வணக்கம் ஐயா. கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து பல முறை பாராயணம் செய்து வருகிறேன்.கடைநிலையில் இருப்பவள் நான். தேவியின் நாமத்தை ஸதோத்திரம் செய்தால் அபச்சாரம் என்று பயந்து இல்லத்தில் பாராயணம் செய்வதை நிறுத்தி விட்டு ஆலயத்தில் பாராயணம் செய்து வருகிறேன். உங்கள் சேவை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் இனி இல்லத்தில் பாராயணம் செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றி ஐயா.
நான் காமாட்சி அம்மன் பெளர்ணமி அன்று இரவு நவராண பூஜை பார்ப்பேன் இரவு 1-30 பெளர்ணமியில் காஞ்சி காமாட்சி அம்மன் நவராண பூஜை தீர்த்தம் நவராண குங்குமம் பெற்று இருக்கிறேன் 🙏🙏🪔🪔🔱🦜🪔🪔🪔🙏🙏🙏
ஐயா நான் நான்கு வருடமாக தினமும் எங்கள் வீட்டில் விடியற்காலை 5 மணிக்கு விளக்கு ஏற்றி லலிதா ஸஹஸ்த நாமம் பாராயணம் பண்ணுவேன்.அதுமட்டுமலல மெல் எங்கள் கோயிலிலும் மாலையில் தினமும் பாராயணம் பண்றுவேன்🎉
Abirami andhathi and abyambigai sadagam Meenakshi Kali venba madurapuri ambikai malai also equal to Lalitha sahasra namam songs. Thirupugal songs also contains some songs prising annai
ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 உலக எங்கும் சாத்தநீதி உயர்க சக்தி ஆகமங்கள் சாத்த ஆகமங்கள் பூஜை முறைகளும் பூஜைகளும் இனி வரும் காலங்களில் சிறப்புடன் நடைபெற வேண்டும் தாயே கருணை புரிவாய் காமாட்சி அம்மனே. ஐயா உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் இருந்தால் அனுப்பவும் உங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு இல்லை போனில் பேசும் வாய்ப்பு கருணை காமாட்சியம்மன் கருணை புரிய வேண்டும் 🙏🏾 நமஸ்கிரிக்கிறேன் 🙏🏾
அண்ணா வணக்கம் உண்மையில் என் தோழி அவளுக்கு லலிதா சராசனம் படிக்கத் தெரியாது ஆனால் அவள் தொடர்ந்து ஆடியோவில் இருந்து கேட்கிறாள் குங்குமம் அர்ச்சனை செய்வது சரியா இல்லையா. தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@@karunaikamakshi மலேஷியா ஈப்போ பேராக்கைச் சேர்ந்த அண்ணா நான் உங்கள் வாஸ்அப் எண்ணைக் கொடுக்க முடியுமா. பிரார்த்தனையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்
பராசக்தியை பார்க்க ஆசை அதனால் அவளுக்கு பிடித்த விஷயங்களை செய்தால் வருவாள். ❤️
வணக்கம் ஐயா.
கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து பல முறை பாராயணம் செய்து வருகிறேன்.கடைநிலையில் இருப்பவள் நான். தேவியின் நாமத்தை ஸதோத்திரம் செய்தால் அபச்சாரம் என்று பயந்து இல்லத்தில் பாராயணம் செய்வதை நிறுத்தி விட்டு ஆலயத்தில் பாராயணம் செய்து வருகிறேன். உங்கள் சேவை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் இனி இல்லத்தில் பாராயணம் செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றி ஐயா.
அம்மனின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்
ஓம் ஸ்ரீ மாத்ரே நமக
ஓம் அன்னை லலிதாம்பிகை மே போற்றி ஓம்
ஒம்லலிதாம்பிகையயே போற்றி ஒம்தாயே❤❤❤
ஸ்ரீ மாத்ரே நமஹ
நான் டிவி பார்த்துக் கேட்டு கொண்டே கற்றுக் கொண்டேன் 18 வருஷம் பாராயணம் செய்து வருகிறேன் ஆனால் விளக்கம் தெரியாது.உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏
Nandri
I really adore your voice swamy.. I have been waiting for such a discourse for a long time. It's Maatha who brought me here.
