Pambai | Part-1 | Folk Art | பம்பை | Kattiyakkaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 385

  • @skcreation1057
    @skcreation1057 4 года назад +48

    நான் எவ்வளவே பம்பை மோல வாத்தியம் கேட்டு இருக்கேன் இது போல் எதுவும் இல்லை நீங்கள் தான் சிறந்த பம்பை வாசிப்பவர்கள்
    வாழ்த்துக்கள் பல கோடி

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 года назад +4

      Thanks for your comments

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 3 года назад

      நான் பம்பை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.என் வயது 63.
      தஙகள் முகவரி.தொடர்பு எண் தெரிவிக்கவும்.சி.சிற்றரசு
      கோவை.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 3 года назад +8

    இருந்த இடத்தில கோவில் திருவிழாவ பார்த்த மாறியே இருக்கு 🔥❤️🎧❤️

  • @SKBala..
    @SKBala.. 4 года назад +9

    தெய்வீக இசை.... பறை, பம்பை, உருமி, உடுக்கை, தரை, தவில் துடும்பு,தாசா இவையெல்லாம் தாள இசையின் ராஜா...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 5 лет назад +52

    நா எங்க ஊர்ல திருவிழா பாக்க போறதே இந்த பம்பை இசையை கேட்கத்தான்

  • @sudhakar1247
    @sudhakar1247 3 года назад +3

    வேற லெவல், வார்த்தையே வரல. தமிழன் பண்பாடு பாரம்பரியம் கலை கலாச்சாரம் வளரட்டும் வாழட்டும். உலகம் தமிழனை வாழ்த்தட்டும்.

  • @autodriver-i3p
    @autodriver-i3p 5 лет назад +17

    உண்மையிலேயே கேட்க அருமையா இருக்கு இதை தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது ஆம் ஒவ்வொரு விழா காலத்திலேயும் உபயோகப்படுத்தக்கூடிய கலை தமிழனுடைய கலையை கலையே கலை

  • @idcreationtamil6616
    @idcreationtamil6616 3 года назад +6

    இது வரைக்கும் இந்தமாதிரி பம்பை இசையை கேட்டதே இல்ல தோழரே மிகவும் அருமை😍

  • @palayapalayamananth4639
    @palayapalayamananth4639 3 года назад +1

    தர்மபுரி பம்பைளாம் வேஷ்ட் நாமக்கல் பம்பை என்னுடைய பம்பைதான் சுப்பர்

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 года назад +30

    தர்மபுரி எங்க ஊர் என்பதே பெருமைதான்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @shanti532
    @shanti532 5 лет назад +37

    செம அடி🥁super அருண் 👌மெய் மறந்து நம்மை ஆட வைக்கும் அழகாண பம்பை கலை 😍வளர வாழ்த்துக்கள் 👏💓

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +2

      thank you for supporting us keep supporting us ever

  • @gangaiyammanpambaikuzhu4598
    @gangaiyammanpambaikuzhu4598 3 года назад +2

    அருமை மிக அருமை வாழ்க கலை வளர்க பம்பை கலைஞர்கள் உங்களில் ஒருவன்

  • @நாட்டுநடப்பு-ஞ8ந

    நீண்ட காலத்திற்குபின் உங்கள் அன்பான அருன் அவர்களின் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி சென்னை சூரியன் பண்பலையின் கதாநாயகன் இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள மக்கள் இவருடைய குரலை கேட்காமல் தூங்க மாட்டார்கள் யாழ் சுதாகர் மணப்பாக்கம் சுகுமார் மற்றும்........

  • @babupriyanka4577
    @babupriyanka4577 5 лет назад +18

    நாதத்திற்கெல்லாம் தலைவனான அந்த நடராஜபெருமானுக்கே சமர்ப்பணம்

  • @suthagara2543
    @suthagara2543 3 года назад +12

    எங்க ஊரு திருப்பத்தூர் அடுத்த வாணியம்பாடி கிரி சமுத்திரத்தில் அங்காளம்மன் பம்பை குழு

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 лет назад +14

    Thanks God ... This form of Tamil art is not stolen yet by vantheri brahmins and others and say only they can play and only in mylapore academies...this is how we lost most of the classical.amd folk.arts and tamils and Tamil language is marginalized. Thanks to this channel...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +2

      Thanks for your support

    • @southernlife3953
      @southernlife3953 4 года назад +1

      More Tamil arts in south TN that are unique like Magudam Kacheri, Villu pattu and Naiyandi melam.

