எல்லை மீறும் ஆண் விபச்சாரம் : எச்சரிக்கும் GLITZ REPORT | Male Prostitution in Chennai | Gigolo

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 825

  • @chakarar4535
    @chakarar4535 11 месяцев назад +7

    அற்புதமான பதிவு
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்....
    நன்றி 🙏❤

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 3 года назад +76

    Newsglitz... விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகள்... 💓🙏💓... நன்றி... அண்ணா...

  • @ilakutv
    @ilakutv 3 года назад +444

    தயவுசெய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைப்பதே தீர்வு

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 года назад +16

      Aama thala 😂

    • @surya-pm3pb
      @surya-pm3pb 3 года назад +9

      Hey hey 😂😂

    • @vasanthr5706
      @vasanthr5706 3 года назад +8

      Super super thalaiva🥳🥳🥳

    • @jothimani9294
      @jothimani9294 3 года назад +13

      ஒழுங்கா பார்க்கலை???கல்யாணம் ஆனவன் தான் இது பண்ணி அவன் wife counselling பண்ணியும் முடியாம devorce பண்ணரா..
      கல்யாணம் ஆன ஆண் பெண் எல்லாம் ஒழுங்கா இருந்தால் சொல்வதெல்லாம் உண்மை மாதிரி programe ஏன் வருது ச்சும்மா அதையே சொல்லிக்கிட்டு

    • @prithiviraj3017
      @prithiviraj3017 3 года назад +10

      Ponnu kedacha panamatangala 😂

  • @nguruvijith2824
    @nguruvijith2824 3 года назад +42

    First tym unga video paakuran bro... first impression is the best impression... pakka topic... genuine words... good content... sema bro... congrats bro....dhairiyama intha topic aduthathukku... subscription done...👍👍👍

  • @VVTCreation
    @VVTCreation 3 года назад +342

    ஒரு விழிப்புணர்வு வீடியோ போட்ற ஒரே உருப்படியான சேனல்

    • @saravanan4328
      @saravanan4328 3 года назад +2

      தமிழ் பொக்கிஷம்

    • @dreamcatcher41
      @dreamcatcher41 3 года назад +1

      @@saravanan4328 avan oru fraud sanghi

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +1

      @@saravanan4328 tharkuri

    • @arunrajmk5523
      @arunrajmk5523 3 года назад +2

      Ada Nee Vera.. Etho Instagram la FAKE ID kitta poi yemanthutu inga RUclips vanthu video potutu Irupanga..
      Nallavangala iruntha Video pota kaioda
      Oru police complianto illa Pothu nala vazhako potu irukalam 🤔

    • @sureshanand3931
      @sureshanand3931 3 года назад +1

      @@saravanan4328 sangi

  • @netclips3934
    @netclips3934 3 года назад +245

    வருங்காலத்த நெனச்சா பயமா இருக்கு...நல்லா வாழ முடியாத சூழ்நிலை வரும் போல

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp 3 года назад +18

      வாரும்காலம் இல்லை தல இந்த காலத்துலையே வாழமுடியாது போல

    • @jagan4955
      @jagan4955 5 месяцев назад

      ஒரு காலத்துலஉங்கள மாதிரி தான் ஒருத்தன் சமூக வலைத்தளத்தில் இதைப் போல் ஒரு கமெண்ட்டை போட்டிருப்பான் அதேபோல் நடந்துவிட்டது

  • @grdinesh7717
    @grdinesh7717 3 года назад +98

    Really appreciated this channel for bringing out this type of things 👏👏👏👏

  • @Thomas10153
    @Thomas10153 3 года назад +37

    Newsglitz is taking there risk and making this video this is good awareness video I thanks all indiaglitz team for making this video🤙🤙🤙.

