பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா அண்ணாமலை? | BJP | Annamalai | Vanthi srinivasan | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 96

  • @sabarinela7271
    @sabarinela7271 2 месяца назад +32

    அண்ணாமலை இல்லாத பாஜக .... தமிழ்நாட்டில் இருக்காது பாஜக

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад +2

      😂😂😂... அண்ணாமலை..அப்படி என்ன பன்னாறு உனக்கு....??

    • @Hm-cm-24
      @Hm-cm-24 2 месяца назад

      Ada kadavule, ipoo enga da irukku BJP? Modi ye mukkirukaru PM aga, Ivan laam yaru😂????

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад

      @@Hm-cm-24 😁😁😁🤣🤣🤣 சங்கிகளுக்கு அறிவு அவ்வளவு தான்.

  • @KbchandSekar
    @KbchandSekar 2 месяца назад +16

    சொல்லப்படுது,செய்தி உலா வருது,பேசப்படுது!!! இதே பொழப்பா RSB மீடியா சுத்திக்கிட்டு இருக்குது.சேனல் வியாபாரம் ஆகனும் என்றால் அண்ணாமலை பற்றி பேசனும்

  • @karthikeyand4523
    @karthikeyand4523 2 месяца назад +1

    Super thiru bro, தெறிக்க விட்ட பதில்

  • @பாபுK.s
    @பாபுK.s 2 месяца назад +5

    அண்ணாமலை கிங் தான்

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад

      அதான் தோத்து போயிட்டாரே 😂

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 месяца назад +15

    அண்ணாமலை. பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் 🤔

  • @sportslover6658
    @sportslover6658 2 месяца назад +17

    நம் பகுத்தறிவு குஞ்சுகளுக்கு சாராயம் விற்பதில் கில்லாடிகள் தேவை... நல்ல ஆளுமைகள் தேவை இல்லை 😢

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад +1

      பாலியல் ஜல்சா கட்சிக் காரரே....அதை நீங்கள் சொல்ல கூடாது...

    • @sportslover6658
      @sportslover6658 2 месяца назад

      @@francisruban95 அப்பாவி ஜனங்கள் சாபம் சில பாவாடைகளை சும்மா விடாது..தன் மத வளர்ச்சிக்காக கயவர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம்

  • @jayant2312
    @jayant2312 2 месяца назад +2

    கவலை எதுக்கு உங்களுக்கு?

  • @ramasamyr1561
    @ramasamyr1561 2 месяца назад +1

    அண்ணாமலையிடம் ஏதோ அபரிதமான சக்தி இருப்பதுபோலத்தான் தெரிகிறது

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 месяца назад +9

    அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    அண்ணாமலை இல்லாத பாஜகவுக்கு எதிர்காலம் இல்லை

    • @balajid4430
      @balajid4430 2 месяца назад +2

      த்தூ

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад +1

      அதான் தோத்து போயிட்டாரே 😂😂😂... ஏன் இந்த முட்டு...

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 2 месяца назад

      @@francisruban95 ultimate annamalai ji mass
      Dynamic leader annamalai ji mass
      AGGRESIVE annamalai ji mass

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад

      @@govindanappaswamy34 40க்கு 40 ஜெயிச்சாவெ கூட சும்மா இருக்கான்டா... ஆனா ஒரு தொகுதி ல கூட ஜெயிக்க வக்கில்லாதவனுங்க மாஸ் மாஸ் னு சொல்லிட்டு திரியாதீங்கடா... வெட்கமாவே இல்லையாடா 😁😁😁

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад

      @@govindanappaswamy34 முதல்ல வார்டு மெம்பர் ஆக சொல்லுங்கடா ஆட்டுக்குட்டியா...😁😁😁

  • @paramasivamsirangi9956
    @paramasivamsirangi9956 2 месяца назад +8

    RSB

  • @skittu187
    @skittu187 2 месяца назад +3

    வேறு என்ன என்ன வெளியாகி இருக்கு. இது எல்லாம் ஒரு பிழைப்பு

  • @sivaganeshsivaganesh159
    @sivaganeshsivaganesh159 2 месяца назад +14

    அண்ணாமலை தான் தமிழகத்தில் இரண்டாவது கட்சி

    • @raiz2511
      @raiz2511 2 месяца назад +1

      joke of the year!

