Комментарии •

  • @veeramanisrinivasan6470
    @veeramanisrinivasan6470 2 года назад +1081

    Video 22.52 mins play aakuthu..but one time kooda skip pannala....Unga video ellamey Skip pannama pakra maathiriyana content details...super bro...👍❤❤

  • @ramkumar2670
    @ramkumar2670 2 года назад +702

    எவ்ளோ ஈஸியா கடந்து போயிட்டோம் இந்த பாடல்களை யெல்லாம் 🙄 Shankar Sir you're great 🥰👏👏👏👏👏

  • @parthasarathy8999
    @parthasarathy8999 2 года назад +263

    இந்தக் காணொளியை உருவாக்க நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவர் டைரக்டர் ஷங்கர்...

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil 2 года назад +294

    Guys! Thanks for all the lovely wishes! நன்றி ❤️

    • @CMKING-tk4ji
      @CMKING-tk4ji 2 года назад +2

      OK Nanba

    • @Selvan9677
      @Selvan9677 2 года назад +1

      1 Day of me and my editing nu oru video blog podunga bro. Nejama am amazed and surprised to see these many details you have noticed ❤️

    • @arunagirivinayagamoorthy2859
      @arunagirivinayagamoorthy2859 2 года назад

      Hi bro please talk about K. V. Anand sir song locations , double acting, multi acting history in cinemas, world record Indian creative movies like I expecting more from you. Most importantly make a video about you and your thoughts

    • @anithasubash9218
      @anithasubash9218 2 года назад

      @@arunagirivinayagamoorthy2859 0

    • @TimeTravelerR1
      @TimeTravelerR1 2 года назад

      Pls Put
      Tamil movies remake to other languages,
      Tamil movies dubbing to other languages
      முன்பாகவே கிறிஸ்துமஸ் தினம் நல்வாழ்த்துக்கள் அனைத்து
      Cinema Ticket குடும்பத்துக்கு
      🎅🎄🎂⛪✴️☃️⭐❤️

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 2 года назад +470

    ஷங்கரின் ஒவ்வொரு பாடலும் »ஒளிந்திருக்கும் அதிசயம் »❤

  • @sasirekhavelu4494
    @sasirekhavelu4494 2 года назад +489

    ஜீன்ஸ் மூவில அதிசயம் சாங்ல ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு அதிசயத்தினை காட்டும் போதும் அந்நாட்டின் ராணிகளை போலவே உடை அணிந்திருப்பார்... Shankar sir is great 😎😎

  • @muthumari5413
    @muthumari5413 2 года назад +968

    உலக அதிசயம் ஏழு. இதை நமக்கு அளித்த சங்கர் சார் எட்டாவது அதிசயம்.👏👏👏👏

  • @yourfriend7385
    @yourfriend7385 2 года назад +595

    நாமயெல்லாம் சங்கர் படத்தில் தான் வெளிநாடுகளெல்லாதையும் பாத்தோம்ப்பா💯💯💯💯

  • @vssundaramvssundaram1328
    @vssundaramvssundaram1328 2 года назад +238

    1.Gentleman 1993
    2.Kadhalan 1994
    3.Indian 1996
    4.Jeans 1998
    5.Mudhalvan 1999
    6.Nayak 2001
    7.Boys 2003
    8.Anniyan 2005
    9.Sivaji 2007
    10.Endhiran 2010
    11.Nanban 2012
    12.I 2015
    13.2.0 2018

  • @parthibanp1637
    @parthibanp1637 2 года назад +225

    உண்மையாவே அந்த பழைய டைரக்டர் சங்கரை மிஸ் பண்றோம்😌

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +205

    உலகத்தில் உள்ள 7 அதிசியங்களும் ஒரே பாட்டில் கொண்டு வந்த Director Shankar Sir ஒரு Legendary Film Maker📽️🎥🎞️🎬🎭📸📷❤️☺️🔥

  • @kannancs2477
    @kannancs2477 2 года назад +338

    அடுத்த பிரம்மாண்டம் உங்களுடைய வீடியோ பிரமாண்டத்தை இவ்வளவு நேர்த்தியாக அருமையாக சொல்ல யாராலும் முடியாது. இதையெல்லாம் எவ்வாறு தொகுத்து இந்த நிகழ்வினை டைரக்டர் சங்கர் வியக்கும் அளவிற்கு உங்கள் வீடியோ வியப்பாக இருக்கிறது.

