கடைசில சொன்னீங்களே " விசாரணை சட்புட்ன்னு முடியணம்னு" அது கோடியில் ஒரு வார்த்தை! ஒரு தீர்ப்புக்காக ஒரு தலைமுறை காக்க வேண்டியுள்ளது.அப்படியே தீர்ப்பு வந்தாலும்,மேல் கோர்ட் "stay" குடுத்து இன்னொரு ஜென்மம் இழுக்கும்!
எந்த ஆட்சியிலங்க பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கல , அட இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில போதை இல்லாம இருக்கு , எந்த மாநில ஆட்சியில விலைவாசி ஏறல , இறங்கல , இந்தியாவில எங்க இன்னொரு மதத்தை தாக்கி பேசல , ஆன இதெல்லாம் திமுக ஆட்சி பண்ணும் போது நடந்தா அது இவங்களுக்கே பெரிய பிரச்சனையா உருவெடுக்குது எப்படி . இப்ப சினிமா உலகத்துக்கே ஓட்டு மொத்தமா கெட்ட பேரு, எப்ப யாரு மாட்டி பேரு நாறும்னு தெரியல . இது இந்திய அளவிலான மேட்டரா கூட சுருங்காம உலகெங்கும் கொண்டு போகப்படுது . தமிழ் சினிமா ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளுக்கு போன பின்பு தான் .. இனிமேல் சினிமா வெல்லாம் வருமா , வராதான்னு யோசிக்க வைக்குது திமுக ஆட்சியின் நிர்வாகங்கள் செயலாற்றும் முறை . திமுக காரங்க டிவி யில சூப்பரா பேச மட்டும் தான் லாயக்கு . ஆனால் உண்மையில் ஊடகங்கள் சப்போர்ட் இல்லாமல் , விளம்பர யுக்தி இல்லாமல் , அதிகாரத்தின் துணை இல்லாமல் , கூட்டணிகளின் தயவு இல்லாம திமுக வால் ஜெயிக்கவே முடியாது. அதாவது ஒரு துறைன்னா முழுசா நம்ம தான் இருக்கனும் , அரசியல் உட்பட , தொழிலா டாப்ல தம்மை தவிர வேறு யாருக்கும் நாமலா பார்த்து இடம் குடுக்கறது தான் இடம் என்ற எண்ணங்கள் தான் காரணமாக இருக்க முடியும் . இது ஆணவம் . வல்லவனுக்கு வல்லவன் , கில்லாடிக்கு கில்லாடி உலகில் எங்கும் உண்டு தானே . சினிமா உலகின் பொற்காலம் என்றால் அது அதிமுக ஆட்சி காலம் தான் . எவ்வளவு படங்கள், அதில் எத்தனை வெள்ளி விழா ,
சினிமா துறை முழுக்க முழுக்க கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் கருவியாக இருக்கிறது என்பது மிக தெளிவாக புரிகிறது
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
தேசம் காப்போம்
போதை பொருட்கள் ஒழிப்போம்
முதன்முறையாக ஒரு நல்ல வீடியோ போட்டிருக்கார் பயில்வான். நல்ல அறிவுரை சொல்லியிருக்கார்.
இல்லை இல்லை பயில்வான் ஆரம்ப நாள் முதற்கொண்டு மக்களுக்காக விழிப்புணர்வுடன் பேசிக் கொண்டிருக்கின்றார்
2024 modi g🔥
போதை பொருள் குறித்த அய்யா பயில் வா ன அவர்கள் கருத்து அபாரம் நாம்தமிழர்
கடவுளுக்கு நிகராக வாழ்ந்துவரும்திரை துறையை சற்று முடக்க வேண்டிய கட்டாயம் தற்போது உள்ளது
தமிழ் சினிமா முழுசா ஒழி க்க பட வேண்டும் 😮😮😮
@@samagros591 உண்மை Bro 👍
வலரும் சந்ததியை போதை அடிமையாகியவர்க்கு வெறும் 10 வருடம்??????
