Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment. 🙂Register Here: linktr.ee/gurumithreshiva
எங்களால முடிஞ்ச அளவு செலவு பண்ணிட்டோம்... பேபி இல்ல... So இருக்குற வரைக்கும் நிம்மதியா 4 பேருக்கு பிரயோசனம் ஆகுற மாதிரி வாழ்ந்துட்டு போய்டலாம்னு பார்த்தால் ரொம்ப அவமானப்படுத்துறாங்க... சரி யாருக்கும் உதவி கூட பண்ண வேண்டாம் சிவனேன்னு அமைதியா இருந்துட்டு போவோம்ன்னு பார்த்தால்... அப்பவும் insult பன்றாங்க... கடவுளே குழந்தை இல்லாம வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு.... தத்து எடுத்தால் அந்த குழந்தையை நோகடிப்பாங்க... அப்பப்போ ஒரு ஹோம்க்கு மட்டும் போயிட்டு வர்றோம் 😭
ஐயா என்னால ஆறு வருஷம் மனசு வலிக்குது கேக்குறதுக்கு பதில் சொல்ல என் தெய்வம் அப்பா அம்மா சிவசக்தி நீங்க மனசு வச்சா எல்லாம் என் கவலையை போக்க வாங்கம்மா குலதெய்வம் தாயே ஸ்ரீ பட்டாளியம்மா குலதெய்வம்மா கண்ணீர் 😭 துடைக்கா வா அம்மா 🤲🤱
குருஜி நான் ஏழு பிள்ளைகளை பெற்று ஏழு பிள்ளைகளையும். 🏫 பள்ளியில் சேர்க்க மாட்டேன். ஏழையும் ஏழு யோகியாக மாற்றுவேன் யோக முறைகளை சொல்லித் தருவேன் சிவயோகம் வாசியோகம் சொல்லித் தருவேன்.
குரு சிவம் வைத்து சில குறிப்புகள், மனம் என்ற பிணைப்பு வெளிதோற்றத்தில் நடக்கும் செயல்கல், விவரம் தெரிந்த நாள் முதல் குழந்தை இல்லை என்ற ஏக்கம் வருவதற்கு முன் வரை ஓர் சாதாரண விசியம் மாதிரி இருந்திருக்கும். ஒருவர் குழந்தை இல்லை என்று சொன்ன உடன் மனம் வருத்தத்தை நோக்கி நகர்கிறது. எப்போதும் எல்லோரும் தனி தனிதான் இவ்வுலகில் பிறப்பு எடுத்து இருக்கிறோம், காலநிலை மாற்றம் ஒன்றோடு ஒன்று பிணைப்பு பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. எதையும் சார்ந்து இல்லாமல் இறைவனின் முன்பு இவ்வாறு பிறப்பேடுத்துவிட்டேன் இனி உன்னை பிடித்து வருவதுதான் என் முடிவு என்று நினைத்தால் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் பார்க்கும் ஆனால் உணர்வு இருக்காது. இதுதான் இறைநிலை உள்ளவர்கள். எதையும் தேடவேண்டோம்.🙏ஓம் நமச்சிவாய🙏
Correct sir.... I don't have child.. Since 8 years of my marriage life. Just accept it... And explore many from u, for u.. Actually I feel if child is not born, u r gifted.. U can do so many things for u and others... Spiritually u can grow more....first I also sad... But forget about the society... U alone came to the earth and will go alone from here... So live quality life.. Ppl who has the child also suffering.. So focus on yourself.. Be in peace.. Spread peace to others.
Enaku eppa 16 years aaguthu ennum child ella. But en mamiyar veetil ethuvarikum oru varthai kuda hurt pannathu ella Always they said keep positive and think positive . So guruji sonna mathiri ellama karma vinai padithan nadakum. Marriage aagarathum and child varathum only kadavul god kailathan eruku. Always change ourselves only, not society. Ellama ellarukum eppothum kedaikadthu Ethu kedaikutho athuthan kedaikum.
சமூகம் குடும்ப உறுப்பினர்கள் அவமானம் படுத்துறாங்க .வாழவே முடியல.விஷேஷ வீடுகளில் கூனி குருக வேன்டியத இருக்கு.பெண் அதிக அளவில் துன்புறுத்த படுகிறால்.கணவன் வீட்டால்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭11 yrs completed dont have baby.yenaku kandeepa baby perakum nambekai eruku
Fact.excellent.this is true .superbbb.accepting the life as it is will make life simple...believe god and we should always put our own efforts.effort is in our hand...rest leave to god..accept accept accept everything....