  • @TN-60msk
    @TN-60msk 3 года назад +13

    ஆடத்தெரியாதவனையும் ஆட வைக்கும் வல்லமை கொண்ட வாத்தியம்😍😍

  • @harryshari5073
    @harryshari5073 5 лет назад +32

    உடம்பு சிலிர்கும்! இந்த இசைய எங்கூரு திருவிழால கேக்குறப்ப!!... இப்பவும் அப்படித்தான்!🔥😲😲😲👌

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 Год назад +1

    ஆகா என்ன இசை . பம்பை இசை மேள கச்சேரியை இப்பொழுதுதான் கேட்கிறேன் .இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 5 лет назад +10

    கிராமமும் அதனை சார்ந்த விஷயங்களும்..
    தெரியப்படுத்தும் விதம் மிகவும் அழகானது..
    பம்பை..நெஞ்சில் அம்பைக் கொண்டு துளைத்து இதமான உணர்வை அள்ளித் தருகிறது..
    நன்றிகள் பல கட்டியக்காரன் குழு நண்பர்களுக்கும் மற்றும் டாக்டருக்கும்👌👍👏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +1

      thank you for supporting us keep supporting us ever

  • @silambarasanchenrayan6943
    @silambarasanchenrayan6943 4 года назад +27

    பறை இசை அடிச்ச உடனே ஆட்டம் போட வைக்கும்,
    ஆனால் பம்பை அப்படி இல்லை, நம்மை பக்தியுடன் சேர்ந்து ஆடவைக்கும்,,,

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад +1

      Thank you for your support. Keep supporting us

  • @Cathlinjaya-1406
    @Cathlinjaya-1406 Год назад +1

    😊 Seriously Superb 😊
    😇 I'm Addicted Thiz Pambai 😇

  • @TN-60msk
    @TN-60msk 3 года назад +5

    Chance eh illa....கிராமியக்கலையின் உயிர்நாடி .. துள்ளாட்டம் போட வைக்கும் பம்பை உடுக்கை.😍😍😍

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  3 года назад

      உங்களின் பாராட்டிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி....தொடரட்டும் கட்டியக்காரனுக்கு உங்களின் ஆதரவு ....

  • @haribalaji992
    @haribalaji992 4 года назад +2

    சிவ சிவ...நம் பாரம்பரிய இசைக்கருவிகள் இவை...நம் அம்பிகை அருள்புரியும் கருவிகளில் இதுவும் ஒன்று

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @SarankumarB-jn9py
    @SarankumarB-jn9py 3 года назад +2

    பம்பை இசை கேட்க்கும் போது நாடி நரம்பு ௭ல்லாம் சிலிர்த்துக் கொள்ளும்👏👍🙏

  • @vijayanand6479
    @vijayanand6479 3 года назад +4

    தமிழர் கலை வடிவம் எது கேட்டாலும் புல்லரிக்குதியா....பம்பயும் உடுக்கயும் சேர்ந்தால் அருமை

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 года назад +11

    Nice to see we Tamil still keeping our traditional music

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @hema.e4873
    @hema.e4873 3 года назад

    அருமை நமது கலை. அம்மன் உங்கள் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள செல்வ வளத்தை தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். நன்றி அனைவருக்கும்.

  • @SivakumarpambaiPambaisivakumar
    @SivakumarpambaiPambaisivakumar 5 лет назад +3

    செம்மொழி இசை தென்றல் கலைக்குழு கலைவளர்மணி டாக்டர் வி.சிவக்குமாா் பம்பை தருமபுரி மாவட்டம் எங்கள் குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      thank you for supporting us keep supporting us ever

    • @deepanraj4061
      @deepanraj4061 4 года назад

      நான் கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரத்தில் பம்பை, டோலை மற்றும் உடுக்கை ஆகியவை தயாரித்து வருகின்றேன், பித்தலை மற்றும் stainless Steel , தொடர்புக்கு +91 9865288325, +91 9842966259

  • @nagarajanrajan5098
    @nagarajanrajan5098 3 года назад +1

    Most papular .shivanukku petitha esai.vaalgha valamudan.

  • @2.o693
    @2.o693 4 года назад +13

    கிருஷ்ணகிரி நண்பர்கள் எல்லாம் லய்க் பண்ணுங்க

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 года назад +4

    Ena oru composing 🔥🔥🔥😍

  • @madhanmari1351
    @madhanmari1351 3 года назад +1

    Enga urukarar ... Engaluku parumai🥰

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni 5 лет назад +2

    Location சூப்பர் வாழ்க நம் கலை

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      உங்களின் பாராட்டிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி....தொடரட்டும் கட்டியக்காரனுக்கு உங்களின் ஆதரவு ....

  • @v.c.prabakaran9501
    @v.c.prabakaran9501 3 года назад +1

    Vazhga Valamudan...

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 года назад +1

    உண்மையில் ரொம்ப நல்லாஇருக்கு சூப்பர்

  • @utkarshshukla1840
    @utkarshshukla1840 3 года назад +2

    I can dance for hours on this !!!
    Jai Amman devi 🙏🔱🙏

  • @smilenshine4394
    @smilenshine4394 4 года назад +4

    Tamil Culture and folks should be encouraged and take ahead to make avaliable for grand children's generation.

  • @surendrareddyb1606
    @surendrareddyb1606 4 года назад +1

    Really it was a amazing video nijamave pambai music teriyada avange erikimatange.....I got goose bumps while listening this pambai sound

  • @janraman7700
    @janraman7700 5 лет назад +1

    Super ah bambai melathai adikkiranga
    Semmaya irukku
    Mei marandhu viten

  • @Ungal-vivasayi123
    @Ungal-vivasayi123 5 лет назад +13

    Ayya.. Na krisnagiri mavattam.. Veppanapalli thogudhi... Pambai kazhaingar

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +1

      super

    • @dbabusmt4274
      @dbabusmt4274 4 года назад

      Unga vedio iruntha anuppavum 7373181811

    • @deepanraj4061
      @deepanraj4061 4 года назад

      நான் கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரத்தில் பம்பை, டோலை மற்றும் உடுக்கை ஆகியவை தயாரித்து வருகின்றேன், பித்தலை மற்றும் stainless Steel , தொடர்புக்கு +91 9865288325, +91 9842966259

  • @கவித்தமிழ்-ண2ண
    @கவித்தமிழ்-ண2ண 3 года назад +1

    அருமை அருமை

  • @ammaamma2733
    @ammaamma2733 3 года назад +1

    இதில் எனக்குத் தெரிந்த பம்பை வாத்திய காரர் நண்பர் திரு சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sahaanasahaana8790
    @sahaanasahaana8790 5 лет назад +2

    Such a nice wonderful performance
    Good team work and nice picturisation

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад +1

      thank you for supporting us keep supporting us ever

  • @nasanthambi9974
    @nasanthambi9974 5 лет назад +3

    வாழ்த்துக்கள் தோழர்களே

  • @appakutty1941
    @appakutty1941 3 года назад

    தமிழர் இசைக்கருவி பம்பை உடுக்கை எப்போதும் ஆடவைக்கும்

  • @btex9823
    @btex9823 2 года назад +1

    செம

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்

  • @2kboykarthikrajviews499
    @2kboykarthikrajviews499 3 года назад +1

    Dharmapuri Namma oru pa oru like poduinga

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 года назад +1

    அற்புதம், ஆனந்தம் வாழ்த்துக்கள்

  • @southernlife3953
    @southernlife3953 4 года назад +2

    The pambai/udukkai tradition is centered in central, north and northeastern Tamil Nadu. Pambai/Udukkai is often associated with deities like Mariamman, Pavadai Rayan, Madurai Veeran, Karuppu, Angalamman, etc. However, in southern Tamil Nadu, this tradition is not common. Instead, Southern Tamil Nadu tradition (Nellai all the way to Kanyakumari) is centered around Mutharamman, Pechiamman, Esakkiamman and Sudalai Madan deities; the music and folk traditions associated with these particular deities are villu pattu, kaniyaan koothu (magudam kacheri), naiyandi melam and chendai melam. Culture of south TN is unique and distinct from rest of TN.