Simple it's big Denger
Youngest health important
Thank you sir your news 🙏
கடைசில சொன்னீங்களே " விசாரணை சட்புட்ன்னு முடியணம்னு" அது கோடியில் ஒரு வார்த்தை! ஒரு தீர்ப்புக்காக ஒரு தலைமுறை காக்க வேண்டியுள்ளது.அப்படியே தீர்ப்பு வந்தாலும்,மேல் கோர்ட் "stay" குடுத்து இன்னொரு ஜென்மம் இழுக்கும்!
அப்படி பார்த்தால் அரசியல்கட்சி அதுவே 2டாம் தர தோழில்தான்
New style 😮😮
பாடிலை பிடித்தால் தான் நடுக்கம் நிக்கும் என்றவர்கள் யார் நம்மா சி சி சினிமாதான்??????
போலீஸ் தானே போயிருக்கு அது என்னவாகும் தெரியுமே
Mgr. Kayla.baelwan.❤vazga ❤vazga ❤
எந்த ஆட்சியிலங்க பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கல , அட இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில போதை இல்லாம இருக்கு , எந்த மாநில ஆட்சியில விலைவாசி ஏறல , இறங்கல , இந்தியாவில எங்க இன்னொரு மதத்தை தாக்கி பேசல , ஆன இதெல்லாம் திமுக ஆட்சி பண்ணும் போது நடந்தா அது இவங்களுக்கே பெரிய பிரச்சனையா உருவெடுக்குது எப்படி . இப்ப சினிமா உலகத்துக்கே ஓட்டு மொத்தமா கெட்ட பேரு, எப்ப யாரு மாட்டி பேரு நாறும்னு தெரியல . இது இந்திய அளவிலான மேட்டரா கூட சுருங்காம உலகெங்கும் கொண்டு போகப்படுது . தமிழ் சினிமா ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளுக்கு போன பின்பு தான் .. இனிமேல் சினிமா வெல்லாம் வருமா , வராதான்னு யோசிக்க வைக்குது திமுக ஆட்சியின் நிர்வாகங்கள் செயலாற்றும் முறை . திமுக காரங்க டிவி யில சூப்பரா பேச மட்டும் தான் லாயக்கு . ஆனால் உண்மையில் ஊடகங்கள் சப்போர்ட் இல்லாமல் , விளம்பர யுக்தி இல்லாமல் , அதிகாரத்தின் துணை இல்லாமல் , கூட்டணிகளின் தயவு இல்லாம திமுக வால் ஜெயிக்கவே முடியாது. அதாவது ஒரு துறைன்னா முழுசா நம்ம தான் இருக்கனும் , அரசியல் உட்பட , தொழிலா டாப்ல தம்மை தவிர வேறு யாருக்கும் நாமலா பார்த்து இடம் குடுக்கறது தான் இடம் என்ற எண்ணங்கள் தான் காரணமாக இருக்க முடியும் . இது ஆணவம் . வல்லவனுக்கு வல்லவன் , கில்லாடிக்கு கில்லாடி உலகில் எங்கும் உண்டு தானே . சினிமா உலகின் பொற்காலம் என்றால் அது அதிமுக ஆட்சி காலம் தான் . எவ்வளவு படங்கள், அதில் எத்தனை வெள்ளி விழா ,
10 YEAR NOT Enough LIFE FOR JAIL
ஊழலில் இருந்து போதை மருந்து மாஃபியா வரை பயங்கரவாதம் வரை திமுக
அருமை அருமை அட அதை சொல்லுங்க குடிகிறது பேசன் அப்படி மாத்திட்டா ங்க மூதேவி கூட்டம்
Intha getup super ra irukkiya, muthalla unna thaan visaranaikku kondu poganum, appa thaan yella unmaiyum veliya varum
ஐயா பயில்வனை நேர்காணல் கண்டமைக்காக நியூ கிளிக் சப்ஸ்க்ரைப் செய்கின்றேன்