இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் 3 கடமை இருக்கிறது தெரியுமா? - Bharathi Baskar |Kalyanamalai

Поделиться
HTML-код

Комментарии • 25

  • @mvv4866
    @mvv4866 2 года назад +3

    ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை
    வரையறுத்துக் காட்டியது, பலனை எதிர்பார்த்துச்
    செய்வது கடமையன்று என்று விளக்கம் அளித்தது,
    கடமை செய்பவர்க்கு இலக்கணமாக நீதிநெறி விளக்கப்
    பாடலைச் சான்று காட்டியது, கடமையும் அறத்தின்பாற்படும்
    என்று நிறைவு செய்தது மிகச் சிறப்பு. வாழ்க!பாரதி பாஸ்கர்!

  • @indiranarayanan1857
    @indiranarayanan1857 3 года назад +6

    பாரதி தந்த பொக்கிஷம் பாரதி பாஸ்கரின் வார்த்தைகள் 👏👏👏💕💕

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 Год назад

    Mam unga speachi Nan anna university LA pasinan arangame ezunthu ninru paratiyathu mam, heartly thanks mam

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 3 года назад +4

    She also talks direct from heart touching every human heart and without any deviation from Dharma and Shastras. Great Family background and Ancestry rich experience.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад +1

    Xcellent speech by bharthi baskar mam.always soooper mam.best wishes

  • @periyadurai1573
    @periyadurai1573 3 года назад +12

    Bharathi akka fans here......

  • @balasubramanianjeyanthi6421
    @balasubramanianjeyanthi6421 3 года назад +4

    Bharathi madam. Creative and critical thinker. An asset to our Tamil Community. Dr. B. Jeyanthi. Anna University Regional campus Tirunelveli.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +2

    Hatts off madame Bharathy baskar. Your speech is always wonderful and you think very differently and you give it to us very clearly👏👏👏

  • @kannigajohn1983
    @kannigajohn1983 3 года назад +2

    அருமையான பேச்சு அம்மா

  • @saraswathi-5172
    @saraswathi-5172 3 года назад +2

    Super speech madam 🙏

  • @sabarisabari9275
    @sabarisabari9275 3 года назад +1

    Super mam Thank God 🙏🙏🙏

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 3 года назад +1

    Superb talk by Smt Bharathi Baskar. Fantastic references and quotes and very Divinely blessed Srimathi.

  • @umad5169
    @umad5169 3 года назад +3

    Awesome speech.

  • @karthisuriya9642
    @karthisuriya9642 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மேடம்...💐

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 3 года назад

    Excellent words mam

  • @padmavathyl4060
    @padmavathyl4060 3 года назад

    Excellent madam 👍

  • @rkm6891
    @rkm6891 3 года назад

    Super.. Super..

  • @subbukanikannan9245
    @subbukanikannan9245 3 года назад +2

    திருக்குறளில் ஊழ் பற்றி ஒரு குறள்.
    இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
    உலகம் இரண்டு வகைப்படும்.
    செல்வம் சேர்க்கிறப்ப இருக்கிற உலகில் கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்கனும்.
    ஞானத்தை சேர்க்கிறப்ப இருக்கிற
    உலகில் கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்கக் கூடாது. ஞானம் என்றால் என்ன.
    தன்னலமில்லாது தான்.
    ஆக இரண்டையும் குழப்பத் தேவையில்லை. அப்ளை பண்ற இடம் பொருள் காலம் ஏவல் நேரம் இவைகளைப் பொறுத்தது.
    இரண்டும் வேணுமே.☺️

  • @Tamilnesan081
    @Tamilnesan081 3 года назад

    Amma neengal oru deivapiravi barathi kanda puthumai pen

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 2 года назад

    Semma, when she sarcastically hinted at NTK people who claim to consume tortoise. She is unbeatable. Missing your participation / videos now Ma'am. Get well soon & be back soon!

  • @loganathana5091
    @loganathana5091 2 года назад +1

    வாழும் பாரதி நீங்கள் வாழ்த்துக்கள் மேடம்

  • @kishores5892
    @kishores5892 3 года назад +1

    "REAL SHOCKING TRUTH":
    Nowadays getting a GIRL for marriage has become extremely difficult in Tamilnadu,mainly because nowadays all the GIRLS are now extremely INTELLIGENT and BRILLIANT working in top most MNC companies in top most positions with extremely Huge Salaries "BUT" all the current generation BOYS has now become completely USELESS, SHAMELESS & FIT FOR NOTHING without any proper JOBS and hence lots & lots of these BOYS are not getting even a single GIRL for marriage TILL THE END OF HIS LIFE 👎
    Even I know lots & lots of such BOYS in my Family & Friends circle,who did not get even a single GIRL for Marriage even at d age of 40 or 45 and this shows that in the coming future years only those BOYS working in top most MNC companies with extremely Huge Salaries can get GIRLS for marriage and the remaining BOYS who are getting normal low level salaries will remain SINGLE without getting any girls for marriage TILL THEIR DEATH 👎

  • @rajaramans7002
    @rajaramans7002 2 года назад

    பட்டிமன்ற பேச்சினால் சில மணி நேரம் சிரிப்பு பொழுது போக்கு அவ்வளவுதான். வேறு உபயோகமாக ஏதாவது உள்ளதா. ஒரு வர் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப எத்தனை மேடைகளில் பேசுவீர்கள் என கேட்டிருந்தார். ஒரு அணி பேசுவதை மறு அணி மறுத்து பேசும்.. அந்த காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் ஏரியிர கட்சி எரியாத கட்சி என்பது போல். தயாரித்துக் கொண்டு வந்து தான் பேசுவார்கள்.உலகம் முழுதும் செல்கிறார்கள். இவர்கள் பேச்சினால் மக்கள் வாழ்கைக்கு உபயோகமான தாக ஏதாவது இருந்தால் நல்லது. ஆங்கிலத்தில் டைம் இஸ் பிரிசீயஸ் என்பர். எனவே மக்களுக்கு பயன் தரக் கூடியதாக ஏதாவது செய்தால் நல்ல து. அரசியல் கூட்டங்களில் கூடி பேச்சை கேட்டுவிட்டு கைதட்டி ரசித்து விட்டு போவது போல் இல்லாமலிருந்தால் நல்லது.