என் வாழ்வின் அர்த்தம் நீயம்மா.. ❤️ | Barathi Kannamma

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2023
  • பாரதி கண்ணம்மா - இப்பொழுது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில #BarathiKannamma
  • РазвлеченияРазвлечения

Комментарии • 877

  • @Aswin778
    @Aswin778 Год назад +6774

    யாரெல்லாம் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் ரோஷினி அக்காவை ரொம்ப மிஸ் பண்றிங்க ❤💔😢

    • @nathiyasweetheart946
      @nathiyasweetheart946 Год назад +143

      😌அதை விட Pandian stors முல்லை அக்காவை ரொம்ப மிஸ் பன்றோம்💙

    • @infantjenish5449
      @infantjenish5449 Год назад +37

      iyyooo ivanuga vera... nangale ithu eppo mudium nu wait pannitu irukom... ithula ava vera venuma... avale ithu venam nu odi ponava..

    • @nathiyasweetheart946
      @nathiyasweetheart946 Год назад +2

      @@infantjenish5449 🤭🙌

    • @geethasundararaj6987
      @geethasundararaj6987 Год назад +19

      Title song very beautiful
      I like this song but i dislike this
      Serial

    • @premkumarc4310
      @premkumarc4310 Год назад +18

      Me too missing roshu sweety

  • @ashaasha5992
    @ashaasha5992 Год назад +2421

    இந்த சீரியல் புடிக்குது இல்லையோ ஆனால் இன்னும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @niramanidev2606
    @niramanidev2606 Год назад +2362

    இந்த நாடகத்தில் உருப்படியான ஒரே விஷயம் இந்த பாட்டு மட்டும்தான்😀

  • @parathiparathi9410
    @parathiparathi9410 Год назад +2216

    இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் நம்மையும் அறியாமல் இனம் புரியாத சந்தோஷம்.

    • @Anima2698
      @Anima2698 Год назад +2

      Yes yes

    • @itz_shakthiipriya
      @itz_shakthiipriya Год назад

      Ama rmbavee😍😍

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Год назад +6

      Yes oru mathri feel aguthu manasula 🤩🙌 music director ilayavan sirkku hats off 👏❤️and male singer Sai sharan ( s.singer)

    • @niravlogzz9622
      @niravlogzz9622 Год назад

      ❤💯

    • @swasensenthil1360
      @swasensenthil1360 Год назад +4

      S very true.. Nammala ariyama oru love feel😂😂

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr Год назад +942

    இயக்குநர் சார் இந்த பாடல் தான் சீரியலுக்கே highlight

  • @n.thirumal4212
    @n.thirumal4212 Год назад +212

    சரவணன் மீனாட்சி பாட்டும் இந்த மாட்டும் பத்து வருஷம் கழித்து கேட்டாலும் சலிப்பு வராது அருமையான பாடல்

    • @RamyaRamya-gp4hm
      @RamyaRamya-gp4hm 11 месяцев назад +2

      😂 மாட்டும் இல்லடா பாட்டு 😅😅

  • @yuganthiniyuga668
    @yuganthiniyuga668 Год назад +190

    இந்த பாடல் இவ்வளோ அழகா 🥰🥰

  • @shantis4942
    @shantis4942 Год назад +860

    Song brings back Roshini to mind.. really miss her. Unbelievable beauty. We all fell in love with Kanamma only because of her 💝

  • @kamalikakamalika4696
    @kamalikakamalika4696 Год назад +207

    Indha serial a urupudiyaana onnu indha paatu dhan❤️

    • @aswiraja4606
      @aswiraja4606 Год назад +3

      True tha😅... ✌🏻✌🏻

  • @servin5854
    @servin5854 Год назад +479

    I'm addicted to this female version song.....ena voice pa 😍

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 Год назад +372

    புது பாட்டு தாண்டியே சீரியல் இசை சூப்பர் யாருக்கெல்லாம் நண்பா பிடிக்கும் உங்களுக்கும் பிடிக்குமா

