மஹா சங்கடஹர சதுர்த்தி - இதை மட்டும் செய்து பாருங்க கோடிஸ்வர யோகம் உறுதி|Maha sangadahara chadhurthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 23

  • @Anu-x9p
    @Anu-x9p 2 месяца назад +8

    அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும் நான் நினைச்சிட்டு இருந்தேன் மா நீங்க சொன்ன மாதிரியே நான் வேண்டிக்கிட்டேன் மாமா நான் அஞ்சு தேய்பிறை பஞ்சமுகி விளக்கப் போடுறேன்னு வேண்டிக்கிட்டேன் மா
    மாதிரி எங்க வீட்டுக்காரர் என் வீட்டுக்காரர் ஊருக்கு வரேன்னு சொல்லிட்டாரு மா நாங்க வீடும் போய் பாத்துட்டு வந்துட்டேன் எங்களுக்கு வீடு புடிச்சிருக்குமா நாங்க இந்த மாசம் அடுத்த வாரம் வியாழக்கிழமை 29-ஆம் தேதி வீட்டுக்கு குடி போலாம்னு இருக்கிறோமா அதே மாதிரி நான் வந்து தேய்பிறை பஞ்சமி போடலாம்னு இருக்குமா வெள்ளிக்கிழமை போட்டோ விக்ரம் எனக்கு எதுவுமே இல்ல மா ஆனா நான் வந்து விளக்கு வாங்கி வைக்கலாம் இருக்கிற மகள் விளக்கு வைத்து சாமி கும்பிடலாம் என்று இருக்கேன்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மா.. கேட்கவே சந்தோசமா இருக்கு இனி உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் 🙏🏻

    • @Anu-x9p
      @Anu-x9p 2 месяца назад

      நான் ரொம்ப நன்றி மா அந்த வீட்ல போய் வியாழன் கிழமை நைட் அங்க போய் தங்கிட்டு வெள்ளிக்கிழமை காலைல பால் காய்ச்சலாம் 30-ஆம் தேதி நல்ல நாள் தானே அன்னைக்கு பால் காய்ச்சலாமா ஒன்னும் பிரச்சனை இல்ல எல்லாம் வெள்ளிக்கிழமை காலைல பிரம்ம முகூர்த்தத்தில் பால் காய்ச்சலாம் சாமான் இல்லாம எடுத்துட்டு தான்மா போய்தான் காய்ச்சல் மாதிரி இருக்கும் வீடு எதுவுமே கிளீன் பண்ணவே இல்ல நாங்க போய் தான் கிளீன் பண்ணனும் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா

    • @msjienterprise6977
      @msjienterprise6977 2 месяца назад

      Ma'am vetrilai theebam's lamp should face the goddess at home (like in te temple) or face outside. Thanks.

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      @@msjienterprise6977 face outside ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      @@Anu-x9p athellam oru prachanaiyum ilai ma

  • @k.Ganawathi
    @k.Ganawathi 2 месяца назад

    அம்மா.நன்றி.❤

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 2 месяца назад

    Mikka magzhichi amma💐🙏🙏🙏🙏

  • @venielangovan2213
    @venielangovan2213 2 месяца назад

    Thanks Sister ❤

  • @DevaSundari-yi8pi
    @DevaSundari-yi8pi 2 месяца назад

    Vaaragi thaye potri Lakshmi ma eppadi irukkinga intha pathivu enaku romba payanulla pathivu muzhu muthal kadavula vanagama entha kariyamum nadakathu intha payanulla pathivuku romba nandri ma God blessu .ungal arokyathukaga vaaragi ammanidam venduthal vaithullen seekiram neengal kunamadaiya Nan prarthikiren Lakshmi ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      சகோதரி நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை "... வலியை தாண்டி மனம் மகிழ்ச்சி அடைகின்றது..
      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..

  • @crazyqueen2090
    @crazyqueen2090 2 месяца назад

    Mam enga v2 la front vinayagar selai iruku ...nan eppo vilaku yetri kummida vendum sariyana neram eppo

  • @SathyaLakshman-i9x
    @SathyaLakshman-i9x 2 месяца назад +3

    Today vetrilai theepam yetri samikumbutu erunthey apa konjam neram kalichu oru periya pattampoochi vanthuchu amma...eno vetukulaye suthitu eruku amma...

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      தெய்வம் வீட்டிற்கு வந்துள்ளது மா 😊

  • @crazyqueen2090
    @crazyqueen2090 2 месяца назад

    Hi mam

  • @கணேசன்கணேசன்-ர4ர

    Amma sonnanga super ra irukudu nu....😊😊😅😅

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      மிக்க நன்றி மா 🙏🏻

  • @SathyaLakshman-i9x
    @SathyaLakshman-i9x 2 месяца назад

    Amma enaku today kuppaimeni ver kedachuthu amma atha ena pananunu konjam solringla athu panam varavuku use agumanu solunga amma...

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      பத்திரமா வச்சிக்கோங்க விரைவில் வீடியோ போடுறேன்