கருப்பை இறக்கத்தை குணமாக்கும் தென்னம் பூ! Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #கருப்பைஇறக்கம் #நார்த்திசுக்கட்டிகள் #தென்னம்பூ #fibroids #கருப்பைகட்டி #PCOD #PCOS #நீர்கட்டி #கர்ப்பபைகட்டி #கர்ப்பபைவீக்கம் #ஆரோக்கியம் #fertility #Healthcare #treatment #lifestyle #medical #medicine #doctor #healthcare #சினைப்பைநீர்கட்டி #மருந்துகள் #PuthuyugamTV #WomensHealthCare #WomenCare #HealthTips #LotusWomenCare
கருப்பை இறக்கத்தை குணமாக்கும் தென்னம் பூ!
Dr.M.S.Usha Nandhini, BSMS , Msc Biotech
Lotus women care hospitals,
Ph - 0422-4221423 cell - 8012355333
கருப்பை நார்த்திசுக்கட்டிகள்:
கருப்பை நார்த்திசுக்கட்டி என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும். பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும். இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும். சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம். சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல.
#நீர்கட்டி #Fibroids #கர்பப்பைகட்டி #கர்ப்பபைகட்டி #நீர்க்கட்டி #கருமுட்டை #நீர்கட்டிஅறிகுறிகள் #கருப்பைக்கட்டிகள் #நீர்கட்டிகள் #சினைப்பைநீர்கட்டி #கர்ப்பபைவீக்கம் #Pcod #PcodProblem #Pcos
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | www.youtube.co....
Rusikkalam Vanga | www.youtube.co....
Alayangal Arputhangal | www.youtube.co....
Anmeega Thagaval | www.youtube.co....
First Frame | www.youtube.co....
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec