nebosh safety course யார் படிக்கலாம் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • எந்த படிப்பு படித்தால் வேலை கிடைக்கும் என்று தேடி கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு NEBOSH சேப்டி கோர்ஸ் பற்றி இந்த வீடியோவில் Nebosh கோர்ஸ் யாரெல்லாம் படிக்கலாம்,படிப்பதற்கு உரிய கல்வித் தகுதி என்ன, படித்தால் எங்கு வேலை கிடைக்கும்,என்ன வேலையெல்லாம் கிடைக்கும் ,கோர்ஸ் எத்தனை பேப்பர்கள் தேர்வு முறைகள், எத்தனை நாளில் முடிக்கலாம், எங்கு படிக்கலாம்,எப்படி தெரிந்து கொள்வது மற்றும் Nebosh பற்றி பல விளக்கங்களை இந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறேன், உங்கள் சந்தேகங்களை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்.வாழ்த்துக்கள்.

Комментарии • 115

  • @chinnasamyramesh9800
    @chinnasamyramesh9800 3 года назад +1

    அருமயான விளக்கம் நன்றி மேலும் ஆண் பெண் இருவருக்கும் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதையும் விளக்கவும்

  • @admire9376
    @admire9376 5 лет назад +3

    அருமையான பதிவு என்னேட முழு சந்தேகம் தீர்ந்தது..

    • @rda8655
      @rda8655 5 лет назад

      sema sema super bro

    • @krkkarthi9493
      @krkkarthi9493 3 года назад

      Bro neenga safety ah

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Ama bro safety trainer ah qatar la work pannen NEBOSH completed

  • @ramesh7999
    @ramesh7999 3 года назад +3

    Bro I'm finished 10th ITI & 2y DME Mechanical if eligible to study safety course

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Yes minimum 10th and basic English required bro,your qualifications is best

  • @mohdhalha2137
    @mohdhalha2137 4 года назад +2

    Nice..nebosh full details therinthu konden

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 2 года назад

    Thanks sir

  • @chandrur5172
    @chandrur5172 4 года назад

    Thank you so much for sharing...

  • @malarvizhi2235
    @malarvizhi2235 Год назад

    என் மகன் bsc fier and industrial safty management முடித்து விட்டான் அடுத்து pg msc environment science படிக்கலாமா அல்லது msc industrial safty படிக்கலாமா கொஞ்சம் விளக்குங்க சார்

    • @infosureshchannel
      @infosureshchannel  Год назад

      இரண்டு course ம் நல்லதுதான் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது எது என பார்த்து அவரின் ஆர்வம் எதில் அதிகமோ அதை படிக்க சொல்லுங்கள்

  • @GopalGopal-hh2ni
    @GopalGopal-hh2ni 3 года назад

    Thank you bro

  • @chandrasekar7560
    @chandrasekar7560 Год назад

    iosh managing safely course Anna really

  • @chandrasekar7560
    @chandrasekar7560 Год назад

    iosh managing safely

  • @RM-fr9uj
    @RM-fr9uj 3 года назад +1

    Bro exame there ya ? Choice

  • @bodysoda7860
    @bodysoda7860 5 лет назад +1

    ivvalavu thelivaaga badhil kooriyapiragu kealvi eppadi keatka thondrum? heartful 10000 thanks........
    but what is the minimum salary?

  • @harileelee6992
    @harileelee6992 3 года назад

    Great 👍

  • @aroajan5702
    @aroajan5702 3 года назад

    வணக்கம் அண்ணா என்னோட அண்ணன் Iosh படிச்சு முடிச்சுட்டான் அவனுக்கு எப்டி வேலைக்கு apply பண்றது அத பத்தி கெஞ்சம் சொல்லுங்க...

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      படித்த நிறுவனம் மூலம் முயற்சி செய்யலாம்,naukri , linkedin மற்றும் பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளத்தில் உங்கள் தகவலை பதிவு செய்து முயற்சி செய்யலாம்,தெரிந்த நண்பர்கள் மற்றும் job consultancy நிறுவனம் மூலம் முயற்சி செய்யலாம்.வாழ்த்துக்கள்.

