மண் அடுப்பை வண்ணம் தீட்டிய மாமி மற்றும் அமலாவுடன் எங்களின் காலை வேலைகள் / morning routing vlog,

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • மண் அடுப்பை வண்ணம் தீட்டிய மாமி மற்றும் அமலாவுடன் எங்களின் காலை வேலைகள் / morning routing vlog,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Комментарии • 41

  • @Meenu40327
    @Meenu40327 11 часов назад +26

    சிஸ்டர் ஒங்க அத்தை இந்த வயசுல கூட வேலைலாம் பாக்குறாங்க சூப்பர் சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏அவங்க ஏஜ்லலாம் நாம எப்படி இருப்போமோ 🤣🤣🤣🤣

  • @Meenu40327
    @Meenu40327 11 часов назад +15

    ஹாய் ஆனந்தி சிஸ்டர் எப்டி இருக்கீங்க...கலா சிஸ்டர் கூட வீடியோல நேம் சொல்லி சொல்லி அமலா சிஸ்டர் நேம் ஒங்களுக்கு மறந்துருச்சு போலயே 😍😍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 8 часов назад +4

    இந்த வயதிலும் மாமியின் வேலைகள் அழகு ஆனந்தி..!!👍
    உங்க குடும்பத்தின் காலை வேலைகள் எப்போதும் புத்துணர்ச்சி தான்..!!🤗
    அமலாவும் கெழுவத்தூர் பக்கத்தில் வந்தாச்சி.. இனி மூன்று பேரும் அடிக்கடி அழகான பதிவுகள் போடுங்க..!!🤝🌹🌹🌹
    இ‌ன்றைய ஸ்பெஷல் லைக் தமிழரசி மாமியின் சுறுசுறுப்புக்கு..👏👏👍🎉
    என்றும் இந்த அன்பு, அழகு , அரவணைப்பு உடனான கிராமத்து காணொளி காண ஆவலாக இருக்கிறோம் ஆனந்தி.!!🎉🎉❤❤

  • @paramukalpagam4682
    @paramukalpagam4682 7 часов назад +4

    Kolam. 3kodu podakodathu. 2,4koduthanpodanam

  • @ShanmugaShanthi
    @ShanmugaShanthi 9 часов назад +5

    Mami parga pavamairrukanga

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 7 часов назад +2

    Super Anandhi Akka 🍁🍁🍁👌👌

  • @santhakumari1053
    @santhakumari1053 2 часа назад

    நல்ல தாய் ❤

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 5 часов назад

    அருமை உங்க மாமி ஆனந்தி

  • @thomas771
    @thomas771 10 часов назад +2

    Amma ku breathing issues eruka? Pls check...

  • @ahamedali975
    @ahamedali975 11 часов назад +4

    nandu pidikira vidiyo podunga entha mashai galangal nandu pidikum pothu parka asaiyaga erukum please podunga.

  • @josepaulinjenifa7114
    @josepaulinjenifa7114 6 часов назад

    Nice video arumai

  • @alziachannel2437
    @alziachannel2437 Час назад

    🎉 Super

  • @SINDHUSINDHU-jk5dh
    @SINDHUSINDHU-jk5dh 3 часа назад

    ❤super very nice looking 👌 Godblessyou ❤

  • @hemagopal8043
    @hemagopal8043 7 часов назад

    Super sambar ananthi 👌

  • @indiraramar1674
    @indiraramar1674 8 часов назад

    Morning vlog video super ananthi sister and amala sister 💕💕💕

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 8 часов назад

    Super Anandhi sister
    From Bangalore Sudha

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 8 часов назад

    Amma super 👌 👌👌👌👌👌👌

  • @selvee6669
    @selvee6669 10 часов назад +1

    Super Vlog Ananthi Family ❤❤🎉🎉 Selvee 🇲🇾

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 часов назад +1

    சூப்பர்

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 8 часов назад

    Hai anandhi sister yeppadi erukkinga diwali shopping an sarees video podunga sis 🎉❤

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 5 часов назад

    அழ்கு காட்சிகள்

  • @kavyasivakumar2005
    @kavyasivakumar2005 11 часов назад +3

    Super sister ❤

  • @MenakaMenaka-qy6ub
    @MenakaMenaka-qy6ub 9 часов назад +1

    Mami super

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 3 часа назад

    Anadhi amala ungha mamiyar endha vayasula eppdy uazkiragha maghichi ya erruku

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 часа назад

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @MohaSusi
    @MohaSusi 10 часов назад +3

    Hai

  • @ushab3540
    @ushab3540 10 часов назад +1

    super vlog

  • @navaneethakrishnan7488
    @navaneethakrishnan7488 Час назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmimahendran2947
    @lakshmimahendran2947 10 часов назад

    👌

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 9 часов назад

    👌🙏🙏❤🎉🎉😊

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 часов назад

    👌🏻👌🏻👍🏿✌🏻

  • @SandySandy-n1k
    @SandySandy-n1k 7 часов назад

    Hi❤❤❤

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 9 часов назад

    ♥️🙏👍👌🎉🎉🎉🎉

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 часов назад

    💜💙💚

  • @Prabakaran-t4n
    @Prabakaran-t4n 10 часов назад +2

    entha panniya Yan kupudringa

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y 5 часов назад

      Mariyathaiya pesu da pakki, 😡😡😡panni lam samaikathu,oru vela unga veetula panni than samaikumo.....

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y 5 часов назад +3

      Nanum pakuren yean amala sister ah mattum ivlo kevalama target panni msg pandra yean avanga una ena panaga,pidicha paru pidikalana pakatha Intha mathri bad comments pandra vela vachukatha.... Ithu avanga family onna samaipanga illa thaniya kuda samaipanga unaku ena pirachana.....

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 4 часа назад

      Avangala panninu solla unakku ennada Wrights irrukku ? Unakku pudikkalana nee skip pannitu po .athai vittutu samandhamae illama pesa unakku endha Wrightsum yum kidaiyathu. Pombala paiya madhuri pesathada. Aambala madhuri pesu da🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @shelarajan8088
    @shelarajan8088 10 часов назад +1

    Ask Amala get dressed then show his face in video