எடப்பாடி சொன்னது சரியா? - மக்கள் கருத்து | Public Opinion | Edappadi Palanisamy | MK Stalin | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии •

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 месяца назад +54

    எல்லோருக்கும் மனசாட்சி ஒன்று உண்டு. , பாவம் எடப்பாடிக்கு இல்லை.

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 3 месяца назад +35

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்;

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 месяца назад +42

    எடப்பாடிக்கு திமுக பத்தி பேச என்ன அருகதை இருக்கு

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 месяца назад +53

    இன்னும் 10 வருடங்கள் திமுக தானப்பா😅

    • @alexlipin3592
      @alexlipin3592 3 месяца назад +1

      ஆமா பலமான எதிர் கட்சி இல்லாதனால்தான். இது ஸ்டாலின் அதிர்ஷ்டம்

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 29 дней назад

      ​@@alexlipin3592பழமான எதிர்க்கட்சி இனி தமிழ்நாட்டில் இல்லை

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 3 месяца назад +24

    Present situation DMK alliance the BEST. 80percent Hindus in DMK only,

  • @mohamednizamnizam4227
    @mohamednizamnizam4227 3 месяца назад +34

    கூழ் முட்டை யா இப்போ தான் பார்லி தேர்தல் முடிந்து இருக்கிறது 40/40 இதுவே மக்கள் மனநிலை

  • @palanisamyk2920
    @palanisamyk2920 3 месяца назад +19

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு டிவியில் பார்த்துதான் தேரிந்து கொண்டேன் என்று சொன்ன எடப்பாடி யார் சொன்னாரே.அப்படித்தான் இதுவூம் எடுத்துக் எடுத்துக்கொள்ளவேண்டும்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 24 дня назад

      என் குடும்பத்தார் எவரும் அரசியலில் வரமாட்டார்கள் என்று நம் விக்கியும் சொன்னாரே, சாமி.

  • @k.maharajan4022
    @k.maharajan4022 3 месяца назад +12

    என்றும் தமிழர்கள் மத்தியில்‌ திமுக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டு வரும்

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 3 месяца назад +16

    மக்கள் தெளிவுடன் இருக்காங்க..தளபதி ஸ்டாலின் 🔥 மாஸ்🔥 என்றும் திமுக ❤️🖤

  • @selvaakardi
    @selvaakardi 3 месяца назад +15

    மக்கள் மிக மிக தெளிவாக தெரிந்து தான் புரிந்து தான், யாரை யாரை எடை போட்டு வைத்துள்ளனர் போலும்.... எது நிரந்தர குறைபாடு, எது தற்காலிக குறைபாடு என்று.......

  • @ulagarajg7143
    @ulagarajg7143 3 месяца назад +18

    Dmk only getting massive victory 💯

  • @esuraj5554
    @esuraj5554 3 месяца назад +16

    அதிமுக பீஜேபி பாமக நல்ல நாடகம்

    • @kanniappanim917
      @kanniappanim917 2 месяца назад

      தமிழ்நாட்டில் இந்த மூன்று கட்சிகளும் தூக்கி எறியவேண்டும்.தமிழன்டா.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 24 дня назад

      ஏன் Dmk டிராமா போட தெரியாதா? 2019ல் எடப்பாடி மீது இவர்கள் சொல்லாத குற்றச்சாட்டா ? கொடநாடு குந்தவை நாடுன்னு 2021லிருந்து இன்றுவரை ஆட்சி அதிகாரம் இருந்தும் ஒரு Fir போட முடியல.. ஒரு சாட்சிய கன்பார்ம் செய்ய முடியல... வீக் பேக்கர்

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 3 месяца назад +7

    தி மு க வுக்கு ஆதரவாக பாராளுமன்ற தேர்தலில் வாக்காளித்த மக்கள் விக்கிரவாண்டி தேர்தலிலும்
    தி மு க வெற்றி பெற்றால் உறுதியான மக்கள் ஆதரவு யார் என்று சொல்லி விடுவார்கள்.

