சும்மாவே அந்த பாடலை கேட்கும்போது சொல்ல முடியாத உணர்வு உள்ளுக்குள், அதுவும் அந்த மேடையில் கேட்கும் போது எத்தனை பேருக்கு புல்லரித்தது. Well deserved team, all d artists n characters, awesomeeeee
I am malayali Aanaa Ethirneechal paath thamizh kathkitten Ufffff super 🎉🎉🎉🎉🎉 Currect 100% Ethirneechal no.1 serial Alll character super real perfect ❤🎉🎉🎉
Wow...ivlo nall wait panna vachiteenga... Everybody deserve for the award...vera level....ghanam,kadhir,visalatchi mam ivangalukku kidaikadhadhu varutham...Ella serial a vida best serial edhirneechal...
என்னுடைய மனம் கவர்ந்த சீரியல் எதிர்நீச்சல் தான் 💙💙💙 எல்லோருமே சிறப்பாக நடிப்பார்கள்🤙🤙 உண்மையில் ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் அப்படியே பிரதிபலிக்கும் சீரியல் ஆக இருக்கும் 🙂🙂 நல்ல குடும்பம் சீரியல் 🙏🙏 🤝🤝🤝 வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் சீரியல் 👏👏👏
நான் சித்தி க்கு பிறகு எதிர் நீச்சல் தான் பாக்குறேன். குணசேகரன் sir நீங்க தான் இந்த சீரியலோட தூண் அதுல எந்த மாற்றமும் இல்ல. I miss you மாரிமுத்து sir😭😭. உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன் 🙏
இந்த Award program la மாரிமுத்து சேர பார்க்கும் போது ரொம்பவே கவலையாக இருக்கிறது 😔😔😔 எதிர்நீச்சல் சீரியலோட வெற்றிக்கு பெரும் பங்கு சேர்த்தது இவரோட அதீத நடிப்பு தான் காரணம் 😔😔😭😭💔💔 உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏
சக்தி நல்லா எதார்த்தமா நடிச்சும் எந்த விருதும் வாங்கல அதற்கு காரணம் அவர் கதாபாத்திரம் strong ஆக இல்லாதது தான் இனிமேல் ஆவது சக்தியை கொஞ்சம் strong ஆக காட்டுங்கள்
@@sivag2032 not about the duration or screen presence here. Its about the impact he leaves. Moreover iniya started only months back...its not fair to have iniya win at annual awards
All characters are well casted...each and everyone has done their best in their own way and done justice to their characters 👍👌all the best for upcoming episodes
Well deserved Award and recognition. Only serial that is worth watching .. All the best to the whole team. Wish all happiness to everyone involved in making this masterpiece 🎉🎉🎉
Congratulations to Eethirneechal team!! I don't like serials but I like Eethirneechal serial.. Eethirneechal is really spl serial telecasting on SunTv ..
நான் சீரியல் அதிகமாக பார்க்க மாட்டேன் இதில் வரும் எதிர்நீச்சல் வரும் சாங் ரொம்பவும் கவர்ந்தது பார்க்க விரும்பினேன் அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரொம்ப மிகவும்அருமை ஒவ்வொரு நாளும் எதிர் நீச்சல் எபிசோடு காகவும் பிரமோக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த கதாபாத்திரத்தில்குள்ள போன மாதிரி ஒரு பீலிங் tq sir and super acterse மிகவும் கவர்ந்த சீரியல எதிர்நீச்சல் ❤️❤️❤️❤️🔥🔥🔥💯💯💯
Yess👏👏👏💐💐💐👌👌👌👌they deserved this award..congratulations to everyone in the Ethirnichal team..the best series, their acting is more realistic and the storyline is interesting and logical..Congratulations also to the director and story writer of this series..
என்னைய ரொம்ப நாள் கழிச்சு சன் டீவி பார்க்க வைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான் 😊 அனைவரின் நடிப்பும் எதார்த்தமாக அழகாக இருக்கிறது 😍
sss sister nanum dha
Yes
Me
Ss
உண்மை
உண்மையிலயே என் மனம் கவர்ந்த சீரியல் எதிர்நீச்சல் மட்டும் தான் நான் பார்க்கும் ஒரே சீரியல் இது மட்டும் தான்
நான் பார்க்கும் ஒரே தொடர் எதிர்நீச்சல் மட்டுமே ❤
நானும்
Nalla irukuma sir
@@dharshinifootball7559 super ah irukum
மெகா சீரியல் தமிழ்நாட்டை வென்ற சீரியல் 👏🏻👏🏻👏🏻👏🏻🔥😍😍🥰 குடும்பம் கொண்டாடும் எதிர்நீச்சல்
Intha award intha serial than win pannanum nenachen win pannittu
சும்மாவே அந்த பாடலை கேட்கும்போது சொல்ல முடியாத உணர்வு உள்ளுக்குள், அதுவும் அந்த மேடையில் கேட்கும் போது எத்தனை பேருக்கு புல்லரித்தது.