  • @jdstark442
    @jdstark442 3 года назад +101

    Really needed awareness filled content

  • @motivationmuthu9767
    @motivationmuthu9767 3 года назад +13

    இதுமாதிரியான விழிப்புணர்வு கட்டாயம் தேவைதான்! அருமையா சொன்னீங்க! நன்றி

    • @SureshBabu-ou3oe
      @SureshBabu-ou3oe 2 года назад

      Please for save society this thing because God agents so give avweness soooooo much guidance 🙏

  • @mrsndy5195
    @mrsndy5195 3 года назад +16

    Ena bro idhu india nalla valarudhu ya velankirum indha maari news engaluku proof potu show pannadhuku thanks bro love u ❤ newsglitzzzzz

  • @svg127
    @svg127 3 года назад +269

    சித்தர்கள் வாழ்ந்த பூமி இப்படி சீரழிகிறது 😕😕
    நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை உணருங்கள் கடைபிடியுங்கள் அப்போது தான் வருங்காலத்தில் தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும்...

    • @akshaymahadev1593
      @akshaymahadev1593 3 года назад +2

      Sonna enga kekka poranga anubavikkatum .

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +10

      Daiii boomer .. Just understand people
      Adha vitutu mythology pesura

    • @Thangam-b8v
      @Thangam-b8v 3 года назад +3

      Enna ellarum 4 5 kothiyava vachurunthurupanunga

    • @karthickj9003
      @karthickj9003 3 года назад

      @@spacemonkey4214 crt ah sonninga👌✌️

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 3 года назад

      நீங்க வேற இதுங்கலாம் திருந்தாதுங்க...

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Год назад +2

    Very important awareness concept, fantastic explanation, great effort, thanks for information 👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sanskarsanskasingh47
    @sanskarsanskasingh47 2 года назад +11

    Good message brother...keep doing good work for society

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 3 года назад +57

    கூட்டு குடும்பம் தனி மனித ஒழுக்கம் தான் முக்கியம் bro

  • @manicivil5141
    @manicivil5141 3 года назад +172

    முடிந்த அளவு கிராமத்தில் இருக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை நகரம் வாழ்க்கைக்கு கொண்டு செல்வதை முடித்த அளவு தவிர்க்கவும்....... அவர்கள் நலனுக்காக

  • @thealphamale7175
    @thealphamale7175 3 года назад +79

    அருமையான அதே நேரத்தில் அதிர வைக்கக்கூடிய பதிவு.....🤯🤯🥶

  • @ineshwaran8139
    @ineshwaran8139 2 года назад +6

    Clear explanation last kuduthinga sir really thnks❤️

  • @rshajahan72
    @rshajahan72 3 года назад +86

    உலகம் அழியப் போவதற்கான அறிகுறிகள்

    • @MaheshMahesh-ur2js
      @MaheshMahesh-ur2js 3 года назад +4

      என்க்கு புரியல. ஆண்ணுக்குன ஒரு சட்டம்மா. பெண்க்குன பரவால. ஆணுக்குன உலக அழியபொத. நல்லா இருக்ககுது

    • @mernzy982
      @mernzy982 3 года назад +1

      Yes😪

    • @gowthamhari3952
      @gowthamhari3952 2 года назад

      உன்மை விரைவில்

  • @u1mark174
    @u1mark174 3 года назад +83

    "தரமணி" என்ற திரைப்படத்தில் ராம் அவர்கள் இதை பற்றி ஒரு காட்சி அருமையாக அமைத்திருப்பார்...... ( சிறு வயதில் பெற்றோர்கள் இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்)

  • @Ramu_Family_115
    @Ramu_Family_115 2 года назад +1

    Romba correct bro. Gud msg . antha kadavul kirubaiyala ellarum nalla irukanum ✌🏻✌🏻 nalla msgs ah ellarkum kudukurathuku thanks bro

  • @DarkMan2479
    @DarkMan2479 3 года назад +31

    Excellent brother ,, வாழ்க வளமுடன்

  • @pandithurai9958
    @pandithurai9958 3 года назад +42

    நண்பா ...இத தடை பன்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்க செயதால் போதும் இதுல எவனும் போக மாட்டான் ....முடுச்சா அதுக்கு ஓரு வீடியோ போடுங்க

