40 வயதைக் கடந்த எல்லோருக்கும் தங்கள் டீன் ஏஜ் நினைவுகளில் தேவா வின் இசைதான் நிறைந்திருக்கும், காதல், துள்ளல், தோல்வி அனைத்தும் தேவா இசை 🎤🎼🎹🎶 இருக்கும்❤❤❤❤❤
Deva sir is a great talented music director humble man annamalai baasha songs bgm vera level, ajith ku kadhalkottai, asai, vj ku kushi, nerukuner vijay ku max films deva than music 😍😍👌👌👌👌
ரஜினியின் கிளாசிக் படங்கள் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, கை கொடுக்கும் கை, மற்றும் புது கவிதை. இந்த படங்களில் ரஜினியின் அற்புதமான நடிப்பை பார்க்கலாம். மீதி படங்கள் எல்லாம் கமர்சியல் மசாலா படங்கள். உண்மையில் 90 % ரஜினி படங்கள் தெலுகு, கன்னடா, ஹிந்தி, மலையாளம், சீன மொழிகளில் இருந்து தழுவப்பட்டு தமிழில் எடுத்த படங்கள். சில படங்கள் மட்டுமே நேரடி தமிழ் படங்கள்.
என்னதான் இசை ஞானியாக இருந்தாலும் தலைக்கனம் இருந்தா ஞானியா இருந்தாலும் பெருமையாக பேச மனம் வருவதில்லை ஆனால் தேன் இசை தென்றல் தேவா தலைக்கனம் இல்லா இசை அரசன் பாமர மக்கள் என்றுமே தேவா இசையில்தான் மயங்கி கிடக்குறார்கள் தேவா இசை பெருமையை எடுத்துக்கூரிய jeeva cenima க்கு கோடான கோடி நன்றிகள்
Absolutely no knowledge , Thalaivar and Deva combo 3 movies - Annamalai, Baasha , Arunaachalam , Kamal and Deva combo 3 movies - Avvai Shanmugi , Pammal , Panchathanthiram .....
இவரது கருத்துக்கள் ஓகே ஆனால் சென்னையின் கானா பாடல்கள் தோன்றிய வரலாறு குறித்த தகவல்கள் முற்றிலும் 100% தவறு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அதைக்குறித்து பேசாமலிருப்பதே சாலச்சிறந்தது!🤫👹👺👽☠️😡🤫
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
40 வயதைக் கடந்த எல்லோருக்கும் தங்கள் டீன் ஏஜ் நினைவுகளில் தேவா வின் இசைதான் நிறைந்திருக்கும், காதல், துள்ளல், தோல்வி அனைத்தும் தேவா இசை 🎤🎼🎹🎶 இருக்கும்❤❤❤❤❤
You both are doing great
Sabesan Canada 🇨🇦
Deva sir is a great talented music director humble man annamalai baasha songs bgm vera level, ajith ku kadhalkottai, asai, vj ku kushi, nerukuner vijay ku max films deva than music 😍😍👌👌👌👌
தேவாதான் உண்மையானா humble man
தங்கமான ராசாவிலே அருமையான ஹிட் கொடுத்து விட்டார்.
நிறைய நல்ல பிற மொழிப்பாடல்களைக் காப்பி அடித்த இனிய இசையமைப்பாளர்.
Is it vaname ellai or அழகன்..
Please please dont interrupt your guests. Everytime you have to give your opinion. Omg let them speak
25 varusham illa… 16 varusham Raja
உன் உதட்டோரம் சிவப்பே என்ற பாடல் மிகச்சிறந்த மெல்லிசை பாடல்... தேவா அவர்கள் மிகச்சிறந்த மெல்லிசை மன்னர்
தேவா சார் மிக திறமையான இசை அமைப்பாளர் அவரை பற்றி நேர்காணல் செய்தமைக்கு நன்றி சார்
தேவா போஸ் இல்லை. மோசஸ் தேவா என்பதுதான் அவர்களின் முந்தய அடையாளம்.
தேவா 😍 நம்மாளு🎉
ஜீவா இந்த காம்பினேஷன் நல்லா இருக்கு ஜீவா...
பார்த்தது ரசித்தேன் அருமை
I favuriate music director Deva Sir and i like Aasai movie all songs super hit
2:31 மாட்டுக்கார மன்னாரு சந்திரசேகர் ஹீரோ.
ராமராஜன் படம் மனசுக்கேத்த மகராசா
எளிய மக்களின் ஊடகவியலாளர் ஜீவா அவர்களுக்கு நன்றி!🎉🎉
ரஜினியின் க்ளாசிக் படங்கள் குறித்து நிறைய பேசுங்கள் ஜீவா.. இப்ப உள்ள 2K கிட்ஸ்'க்கு தெரியப்படுத்துங்கள்
Brother
Jeeva umapathya kuppittu vachhu rajiniya kevalapaduthuvar. Nallavidamaga pesamattargal.
ரஜினியின் கிளாசிக் படங்கள் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, கை கொடுக்கும் கை, மற்றும் புது கவிதை. இந்த படங்களில் ரஜினியின் அற்புதமான நடிப்பை பார்க்கலாம். மீதி படங்கள் எல்லாம் கமர்சியல் மசாலா படங்கள். உண்மையில் 90 % ரஜினி படங்கள் தெலுகு, கன்னடா, ஹிந்தி, மலையாளம், சீன மொழிகளில் இருந்து தழுவப்பட்டு தமிழில் எடுத்த படங்கள். சில படங்கள் மட்டுமே நேரடி தமிழ் படங்கள்.
என்னதான் இசை ஞானியாக இருந்தாலும் தலைக்கனம் இருந்தா ஞானியா இருந்தாலும் பெருமையாக பேச மனம் வருவதில்லை ஆனால் தேன் இசை தென்றல் தேவா தலைக்கனம் இல்லா இசை அரசன் பாமர மக்கள் என்றுமே தேவா இசையில்தான் மயங்கி கிடக்குறார்கள்
தேவா இசை பெருமையை எடுத்துக்கூரிய jeeva cenima க்கு கோடான கோடி நன்றிகள்
கானா பாடலுக்கு ஒரு விளக்கம் சொன்னிங்களே. மரண உருட்டு...🔥🔥
Kadhal kotai ye vitutingale sir
Absolutely no knowledge , Thalaivar and Deva combo 3 movies - Annamalai, Baasha , Arunaachalam , Kamal and Deva combo 3 movies - Avvai Shanmugi , Pammal , Panchathanthiram .....
Deva sir always great ❤🙏
Hi jeeva abd Zubair
மாட்டுக்கார மன்னாரு
இவரது கருத்துக்கள் ஓகே ஆனால் சென்னையின் கானா பாடல்கள் தோன்றிய வரலாறு குறித்த தகவல்கள் முற்றிலும் 100% தவறு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அதைக்குறித்து பேசாமலிருப்பதே சாலச்சிறந்தது!🤫👹👺👽☠️😡🤫
சின்னதாயி படத்தோட டைரக்டர் கஸ்தூரி ராஜா. தனுஷ் நடிகரின் தந்தை.
Illyaraja is one of the best music director in the world....