பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம தேனி மாவட்ட மக்கள இந்த ரயிலை அதிகமாக பயன்படுத்துகின்றனர் மேலும் பல ரயில்கள் தேனி மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்ய கோரிக்கை செய்ய வேண்டும்
இப்பதான் பார்க்க தேனி ரயில்வே ஸ்டேஷன் போடிநாயக்கனூர் ரயில்வே ஸ்டேஷன் இந்தியாவோட பெரிய ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே இருக்கு இதே மாதிரி ஒரு நாள் தேனி ரயில்வே ஸ்டேஷன் போடிநாயக்கனூர் ஒரு பெரிய அளவுக்கு சென்னை மதுரை கோயம்புத்தூர் மாதிரி ஒரு பெரிய அளவுக்கு வரும்னு நினைக்கிறேன் கண்டிப்பா வரும்
Super
Super super

Arumai Bro
👌👌👌👌👌
இப்பதான் பார்க்க தேனி ரயில்வே ஸ்டேஷன் போடிநாயக்கனூர் ரயில்வே ஸ்டேஷன் இந்தியாவோட பெரிய ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே இருக்கு இதே மாதிரி ஒரு நாள் தேனி ரயில்வே ஸ்டேஷன் போடிநாயக்கனூர் ஒரு பெரிய அளவுக்கு சென்னை மதுரை கோயம்புத்தூர் மாதிரி ஒரு பெரிய அளவுக்கு வரும்னு நினைக்கிறேன் கண்டிப்பா வரும்
bodi la pit line amithal train easya maintain panamudiyum station extra 2 platform extend pana platform constraints koraiyum
ennga romba nal ah video ve kanim ... electrification update avlodhana>??? soli mudincha??
Still to go
இந்த வண்டியை சென்னை தாம்பரம் ம வரை நீட்டிக்க செய்யவும்