Well deserved team, all d artists n characters, awesomeeeee
Yes this Song Goosebumps Moment 🙌🙌🙌🙌
எனக்கும் பிடித்தது❤
எதிர் நீச்சல் favourite serial Award வாங்கினது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு 😻😻😻
எல்லா சீரியல் விட எதிர்நீச்சல் தா பெஸ்ட் சீரியல்.......♥️♥️♥️♥️
❤
Yes❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes
@@kidsbunny3397A 3:47 😅😅😅
Yes
💁 மனம் கவர்ந்த சீரியல் மக்களால் வாக்களித்த மனம் கவர்ந்த மெகாதொடர் சீரியல் எதிர் நீச்சல் சீரியல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙋
100% deserve this award in this serial....congratulations to all🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
பரிசு வாங்கியது என்னவோ ..... அவங்க தான் .... ஆனால் அதை பார்த்துக் கொண்டிருந்த என் கண்களில் கண்ணீர் மல்க ...... ஆனந்த கண்ணீர்😅❤
Me too
All time Favorite serial congratulations to whole team ❤
Ethirneechal 💥💥💥💥💥💥
ETHIRNEECHAL best serial 100% poruthamana award...thank you suntv .. ETHIRNEECHAL fans happya irupaga ❤
எதிர்நீச்சல் மட்டும் தான் எங்களுக்கு favourite serial best serial எல்லாமே 😍
Goosebumps moment.... it was as if our own family members got the award... very very happy
நாலாம் சீரியல் பாக்கவே மாட்ட sir ஆனால் இப்போ எதிர் நீச்சல் பாத்துட்டுதா தூங்குற semmaa 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼♥️ selvam sir..
இந்த நாடகம் தான் எங்களுக்கு மனசு நிறைந்த நாடகம்
Goosebumps moment ❤
நாளை என்ன நடக்கும் எதிர்ப்பார்ப்போட பாக்குர சீரியல் எதிர்நீச்சல் மட்டுமே உண்மை தானே மக்களே❤❤❤❤
Ethirneechal deserves favourite serial Award 😍❤ I love this serial ❤ my most favourite serial forever 😊❤❤
I am malayali
Aanaa Ethirneechal paath thamizh kathkitten
Ufffff super 🎉🎉🎉🎉🎉
Currect 100%
Ethirneechal no.1 serial
Alll character super real perfect ❤🎉🎉🎉
ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக மிக அருமை சூப்பர் சார் இந்த சீரியலுக்கு இந்த விருது கிடைத்ததும் மிக மிக அருமை சார்
மனம் கவர்ந்த சீரியல்❤❤❤ ethir nechel
Ethir neechal serial ku award kedachathu yaarukellam romba piduchurunthuchu 😊👍👍👍
Wow...ivlo nall wait panna vachiteenga... Everybody deserve for the award...vera level....ghanam,kadhir,visalatchi mam ivangalukku kidaikadhadhu varutham...Ella serial a vida best serial edhirneechal...
என்னுடைய மனம் கவர்ந்த சீரியல் எதிர்நீச்சல் தான் 💙💙💙 எல்லோருமே சிறப்பாக நடிப்பார்கள்🤙🤙 உண்மையில் ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் அப்படியே பிரதிபலிக்கும் சீரியல் ஆக இருக்கும் 🙂🙂 நல்ல குடும்பம் சீரியல் 🙏🙏
🤝🤝🤝 வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் சீரியல் 👏👏👏
Jhoncy rani ,kathir sakthi gnam ivaga next year award vaga best wishes
Sakthi and gnanam charecter strong anal than award vanga mudiyum
@@saisimna2377if it is the logic,then y kayal hero got award
@@rangeshtks2618 yella serialskum award kudukanunu oru formalitiesku kudukaga.apdinu na ninaikren.but athikama vote vagi win panathu ETHIRNEECHAL than. Promovay parunga ETHIRNEECHAL than athigmana views irukum.