  • @pranilohi2611
    @pranilohi2611 Год назад +83

    கண்ணம்மா : நான் பக்கத்தில் தானேடா நிக்கிறேன். ஏன்டா இப்படி ஊரையே சுத்துற பாவி😂😂😂

  • @user-pi1cg4hm6c
    @user-pi1cg4hm6c 2 месяца назад +11

    2024 la enthaa song kakaravaga

  • @rahinisuthan4758
    @rahinisuthan4758 Год назад +347

    மயக்கும் பாட்டு, mesmerizing voice, male and female

  • @jiharakareem2419
    @jiharakareem2419 Год назад +74

    மெய் சிலர்க்க வைக்கும் பாடல்

  • @RevathiRevathi-yk9vj
    @RevathiRevathi-yk9vj 7 месяцев назад +9

    இந்த பாடலை கேக்கும் போது ஏதோ மனசு ல நம்பல அறியாமல் ஓர் உணர்வு வருது ❤️😍

    • @RevathiRevathi-yk9vj
      @RevathiRevathi-yk9vj 7 месяцев назад

      எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்க தோணுது ❤️😍

  • @user-dv1sm3bx3i.Alyamanasa
    @user-dv1sm3bx3i.Alyamanasa Месяц назад +3

    Nice song 💕

  • @harshukutty4350
    @harshukutty4350 Год назад +81

    Female version of this song is so nice ✨❤️

  • @chinnasudha9729
    @chinnasudha9729 Год назад +267

    Wonderful Voice 😍 Superb Song 💖

  • @queenofrose962
    @queenofrose962 Год назад +48

    😍Intha song kaga serial pakklam🫰🫰🫰

  • @sreejasree3892
    @sreejasree3892 Год назад +112

    Super song 😍

  • @kssi234
    @kssi234 Год назад +32

    Roshini irunthiruntha intha scene semmmaya irunthurukkum.... yenna Kannamma kku uyir kuduthathe roshini than... Intha song ketta manasa ennamo seyyuthuppaaa.... Semmaa songgggg..

  • @shamu_edits
    @shamu_edits Год назад +23

    Kannama is looking pretty in this costume 🥰

  • @ravichandranravi672
    @ravichandranravi672 Год назад +102

    It's my one of the fav. Song ❤️❤️❤️

  • @chitramagalingam861
    @chitramagalingam861 Год назад +58

    Aiyoh intha female song yaruda paadinathu... 😳Im addict with her voice...😘Oh god intha paadal varigal kekurapa etho oru unarvu...heart bit vegama thudikuthupa❤️

  • @suppuentrainment
    @suppuentrainment Год назад +83

    இந்த சீரியல் ல உருப்படியாக உள்ளது இந்த பாடல் மட்டும் தான் 👌 😉

  • @vickyuday5686
    @vickyuday5686 Год назад +17

    பாரதி காதலியை கண்ணம்மா.........line....addit 🔥

  • @user-rr6lj9xs8c
    @user-rr6lj9xs8c Год назад +37

    தொடர்ந்து நாடகத்தை நடத்தி செல்ல கதை இல்லை போல... மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். இந்த உலகத்துக்கு End இருக்குடா இந்த நாடகத்துக்கு End டே கிடையாதுடா

  • @PKRajaraman
    @PKRajaraman Год назад +6

    Indha serial la indha paatu ondru than semma super irukku. Appadiye manadhai urukugirathu . Total melt pannuthu

  • @giftbox5832
    @giftbox5832 Год назад +42

    பட்டுக்கும் சீரியல்க்கும் சமந்தம் இருகாது ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்....

  • @abinamishpa3859
    @abinamishpa3859 Год назад +47

    Song semaya irukku super super super

  • @simplecooking_vlogs
    @simplecooking_vlogs Год назад +32

    I was a huge fan of this song starred Arun & Roshni 4 years back when I was pregnant. Eventhough Vinusha acts good this recreation makes me feel incomplete only without Roshni. Bharathi Kannamma Climax will also make me feel incomplete ending only! Its like they separated but not rejoined ever in many Old Bk Fans Hearts! But Happy its going to end now with a happy note!❤️✨

  • @vidhyarangadas9245
    @vidhyarangadas9245 Год назад +129

    Melodious song sung by both male female singers, hats off to all the members who composed the song. My all time favourite song...each time i listen i enjoy listening to it... Let me know the singers names...

  • @akhiavi2524
    @akhiavi2524 Год назад +8

    நான் பக்கத்துல இருந்து பேசுனாலே என் ஹஸ்பண்ட் க்கு காதுல விழாது 🤣🤣

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 Год назад +24

    Entha music voice song enaku romba pudikkum ❤️

  • @ramyaelumalai9877
    @ramyaelumalai9877 Год назад +20

    Voice mesmerising... yaru Paaduna therilaye...

  • @Skvel462
    @Skvel462 Месяц назад +3

    ரோஷிணி திரும்ப சீரியல்களில் நடிக்க வேண்டும்

  • @itspriyasworld7186
    @itspriyasworld7186 Год назад +4

    Indha serial mudinjalo maraka mudiyadhadhu barathi kannama & thz song ..indha iruke edho pannidudhu sprb voice also..