    • @Kavidasan-d1m
      @Kavidasan-d1m 2 месяца назад +3

      No. First Katchi ..................................... in Bit Video

  • @sreerampremakumar9705
    @sreerampremakumar9705 2 месяца назад +2

    Anyway next 6 months bjp gone ..without annamalai there will not be any change

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 месяца назад

    ராஜினாமா செய்ய மாட்டான் அண்ணாமலை தமிழகத்தில் BJP என்ற கட்சிக்கு ராகு காலம்😊😊😊😊😊😊

  • @ramamurthygopalakrishnan1206
    @ramamurthygopalakrishnan1206 2 месяца назад

    Nice clarifications given by Veera Thirunavakarasu, Inspite of tricky biased news media's questionnaire

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 2 месяца назад +2

    கூட்டணி இருந்த போது எவ்ளோ ஓட்டு , இவனுக சம்பாரிக்க முடியல அந்த பொ.... எரிச்சல் தான்

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 2 месяца назад

    1 2 3 4 5
    யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 2 месяца назад

    தலைவர் பதவிக்கு சரியான நபர் திரு நயினார் நாகேந்திரன் தான் வானதி எங்கேயாவது கும்மி பாட்டு சங்கம் இருந்தால் அதற்கு தலைவியாகலாம்

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 2 месяца назад

    Instead of appointing Vanathi or Nainar better disolve the party in Tamilnadu.

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 2 месяца назад +1

    Payam Payam malada annamala

  • @kethiniramadasramdas234
    @kethiniramadasramdas234 2 месяца назад +1

    Super speech 😅

  • @kanthiahp2858
    @kanthiahp2858 2 месяца назад +11

    Ungalukku velaye illayada?

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 2 месяца назад +10

    அண்ணாமலை தமிழ்நாடு தலைவராக இல்லாவிட்டால் பிஜேபி தமிழ்நாட்டில் நோட்டா கட்சி என்பது உறுதிப்படுத்தப்படும்

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад +1

      முதல்ல அண்ணாமலைக்கு பேச கத்துக் குடுங்கடா....

  • @abishektamilan9733
    @abishektamilan9733 2 месяца назад +1

    Nainar tha next 😂

  • @arunachalamcarani2056
    @arunachalamcarani2056 2 месяца назад

    BJP will progress well without him

  • @robertnesamony9335
    @robertnesamony9335 2 месяца назад +2

    Who ever becomes... No use

  • @suganyasridhar3502
    @suganyasridhar3502 2 месяца назад +2

    அக்கப்போர் போதும் PT. Bangladesh இல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்த channel அடித்து நொறுக்கப் பட்டது. உங்க பங்காளி channels கும் தெரிய படுத்தவும்.
    இதைப் பற்றி விவாதம் நடத்தவும்.

  • @govindyadhav386
    @govindyadhav386 2 месяца назад

    I support vanathi akka

    • @francisruban95
      @francisruban95 2 месяца назад

      மத அரசியல் சூப்பர்

  • @surendrasivasubramaniam4538
    @surendrasivasubramaniam4538 2 месяца назад +2

    கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிக்கப் போறாராம். டேய் அண்ணாமலை போதுமடா சாமி உன்னோட உருட்டு

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 2 месяца назад

    அண்ணாமலை
    நினைச்சா😂😂😂

  • @vivasayamseiyom1149
    @vivasayamseiyom1149 2 месяца назад +3

    News sa da இது

    • @vivasayamseiyom1149
      @vivasayamseiyom1149 2 месяца назад

      பத்து பைசா பிரயோஜனம் நல்லாத விஷயத்தை 16 நிமிஷம் போடுறீங்க

  • @sundharamrv3699
    @sundharamrv3699 2 месяца назад +1

    Mattamana news channel.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 2 месяца назад

      பாவத்தை மூட்டை கட்டிக் கொள்ளும் சேனல் ஆதாரம் ஸ்ரீமதி நியூஸ்

  • @balajid4430
    @balajid4430 2 месяца назад +1

    புதிய தலைமுறை ஏன் இந்த மாற்றம்...