கயல் சுந்தரி போன்ற சீரியல் நம்மை கடுப்பு அடிக்கு எதிர் நீச்சல் சீரியல் மட்டும் தான் நம்மை சிரிக்க வைக்குது
நான் சித்தி க்கு பிறகு எதிர் நீச்சல் தான் பாக்குறேன். குணசேகரன் sir நீங்க தான் இந்த சீரியலோட தூண் அதுல எந்த மாற்றமும் இல்ல. I miss you மாரிமுத்து sir😭😭. உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன் 🙏
Congratulations Ethir Neechal Team.👏👏👏👍👏
Super ,Congratulations To All Team Members.
Edhir neechalea ni elundhu vaaaaaaaaaa
இந்த Award program la மாரிமுத்து சேர பார்க்கும் போது ரொம்பவே கவலையாக இருக்கிறது 😔😔😔 எதிர்நீச்சல் சீரியலோட வெற்றிக்கு பெரும் பங்கு சேர்த்தது இவரோட அதீத நடிப்பு தான் காரணம் 😔😔😭😭💔💔 உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏
நான் மூன்றுக்கு ஓட்டு போட்டேன் 1: பெஸ்ட் நாயகி - எதிர்நீச்சல் ஜனனி 2: பெஸ்ட் வில்லன் - எதிர்நீச்சல் குணசேகர் 3: பெஸ்ட் சீரியல் - எதிர்நீச்சல் ❤ always love ethirneechal ❤
Super all the team deserve it !!!! Keep it up 🥰🎉🍾🙏🏽🎈❤️❤️❤️
மக்கள் முடிவு சிறப்பான முடிவு 🎉
சக்தி நல்லா எதார்த்தமா நடிச்சும் எந்த விருதும் வாங்கல அதற்கு காரணம் அவர் கதாபாத்திரம் strong ஆக இல்லாதது தான் இனிமேல் ஆவது சக்தியை கொஞ்சம் strong ஆக காட்டுங்கள்
Appo kayal serial hero character strong ahh
Same thought
@@blue_moon1_1 Vikram charcter in iniya only strong character among male leads but he also did not get it.
@@sivag2032 not about the duration or screen presence here. Its about the impact he leaves. Moreover iniya started only months back...its not fair to have iniya win at annual awards
பார்க்கும்போது ரொம்ப சங்கடமா போச்சு. Adi Gunasekhar sir நம்முடன் இல்லையே. 😭
intha situation la antha song kekumpothu goosebumps agudhu❤🥳😍🥰
Awesome 😍😍😍❤️❤️❤️❤️❤️
Congratulations director sir and ethirneechal team 👏👏👏👏👏👏
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
My hearty Congratulations ethirneechal team😍😍😍😍💐💐💐💐
Waiting for this moment awesome so happy congratulations to ethirneechal team
Pona varusam thiruselvam sir sonnathaa indha varusam senji kaattittar 💞🥰super
Congrats to yethirneechal teams .எதிர்நீச்சல் serial best and best ,award vaangunathu la romba romba santhosam.
All characters are well casted...each and everyone has done their best in their own way and done justice to their characters 👍👌all the best for upcoming episodes
Well deserved Award and recognition. Only serial that is worth watching .. All the best to the whole team. Wish all happiness to everyone involved in making this masterpiece 🎉🎉🎉
No one can beat ethireechal series one all best series in Tamil nadhu congratulations for whole team
Intha video pakum bothu enaku goosebumbs aa iruku enaku rombave perumaiya iruku congrats ethrineechal te❤m😇😍😘😎😁
My favorite song and the serial
I love this serial I am so happy for winning this serial
200% worth for Ethirneechal
Congratulations all team members 🎈👏👏
Very nice serial I love it the story n the way to move the story very nice congratulations to all ethirneechal team 😊😘👏👍🙏
Really goosebumps moment.. When vaadi vasal thandi lyrics varum pothu
Most deserved 😍
The best favorite family oriented serial for ethir nichchal 👍👍👍👍👍 keep it up ❤❤❤
First time i am addict in one Ethineechal serial only❤
Everyone has equal Chance to show their talent...❤kathir is mass in this program😊
Metti oli kolangal ku apparam சீரியல் paakurathe illa but இப்போ Ethirneechal one of the favorite intha 3 serial சிறந்த படைப்பு
Ellam varusamum negatha best serial award vanganum enga support eppavum ungalukku irukkum best off luck
Congratulations Edurneechal Team 🎉🎉🎉🎉🎉
Congratulations to Eethirneechal team!! I don't like serials but I like Eethirneechal serial.. Eethirneechal is really spl serial telecasting on SunTv ..