  • @sindhubala9261
    @sindhubala9261 Год назад +18

    Goosebumps on hearing this song

  • @dhayanithiarumugam3873
    @dhayanithiarumugam3873 Год назад +47

    I love this song husky voice beautiful

  • @SR-ke5ly
    @SR-ke5ly Год назад +59

    Addicted to this song....semma feel

  • @kuttystory1880
    @kuttystory1880 Год назад +29

    Avalo thurala irunthu padurathu Inga vara kekutham sathama ah... 😹😹

    • @naveenkumarnp7258
      @naveenkumarnp7258 Год назад +2

      Apdilam ithuvaraikum tamil cinema la vandha ela paume logic ilathathu tha🙆‍♂

    • @muhsin2815
      @muhsin2815 Месяц назад

      அதானே

  • @mesu7415
    @mesu7415 Год назад +38

    Vinusha acting super ❤️

  • @manjusdiary72
    @manjusdiary72 Год назад +24

    அருமையான வரிகள்

  • @shifanashifana4989
    @shifanashifana4989 Год назад +49

    Superb song

  • @cleopatra97781
    @cleopatra97781 Год назад +6

    I love Roshini😍.. But vinusha is also good❤️

  • @elakyanadarajan7134
    @elakyanadarajan7134 Год назад +65

    We want Roshni to feel these lines.....miss u Roshni.... while hugging 0.10-15, 0.33-0.37 secs.... that's her♥ ..... song lyrics, voice, feel all awesome......🤩🤩🤩

  • @anilasukumaran5548
    @anilasukumaran5548 Год назад +58

    Goosebumps varuthu pa🙆🏻‍♀️🙆🏻‍♀️

  • @gokulpriyadharshini9122
    @gokulpriyadharshini9122 Год назад +35

    This song 💕❤🥰😍

  • @divyavaisakhandivya207
    @divyavaisakhandivya207 Год назад +14

    Favourite song 💯 heart'touching

  • @ushausha5667
    @ushausha5667 Год назад +14

    பாடல்🎶🎤🎤🎵 சூப்பர்

  • @priyayasaiya7778
    @priyayasaiya7778 Год назад +8

    Itha serial la intha song matum tha pedikum💜💜💜💜

  • @KreeshaGratiana
    @KreeshaGratiana 3 месяца назад +2

    i love this song a lot in this serial

  • @sriramk9118
    @sriramk9118 Год назад +28

    Favorite song 😍😍

  • @v.navaneethakrishnan8770
    @v.navaneethakrishnan8770 Год назад +15

    I love this song❤️

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Год назад +8

    My fav song ❤️🥰 my heart touching song 💜❤️💙.... love you 😘😘😘😘 song 💜❤️💙... entha song ketta enku alugai varuthu 😭😭😭💔...I miss you 😭 papa 💔💔

  • @arathit5984
    @arathit5984 Год назад +44

    Song is vera level ❤️❤️

  • @hanu1213
    @hanu1213 Год назад +36

    Vinusha cute ah irukanga😍

  • @aswinikarunakaran484
    @aswinikarunakaran484 Год назад +13

    Missing roshini really ❤

  • @Kemi_kutty.T
    @Kemi_kutty.T 3 месяца назад +2

    Barathi kadhaliyeh....🎧🎶😍🥺

  • @ramyaelumalai9877
    @ramyaelumalai9877 Год назад +14

    Intha song ketta Roshini nyabagam vanthalum... intha new kannamma Vinusha va rasichavanga yarellam....

  • @mitchellvivian3553
    @mitchellvivian3553 Год назад +11

    Who got goosebumps watching this episode? 😍

  • @varshavarsha6392
    @varshavarsha6392 Год назад +3

    Entha song ku than entha serial patha enakku rompa pudikum

  • @januvedhianandhi1764
    @januvedhianandhi1764 Год назад +6

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் யாரெல்லாம் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் ரோஷினி அக்காவை மிஸ் பண்றிங்க♥️💔😢

  • @irurokshan3075
    @irurokshan3075 Год назад +11

    Entha serial eppo mudeyathu polayeee 😅🙂

  • @p.s.sakthivelu9814
    @p.s.sakthivelu9814 Год назад +2

    இந்த பாட்டின் இசை பாடல் வரிகள் பிக்சரைசேசன் என் சித்தப்பாவுக்கு மட்டுமல்ல எனக்கும் மிகவும் பிடிக்கும்

  • @sangeethamani5213
    @sangeethamani5213 Год назад +3

    Director sir intha serial la panna orey nalla vishayam intha song mattum tha..superb song 😘 ..but intha song ku old kannamma( roshini)tha apt ah irundhanga