Thank you
Om sree Lalithambigai potri
❤sirapu
Anna super
நல்ல பதிவுகள் அனைத்தும் நன்றிகள் கோடி ஐயா.
ஓம் ஸ்ரீ மாத்ரேநமஹ்ர
ஓம் ஸ்ரீ மாத்ரேநமஹ
ஓம் ஶ்ரீ மாதா ல்லிதாம்பிகாயை நமஹ!🙏🙏🙏
பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் ஜெய ஜெய காமாட்சி
பலஸ்சுருதியின் விளக்கமும் அம்பிகைக்கு நடைபெற்ற அபிஷேகம் அலங்காரம் ஆராதனையும் மிகவும் அருமை நன்றி வணக்கம் 👌🙏
Nandrigal amma
ஓம் ஸ்ரீ மாதா 🙏💐💐💐💐💐
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🙏🙏 சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்ப்பணமஸ்து🙏🙏🙏 ❣️❣️❣️நன்றி🙏💕 மகிழ்ச்சி ❣️
அருமையான விளக்கங்களால் எங்கள் அறிவுக் கண்களை திறந்து எங்களுக்கு மிகப் பெரிய பாக்கியம் கிடைக்க செய்த உங்களுக்கு மனமார்ந்த 🙏💕நன்றியும் வணக்கமும் ❣️
நான் தினமும் படிக்கிறேன்.
Arumai
நன்றி அண்ணா ❤
Shree Maathre Namaha🙏🙏🙏🙏🙏
Omm Sri maathre namaha🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐thank you sir 🎉 vazhga valamudan 🙏🙏 guruve saranam 💐🙏
Om shri Lalitha parmeshwar namah
Si beautiful ly explain ed
Om sri bhuvaneswariai namaha
Om Sri Mathara Namaha
Excellent/ Om Sree Mathre namaha
Charanam amma 🙏🙏
SRI MATHRE NAMAHA
Om shri mathre namaha
Nan daily padiykkiren ayya......
Lalitha THIYAGARAJAN, thambaram, Chennai 🌷🌺🌹🌸🌸🌸🌷🌺🌹🌸🌷🌺🌹
Thank you
Arumai 🙏
Om Sakthi Om, Hariharan, Burma.
நன்றி ஐயா 🙏
ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ
Jaibhavani
Ohm sakthi para sakthi. Muthulakshmi Subramanian Villivakkam sidco nagar.🙏🙏🙏🙏🙏
🙏🙏
ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹா 🙏🙏 நன்றி
Om sri maadhrae namaha
🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼
Arputham…Om Shree Mathre namaha
மிகவும் அருமை அண்ணா
நன்றி
🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Aum Sri Gurubhyo Namaha. Samastha Lokah Sukhino Bhavanthu. Thangal padhivukku aavalaga kathu kondirundhom. Thodarndhu veru sila padhuvugal podavum. Please Ji. Engal aadharavu eppavum undu thangalukku. Kamakshi kataksham paripoornam. Jaya Jaya Kamakshi..