  • @gnanavel8576
    @gnanavel8576 4 года назад +1

    Hi sir which one is the best institute for NIBOSH IGC in tamilnadu

    • @infosureshchannel
      @infosureshchannel  4 года назад +1

      Pls search in NEBOSH website and check the approved list

  • @SaravanaKumar-mx3sk
    @SaravanaKumar-mx3sk 5 лет назад

    Super brothers

  • @sunilkumarsoman1764
    @sunilkumarsoman1764 4 года назад

    Nice sir

  • @vinothkumarsvg9889
    @vinothkumarsvg9889 4 месяца назад

    Hi sir Naan saudi la work pandren ingaye NEBOSH course online padikkalama sir

    • @infosureshchannel
      @infosureshchannel  4 месяца назад

      portal.nebosh.org.uk/NeboshWEB/Studying/Find_a_CourseProvider/

  • @mohamedsafnas7874
    @mohamedsafnas7874 3 года назад

    வணக்கம் அண்ணா ..My name is safnas ..i am from srilanka இலங்கையில Safety officer ஆ வருவதற்குரிய கற்கைநெறிகளை கற்க முடியுமா ?அப்படி இந்த Course ஐ கற்க முடியுமானால் என்ன தகுதிகள் தேவைப்படும் இலங்கையில

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад +1

      Welcome brother,NEBOSH கற்பதற்கு நெறிகள் எல்லா நாட்டிலும் ஒரேமாதிரிதான்.தகுதி ஆங்கில மொழி ஓரளவுக்கு தெரிந்தால் போதும் 10 ம் வகுப்பு தகுதி இருப்பின் போதும் www.nebosh.org.uk இணையதளத்தில் உங்கள் நாட்டில் உங்கள் ஊர் அருகில் உள்ள institute list இருக்கும் அதில் நேரில் விசாரிக்கவும்.வேறு சந்தேகம் எனில் அழைக்கவும்,9677234802.வாழ்த்துக்கள்

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      சந்தேகம் எனில் எனக்கு அழைக்கவும் 9677234802.நன்றி

  • @Mr_cool_7722
    @Mr_cool_7722 3 года назад

    Naa Diploma in mechanical engineering final year bro . Naa padikkalaama?

  • @ravichandran7225
    @ravichandran7225 4 года назад +1

    NEBOSH exam la total ha evlo questions keppanga bro? Paperwise

  • @abdulrafiq.r4153
    @abdulrafiq.r4153 4 года назад +1

    Trichy sir

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 3 года назад

    டிப்ளோமா முடித்தவர்கள் படிக்கலாமா?

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      தாராளமாக படிக்கலாம்

  • @ijazquraishi769
    @ijazquraishi769 4 года назад

    Bro mep pathi sollunga......adhu usefull ahh

  • @harileelee6992
    @harileelee6992 3 года назад

    Bro india la Nebosh course complete panna ella county entha certificate use aguma

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      NEBOSH international recognised course all countries accepted bro

  • @balajibm2705
    @balajibm2705 3 года назад

    சிதம்பரம் அண்ணாமலை யுனியர்சிட்யில் ஒரு வருட கோர்ஸ் படிக்கணுமா

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      10 ம் வகுப்பு பாஸ் போதும், அடிப்படை ஆங்கில அறிவு அவசியம்

  • @murugaperumal2819
    @murugaperumal2819 5 месяцев назад

    How to get satety officer job as a fresher please tell me brother

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 3 года назад

    Diploma முடித்தவர்கள் படிக்கலாமா?

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Virupam erunthal ok

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      10 ம் வகுப்பு பாஸ் போதும்

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      அடிப்படை ஆங்கில அறிவு அவசியம்

  • @naveenrock12
    @naveenrock12 3 года назад

    Bro nan 10 pass diploma cse padichan ana arrears iruku ,yapadi bro written exam tough ah irukum ah bro exam la fail lam iruka bro konjam please solunga

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад +1

      10 th pass pothum,basic English venum,yes pass/ fail undu,pass ayeralamnu nenachi padinga ,best of luck

    • @naveenrock12
      @naveenrock12 3 года назад

      @@infosureshchannel thank you bro exam kastam ah irukum ah ? And open book exam na ena details ah solunga ?

