் .... Because this is year end.... May be it's a symbolic of tsunami or someother natural disaster.... So pls don't go there 🙏🏻🙏🏻🙏🏻
ஒம் முருகா சரணம்
❤
ராமாயணம் பாதை
Unwanted content upto 1.35 minutes
Kadalilpalam kattikondu irukaga news chanel ku thariuma thariyatha. Adhan thakamtan .andru orunal jelly fish midathatu allam adhan karanamthan. Manitharugal kadalil kulithuvitu asutham sigrarugal . please safe ocean.
Super fish
Thoothukudi kadaley eppavamey ipadithan irukkum night ull vankum. Kalaiyil normal ahum. Puthusa puraliya kelapathinkada.
பாசி படர்ந்த பாறைகளை சுத்தம் செய்ய சொல்லி கடல் அடிக்கடி உள்வாங்குதோ? நிர்வாகிகள் கவனிக்கலாம்...
😂
டெண்டர் விடுகிறோம்.
ஏப்பம்
😅😅😅😅😅😅😂😂😂
அடேய் வாரீ சுருட்டிட்டு போக போதுடா😂😂😂 அதிசயமா.....ஆபத்துடா😂😂
😮after 20yrs sunami be like :- naan thirumpi vanthutenne sollu🚶♀️🚶♀️...
Iam from srilanka here 🥲.. Disaster ocuucerd yesterday many peoples are homeless.
Very worst condition.everywhere
School students dead beacous of flood 🥺🥺🥺..
Tiruchenthuril etho nadakka poguthu atha arikuri niraya varuthu becarefull yarum kadal kitta poga venda
பாதுகாப்பு உணர்வு கொஞ்சமும் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்...பிறகு ஏதாவது ஒரு விபத்து நேர்ந்து விட்டால் அரசு சரியில்ல என்று ஆத்திரமடைந்து கத்துவர்கள் மக்களாகிய நாமும் கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டாமா உறவுகளே...
Om muruga
Vel vel muruga vetri vel muruga harogara harogara harogara harogara harogara pa
கோயில் உள்வாங்கியதா
இதுவே ஒரு church பக்கம் நடந்திருந்தா கொண்டாடுவாங்க ஆனா இங்க🤨
Omsarvaña bava
அதிசயத்துக்கு ஏதுக்கு அதிர்ச்சி
Muruga
Ithula athisayam ena irku😮
2004 december sunami vanthathu ipo 2024 vaippu irukku ipdi kadal ulvanguna kavanama irunga
இது அதிசயமா. து
நீங்களே அதிசயம் என்று செய்தி போடுகிறீர்கள்... பின்னர் மக்கள் அதிசயத்தை கண்டுணர தான் செய்வார்கள். முதலில் உங்கள் செய்தியை சரியாக போடுங்கள்.. ஆபத்து என்று ...
80 அடி தூரத்தில் பூமியில் மசூதி எதும்தென்பட்டதா?
?????
Y
Unaku un kavala
What
லட்சக்கணக்கில் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள்
ஜக்கம்மா தான் காரணம்
High and low tides
டேய் உங்க ஆலபறைக்கு அளவே இல்லாம போச்சு 😂😂😂
BIGGEST RAIN COMING SOON😅
சுனாமி அறிகுறி தான் அது
Tsunami
😊😊😊😊😊😊😊
O my god
News content time start 1:20
ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓
கடல் உள் வாங்குவது சுனாமி அறிகுறி. போன சுனாமியின் போதுkanyakumari யில் இப்படிதான் ஆச்சு.
I think it's Tide low tide