  • @Nithishhhh...
    @Nithishhhh... 3 года назад +20

    I appreciate your hard work ... Continue your social awareness🧡🤍💚

  • @mltvignesh
    @mltvignesh 3 года назад +88

    வாழ்த்துகள் நல்ல பதிவு யாரும் பயப்புட வேண்டாம் .. இது தான் எதிர்காலம்

    • @nithya1162
      @nithya1162 3 года назад +3

      Yes 👍🏻👍🏻👌🏻👌🏻

    • @MohanKumar-li5qc
      @MohanKumar-li5qc 3 года назад +1

      Dai loose Nee

    • @yabisamraj1906
      @yabisamraj1906 2 года назад +1

      Mutta pundaiyahh daw nii athu gay sex daw😬🥶🥶🥶 chaaaii

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 2 года назад

      @@nithya1162 🤦🤦🤦

    • @vadivelm9108
      @vadivelm9108 2 года назад +1

      @@nithya1162 corragt

  • @kirupakaran4965
    @kirupakaran4965 3 года назад +27

    Social awareness go to right way congratulations

  • @karthikk6165
    @karthikk6165 3 года назад +12

    Gud awareness content..keep going

  • @Nomaddicct
    @Nomaddicct 3 года назад +111

    Reason is Unemployment ! govt has to create enough Employment proportionate to Degree output !

    • @aravindaustin5412
      @aravindaustin5412 3 года назад +4

      Sss bro all because of money...

    • @anianto20
      @anianto20 3 года назад +2

      To attain this..people have to choose their leader to bring the desired changes in society

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +1

      May be not just money. I think so

    • @Naveen50000
      @Naveen50000 3 года назад +3

      Worlds 1st job is prostitution.

    • @moneshg3067
      @moneshg3067 2 года назад

      Bro unemployment iruku and work ilama la ila North india la irundhu chennai la evalo peru vela seranga

  • @jeshurunsoff5899
    @jeshurunsoff5899 3 года назад +36

    உண்மையான தகவல்.நன்றி

  • @ruththomas2522
    @ruththomas2522 3 года назад +22

    God save my world 🙏

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 3 года назад +36

    சரி தான் bro... மானம் இரு பாலினதவருக்கு இருக்கு....

  • @pragasrivedhesh1002
    @pragasrivedhesh1002 2 года назад +2

    நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ramesh-q7j6r
    @Ramesh-q7j6r 11 месяцев назад

    Parents should have keen eye on teen's bro..... Nice sharing bro

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 2 года назад +2

    மிக மிக நன்றி " NewsGlitz " மேலும் இதுபோன்ற பல விழிப்புணர்வு வீடியோக்கள் போடுங்க. நியூஸ்கிலிட்ஸ்க்கு என்னுடைய வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற பல விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யுங்கள்.. 🙏🙏 நன்றி நன்றி...

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 3 года назад +44

    Bro. நீங்க ஜாக்கிரதையா இருங்க

  • @PunchBala
    @PunchBala 2 года назад +2

    Perfect awareness..! All of you wait for your real partner and you can enjoy your life with that person..
    Oruthanukku oruthi/oruvan.
    So, entha valai la yum vizhatheengq 👍🏻

  • @md_sathik
    @md_sathik 2 года назад +1

    Appreciate NewsGlitz 💥💥💥💥

  • @jayasubash9975
    @jayasubash9975 2 года назад

    வாழ்த்துக்கள் Bro...
    உங்களின் சமூக அக்கறைக்கு.... வாழ்த்துக்கள்....
    தொடரட்டும் உங்கள் சமூக பணி...

  • @rajeshkumar-xs1yx
    @rajeshkumar-xs1yx 3 года назад +2

    Super bro...Sema content....one of ur fan broo..

  • @KarthiKeyan-qb4ib
    @KarthiKeyan-qb4ib 3 года назад +2

    glitz report ku salute....anna neenga pesra style super na

  • @raghufunpandrom5688
    @raghufunpandrom5688 3 года назад +79

    Dear Glitz, you claim to be attempting to raise awareness in our society, yet you have actually insulted the LGBT+ community. This is where male to male sex falls(Gay in LGBT). However, I agreed that students and job seekers should not enter Gigalo. I am not in favour of such practices, but you should avoid harming the LGBT+ community. Despite the fact that you tagged the disclaimer at the end as if we weren't hurting them, you truly did it. You are discreetly advertising for this type of stuff to society; 90% of people are unaware of it; now you are bringing it to them; now one of the guys who is struggling financially may look into it. I really like the videos about milk, fish, and other food-related topics. Be responsible, accountable.