  • @tamilarasan-sp7mv
    @tamilarasan-sp7mv 3 года назад +3

    Sema coordination❤️

  • @SuryaD-qe4lg
    @SuryaD-qe4lg 3 года назад

    அருமையான பதிவு 👍👍

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 5 лет назад +2

    மிக மிக மிக அருமை

  • @sudhagarsudhagar4588
    @sudhagarsudhagar4588 3 года назад +3

    I am Dharmapuri karimangalam 👏👏👏👏👏👏

  • @jayagnanambal5476
    @jayagnanambal5476 5 лет назад +7

    ஆடி மாதம் வந்தேலே இந்த ஓசை தன்

  • @Sundar4S
    @Sundar4S 5 лет назад +9

    Hi , i am watching all your videos. Amazing folk coverage and performance. In Kamudhi thaluk, sengotaipatti village ( near to perayur )there is a unique and different folk music called "sengotaipatti kottu " please do a coverage on that.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Thanks for your support sure will try to cover it

    • @govindharaj2469
      @govindharaj2469 5 лет назад

      sundar M Johnson bff

    • @Sundar4S
      @Sundar4S 5 лет назад

      @@govindharaj2469 hi, not able to understand

  • @gokulchannel3479
    @gokulchannel3479 4 года назад +1

    அடிலம் Sivakumar super

  • @balakrishnanpappa1730
    @balakrishnanpappa1730 3 года назад +1

    பம்பை என்றாலே ஒரு பக்திக்கு ஒரு நிகரான ஒரு இசைக்கருவி சாமி ஆட்டம் ஆட தெரியாதவர்கள் எல்லாம் ஆட தூண்டக்கூடிய இசைக்கருவி

  • @devagardeva5430
    @devagardeva5430 2 года назад +1

    😍👌👌👌👌👌👌👌

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்

  • @Jana1987.
    @Jana1987. 4 года назад +1

    நம்ம இசை நா நம்ம இசை தாங்க

  • @chefthiru9080
    @chefthiru9080 4 года назад +2

    Tamizhandaaaa🔥🔥🔥🔥

  • @vasanrosu9240
    @vasanrosu9240 2 года назад +1

    Super 👌

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  Год назад

      மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .

  • @vinothpandiyan988
    @vinothpandiyan988 4 года назад +1

    என்னுடைய மன எழுச்சியை தூண்டும் ஓசை

  • @m.s.k.thiruvidaimarudur4803
    @m.s.k.thiruvidaimarudur4803 3 года назад +2

    Na thanjavur...
    Inga melam than famous

  • @sujithkumar779
    @sujithkumar779 3 года назад

    Pambai favorite instruments

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 3 года назад +1

    என்ன ம்யூசிக் வந்தாலும் பம்பை, உடுக்கை, நய்யாண்டி மேளம் இத கேட்டாலே நம்மள அரியாம ஒரு ஆட்டம் வரும்.

  • @piraimagan
    @piraimagan 4 года назад +2

    அருமை....!

  • @sathish-8
    @sathish-8 5 лет назад +3

    நாட்டுப்புற கலைகளை எடுத்து காட்டும் கட்டியகாரனுக்கு வாழ்த்துக்கள்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      thank you for supporting us keep supporting us ever

  • @kavi66
    @kavi66 3 года назад +1

    Super

  • @abisheks4968
    @abisheks4968 3 года назад +1

    Entha village bro

  • @periyasamyperiyasamy5139
    @periyasamyperiyasamy5139 4 года назад +2

    Very nice siva anna

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @pairavar1266
    @pairavar1266 3 года назад +1

    Super pampai

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 года назад +1

    கேட்கும்போதே ஆடனும் போல இருக்குது.கத்துக்கனும் என்ற ஆசை
    வருதய்யா.முகவரி என்ன🙏

  • @velayuthamk2931
    @velayuthamk2931 4 года назад +1

    அடிலம் சிவக்குமார் சுப்பர்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @Ktsc07
    @Ktsc07 5 лет назад +1

    My favorite music all temple function pambai compulsory in my village

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @dhanudhanu4942
    @dhanudhanu4942 3 года назад +2

    👌👌👌👌

  • @mohann8599
    @mohann8599 4 года назад +1

    Fantastic....