Nichayamaga
OM SHREE MATHREY NAMAHA
Omsri guru beiyo namkaga kamachi kamachi kamachi
நான் காஞ்சிபுரம் தினமும் லலிதா சகஸ்கர நாமம் செல் ல பூஜை ரூம் ள வைத்து விட்டு கேட்பேன் ஐயா எனக்கு காமாட்சி செல்லம் ரொம்ப பிடிக்கும் 🪔🪔🔱🦜
நான் காமாட்சி அம்மன் பெளர்ணமி அன்று இரவு நவராண பூஜை பார்ப்பேன் இரவு 1-30 பெளர்ணமியில் காஞ்சி காமாட்சி அம்மன் நவராண பூஜை தீர்த்தம் நவராண குங்குமம் பெற்று இருக்கிறேன் 🙏🙏🪔🪔🔱🦜🪔🪔🪔🙏🙏🙏
ஐயா நான் நான்கு வருடமாக தினமும் எங்கள் வீட்டில் விடியற்காலை 5 மணிக்கு விளக்கு ஏற்றி லலிதா ஸஹஸ்த நாமம் பாராயணம் பண்ணுவேன்.அதுமட்டுமலல மெல் எங்கள் கோயிலிலும் மாலையில் தினமும் பாராயணம் பண்றுவேன்🎉
அடியேன் எனக்கு டிவியில பார்த்து இப்ப பூர்வபாகம் உத்திர பாகம் பலச்ருதி இல்லாம பார்க்காமலே சொல்கிறேன்.பல வருடமாக பாராயணம் லலிதையின் அருளால் பண்றேன்.இம்முறை சரிதானா.ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ
அடியேனையும் சேர்த்து பெரும்பாலானோர் இப்படி தான் பாராயணம் செய்வர்.
🌷🌹🌺🌸🌹🌷🌺🌹🌷🌸🌺🌹🌷🌸🌷🌹🌺🌸
Sri kamatchi potri
Abirami andhathi and abyambigai sadagam Meenakshi Kali venba madurapuri ambikai malai also equal to Lalitha sahasra namam songs. Thirupugal songs also contains some songs prising annai
🙏🏻🙏🏻🙏🏻💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
உலக எங்கும் சாத்தநீதி உயர்க சக்தி ஆகமங்கள் சாத்த ஆகமங்கள் பூஜை முறைகளும் பூஜைகளும் இனி வரும் காலங்களில் சிறப்புடன் நடைபெற வேண்டும் தாயே கருணை புரிவாய் காமாட்சி அம்மனே.
ஐயா உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் இருந்தால் அனுப்பவும் உங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு இல்லை போனில் பேசும் வாய்ப்பு கருணை காமாட்சியம்மன் கருணை புரிய வேண்டும் 🙏🏾 நமஸ்கிரிக்கிறேன் 🙏🏾
Kindly post Lalita Trishi Explain Details,
Need reference books
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏ஓம் லலிதாம்பிகா நமக🙏🙏
Do we need mantra upadesam to chant Lalitha Sahasranama
No
No needs. But after ubadesam it will give lot of palan
@@karunaikamakshi Thanks for your reply
Can i read in tamil sir ?
Pl give more videos related to lalithambikka
Sure
Can u tell me from which place is this 🙏🙏
Are you asking Raja rajeswari temple?
@@karunaikamakshi The goddess which I am seeing on the screen, which temple and place
@@shradhakamath6112 புதுச்சேரி ரோஜாநகர்
@@karunaikamakshi 🙏🙏
Mathranamaga
Where this temple which place
Pondicherry
Pondicherry
Ten years Friday la paarayanam panren,romba santhosama iruku
Super
15:40 15:40
Kudikarakanavaneinantakkamudumaiyuenakakaammavidamvendunagaliya
அண்ணா வணக்கம் உண்மையில் என் தோழி அவளுக்கு லலிதா சராசனம் படிக்கத் தெரியாது ஆனால் அவள் தொடர்ந்து ஆடியோவில் இருந்து கேட்கிறாள் குங்குமம் அர்ச்சனை செய்வது சரியா இல்லையா. தயவு செய்து பதில் சொல்லுங்கள்
குங்குமம் அர்ச்சனை செய்யலாம்
@@karunaikamakshi அண்ணா என்றால் ராகு காலத்தின் போது செய்யலாம் ஆ அதாவது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு
@@thigambarimuniandy6364 seyalam
@@karunaikamakshi மலேஷியா ஈப்போ பேராக்கைச் சேர்ந்த அண்ணா நான் உங்கள் வாஸ்அப் எண்ணைக் கொடுக்க முடியுமா. பிரார்த்தனையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்
Ten years Friday la padikiren
சொல்லாம் அன்பரே இன்னும்
Varum
ஓம் அன்னை லலிதாம்பிகையே போற்றி ஓம்
🙏🙏