  • @bindumurugesan4352
    @bindumurugesan4352 2 месяца назад +1

    Puthiya Thalaimurai News channal DMK yoda Chaalra Party

  • @Kamazhini
    @Kamazhini 2 месяца назад

    நேரம் வீன்

  • @pachipachi6048
    @pachipachi6048 2 месяца назад

    3.5.b.j.p

  • @shenbagaraman7758
    @shenbagaraman7758 2 месяца назад +4

    Poi poi

  • @vickyboykongutamizhan
    @vickyboykongutamizhan 2 месяца назад

    Useless fellow in tamilnadu politics

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 2 месяца назад

    Annamala ella bjb ella

  • @kptmkk730
    @kptmkk730 2 месяца назад

    Enough your jalra for UP’s

  • @rajchellamuthu9335
    @rajchellamuthu9335 2 месяца назад +4

    H.ராஜா ஒரு loose

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 2 месяца назад +4

    அண்ணாமலை இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டில் வராது.பிசேபி
    இது முத்துராமலிங்கனார் பூமி.❤❤❤

    • @msuresh7023
      @msuresh7023 2 месяца назад

      200ரூபாய் உருதி உனக்கு

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад +3

    கல்தா....அரைவேக்காடு கோந்தா

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 2 месяца назад

    Dmk sembo tv

  • @priyarunpriyarun
    @priyarunpriyarun 2 месяца назад +2

    ஆனந்தன் அய்யாசாமி தான் பிஜேபி தலைவர்

    • @VINOTH-m8m
      @VINOTH-m8m 2 месяца назад

      After annamalai yes
      Illa naanga annalamali payyan perannu na kavadi thooka porom!

  • @PillarConstruction-j1c
    @PillarConstruction-j1c 2 месяца назад

    Anna only vanati waste

  • @BSKSM
    @BSKSM 2 месяца назад

    ஊடகங்களும் சிறு யூ டியூப் சேனல்கள் போல உறுதுபடுத்தபடாத செய்திகள் சில ஆயிரம் பார்வையாளர்களை கவர வெளியிடுவது வேடிக்கை.
    அண்ணாமலை இல்லாமல் தமிழக அரசியில் இல்லை போலும்.

  • @RamMR82
    @RamMR82 2 месяца назад

    Rajnikant 😂😂

  • @antonythesaint
    @antonythesaint 2 месяца назад +2

    Paithyam.... don't put fake news

  • @devimohan8144
    @devimohan8144 Месяц назад

    Annamalaiisthravidakatchigalaivirattumsakthi

  • @logushana370
    @logushana370 2 месяца назад

    BJP DUBAKUR. KACHI WAST

  • @murugandevarajan79
    @murugandevarajan79 2 месяца назад

    Seems to echo the political interests of the DMK, ADMK parties. All news about Annamalai seems to be biased, and your channel is trying to spread malicious bad propaganda about Annamalai. May be a wishful thinking of the channel,

  • @t.m.v.5489
    @t.m.v.5489 2 месяца назад

    Ivarala thaan dmk win pannu hu.vaai over.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 месяца назад +8

    என்னடா பெரிய வெங்காயம் கலாச்சாரம் கொஞ்சம் நாள் முன்பு அண்ணாமலை யும் தமிழிசை யும் சண்டை அரசியல் உனக்கு தெரியாதா

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 2 месяца назад +1

    அண்ணாமலை ராஜினாமா மீடியா மாமாக்களுக்கு நஷ்டம

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 2 месяца назад

    சும்மா அடிச்சுவிடுடிஇதேபொழப்பாபோச்சு

  • @ksanand1974
    @ksanand1974 2 месяца назад +3

    ஆடு பிரியாணி ரெடி

  • @jayachandhiransundhiramoor6018
    @jayachandhiransundhiramoor6018 2 месяца назад

    Avan savalanda

  • @moorthykavi6899
    @moorthykavi6899 2 месяца назад +2

    சனியன் முடிந்தது என்று தெரியவில்லை யே