    • @mohamedfahath3999
      @mohamedfahath3999 2 года назад +2

      👍

    • @sudheep_fr
      @sudheep_fr 2 года назад +1

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗😇😇💗😇🙂💗👍🥰💗😇

    • @dhanushfansteam8647
      @dhanushfansteam8647 2 года назад +1

      Yes

  • @baski_leo
    @baski_leo 2 года назад +85

    உலகில் ஏழு அல்ல அதிசயங்கள். இவரும் தான்.. வாழ்க இயக்குனர் சங்கர் சார் 💐💐🌹🌹🌹🙏

  • @thalapathiganesh3917
    @thalapathiganesh3917 2 года назад +96

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஷங்கர் சார் படத்தின் பாடல்கள் பார்த்த இன்னும் புதியதாக உள்ளது Is Great Man Shankar Sar💥👍

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +84

    சங்கரின் தயவால் தான் உலகின் பல அழகான அதிசயமான இடங்களை நாம் பார்க்க முடிந்தது

  • @thilakmedia7124
    @thilakmedia7124 2 года назад +46

    நண்பா சூப்பர்... நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளேன். உங்களுடைய பணி மிகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

  • @netmagiccreation4760
    @netmagiccreation4760 2 года назад +8

    டைரக்டர் சங்கர் போலவே நீங்களும் ஒரு பிரம்மாண்டமே ! உங்களுடைய அனைத்து படைப்புகளுமே மிக அருமை 👍 Hats off you💐

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 года назад +184

    Director shankar takes more effort to show different places in the world to the audience so they can feel that their presence is there in the songs when they hear it or see. Hat's off to his beautiful works.😎😎👌👍

  • @yuvarajpandi9603
    @yuvarajpandi9603 2 года назад +1275

    டைரக்டர் சங்கர் ஐ போல இன்னொரு பிரம்மாண்டமான டைரக்டர் கிடைப்பது மிகவும் அரிது இவர் கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் பெருமைபடுகிறோம்

  • @thanasekar2831
    @thanasekar2831 2 года назад +103

    படங்களை விட பாடல்களுக்குகாகவே அதிக செலவுவித்த டைரக்டர் ஷங்கர் 🙏

  • @akashsivanandhaguru3480
    @akashsivanandhaguru3480 2 года назад +163

    ARR the magician behind these masterpieces for almost all😎

    • @local0166
      @local0166 2 года назад +2

      Correct

    • @aravindsuriyamoorthi1802
      @aravindsuriyamoorthi1802 3 месяца назад

      True. But the video is for Exotic locations where he shot the songs. Nowhere Rahman comes into this picture for visual treat

  • @chandrushankar1360
    @chandrushankar1360 2 года назад +27

    இந்த விஷயத்தை எல்லாம் கண்டுபுடுச்சு வெளிப்படுத்திய நீங்க வேற லெவல் sir. இந்த வீடியோ பாத்துட்டு அடுத்த முறை இந்த பாட்டெல்லாம் பார்க்கும் போது உங்க ஞாபகம் வருது

  • @anbumaha8075
    @anbumaha8075 2 года назад +38

    இயக்குனர் சங்கர் அவர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் போற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 года назад +47

    சங்கர் திறமையான இயக்குனர் என்றாலும் அவர் உடைய கதை 50% மீதி 50% மேக்கிங் songs location mainly heroin costumes extra caring irukum இத தான் ஜனங்க எப்பவும் எதிர்பாா்பாங்க.