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 3 месяца назад +6

    தற்போதைய அரசியல் நிலையில் அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பான மற்றும் செயல்பாடு எதிர் கட்சிக்காரர்கள் சொல்வது போல் மோசமாக இல்லை.

  • @sentamila.s5660
    @sentamila.s5660 3 месяца назад +9

    எடப்பாடி முதல மக்கள தேர்தெடுக்கபட்ட முதல்வர இருந்தரா

  • @rosyk4604
    @rosyk4604 3 месяца назад +6

    The reality is expressed

  • @ramu9402
    @ramu9402 3 месяца назад +11

    Mental mathiri pesathinga...inene dmk Tha 20 years ...Stalin mass cm

  • @dhandapanim8844
    @dhandapanim8844 2 месяца назад +2

    200 சதவீகிதம் உண்மை கூட்டணி பலம் இருந்தால் இது நடக்கும்

  • @karunanithikaruna9844
    @karunanithikaruna9844 3 месяца назад +8

    10 years D.M.k

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 3 месяца назад +13

    40/40 vaangi Sadhanai padachaachu...👍👏👏
    Next Mission 200+....👍👏👏

  • @jegak1009
    @jegak1009 25 дней назад

    As a foreigner, I am amazed to hear such good knowledge about current Indian politics!
    I agree, only now Tamil Nadu has gained the trust
    and respect even in my country!!
    Great development, and please keep going strong!

  • @ChandruChandru-mp4zp
    @ChandruChandru-mp4zp 2 месяца назад +1

    வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டின் போல் ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர் என்பது உண்மை

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 месяца назад +4

    Mk ஸ்டாலின் massssss cm tamilnadu

  • @mansoor5557
    @mansoor5557 2 месяца назад +1

    என் தளபதி வாழ்க

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es 3 месяца назад +4

    ❤❤❤

  • @georgefrank1063
    @georgefrank1063 2 месяца назад +1

    திமுக ஆட்சி சூப்பர்

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 3 месяца назад +2

    We had complete hope with Stalin, but nowadays we have some doubts about his ability to control Police and some higher IAS officers. It seems he has allowed some vested interest to control them. In other respects, he has surely fared better than any others in the country.

  • @Rajendran-i7f
    @Rajendran-i7f Месяц назад

    என்னை பொருத்தவரை அருமையான ஆட்சி நடை பெறுகிறது,என் ஆசை ஓமந்தூரார் மருத்துமனை மீன்டும் சட்டசபை அரங்கமாக மாற வேண்டும்,என் கடவுள் கலைஞர் ஆசை நிறைவேறும்.

  • @jayarammohan9246
    @jayarammohan9246 Месяц назад

    மக்கள் thelivaga than இருக்கிற irgal...

  • @georgefrank1063
    @georgefrank1063 2 месяца назад +1

    Dmk administration very good

  • @RanavanRanavan-u4h
    @RanavanRanavan-u4h Месяц назад

    இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தான் நிலைக்கும்

  • @Murugan-od5mm
    @Murugan-od5mm 2 месяца назад +1

    ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போதே மக்கள் எதிரான மனநிலையில் இருப்பதாகத்தானே அர்த்தம்

  • @murugesanm5246
    @murugesanm5246 Месяц назад

  • @SivaLingam-om8xm
    @SivaLingam-om8xm Месяц назад

    முதல்பதிலே சரியானதுபோதும்

  • @Ebenezer-b3g
    @Ebenezer-b3g Месяц назад +1

    உதயநிதியையும குறைந்தது ஐந்தாண்டுகள் ஆள வைப்பதுதான் மக்களின் மனோநிலை.

  • @visvaananth861
    @visvaananth861 2 месяца назад +1

    👍👍👍👍👋

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 2 месяца назад

    ❤🖤👍👌

  • @JayarajMuniyappanJGDN
    @JayarajMuniyappanJGDN 19 дней назад

    மிக முன்னாள் முதல்வர் என்கிறது வந்து நீ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லடா எடப்பாடி

  • @josephvictor4042
    @josephvictor4042 Месяц назад

    முதலில் அதிமுக பொ. செயலாளர் பதவியை தக்க வைக்கிறாரா எடப்பாடி பதவி தாளம் போடுது அவருக்கு. பாவம் மனிதர்.

