அண்ணனின் கும்மி பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இவர்களின் குரல் வளம் மிகவும் தெளிவாக இருக்கிறது இவர்களுக்கு எமது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை கலைக் குழுவின் சார்பாக நாங்கள் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் அண்ணா என்றும் அன்புடன் ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழு கடையாலுருட்டி
அண்ணனின் வில்லிசை கும்மி பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இதனைப் பாடிய இந்த வில்லிசை அண்ணாவி அவர்களுக்கும் மற்றும் பின் பாடகர்கள் அத்துணை நல் உள்ளங்களுக்கும் கடையாலுருட்டி ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுவின் சார்பாக உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அண்ணா

உங்கள் இசைக்கு அருமையான ஆசிகள் 👌👌👌
அருமையான வில்லிசை
🙏🏻 அருமை
தாத்தா சாமி குலவை சத்தத்திற்கு ஆடுகிறார் இருவரின் குலவை சத்தம் அனைவரும் விரும்புகிறார்கள் தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Very nice
🙏🏻🙏🏻
Super beautiful
💞💞👍🙏🙏