கேள்வி இங்கே!! பதில் எங்கே?? பகுதி - 6
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- 05.11.22 கேள்வி இங்கே!! பதில் எங்கே?? நிகழ்ச்சி
இந்த வார கேள்விகள்!!
56. குர்ஆனை இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று நபிகளார் சிறப்பித்து சொன்ன நபித்தோழர்கள் யார் யார் ?
57. அல்லாஹ் எந்த நபித்தோழரின் பெயரை குறிப்பிட்டு இவரிடம் நீங்கள் சூரா பைய்யினாவை ஓதி காட்டுங்கள் என்று கூறினான் ?
58. திருட்டுக்குற்றம் செய்த உயர் குல பெண்ணின் கைகளை வெட்டவெண்டாம் என்பது தொடர்பான பரிந்துரையை நபிகளாரிடம் செய்த நபிதோழர் யார் ?
59. வரலாற்றிலியே முதல் முதலில் ஜும்மா குத்பா நிகழ்த்திய நபிதோழர் யார் ?
60. இருளில் நடந்து செல்லும் பொழுது ஒளிச்சுடர் மூலம் வெளிச்சம் காட்டப்பட்ட நபிதோழர் யார் ? யார் ?
61. உஹத் மலை அடிவாரத்தில் சுவனத்தின் வாடையை நுகர்வதாக கூறி போர்களத்தில் வீரதீரமாக போரிட்டு கொல்லப்பட்ட நபிதோழர் யார் ?
62. சுவனத்தில் எந்த நபித்தோழரின் செருப்பின் ஓசையை நபிகளார் செவியுற்றார்கள்?
63. கைதியாக பிடிக்கப்பட்டு பின்பு பள்ளியில் கட்டிவைக்கப்பட்டு பின்பு இஸ்லாத்தை ஏற்ற நபித்தோழரின் பெயர் என்ன ?
#islam #tamil_bayan #tntj #islamicvideo #dawah #maranam #islamic_question_answers #kayalpattinam
அல்ஹம்துலில்லாஹ் ஜசாக்குமுல்லாஹ் ஹைர், நீங்க இந்த மாதிரி நிகழ்ச்சி நடுத்துவதால், என் சகோதரர், சகாதரிகளுக்கும், எங்களுக்கும் மற்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்
Alhamdulillah Kallidai yaser Allah More New Bayan
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ
🌹
Nintru tholuvathu
நமது இளைஞர்கள் பல பேரு இதையே முழுநேர வேலையா செய்ய ஆரம்பிச்சிட்டானுக , ஒருத்தனும் வேலை, தொழிலுக்கு போவதில்லை
எந்த ஹராமான செயலும் செய்யல இல்லை அதுவே போதும் அல்ஹம்துலில்லாஹ் ❤️....சில பேர் விபச்சாரம் பன்னீட்டு, ஹராமான செயல்களை பன்னீட்டு வேலைக்கு போய்டு இருக்கானுங்க....அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை 💥