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 Месяц назад

    திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்களுக்கு தமிழ் மக்கள் ஓட்டு போடமாட்டார்கள்

  • @sivakumar-bc5zu
    @sivakumar-bc5zu 2 месяца назад

    People's pulse only vote that vote comfortable truely DMK

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 2 месяца назад

    எடை பாடி வேஸ்ட்

  • @kathirvelramasamy594
    @kathirvelramasamy594 Месяц назад

    மார்ச் 5கு பிராகு அதிமுக மணநிலை மாரி உள்ளது

  • @jeevasenthil5689
    @jeevasenthil5689 3 месяца назад

    யாராவது இறந்து விட்டால் எடப்பாடி நல்ல அரசியல் பண்ணுவாரு 🤦🤦🤦

  • @hari3358
    @hari3358 Месяц назад

    The HON. Edappadi is in the empty Huts where is no anybodies with him.Tamil Nadu peoples are with HON.STALIN.Thanks.

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy 2 месяца назад

    He is comedian

  • @ChandruChandru-mp4zp
    @ChandruChandru-mp4zp 2 месяца назад

    மொத்தம் தமிழ்நாட்டில் இருப்பது 8:30 கோடி மக்கள் இருக்கிறார்கள் அத்தனை மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் சென்று ஒவ்வொரு இடத்திலும் விசாரித்து சொல்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 2 месяца назад

    40 /40. Ithaivida enna ?

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 Месяц назад

    TVK

  • @JeyBalan
    @JeyBalan 2 месяца назад

    எடப்பாடியின் மணநிலை
    இப்போது கவலைக்கிடமாக
    இருக்கிறது 40 to 40 திமுக
    வெற்றிபெற்றதால் அந்த
    வயிற்றெறிச்சல்தான் இதன்
    காரணம் எவ்வளவு தண்ணீர்
    ஊற்றினாலும் வயிற்று
    எறிச்சல் நிற்காது வாழ்பவர்
    கோடி மறைந்தவர் கோடி
    மக்கள் மணதில் நிற்பவர்
    யார் அவர்தான் அவர் இது
    மக்களின் மண நிலை

  • @moorthid7631
    @moorthid7631 2 дня назад

    மக்கள் தெலிவாக இருக்கிறார்கள்

  • @vijayvijay-mm9gk
    @vijayvijay-mm9gk Месяц назад

    Yes

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 2 месяца назад

    இதில் பேசுபவர்கள் எல்லோரும் திமுக நிர்வாகிகள் இவர்களிடம் கேட்டால் எதிராகத்தான் பேட்டி கொடுப்பார்கள்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 24 дня назад

    ஒரே நாடு ஒரே தேர்தல் சரி ஸ்டாலின் நாளாவது வருசம் சரி. பாவம் இந்த மோடிக்கு இது எத்தனாவது வருசம்?😂😂😂😂😂😂😂😂😢

  • @muruganr-iu2js
    @muruganr-iu2js 3 месяца назад

    MakkalDMKPakkam

  • @johndevaraj5303
    @johndevaraj5303 Месяц назад

    Poor man Edapadi..by this kind of activities he just wants to show that he is still a strong man in politics.But the Hardwork of CM Stalin is lingering in the hearts of Tamil people... poor Edapadi

  • @SundaramL-gz1nt
    @SundaramL-gz1nt Месяц назад

    இண்ணமும்திருந்தலயாநீ

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 3 месяца назад +4

    Bjp,RSS, sangis pandra alumbalukku ...DMK pandradhu ...onnumae illa
    We always support.... DMK...👍👍👏👍👏

  • @palanisamym8833
    @palanisamym8833 2 месяца назад

    அப்புற ஏன் இடைத் தேர்தலில் நிக்காம ஓடுனீங்க?