    • @rajasennhere
      @rajasennhere 2 года назад +1

      Those years, it was true. Nowadays, trend changed, generation changed, script is very important. Maybe that's why his movies are not hit last 10+ years after enthiran. Rajamouli has become very tough competitor with large scale pan India movies with strong script and screenplay these years

  • @dspmoorthy7242
    @dspmoorthy7242 2 года назад +389

    இந்தியன் படம் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 🤗♥️

    • @nilaeditz6314
      @nilaeditz6314 2 года назад +1

      Mee

    • @snimeshnath490
      @snimeshnath490 2 года назад

      எனக்கு இந்தியன் படம் மட்டும்தான் பிடிக்கும் அந்தப் படத்திற்கு முன் எந்தப் படமும் எடுபடாது

    • @dspmoorthy7242
      @dspmoorthy7242 2 года назад +1

      @@snimeshnath490 ama bro

    • @snimeshnath490
      @snimeshnath490 2 года назад

      @@dspmoorthy7242 👍

    • @karuppaselvamparamasivam8046
      @karuppaselvamparamasivam8046 2 года назад

      My favorite movie

  • @pr6233
    @pr6233 2 года назад +138

    🔥🔥படத்தில் பாடல்கள் வரும் பொழுது side card இல் அந்த இடத்தின் பெயர் எல்லாம் போட்டு இயக்குனர் ஷங்கர் மக்களுக்கு தெரியப் படுத்தி இருக்கலாம்😉😎... அதை செய்திருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பே படக்குழு செய்த hard work பற்றி எல்லாம் மக்கள் தெரிந்து கொண்டிருக்கலாம் 😎❤️💖👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kittra4538
    @kittra4538 2 года назад +41

    கூடுதல் தகவல்:
    பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலில் அந்த இடங்களுடன் ஒத்து போகும் உடைகளை நடிகர்கள் அணிந்திருப்பார்கள்.

  • @murshidmubarak10
    @murshidmubarak10 2 года назад +76

    For ADHISIYAM song from jeens,Director Shankar has given relevant dress code to Hero & Heroin for relavent heritages how the higher founders/special people dressed for each heritage, how ancient people dressed for each visit of heritage. Smashed it👌🔥

    • @rajedhana4632
      @rajedhana4632 2 года назад +2

      And to mention those aren't only heritage costumes...Aish gives references of all the famous queens from each places!! Her other costumes are totally made her to look like them😇😇❤️

    • @irsafathima9890
      @irsafathima9890 2 года назад

      p

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 2 года назад +27

    Super bro. Neenga yavalo hardwork pani erukinga nu nallavey theriyudhu 👍👍👍...

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil 2 года назад +3

      Thank you sister ❤

    • @sudheep_fr
      @sudheep_fr 2 года назад +1

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗😇😇💗😇🙂💗👍🥰💗😇

  • @vinothkumar-hf4sn
    @vinothkumar-hf4sn 2 года назад +54

    ஷங்கரின் திறமை என்னை மலைக்க வைக்கிறது,

  • @snekatamilselvan2185
    @snekatamilselvan2185 2 года назад +20

    சங்கர் மனுசனே இல்ல....
    . அதுக்கும் மேல 😍😍😍

  • @myas-3995
    @myas-3995 2 года назад +29

    Indian movie came out in 1996 thereabouts and even after 25 years, the visuals are still captivating and stunning. It is evident that Director Shankar has an eye for the finer, nay minuscule details that otherwise the naked eye may miss. This requires precision planning and a high degree of meticulousness. Proud of having such a Tamil Director who surpasses so called Bollywood actors. Thank you Shankar for showcasing some of the best exotic locations that otherwise many laypeople, including myself, may not have the opportunity to visit in real life.

  • @selvaraja8305
    @selvaraja8305 2 года назад +26

    Ennaya raajamouli... Shankar 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍🏆🏆🏆

  • @sheriffCBE
    @sheriffCBE 2 года назад +52

    Salute to the legendary Director Shankar Sir,,,,he s the father of introducing the technology advancement in indian film industry,,,,also salute to you bro,,,for identifying these details. This shows ur dedication and hardwork,,,shankar Sir maathiri neengalum பிரம்மாண்டம் தான்,,,, vaazthukal,,, expecting many more this👍👍👍👍👍

  • @jeda3073
    @jeda3073 2 года назад +17

    Nijamave exotic locations dha adhuku pinnadi eruka story oda kekka semmaya eruku....🥰🥰

  • @umakookie6971
    @umakookie6971 2 года назад +6

    Shankar sir ah Oru adhisayam dha.... 👏👏👏👏👏 Ella place ah um Orey song la Azhaga kamichudraaru... 😍😍😍 Idha ivlo azhaga Explain pannadhuku Romba Thanks... Vera level panringa... 👏👏👏 Superb 👌👌👌