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Roomba kastam ella konjam purinji padicha pothum, state board exam mathiri story elutha mudiyathu kekura kelvikku point point a eluthuramathiri erukum , training institute la exam pattern solli kudupanga epdi eluthanum nu,open book exam na Namma vetla book refer panni eluthalam ,igc3 practical paper anthamathiri elutha allow panranga

    • @naveenrock12
      @naveenrock12 3 года назад

      @@infosureshchannel oil and gas new va job la join pannanum na intha course kandipa pannanum ah ?

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      NEBOSH igc maximum construction cover pannirupanga,NEBOSH oil and gas course eruku

  • @muthuk.thenmozhi3717
    @muthuk.thenmozhi3717 3 года назад

    Chennai best coaching center for nebosh sollunga

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Pls check NEBOSH website authorised study centre

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      portal.nebosh.org.uk/NeboshWEB/Studying/Find_a_CourseProvider/

  • @vinayagaprabakaran5198
    @vinayagaprabakaran5198 4 года назад

    IOSH Pathi detail sollunga

  • @HUNTER-pv5cl
    @HUNTER-pv5cl 4 года назад

    Please give full details

  • @madhankarthi8300
    @madhankarthi8300 3 года назад

    Which s the best institute in Chennai

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Pls check NEBOSH official website , Chennai list,then enqire

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      portal.nebosh.org.uk/NeboshWEB/Studying/Find_a_CourseProvider/

  • @mohanrajkumar5124
    @mohanrajkumar5124 4 года назад

    IELTS exam score is needed for nebosh course ??

  • @rajeshkannasingadoss739
    @rajeshkannasingadoss739 3 года назад

    Engg padicha intha course padikalam aa

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Kandipa padikalam bro best option, neenga entha branch

  • @hrithiksundar7804
    @hrithiksundar7804 3 года назад

    Iosh enna use bro?

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад +2

      IOSH vs. NEBOSH: which should you choose?
      Both IOSH and NEBOSH courses are highly regarded and either type of certification will enable the holder to use their skills to improve health and safety standards across their company.
      The main difference between IOSH and NEBOSH is who the courses are targeted at:
      IOSH courses are aimed at employees and managers who don’t have specific responsibility for health and safety or are working in a lower-risk industry.
      NEBOSH courses are aimed at people who are seeking a career in health and safety management. They lead to nationally-recognised qualifications.

  • @ravichandran7225
    @ravichandran7225 4 года назад

    NEBOSH course duration period?

  • @vigneshm9543
    @vigneshm9543 4 года назад

    itha padicha certificate kedaikkuma

  • @syedsabeer2694
    @syedsabeer2694 3 года назад

    Sir inthe course enga padikurathu

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      Authorised NEBOSH study center,NEBOSH website la eruku

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      portal.nebosh.org.uk/NeboshWEB/Studying/Find_a_CourseProvider/

  • @SaravanaKumar-mx3sk
    @SaravanaKumar-mx3sk 5 лет назад

    Full details bro

  • @johnrithik3723
    @johnrithik3723 4 года назад

    Bro any safety jobs bls inform

    • @infosureshchannel
      @infosureshchannel  4 года назад +1

      Register yourself in naukri website first,gulfnaukri also

  • @muthumariamma5579
    @muthumariamma5579 Год назад

    Bro how apply NEBOSH

  • @HUNTER-pv5cl
    @HUNTER-pv5cl 4 года назад

    Bro want full details beo

  • @panduranganrangan6082
    @panduranganrangan6082 3 года назад

    Anna.uanga.mobil.no. kudunga

  • @gilsfrank3372
    @gilsfrank3372 3 года назад

    Fees details

    • @infosureshchannel
      @infosureshchannel  3 года назад

      It will defer area to area better to enquire directly at nearest NEBOSH authorised study centre

  • @ahamed18
    @ahamed18 3 года назад

    Theory or problematic