  • @madhums4545
    @madhums4545 Год назад +20

    பாடல் super but ஒரு நியாயம் வேணாமா. பக்கத்துல இருந்து பேசும் போதே காது கேட்காது எப்புடிடா இவ்வளவு தூரம் இந்த பாட்டு கேட்குது
    பாரதிக்கு நினைவு வாரத்துக்குள் நாங்க பைத்தியமாக மாரிடுவோம்

  • @M.N.Rajaji
    @M.N.Rajaji 5 месяцев назад +1

    Enakkum indha pattu romba pidikkum

  • @vani8288
    @vani8288 Год назад +31

    Nice song

  • @life_of_fishes
    @life_of_fishes Год назад +11

    Ithu than kudumba paatta 😁

  • @rehadana9249
    @rehadana9249 Год назад +5

    Ultimate song .. song feel panna vaikudhu

  • @princessriza1661
    @princessriza1661 Год назад +3

    Enakku intha song rompave pudikkum because enakku #பாரதியார் rompa pudikkum
    Barathiyar real love #Sellamma
    But dream love #Kannamma

  • @alagulakshmi8727
    @alagulakshmi8727 Год назад +12

    I am addicted to this song

  • @vithyas1365
    @vithyas1365 Год назад +16

    Sema scene ley . 😍❤️💫

  • @Anu_Akshu_143
    @Anu_Akshu_143 3 месяца назад +2

    Intha serial la roshini akka than miss😢😢

  • @srisaigraphicstudiogokul6313
    @srisaigraphicstudiogokul6313 Год назад +2

    I loved this season - 1

  • @santhoshsanthosh5556
    @santhoshsanthosh5556 Год назад +14

    I love this song

  • @ValliSenthil-bj3ps
    @ValliSenthil-bj3ps 6 месяцев назад +1

    My favorite song ❤❤❤❤❤

  • @kumarankrc4139
    @kumarankrc4139 Год назад +2

    Serial konjam kaduppanalum entha song kekkum pothu happyavum feelingavum irukku😘😘

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Год назад +48

    இந்த நாடகத்தில் வந்த ஒரே நல்ல விஷயம் இந்த பாடல் தான்
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘🥰🥰🥰
    Love you mama🖤❤😘😘😘

  • @-drawing_world
    @-drawing_world Год назад +6

    Bharadhi ungala enaku romba pudikum, unga smile pudikum, indha serial ah naan paakuradhey ungalukaga dhan

  • @elakyanadarajan7134
    @elakyanadarajan7134 Год назад +54

    Mesmerizing voice both male n female singer....makes me to flewn in air.....🥰🥰😇😇😇

  • @haroonharoonharoon8511
    @haroonharoonharoon8511 Год назад +9

    Male voice semma super

  • @kannadasang9969
    @kannadasang9969 Год назад +5

    I like Ganapathy's reactions. Superp..

  • @ammuammu5834
    @ammuammu5834 Год назад +3

    I miss rosini sister

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr Год назад +9

    Song very very super Bharathi kannamma acting super

  • @dream_angel_creation
    @dream_angel_creation Год назад +2

    That last bgmm......😭😭♥️

  • @durgaveera7809
    @durgaveera7809 Год назад +7

    யோவ் கேமராவ ரொம்ப சுத்தாதய்யா 😂😂😂தலை வலிக்குது 😂😂

  • @nandhinipr6720
    @nandhinipr6720 Год назад +7

    Wow female voice sema

  • @jeromeen5216
    @jeromeen5216 Год назад +6

    04:09 Music ❤❤❤😍

  • @user-dg5sf4vu8j
    @user-dg5sf4vu8j 3 месяца назад +1

    Very nice

  • @priyadharshinis4612
    @priyadharshinis4612 Год назад +8

    I love this song 😍❤️🥰.....

  • @ubaidulla1989
    @ubaidulla1989 Год назад +1

    Anandha kaneer vanthathu... Sema feel..... Thank you,,,👏👏

  • @lalithambika
    @lalithambika Год назад +1

    சீக்கிரம் ஒன்னு சேருங்க பா..பாரதி கண்ணம்மா ஒன்று சேர்ந்து நாடகம் இனிதாக நிறைவேறட்டும்

  • @nirediviniredivi5339
    @nirediviniredivi5339 Год назад +2

    Intha song kekkarthukkagave innaiku episode pathen pa

  • @MugunthanSaras
    @MugunthanSaras Год назад +2

    Song💯💯💯💯💯

  • @Nisha-vh2mr
    @Nisha-vh2mr Год назад +4

    Paattu avlo sathamavaaa kekudhuuuu

  • @MsVengayam
    @MsVengayam Год назад +4

    Favorite serial song ..... 😍👍

  • @nivethithanivethitha3035
    @nivethithanivethitha3035 Год назад +5

    Voice super song sema