  • @srinathdm2921
    @srinathdm2921 5 лет назад +4

    Spr bro....👏👏👏

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      thank you for supporting us keep supporting us ever

  • @bikeriders9415
    @bikeriders9415 4 года назад +1

    Vera level

  • @kacchamango5143
    @kacchamango5143 3 года назад

    semmma

  • @dharmasandharmasan6474
    @dharmasandharmasan6474 4 года назад +1

    Sivakumar Adilam ,👍👍👍

  • @lemurianrepublic2083
    @lemurianrepublic2083 4 года назад +1

    செண்ட மேளத்த விட ஈர்ப்பு அதிகம் . இவ்வளவு அருமையான இசைய விட்டுபுட்ட ஏன்தான் கேரள வாத்தியம் செண்டய அடிச்சிட்டு இருக்கானுங்க நம்ம ஆளுங்க .... அதுவும் நம்ம திருவிழாக்களில் ...

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thanks for your support

    • @lemurianrepublic2083
      @lemurianrepublic2083 4 года назад

      எப்படியேனும் இந்த கலையை இன்னும் வெளியே கொண்டுவாருங்கள் ... உங்கள் அலைப்பேசி எண்ணை கொடுக்கவும். என் அலைப்பேசி 96299 65844 கார்த்திகேயன்

  • @xeavik4688
    @xeavik4688 4 года назад +1

    Very Nice music 💚💙🧡......

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 года назад +2

    Nice amassing mind is cool cool tg kattiyagaran

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @muniammalvijayan5258
    @muniammalvijayan5258 3 года назад +2

    Very Nice

  • @thirdeye7549
    @thirdeye7549 5 лет назад +2

    Vanakkatthirkku uriya Pambai Kalaingarhal.

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  5 лет назад

      Thanks for your comments

    • @deepanraj4061
      @deepanraj4061 4 года назад

      நான் கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரத்தில் பம்பை, டோலை மற்றும் உடுக்கை ஆகியவை தயாரித்து வருகின்றேன், பித்தலை மற்றும் stainless Steel , தொடர்புக்கு +91 9865288325, +91 9842966259

  • @dha787
    @dha787 3 года назад

    எந்த குடியை சார்ந்த மக்கள் இந்த இசைக்கருவியை வாசிப்பார்கள்

  • @mayaec8451
    @mayaec8451 3 года назад +1

    Super bro

  • @rajkumar-sj9cy
    @rajkumar-sj9cy 5 лет назад +3

    super

  • @dhanapalmuthusamy4463
    @dhanapalmuthusamy4463 4 года назад +1

    சூப்பர்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @gmurday
    @gmurday 4 года назад +2

    Power....

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @vijayanand6479
    @vijayanand6479 5 лет назад +1

    Arumai

  • @AshokKumar-wi7cz
    @AshokKumar-wi7cz 4 года назад +2

    Maassssss

  • @saransugisaransugi5477
    @saransugisaransugi5477 4 года назад +2

    Brother super

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @segienaidoo4201
    @segienaidoo4201 4 года назад +3

    Keep it up

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      மிக்க நன்றி நண்பர்களுக்கும் பகிரவும்

  • @harishhari-vv5ee
    @harishhari-vv5ee 4 года назад +1

    இந்தபம்பைஎங்கேகிடைக்கும்

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @venkai3290
    @venkai3290 4 года назад +1

    superrrrrrr

    • @Kattiyakkaran
      @Kattiyakkaran  4 года назад

      Thank you for your support. Keep supporting us

  • @ravimanikkam5839
    @ravimanikkam5839 5 лет назад +1

    My favorite instrument is pambai

  • @rajepalani5741
    @rajepalani5741 11 месяцев назад

    😊

  • @sridaranesri9758
    @sridaranesri9758 3 года назад +1

    எனக்கு பம்பை மேளம் வாசிக்க ஆசையாக உள்ளது சென்னை.பகுதியில் கற்கமுடியுமா

  • @kannanpalanivel3319
    @kannanpalanivel3319 5 лет назад +2

    பாம்பைக்குஆழகு நாமக்கல் மாவட்டம் பலையாபலையம் அதுதான் அடதா சாமியிம் ஆடும ஆடவைபப்பர்கள் சாமிஅழைப்பூக்கும் பாம்பைக் கும் ஆழகு