  • @snekhabharani1200
    @snekhabharani1200 2 года назад +69

    Super anna🔥🔥🔥🔥......im your biggest biggest fan anna.......your voice is awesome.......you will definitely deserve for all these beautiful words anna💞💞💞💞

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil 2 года назад +13

      Thank you sister ❤

    • @snekhabharani1200
      @snekhabharani1200 2 года назад +3

      @@CinemaTicketTamil 💞💞💞💞

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 года назад

      நமது சேனலில் கட்டுமான துறை வீடியோக்கள் பதிவு செய்துள்ளோம். மறக்காமல் ஆதரவு தாருங்கள் நண்பர்களே ..♥️

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 2 года назад +23

    Big fan of Shankar sir.. He always make us admire him by his efforts... Adhisayame song is a milestone in Indian cinema.....

  • @thilakmedia7124
    @thilakmedia7124 2 года назад +57

    ஷங்கர் சார் மேல எனக்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை உண்டு

  • @suji1664
    @suji1664 2 года назад +71

    Bro...gentleman,mudhalvan,enthiran 2.0 songs la part 2 podunga...pls😍

  • @046madhavanl6
    @046madhavanl6 2 года назад +42

    பிரமாண்ட கற்பனை திறன் மற்றும் படைப்பு திறன் கொண்ட இயக்குனர் 🔥🔥 சங்கர் 🎉😍😍

  • @anbarasans2071
    @anbarasans2071 2 года назад +5

    ஜீன்ஸ் படம் சாங்ஸ் லா இப்போ ரிலிஸ் அகிஇருந்த பெரிய அளவில் போசபட்டு இருக்கும். சங்கர் சார் வேர லவல்

  • @nunus0801
    @nunus0801 2 года назад +45

    Wow.... Shankar is an exotic gift to Tamil film industry 👌😱👏

  • @anushiyamohan27
    @anushiyamohan27 2 года назад +15

    Every detail gives us goosebumps 😍

  • @stalinr8917
    @stalinr8917 2 года назад +47

    இயக்குனர் k.v. ஆனந்த் மற்றும் அவரது படங்கள் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. அவரோட படங்களும் தமிழ் சினிமா பார்வையும் புதிய அனுபவம் தரும்..அவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்..

  • @suvaneswariloganathan637
    @suvaneswariloganathan637 2 года назад +11

    Before this everytime when i listen 'kappal yeri poyache' song in the part where spb starts singing annamae itself i start to have goosebumps ,after knowing the location,the hardwork and effort of the movie team,,, massive respect.Shankar sir never fails to treat his audience.This video is so awesome,i always like ur each and every video and this video is obviously one of my most favourite video.So much information in one video.Epdi shankar sir antha location ke ellam poi shoot panlana nambeleke elam antha edathe paake oru vaipe kedaicherekatho athe maari intha video neenga upload panlena engaluku intha info ellam therinjerekeve therinjerekathu.All the best bro.Keep rocking🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vanichitra87
    @vanichitra87 2 года назад +5

    Bro..Semma video...Mass .👍..Really lots and lots of information in this video..kudos to ur entire team..A lengthy one. But never disappointed to watch fully..you can even split into 2 parts..Anyhow hearty congrats.. 💖

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 года назад +4

    What a wonderful video.Really praise worthy.outstanding description about all shooting spots.i thank Shankar for such great efforts and yourself for bringing out the excellence of that work.keep it up

  • @muththiyavinothini6189
    @muththiyavinothini6189 2 года назад +5

    Most waiting Wow sema epdi ipdi ealla unnipa kavanikiringe 😍❤❤❤

  • @manjudinesh5231
    @manjudinesh5231 2 года назад +1

    Ungaluku hats off bro.. neenga ipdi oru nalla vishiyathgha sonnathuku ...avuroda kashtaththa nalla interesting ah sonnathuku tqqqq....