  • @ibrahima6825
    @ibrahima6825 Месяц назад

    எடப்பாடி ஒரு எடு படாத பாடி

  • @ponarasu654
    @ponarasu654 25 дней назад

    ஜிங்சக்

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 3 месяца назад

    Yedapaadi pazanisamy's kodanad Case? What happened? Delayed judgement buried judgement😮😢

  • @subramanikandankandan5605
    @subramanikandankandan5605 2 месяца назад

    Unga title eppodhum irritate pannuthu

  • @kuppusamymohanraj7780
    @kuppusamymohanraj7780 Месяц назад

    மக்களின் முதல்வர்

  • @labelarjun7406
    @labelarjun7406 3 месяца назад

    😂😂😂😂😂😂😂
    Good Puruda
    Good Entertainment
    😂😂😂😂😂😂😂

  • @NarayanaSamy-t4s
    @NarayanaSamy-t4s 3 месяца назад

    Eps maas

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 месяца назад +6

    KEDU KETTAH ETTAPAN EDAPADI PALANISAMY...STERLITE PALANISAMYKKU NAATTAI PATRI PESA ENDHA THAARMEEGAMUM ILLAI !
    DMK...TODAY , TOMORROW ALWAYS 40/40 IN TAMILNADU

  • @vijayvino377
    @vijayvino377 Месяц назад

    Dmk west

  • @jayachandranvethamuthu
    @jayachandranvethamuthu 3 месяца назад

    Edappadi thanudaiya seats
    Pathukkasolluma avaretha
    Thookamillama irukkaru

  • @madhavanmuthusamy9000
    @madhavanmuthusamy9000 2 месяца назад

    ❤❤❤❤தளபதிவாழ்க.

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 3 месяца назад +2

    இது தேவையில்லாமல் மக்களின் கருத்து என்ற விதத்தில் திணிக்கிறீர்கள் என்பதே நிதர்சனம். எடப்பாடியின் பேச்சை அவரது கட்சியினரும் கேட்பதில்லை, மக்களும் ஒதுக்கி விட்டார்கள் என்பதை விக்கிரவாண்டி தேர்தலில் அவர் விட்ட அறிக்கையே எடுத்து காண்பிக்கிறது.

  • @Nataraj-we8xm
    @Nataraj-we8xm 2 месяца назад

    விக்கிரவாண்டிதேர்தலில்
    கோடி,கோடியிபணத்தை
    கொட்டிவெற்றி இவர்கள்
    எல்லாம்ஒரேமாதிரியா
    பேசுவதைப்பார்த்தால்
    சந்தேகம்....

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 2 месяца назад

    Matha saarbhu illamal iruppathai, naatthigam nu sollum tharkkurigalukku moolai ku bhathil saani thaan irukku mandaila....

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 месяца назад

    dmk worst

  • @mohamedmoideen7490
    @mohamedmoideen7490 Месяц назад

    💯🔥🇮🇳🌄🌅👑😎💥🖐️👌

  • @duraikuppuswamy8247
    @duraikuppuswamy8247 Месяц назад

    Ssss

  • @VaidehiVinayagam
    @VaidehiVinayagam 2 месяца назад

    Eps in link with Seeman, Bjp Sanghis, Savukku, anti social elements.

  • @murugesan1696
    @murugesan1696 3 месяца назад +2

    EPS solluvathai parththal,Naanum Rowdythan(aracialil erukkiren),Naanum Rowdythan(aracialil erukkiren)yendra vadivel comedythan ninaivirkku varukirathu.

  • @Indraprema
    @Indraprema 3 месяца назад

    EPS cannot digest his utter failure in the Election , new plans were included. He wants to spoil the good name of the DMK government

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es 3 месяца назад

    😢😮😅

  • @alagart1341
    @alagart1341 3 месяца назад

    DMK takes Dalit card for getting votes. But will lose BC votes.