    • @loveisriveroflifemystic9887
      @loveisriveroflifemystic9887 3 года назад +5

      Y divert topic unnecessarily... when we agree prostitution is wrong..irrespective of whatever community it is. it should be treated the same way...

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 3 года назад +13

      Ipdi solli solli than samudhayatha kedukuringa. LGBTQIA indha manidha inathukae saaba kedu.

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 2 года назад +3

      @@lakshmipriya1855 nee dhaan saaba kedu lgbt illa

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 2 года назад +4

      @@manoharikandasamy799 chee moodu

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 2 года назад +1

      @@lakshmipriya1855 why the hell ru coming and barking over here nee moodeetu kelambu

  • @rjriana8269
    @rjriana8269 3 года назад +2

    Good awarness bro ...👍🏻👍🏻👍🏻

  • @muthamizhhii6740
    @muthamizhhii6740 2 года назад

    Super anna etha Mari news 🤝🙏 good bro

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 3 года назад +124

    இவிங்க மத்தியில உயிர் வாழ்றது ரொம்ப கஷ்டம்டா சாமி 😢 கடவுள் படைப்பிலேயே கேடு கெட்ட ஜென்மம் இந்த #மனிதன் 😢 முதலில் சமுதாயத்தை அழித்து , இயற்கையையும் அழித்து இறுதியில் தானும் அழிந்து போகிறது 🗣️

    • @siyamsri1732
      @siyamsri1732 3 года назад +3

      Fact bro

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад +1

      Correct

    • @surya-pm3pb
      @surya-pm3pb 3 года назад +2

      Bro appadiyellan solla mudiyathu prostitution nadakuthuna ungalukku aachariyama illana male prostitution malum neenga aachiriya pada koodathu.I think ithellan nithalla irunthae irunthirukkum.Namakku ippa thaan theriyavaruthu.This is the truth.In fact animals kullayum ithu pola same sex affection irukku.

    • @MohanKumar-li5qc
      @MohanKumar-li5qc 3 года назад

      Dai po da

    • @madhansaran5290
      @madhansaran5290 2 года назад

      @@surya-pm3pb ithu ipa tha start acha. Illa 80s la intha angal vibacharam iruka bro

  • @narayanaviswanathan6704
    @narayanaviswanathan6704 3 года назад +13

    I Really appreciate your hard work.

  • @lotusnammachannel2.035
    @lotusnammachannel2.035 3 года назад +1

    செம்ம சூப்பர் நண்பா இது தான் உண்மை இதை இதுவரை யாரும் பேச வில்லை ஆனா இப்போ நீங்க பேசுவது... ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @abj.channel2844
    @abj.channel2844 3 года назад +9

    ஆன்கள்
    பெண்கள்
    திருநங்கை
    ஆன்கள் +ஆன்கள்
    பெண்கள்+ பெண்கள்
    1.ஒரினசேர்க்கைஆன்கள்+ கல்யாணம் ஆகி குழந்தையும் இருக்கும் இருந்தும் வெறு ஆனிடம் ஆசை.
    2.ஓரினசேர்க்கை+ இளம் அழகான ஆண்களை காதலித்து அனுபவிப்பது.
    3.ஓரிணசேர்க்கை+ ஆண்கள் ஆனுருப்பை மட்டுமே நேசிப்பது.
    வாழ்க்கை வண்டி மாதிரி இன்ஜின் பத்திரம்.
    நேர்ல ஆடு மாடு மனிசன் மிருகம் அனைத்தும் வரும். நாம தான் பாத்து வாழ்க்கை என்ற வண்டிய பாத்து ஒட்ட வேண்டும். நண்றி

  • @venkatapathyraju4363
    @venkatapathyraju4363 3 года назад +1

    Good information bro ... thanks...god bless you

  • @myas-3995
    @myas-3995 3 года назад +65

    Thank you Glitz for this insightful report. I have a genuine question. From what I gather watching the video, it feels that Male prostitution is sending shockwaves but somehow I do not see this level of shock with female prostitution. Is prostitution only equal to females or trans females doing it? Are we as a society numb to female prostitution?
    I think this is a serious societal issue that really needs to be analysed. There is a lot of danger in this line and what is required is genuine support and more opportunities for youths to develop themselves positively

  • @1212127262
    @1212127262 2 года назад

    Superb sir arumaiyana villipuranu viedio

  • @tamilmanipollachi9757
    @tamilmanipollachi9757 3 года назад +34

    All boy's pls be safe.......