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 года назад +82

    Please Come Back SHANKAR sir! 🙏🏻 தமிழ் சினிமாவிற்கு பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை கண் முன் கொண்டு வந்து நிருத்திய முதல் இயக்குநர் "ஷங்கர்" 🙏🏻

    • @ravikumar-eg6gs
      @ravikumar-eg6gs 2 года назад

      இந்த வீடியோ வை எங்களுக்கு தெரிவித்த நீங்க எட்டாவது அதிசயம்
      அருமை அருமை

    • @நான்காம்தமிழர்சங்கம்
      @நான்காம்தமிழர்சங்கம் Год назад

      Avaru eppo da flop kodutharu comeback kodukka ?
      All of his movies are hit only

  • @suvethavenkatakrishnan7835
    @suvethavenkatakrishnan7835 2 года назад +10

    Shankar and ar Rehman combo...both are proud of Tamilnadu..mass Vera level 🔥🔥🔥🔥

  • @Userid21446
    @Userid21446 2 года назад +11

    Kekumpothe thala sutthudu ...great effort 😊

  • @sureshkumarsuresh5981
    @sureshkumarsuresh5981 2 года назад +1

    Thank u for information brother vera level videos bro all the best and happy new year brother super I like u very good condant

  • @arnadhee250
    @arnadhee250 2 года назад +7

    Director shankar sir is legend 🔥🔥
    Cinema ticket bro ningalum vera level bro enga irunthutha intha newslam pudipingalo therla super bro❤‍🔥

  • @VickyVicky-ff1bh
    @VickyVicky-ff1bh 2 года назад +2

    Idha pakkum podhu konjam general knowledge la therinja mari kooda irukku... Super... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Unga explanation semma... Good job... All the best... 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sris9787
    @sris9787 2 года назад +12

    18:55 song name kilimanjaro- actual kilimanjaro mountain is Tanzania, Africa that is 5800m height but the song shoot at Machu pichu, peru, south america.

  • @purusothamanr8785
    @purusothamanr8785 2 года назад +3

    Brother you have given mind blowing spectacular compilation🌟.
    As usual you done a great job👍.
    video quality was so nice👏..
    i got to know lot in this video💯..

  • @fanofmaniratnam5310
    @fanofmaniratnam5310 2 года назад +32

    All Tym Fav Commercial Director Shankar Sir !

  • @Realitycheck18
    @Realitycheck18 2 года назад +11

    Jeans la Hyra Hyra song la flight mela laam dance aadura sequence.. Adha yellam shoot pannadhu, Los Angeles to Las Vegas pogura vazhila irukkura "Victorville airport". Adhu than world laye Periya flight kailaan kadai. Pazhaya/retired flights a anga kondu vandhu vechiruvaanga.. anga irukkura dry desert conditions flight parts laam thuru pidikkama vechikkum.. appuram adhula irundhu parts a vithuruvaanga.. Google map satellite view la paatha teriyum yevvalavu flights anga irukkumnu...
    Jeans la Nasser nadathura hotel nu kaaturadhu Las Vegas strip la irukkura - Gandhi India's cuisine restaurant, recent a Covid time la close pannitaanga. Google map Street view la paatha adhe hotel nu teriyum..
    Jeans la Hyra Hyra song start agurathukku munnadi oru park la Prashant Aishwarya katti pudippaanga . Andha scene yeduthadhu Los Angeles la irukkura Beverly hills park.
    Vaaraya thozila la vada vikkira scene la pinnala varradhu Disney land illa, adhu mattum Excalibur hotel Las Vegas la yeduthurukkanga. Adhu paakka Disney land maariye irkkum outside la.

  • @KkB3944
    @KkB3944 2 года назад +8

    Sankar eppavume oru viyaputhan, tamil cinema ku kidaitha simma soppanam, avar padaipugal kalathal aliyathavai, intha video ku mikka nandri.❤❤

  • @069prathapacse-b2
    @069prathapacse-b2 2 года назад

    Vera level bro... Continue pannunga.. iam support 😉( subscribed)👍

  • @sowmiyasaravanan9460
    @sowmiyasaravanan9460 2 года назад +69

    Ipolam Tv la Sothapals edhum patha cinema ticket ku potu vidanum nu thonuthu😅 This is your success bros. Thank you for entertaining us❤️

  • @brightlee4165
    @brightlee4165 2 года назад +2

    Bro voice semma, idhuvaraikum enaku theriama irundhuchu thank you bro and 👮Hatts off Shankar sir

  • @sivaguru46
    @sivaguru46 2 года назад +82

    Harris jeyaraj magical songs and interesting facts in it pathi podungha bro🙏

  • @silvershades....6968
    @silvershades....6968 2 года назад

    Paaaah! Vera level! Ipa intha song ellam thirumba kekka poran 😅 Thanks for the amazing video,boss!