Truly deserve this award congratulations eathirneechal and team ❤❤❤❤
Ethir neechal my favourite serial ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Choice ye thevai illa...only ethirneetchal thaa...😍
Sema Happy ❤❤❤🎉🎉🎉
My one of the favourite series ✨
💁 வாழ்த்துக்கள் எதிர் நீச்சல் சீரியல் 🙋🔥🔥🔥
நான் விருது வாங்கின மாறி.... அப்படி ஒரு சந்தோஷம்❤🥰🥰🥰.... Super ethirneechal team👍👍
Congratulations ethir neechal serial team 👍
I love etirneechal serial🎉🎉❤🥳🎊😍🤩🥰
நான் சீரியல் அதிகமாக பார்க்க மாட்டேன் இதில் வரும் எதிர்நீச்சல் வரும் சாங் ரொம்பவும் கவர்ந்தது பார்க்க விரும்பினேன் அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரொம்ப மிகவும்அருமை ஒவ்வொரு நாளும் எதிர் நீச்சல் எபிசோடு காகவும் பிரமோக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த கதாபாத்திரத்தில்குள்ள போன மாதிரி ஒரு பீலிங் tq sir and super acterse மிகவும் கவர்ந்த சீரியல எதிர்நீச்சல் ❤️❤️❤️❤️🔥🔥🔥💯💯💯
SKR Sir family vanthurintha innum nalla irunthirukum😊😊
This serial deserves this recognition. AGS you too deserve it. Keep it up.
No words.super team work
My favourite serial🎉🎉❤❤😘😘😘😍😍😍💕💕💕
RIP Marimuthu sir, Neenga intha serial illana onnumeillai , antha comedy , petha thai kizhavi comedy, marakka mudiyadu 😭😭😭😭
One of the best serial illa only one best serial ETHIRNEECHAL..🔥🔥
Wonderful serial
I am really like seeing the appearance of Karikalan and his Mother acting very naturally.
True
Best serial n the only serial I cnt miss..story , acting , dailogs evrything super..love frm Kerala.congrats the whole team ...
Rompa happy ethirneechal serial award vangunathu 😍😍
Namma vote வீன் போகல Thank you sun Tv
Mis you maarimuthu sir
Serial na ethirneechal mathiri irukanum.. ennoda kudumbathuku kedacha award mathiriye feel ah iruku..❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
2 years aguthu serial vanthu ..innum oru chinna romance kudam illa ..one of the best serial ...and family serial
Soo happppyyyyyy❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉
Goosebumps on seeing this ❤🎉
🤩🤩எப்பவும் பட்டய கெளப்பனும் எதிர்நீச்சல் குடும்பம் 😘😘🥳🥳🥳
My most one of the serial ethirneechel😍😍😍👏👏👏👏favourite guna sekaran
Etha tha na ethir patha aiiii jollyyyyyyyyy MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.THANK YOU SO MUCH ❤❤❤❤❤SUN TV❤❤❤❤❤❤❤VERA LEVEL 🔥🔥🔥🔥
Truely deserving serial pa👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
Yess👏👏👏💐💐💐👌👌👌👌they deserved this award..congratulations to everyone in the Ethirnichal team..the best series, their acting is more realistic and the storyline is interesting and logical..Congratulations also to the director and story writer of this series..
சூப்பர் எதிர்நீச்சல் ❤❤❤❤
Super 👌 always ethir neechal greet and thiruselvam sir 🙏
I love ethir nichal,,,, so happy I am watching only this serial ,,,,,,, I don,t see other serial,,,,👍👍👍🎇🎇🥳
Super cute
Happy happy happy favourite serial god bless you thiruchelvam sir
Podra vediya🎉 ethirneechal than Maasssssssu whatever the time it is🎉❤
ரொம்ப நாள் கழிச்சு 🌞 டிவி பார்க்க vachathu ethirneechal serial❤
In Malaysia🇲🇾 also we say 🔥👌🔥👌🔥👌"Ethirneechal" 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Naanum vote panna I am so happy I love you thiruselvam sir