Vadivelu கூட நடிச்சதால பொண்ணு தர யோசிச்சாங்க | VADIVELU TEAM | Take 1 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 37

  • @9rkonar
    @9rkonar Год назад +4

    We are Blessed with such a Talented Personalities and with Good hart ppl in our film industry.

  • @Rasheed-l9q
    @Rasheed-l9q Год назад +5

    இறைவன் கொடுக்க எடுக்க நினைக்கிறதே யாராலும் தடுக்கவோ எடுக்கவோ முடியாது முதலில் இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் அப்புறம் உங்கள் மீது நீங்களே நம்பிக்கையை வையுங்கள்

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Год назад +1

    TKTE,,, 1 ,,,,News you Vaalkavalamutan Great ,,,Acktar ,,,Super ⭐

  • @David-ie2fq
    @David-ie2fq Год назад +8

    Start at 1:28

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +1

    வடிவேலு குரூரமானவன்.

  • @kgurusamy1857
    @kgurusamy1857 Год назад +17

    மிசை ராஜந்திரன் ஓரு சினிமா தியேட்டர் முதலாளி முக்கூடல் உள்ளது அவரும் பஞ்சபாட்டு பாடுகிறார்

  • @karthikc6492
    @karthikc6492 Год назад +3

    Last One Lady Sitting Like Thadhi😂😂😂

  • @tharunkany231
    @tharunkany231 Год назад +3

    Why antha lady comedy akka va ethum pesa vidamaturanga

  • @muthu8414
    @muthu8414 Год назад +2

    some of the audio level is very low

  • @tamilcinienjoy2897
    @tamilcinienjoy2897 Год назад

    அண்ணா சரபாம்பு na உங்ககிட்ட ஜூஸ் குடிக்க வரேன் free ah kudupiya

  • @Binzdigital
    @Binzdigital Год назад +1

    Vadivelu is a good character

  • @dreamworldpnk9786
    @dreamworldpnk9786 Год назад +2

    Muthl naara vaai eppo vera vaai

  • @thirupathimani7305
    @thirupathimani7305 Год назад

    Prof irukka

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 10 месяцев назад

    Ongalukellam vera velaye illaya itha polappa ,aga suyama velasenchu polaikkratha yosaniyellam illa

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Год назад

    🎬

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Год назад +7

    The lady anchor is very irritating. Please change her .

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +1

    🪷👋👍

  • @பழலளதைழவ
    @பழலளதைழவ Год назад +13

    வடிவேலு 10 வருடம் நடிக்க வாய்ப்பு இல்லாம இருந்தாரு...உங்கள் மாதிரி புலம்புனாரா...நடிக்க வாய்ப்பு வரலியா. .வேலை செய்து சம்பாதிங்க...உங்கள பாக்கும்போது சிரிப்பு வரல...கடுப்பாகுது...வடிவேலு உங்களுக்கு உதவுனா...அவருக்கு யாரு உதவுவாங்க

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад +5

      வடிவேலு சம்பளம் இவங்க சம்பளம் ஒன்றன்?

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz Год назад

      கூட்டணி வைச்சு காமெடி பண்ணா இந்த துணை காமெடியன்களின் வசவுகளை சந்திக்க வேண்டியிருப்பதால் வடிவேலு காமெடியே விட்டுவிட்டு தனி மனிதராக குணச்சித்திர வேடங்களுக்கு மாறி அதில் மாமன்னனாக வெற்றியும் பெற்று விட்டார். இதில் இவர்களுடன் சேர்ந்து நமக்கும் தான் நஷ்டம். தமிழ்த் திரைப்பட உலகில் சிறந்த காமெடிகளுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சத்தால்.

    • @dsc8099
      @dsc8099 Год назад +1

      வடிவேலு பல கோடி சம்பளம் இவர்களுக்கு 2000 தான் ஒரு நாள் சம்பளம்..

    • @dhanat6993
      @dhanat6993 Год назад +1

      வடிவேலு கோடிகளில் சம்பளம் வாங்கினார் .இவர்கள் 1000துக்கும் 2000 துக்கும் கஷ்டப்படுகிறார்கள் .

  • @motivationmuthu9767
    @motivationmuthu9767 Год назад +2

    வயித்தெறிச்சல் கோஷ்டி

  • @abdullahk7962
    @abdullahk7962 Год назад +3

    Mental lady anchor

  • @stonecold9897
    @stonecold9897 Год назад +9

    விஜயகாந்த் மண்டபத்தில் இந்த interview நடத்த படுகிறது வடிவேலுவை எவ்வளவு இழிவு படுத்தி பேச முடியுமோ அவ்வளவு இழிவு படுத்தி பேசினால் அதற்கு வெகுமதி தரபடுகிறது விஜயகாந்த் தரப்பில் இருந்து.... இந்த சேனல் விஜயகாந்த் மகனால் நடத்தப்பட்டு வஞ்சம் தீர்க்கபடுகிறது... சந்தேகம் இருந்தால் இந்த சேனல்களின் மற்ற விடியோகளின் தன்மைகளை பாருங்கள் ஒன்லி வடிவேலுவை டமேஜ் பண்ணுவது தான்

    • @సెట్యార్
      @సెట్యార్ Год назад

      வடிவேலு கருனாநிதியின் கூடாரத்திற்குள் இருந்து கொண்டு வாழ்வு கொடுத்த விஜயகாந்தின் மீது அபாண்டமாக அவதூறுகளை அள்ளி வீசிய உத்தமர்தானே..?இந்த வடிவேலு

    • @BBdeen996
      @BBdeen996 Год назад +1

      உண்மை

    • @k.vijayaa.kumaravel757
      @k.vijayaa.kumaravel757 Год назад

      வடிவேலுவை பற்றி நல்லது சொல்ல ஒன்றும் இல்லை. சரியான சுயநலவாதி

    • @SureshSuresh-jx8ty
      @SureshSuresh-jx8ty 11 месяцев назад +2

      வடிவேல் ஆளுமைரா