வணக்கம் ஐயா 1. என்னுடைய குழந்தை விடுமுறை நாளில் டிஸ்னிலாண்ட் போக விரும்புகிறாள். 2. என் நண்பர்கள் தினமும் மாலையில் கிரிக்கெட் விளையாடுவார்கள். 3. என் தந்தையின் பெயர் கபிரியேல். அவர் ஒரு வணிகர். 4. என் அம்மா சமையலறையில் சமைப்பதில் திறமையானவர். 5. எனக்கு இங்கே ஒரு பசுமையான தோட்டம் உள்ளது. அங்கு மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சி அற்புதமானது. நன்றி ஜயா 🎉🎉
1, என்னுடைய குழந்தைகளுடன் விடுமுறையில், டிஸ்னி லேண்ட் போக விரும்புகிறேன். 2, என்னுடைய நண்பன் தினமும், மாலை பொழுதில் கிரிக்கெட் விளையாடுகிறான். 3, என்னுடைய அப்பா பெயர், கிருஷ்ணன் அவர் விவசாயம் செய்கிறார். 4, என்னுடைய அம்மா சமையலறையில்,சமைப்பதில் வல்லவர். 5, என்னுடைய இங்க பக்கத்துல ஒரு பச்சை பூங்கா உள்ளது. அங்கு பூக்கள் பூக்கும் போது அருமையாக இருக்கும். Thank you sir
1) என் பசங்கலோட லீவுக்கு டிஸ்ணிலேன்ட் போக விரும்புகிறார்கள்.2) என்னோட நண்பன் தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவான்.3) என்னுடைய அப்பா பெயர் கதிர்வேல்.அவர் விவசாயம் பார்க்கிறார்.4) என்னுடைய அம்மா கிச்சன் ல சமைப்பதில் கில்லாடி.5) என்னோட இங்க பக்கத்துல ஒரு பச்சை பூங்கா உள்ளது.அங்கு பூக்கள் மலரும் போது அற்புதமாக இருக்கும்.
Thank you sir 🎉
வணக்கம் ஐயா
1. என்னுடைய குழந்தை விடுமுறை நாளில் டிஸ்னிலாண்ட் போக விரும்புகிறாள்.
2. என் நண்பர்கள் தினமும் மாலையில் கிரிக்கெட் விளையாடுவார்கள்.
3. என் தந்தையின் பெயர் கபிரியேல். அவர் ஒரு வணிகர்.
4. என் அம்மா சமையலறையில் சமைப்பதில் திறமையானவர்.
5. எனக்கு இங்கே ஒரு பசுமையான தோட்டம் உள்ளது. அங்கு மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சி அற்புதமானது.
நன்றி ஜயா 🎉🎉
✅✅✅✅✅✅✅✅
Vanakkam sirji.. kaise hai aap..aap ke wajah se tamil sikhne me mujhe bhot madat ho raha hai..aap ka bhot bhot dhanyawad
1, என்னுடைய குழந்தைகளுடன் விடுமுறையில், டிஸ்னி லேண்ட் போக விரும்புகிறேன்.
2, என்னுடைய நண்பன் தினமும், மாலை பொழுதில் கிரிக்கெட் விளையாடுகிறான்.
3, என்னுடைய அப்பா பெயர், கிருஷ்ணன் அவர் விவசாயம் செய்கிறார்.
4, என்னுடைய அம்மா சமையலறையில்,சமைப்பதில் வல்லவர்.
5, என்னுடைய இங்க பக்கத்துல ஒரு பச்சை பூங்கா உள்ளது. அங்கு பூக்கள் பூக்கும் போது அருமையாக இருக்கும்.
Thank you sir
✅✅✅✅✅✅✅✅
1) என் பசங்கலோட லீவுக்கு டிஸ்ணிலேன்ட் போக விரும்புகிறார்கள்.2) என்னோட நண்பன் தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடுவான்.3) என்னுடைய அப்பா பெயர் கதிர்வேல்.அவர் விவசாயம் பார்க்கிறார்.4) என்னுடைய அம்மா கிச்சன் ல சமைப்பதில் கில்லாடி.5) என்னோட இங்க பக்கத்துல ஒரு பச்சை பூங்கா உள்ளது.அங்கு பூக்கள் மலரும் போது அற்புதமாக இருக்கும்.
✅✅✅✅✅✅✅
1Enúdaya pilaigal vidumurayinpodhu Disney land Chella aasai.2 Ennudaiya nanbanudan saayandarathil cricket vilaiyaaduvaen.3 Enudaya thanthaiyaar payar Sambasivam,avar oru doctor.4Enudaya amma samayal pannuvathil kilari.5Enudaya idathil óru pasumaiyaana thoattam irukiradhu angu pookkal arputhamaana dhaaga irukkum
What happen your next-gen jewells business