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 2 месяца назад

    200 , 2026 nichyam

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es 3 месяца назад

    😅

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 2 месяца назад

    தமிழ் நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் 40 40 வெற்றி விக்கிரவாண்டி தேர்தலில் தனித்துப் போட்டி போட்டு மாபெரும் வெற்றி இனிவரும் காலங்களில் தமிழ் நாட்டில் திமுக தான் ஆட்சி செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை வாழ்க வளமுடன் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் வாழ்த்துக்கள்

  • @anandhinoble8146
    @anandhinoble8146 2 месяца назад

    Avan oru Dead Body

  • @Prathaps-kp1iq
    @Prathaps-kp1iq 2 месяца назад

    2026 தி மு க வெற்றி உறுதி

  • @simonjoseph2473
    @simonjoseph2473 2 месяца назад

    40 எப்படி வந்தது

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 3 месяца назад

    ANANDHA PURATHTHIL INDRUVARAI ANNANDHAM ILLAI., MULLI VAIKAKAALIN NINAIVUGAL MAARAVILLAI, MULLAI THEEVIN SAMAR KALAM KANNIL KURUDHI KOTTU KIRADHU. NENJU PORUKKUDHILLAYE INDHA" PASU THOOL POORTHIYA NARI KOOTTATHTHIN " NAYA VANJAGAM ENDRU ADANGUM. NEEDHI NILAIKKA "THAMIZH DESIYAM" VENDRUTHTHAAN THEERA VENDUM. NAAM THAMIZHAR CHENNAI WELL WISHER.
    Reply

  • @elangovanyuvaraja8849
    @elangovanyuvaraja8849 3 месяца назад +1

    திமுக உறுப்பினர்கள் கருத்துக்களை பதிவு செய்யப்பட்ட வீடியோ

  • @bagavathim7485
    @bagavathim7485 Месяц назад

    😊😊😊😊😊 எடப்பாடி பாவம். யார் கால்ல விழுந்தால் முதல்வர் ஆகலாம் என்று 😅😅😅😅

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 3 месяца назад +2

    டேய் காசு கொடுத்து பேச வைக்கிறீரகள்

    • @murugesan1696
      @murugesan1696 3 месяца назад +2

      Neethan koduththiyaley,koomuttai.

  • @KSundaram-ox3es
    @KSundaram-ox3es 3 месяца назад

    😢😮😅 3:34

  • @muniandymoon5448
    @muniandymoon5448 Месяц назад

    முக்கி எடபாடிக்கு இந்த ஆச்சியை பார்த்து உடம்பல்லாம் எறியுது

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 2 месяца назад +1

    சரி இனி எடப்பாடி பழனிச்சாமி யார் காலில விழுந்து கட்சிய கைப்பற்ற போராறோ ஒரு வேளை மோடி காலில விழுந்து ........😅😅😅😅😅😅

  • @moorthid7631
    @moorthid7631 2 дня назад

    DMK Masss

  • @simonjoseph2473
    @simonjoseph2473 2 месяца назад

    Adimai dhurogi

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072 Месяц назад

    Hai Edappadi so far ADMK is not more tamilnadu. 4 ADMK in tamilnadu 1 EPS DMK 2 OPS DMK 3 Sasikaladmk 4 Dinakaran DMK not ADMK in tamilnadu pl understand with out know anything don't commented

  • @rajaramk3749
    @rajaramk3749 Месяц назад

    இந்த இத்து போன மனுஷனை முட்டு கொடுத்து முட்டு கொடுத்து தூக்கி நிறுத்த தமிழ் நாட்டு சேனல்கள் முக்கி முக்கி முயற்ச்சி செய்து பார்க்கின்றன...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      AIADMK VORUPOTHUM
      VELAIYAI SOLLI VOTE KEKKATHU
      DMk Pathi puzhugu polling pesinalthan aatchi
      Pala kollaikkarar koodaram AIADMK
      MGR modhal yellarum poithan
      1991il Rajiv Gandhiyaikkonnathu DMK nnu mega poi
      Selai drama by Jayalalitha
      2011il 2G unnu 186000kodi kollainnu puzhugu.
      Athu unmaiyayin
      Accused JAYALALITHA madhiri thandikkappattirukkanum.14 varudamachchu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      186000 kodi
      Kollaiyadithurunthal
      Accused ai yean veliyil vachchurukkai
      Idhu satharana amount?

  • @kannanesther4962
    @kannanesther4962 Месяц назад

    😂

  • @murugank4955
    @murugank4955 2 месяца назад

    Nobody has not opposite to DMK. But sangi's spreading wrong information.