  • @gsh4515
    @gsh4515 2 года назад +4

    Thanks For Sharing.
    Cinema Ticket.
    Very Very Useful Message.
    Mr.Shankar Sir And Team
    The Next Level In Indian Cine Filled.
    How Many Hard Work In One Short
    Ya Most Important Points.
    Thankyou.

  • @sakthivel2675
    @sakthivel2675 2 года назад

    Vera level experiance ... Bro videos thanks.. love u soomuch... Ethu mari neriya.. video upload panuka.. naa unkaluku support pandren... Bro thanks ...

  • @akpictures978
    @akpictures978 2 года назад +22

    Rajamouli la ipo vandha chinna paya but namma shankar apove avlo bramandama senju irukaru really great 👌👏👏

  • @NAVEEN-fi7oc
    @NAVEEN-fi7oc 2 года назад +7

    SHANKAR sir script ah vida unga script PRAMANDAMA iruku 🔥🔥🔥 ennayaaaa ippudi payangarama pandriyeeee yaaaaaa 🔥🔥🔥❤️

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 2 года назад +10

    Super bro. What a information? கேட்கவே மலைப்பா இருக்கு பா. இவ்வளவு information gather பண்ணி சொன்னதுக்கே நன்றி பா. Shankar Sir hats off.

  • @sekarr399
    @sekarr399 2 года назад +3

    90s kids enjoy Panna Song's...Ippa paakumbothum Summa vera Leavel la irukku bro especially Indian Jeans songs 💕

  • @jithinjk8281
    @jithinjk8281 2 года назад +4

    4:50 Your are excellent anna
    Andha kotta pathi evalo information ellam solluringe and movie also💥💥

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 2 года назад +5

    This is why Shankar is called the grand director. Apart from CGI, VFX, huge attractive sets, he'd also shown many exotic as well as historical locations in his songs. Shankar is visual magician.

  • @sivanesundar5259
    @sivanesundar5259 2 года назад +32

    சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் பிரம்மாண்டம் என்று தெரியும் ஆனால் இது போல படத்தில் உள்ள பிரம்மாண்டத்தை சீனிமா டிக்கெட்டால் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும் 😎😎😎

  • @smvalli1969
    @smvalli1969 2 года назад

    உங்களுக்கு நன்றிகள் பல மென்மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி இந்தப் பாடல்களில் இருக்கும் அதிசயங்களை கண்டு பலமுறை இந்த படங்களை நான் திரையரங்குகளில் பார்த்து ரசித்திருக்கிறேன் இவர் இயக்கிய எந்த திரைப்படத்தையும் நான் ஒரு முறை மட்டும் பார்த்ததாக ஞாபகம் இல்லை

  • @aafrinshehnaz894
    @aafrinshehnaz894 2 года назад +7

    Nice work, also upload Director KV Anand's exotic locations

  • @eswaranvijay6941
    @eswaranvijay6941 2 года назад +5

    Video was nice, that was the good information. Tamil cinema va hollywood ku equal kondu ponadhu the one and only shankar sir, genius.

  • @nithishkumar899
    @nithishkumar899 2 года назад +4

    8:00-9:51CT intha analysis kagavey unaku best analyser nu oru #national award kudukalam ❤️

  • @gowthamanto8244
    @gowthamanto8244 2 года назад +5

    Shankar sir oda ivlooo efforts ayum analyse panni ipdi oru video potu engala shock and surprise aakunadhuku thanks bro. Unga voice and indha video mari neengalum semmaya varuvinga🔥🔥🙌🙌 advance all the very best for some million subscribers

  • @syedameena6165
    @syedameena6165 2 года назад +2

    ரொம்ப ஈஸியா பார்க்கிறோம் படம் பாடல் எல்லாம் அதன் பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்கிறது இந்த வீடீயோ பார்த்து தான் இவ்வளவு இடம் இருக்கிறது என்று புரிகிறது வியப்பாக இருக்கிறது சங்கர் சாரின் உழைப்பு.👍👍👍👍

  • @balrajk5672
    @balrajk5672 2 года назад +9

    Director சங்கர் only and one ❤️❤️🔥

  • @Purpleocean6260
    @Purpleocean6260 2 года назад +7

    Hats off shankar sir and team👏 and thanks for your interesting information anna🤩

  • @manjula9378
    @manjula9378 2 года назад +2

    ஷங்கர் சார் திறமைக்கு மிகப்பெரிய நன்றி வாழ்த்துக்கள்.💐💐💐👌👌👌👍👍👍🙏🙏🙏🤝🤝🤝🤩🤩🤩

  • @fsgsgghshsh3305
    @fsgsgghshsh3305 2 года назад +5

    ஷங்கர் ஓரு பிரமான்டம் ஷங்கர் ஒரு பிரமாதம் முமு உலகத்துக்கும் கிடைத்த ஓர் பிரசாதம் ஷங்கர் ஓர் அற்புத வரப் புதல்வன்

  • @sheelakarthikeyanacharya6098
    @sheelakarthikeyanacharya6098 2 года назад +1

    Unga yella video super ra eruku good information Anna

  • @mahapraba4723
    @mahapraba4723 2 года назад +3

    Interesting facts ... 😁 Thank you Cinema 📽️ ticket 🎉🎉🎉 Advance Happy New year 😁😁🎉🎉🎉🎉

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 2 года назад +11

    Dear cinema ticket,
    Pls post this to link sankar's twitter page. You will definitely deserved a appreciation from him

  • @aniskani125
    @aniskani125 2 года назад +4

    தமிழ் சினிமாக்கு கிடைத்த வரம் The Legend #ஷங்கர் சார் 😍

  • @mahalakshmiparasuraman3742
    @mahalakshmiparasuraman3742 2 года назад +1

    Wonderful compilation, hats off to the makers of this video 👍👍

  • @samsampath8170
    @samsampath8170 2 года назад +5

    Shankar sir vera maari...🔥🔥🔥👏🏻👏🏻👏🏻💖💖💖

  • @rathnaramu3849
    @rathnaramu3849 2 года назад +1

    இதையெல்லாம் நீங்க கவர் பண்ணியது தான் மாஸ் .. supper சகோ...

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 2 года назад +13

    Hai bro.. Unga narration enakku romba pidikkum 😊😊

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil 2 года назад +5

    • @prakashn3885
      @prakashn3885 2 года назад

      ப்ரோ உங்க வீடியோ சூப்பரா இருக்கு

    • @prakashn3885
      @prakashn3885 2 года назад

      ப்ரோ கூடிய சீக்கிரம் மிஸ்டேக் வீடியோ போடுங்க

    • @prakashn3885
      @prakashn3885 2 года назад

      ப்ரோ உங்க வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @swar411
    @swar411 2 года назад

    Avaru yappome vera level..... Nega sonnathum super romba thanks.... Eulo veshiyam sonnathuku...... OMG 🙏🙏🙏

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 года назад +6

    பிரமாண்டம் என்பதுக்கு மறுபக்கம் திரையுலகில் சங்கர் சார் மட்டும் தான். இவரை விட இவருக்கு உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நன்றி.

  • @viral_vinitha
    @viral_vinitha 2 года назад

    Ivalo periya youtube la
    Worth ahhna Tamil youtube Chennal
    Neengatha 👏👏👏👏👏

  • @janaela3110
    @janaela3110 2 года назад +4

    உங்க voice la Oru magic iruku..❤️❤️😍😍

  • @syamsundar1213
    @syamsundar1213 2 года назад

    Semma video bro... இந்த மாதிரி ஒரு சினிமா வீடியோவை பார்த்ததில்லை.

  • @S.ramalingam
    @S.ramalingam 2 года назад +17

    Doctor movie climax vara comedy mathuri,
    Shankar sir itha ellam paatha, dei, ithayee Ipa than kandu pudikarangalaa🙄🙄 nu than think panuvaru😎😎

  • @priyasethu1174
    @priyasethu1174 2 года назад +2

    Really i was mesmerized. This is the best cinema news and facts channel. Keep rock