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 года назад +1

      Hi hi pon namer sent me

    • @alliswell1883
      @alliswell1883 2 года назад

      the fault is boys they should think before enter not peoples forced them to enter they enter with their own decision

  • @Vigneshdba
    @Vigneshdba 3 года назад +8

    This guy is true journalist not like vikraman or ayudaiyapan

    • @vkhfxfgcxg
      @vkhfxfgcxg 2 года назад +3

      Not like Pandey too

    • @ok.ik679
      @ok.ik679 5 месяцев назад

      Both vikramana

  • @yuvanikki
    @yuvanikki 3 года назад +40

    Oh my god.. Where is the world going
    Going on good path is better than living... Loosing humanity
    Guy is for girl when it's changed from normal to abnormal then everything goes in wrong path..

    • @Naveen50000
      @Naveen50000 3 года назад +2

      Ellam anga taaa pokuthu

    • @aneshkumar4513
      @aneshkumar4513 3 года назад +2

      Girl is for boy is right

    • @alliswell1883
      @alliswell1883 2 года назад +1

      there is no such thing boy is only for girl or girl is only for boy and for your information lgbtq existence before British came here so don't make excuses like foreign culture or something else even scientist proved from their research that multiple gene mixed cause attract same gender and they said every human had attraction to same gender but only 5% to 20% but for lgbtq peoples had more than that and they mention its nature because you guys can see even 1500+ species had homosexual behaviour so its nothing abnormal

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 3 года назад +8

    எச்சரிக்கை பதிவு நன்றி 🙏

    • @BAllbadvocate
      @BAllbadvocate 3 года назад

      ஆம்

    • @manomano4905
      @manomano4905 3 года назад

      S correctAa sonniga mam

    • @BAllbadvocate
      @BAllbadvocate 3 года назад

      விபசாரத்தை தடுக்க யாராலும் முடியாது....⚖️ விபச்சாரத்திற்கு சட்டம் உள்ளது ஆனால் விபச்சாரம் அதற்கு கட்டுப்படாது... அதை அழிக்கவும் முடியாது இதுவே வரலாறு...✍️

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 года назад

      @@BAllbadvocate pon namer sent me

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Год назад

      😢

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 3 года назад +2

    Thank you newsglitz

  • @tamilArasan-oo7ff
    @tamilArasan-oo7ff 2 года назад +2

    I'm appreciate ur hard work sir.....

  • @wlvl8136
    @wlvl8136 3 года назад +89

    இத பாத்துட்டு உடனே நாம்போ புள்ளிங்கோ கூட்டம் ஆஹான் நல்ல சான்ஸ்னு நாக்கை தொங்க போடும், ஆனால் உண்மை இதற்க்கு பணக்கார பசங்களை தான் எடுப்பாங்க...

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 3 года назад +14

      Pullaingaooo Ellam ketavanga illla

    • @aravindhr7163
      @aravindhr7163 3 года назад +8

      @@MATHEWSHITZ007 but suthamanavanga illa

    • @Mari91376
      @Mari91376 3 года назад +4

      @@aravindhr7163 neenga muthala suthamanavangala nu yosinga ellarum olunganavanga ila

    • @Mari91376
      @Mari91376 3 года назад +2

      Perusa pesa vanthutta pulligo kasukkaga enga nalum povanga nu neenga Nenaikkuratha asingama irukku

    • @karthikveloger4777
      @karthikveloger4777 3 года назад +3

      Onaku pullingoo pathi oru mannu teariyathu channai pakka poi ipdi sollatha Apram nee irukka matta

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 3 года назад +36

    வாந்தி வர மாதிரி இருக்கு, 🥴🥴🥴

  • @hashiniarumugam9549
    @hashiniarumugam9549 3 года назад +12

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்.எதிர்காலத்தை ஆண் பெண் கவனமாக இருக்க வேண்டும்

    • @sushilkumarmahalik5151
      @sushilkumarmahalik5151 3 года назад +1

      ೈಡಗಡಗಡೈಡೈೈೈಬೇಜಡಡಡಡಡಡಜಡಡಡಜ

    • @priyarajan5748
      @priyarajan5748 3 года назад +2

      Actually men r forgotten gender.. Time to raise voice for them

    • @rajakumar6705
      @rajakumar6705 3 года назад

      @@priyarajan5748 hmm

    • @Funnyreelmaker
      @Funnyreelmaker 2 года назад

      @@priyarajan5748 💙💥

  • @Thomas10153
    @Thomas10153 3 года назад +15

    Please make more awareness videos Super news glitz

  • @govindmk3056
    @govindmk3056 2 года назад +7

    The one and only channel for society care & awareness oriented videos #NewsGlitz . Really appreciated

  • @ajayaravind7965
    @ajayaravind7965 3 года назад

    Thank for u r videos bro I very Sharpe by u r videos only bro and also I share u r videos links to my frds to be a Sharpe thank you f r newsglitz

  • @ramasamypraga6013
    @ramasamypraga6013 3 года назад +6

    Thank bro🙏🙏🙏

  • @RAJESHKUMAR-qc1jg
    @RAJESHKUMAR-qc1jg 2 года назад +1

    Very usefull message

  • @Kanali_Surya
    @Kanali_Surya 3 года назад +5

    Idhuke ivlo shock aguringa...... Innum periya periya vishayam la idhula iruku

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi 2 года назад +1

    Tamilnadu no 1 useful challan ♥️💥

  • @ancyg9527
    @ancyg9527 2 года назад

    Awareness to the society... Gr8 work pa

  • @Bike_n_soul_
    @Bike_n_soul_ 3 года назад +14

    Kaasu illamaleyy wanted ah apdi thappu panna varaanga💯

  • @arshatarsha7976
    @arshatarsha7976 2 года назад

    Thank you 🥺🥺 solrathukku vekkamatha iki first time salli kudupanga next video vachchi meratti avangaloda frd kooda irukka solluvanga ipdi ellam iki bro ithana vara problems paththi sonnathukku thank 🥺🥺

  • @hariharan875
    @hariharan875 3 года назад +7

    0.45 sec my Clg Sir😂
    Mass talent Sir

  • @thinkdifferent238
    @thinkdifferent238 3 года назад +19

    Bro enaku oru dout ungaluku entha content eaduka maximum one week aacha?? But eflvu days ah Yan போலீஸ் ku eithu pathi thariyala

    • @j.d.s8942
      @j.d.s8942 3 года назад +2

      Varam varam pakava commission pogum...Police epdi kepaanga 🤦
      Do you think, Police doesn't know all this..avanga thalamaila than ithu alam nadakuthu..

  • @mankind474
    @mankind474 3 года назад +35

    You should make a separate playlist for this show.

  • @jamuna1087
    @jamuna1087 2 года назад +1

    Hats off to you

  • @nilanila2184
    @nilanila2184 3 года назад

    நன்றி NewsGlitz

  • @dineshkannan2856
    @dineshkannan2856 3 года назад +2

    Very nice awarness bro

  • @jayakumari6593
    @jayakumari6593 3 года назад +37

    ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் வரும் கால தூண்கள் அவர்களை காப்பாற்று வது நம் அனைவரது கடமை

  • @prakashnatarajan9188
    @prakashnatarajan9188 3 года назад +1

    Super message bro

  • @kathirpro1413
    @kathirpro1413 3 года назад +2

    Good awareness bro👍

  • @christodoss4945
    @christodoss4945 3 года назад +1

    The world best you tube channel

  • @santhoshkongumsc
    @santhoshkongumsc 3 года назад +47

    Namakku Therinchadhu ellam cricket dhan ... Sunday ana match varam fulla work ... Varumkalam romba mosama irukka pogudhu ...

  • @bulletbala3637
    @bulletbala3637 2 года назад +2

    அந்த app name solunga bro

  • @ebiamar7642
    @ebiamar7642 3 года назад +28

    Madhar sangam should protest against women doing prostitution in locanto. Instead protest against beep song.

    • @blue_moon1_1
      @blue_moon1_1 3 года назад +2

      Idhula men prostitution nu iruke...appo neenga vandhu protest pannunga paapom.

    • @meenakshiananthanarayanan7041
      @meenakshiananthanarayanan7041 3 года назад +1

      To sr amarnath ,
      Wat u said Is crt but if prostitutions ilena rape, harassment la nerayaa irukum already safe ila ithula inum athigama tha maarum. Society na elarum tha change pananum both men nd women mindset nd tat won't change. It's a human nature of needs If we don't control we become animals especially men. People won't agree they think all problem is for women but men too face like tis nd they think only women nd gay r the one who face harassment . So society mentality should change

    • @blue_moon1_1
      @blue_moon1_1 3 года назад

      @CHOCOLATE BROWNY aids vandhavanga lam koopda maatanga

  • @Nomaddicct
    @Nomaddicct 3 года назад +25

    All credits Go to Western culture and Internet misuse !! Nala vishayama use panna nalathu epudi use panna thapu 😵🤧

    • @alliswell1883
      @alliswell1883 2 года назад

      bro go to some temples in india and and read some purana to lgbtq existed before first European came which is British to India and they all christ according to their religion lgbtq is sins so they ban lgbtq in india and other country they conquer days passed until now peoples believes lgbtq is western culture which is wrong and you guys think because they are make movies about that first so there is no such thing called it as western culture

    • @alliswell1883
      @alliswell1883 2 года назад

      if you think western culture why prostitution you not called as western culture ? Still many guys going there not all thing. must be western culture first know your land history first

  • @apriyankaprasanth7995
    @apriyankaprasanth7995 3 года назад +4

    Super subject to awareness for youngsters

  • @GKRISH18222
    @GKRISH18222 3 года назад

    Super awareness BrO

  • @manisudharsan6326
    @manisudharsan6326 2 года назад

    Kattiyam anaivarum therinthukolla vaendiya thagaval thanks bro

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv 3 года назад +13

    Super glitz nalla contend Aa panaringa

  • @ruslan9725
    @ruslan9725 2 года назад

    Thank you I appreciate for you because I'm lgbtqia member

  • @vivekvivek791
    @vivekvivek791 3 года назад

    ஒரு விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள்

  • @kaleeswarank9798
    @kaleeswarank9798 3 года назад +6

    Epd thanooo😂😂😂

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 года назад +7

    சங்கடமா இருக்காது♂️💓♂️
    ரா... ரா... சரசுக்கு ரா.. ரா.....
    அட காட்டேரிக்கு புறந்த கருமம்புடிச்சவங்களா

  • @vickycivil7531
    @vickycivil7531 3 года назад +5

    Good awareness👏👏👏👏

  • @kumareshmk6965
    @kumareshmk6965 2 года назад

    Glitz ur the best RUclips channel I watched

  • @Thiru9553
    @Thiru9553 3 года назад

    News Glitz report Semma ya irukku 👌

  • @TradeValla-rt3xf
    @TradeValla-rt3xf 7 месяцев назад

    பணம் இருக்குற நீங்க இன்னும் அதிகம் பணம் சம்பாதிக்க வீடியோ எடுத்து போடுறீங்க இல்லாதவங்க பணம் சம்பாதிக்க அதை செய்கிறார்கள்
    இத்தனை உண்மை ❤ இப்படிக்கு தமிழன்

    • @S.t00348
      @S.t00348 7 месяцев назад

      Dei naje etha vida avangal pissa edukalaam neyum avankala orala than irupa polaje 🤬🤬🤬

  • @hghkj539
    @hghkj539 3 года назад +12

    Vadivelu dialogue thaan "one bomb 24 km close" and mobile should be banned and restricted to age .

  • @sangamithrar8231
    @sangamithrar8231 2 года назад +1

    Super brother

  • @prasanthmgr
    @prasanthmgr 2 года назад

    Enna website bro athu

  • @Parveen0-c9b
    @Parveen0-c9b 3 года назад

    Very good awareness

  • @craneman4169
    @craneman4169 3 года назад

    நிறைய சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    வடஹிந்திய தொழிலாளர்கள் வருகையால் வாழ்விழந்த தமிழ் தொழிலாளர்கள் பற்றி ஒரு வீடியோ எடுத்தால் பல குடும்பங்கள் உங்கள் மூலம் நல்ல நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கும்
    வடமாநில தொழிலாளும் ஏமாற்றத்தை தான் சந்தித்து வருகின்றனர்