Yennaku mrg aki 9 years akuthu yennaku baby ella yen sontha karanga yellam nan pavam pannita athanalatha ipti erukanu solranga nan seyitha pavantha ipti erukanu solranha 😢😢😢
Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment.
🙂Register Here: linktr.ee/gurumithreshiva
எங்களால முடிஞ்ச அளவு செலவு பண்ணிட்டோம்... பேபி இல்ல... So இருக்குற வரைக்கும் நிம்மதியா 4 பேருக்கு பிரயோசனம் ஆகுற மாதிரி வாழ்ந்துட்டு போய்டலாம்னு பார்த்தால் ரொம்ப அவமானப்படுத்துறாங்க... சரி யாருக்கும் உதவி கூட பண்ண வேண்டாம் சிவனேன்னு அமைதியா இருந்துட்டு போவோம்ன்னு பார்த்தால்... அப்பவும் insult பன்றாங்க... கடவுளே குழந்தை இல்லாம வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு.... தத்து எடுத்தால் அந்த குழந்தையை நோகடிப்பாங்க... அப்பப்போ ஒரு ஹோம்க்கு மட்டும் போயிட்டு வர்றோம் 😭
பிரபஞ்சம் கிட்ட கேளுங்க நடக்கும்
Jesus kitta pray pannuga kandipa nadakkum
😢😢😢true words antha vethanaiyai thangavemutiyala
கருப்பசாமி துணை இருப்பர் கவலை படாதிங்க நீங்கள் லந்தகோட்டை கருப்பசாமி கோவிலுக்கு வருங்கள்
Vayilla jevankaluku uthavungal nallathe nadakkum
ஐயா என்னால ஆறு வருஷம் மனசு வலிக்குது கேக்குறதுக்கு பதில் சொல்ல என் தெய்வம் அப்பா அம்மா சிவசக்தி நீங்க மனசு வச்சா எல்லாம் என் கவலையை போக்க வாங்கம்மா குலதெய்வம் தாயே ஸ்ரீ பட்டாளியம்மா குலதெய்வம்மா கண்ணீர் 😭 துடைக்கா வா அம்மா 🤲🤱
குருஜி நான் ஏழு பிள்ளைகளை பெற்று ஏழு பிள்ளைகளையும். 🏫 பள்ளியில் சேர்க்க மாட்டேன்.
ஏழையும் ஏழு யோகியாக மாற்றுவேன் யோக முறைகளை சொல்லித் தருவேன் சிவயோகம் வாசியோகம் சொல்லித் தருவேன்.
குரு சிவம் வைத்து சில குறிப்புகள், மனம் என்ற பிணைப்பு வெளிதோற்றத்தில் நடக்கும் செயல்கல், விவரம் தெரிந்த நாள் முதல் குழந்தை இல்லை என்ற ஏக்கம் வருவதற்கு முன் வரை ஓர் சாதாரண விசியம் மாதிரி இருந்திருக்கும். ஒருவர் குழந்தை இல்லை என்று சொன்ன உடன் மனம் வருத்தத்தை நோக்கி நகர்கிறது. எப்போதும் எல்லோரும் தனி தனிதான் இவ்வுலகில் பிறப்பு எடுத்து இருக்கிறோம், காலநிலை மாற்றம் ஒன்றோடு ஒன்று பிணைப்பு பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. எதையும் சார்ந்து இல்லாமல் இறைவனின் முன்பு இவ்வாறு பிறப்பேடுத்துவிட்டேன் இனி உன்னை பிடித்து வருவதுதான் என் முடிவு என்று நினைத்தால் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் பார்க்கும் ஆனால் உணர்வு இருக்காது. இதுதான் இறைநிலை உள்ளவர்கள். எதையும் தேடவேண்டோம்.🙏ஓம் நமச்சிவாய🙏
எல்லாம் நன்மைக்கே அடிக்கடி வீடியோ போடுங்கள் குருஜி ❤❤❤
Correct sir.... I don't have child.. Since 8 years of my marriage life. Just accept it... And explore many from u, for u.. Actually I feel if child is not born, u r gifted.. U can do so many things for u and others... Spiritually u can grow more....first I also sad... But forget about the society... U alone came to the earth and will go alone from here... So live quality life.. Ppl who has the child also suffering.. So focus on yourself.. Be in peace.. Spread peace to others.
மிக அருமை ஐயா...தங்களின் விளக்கம் எனக்கு ஆறுதலாய் இருக்கிறது
Enakku marriage aahi 11years aakuthu ennum baby ellai oru vishesthukku pona kuda summathaan erukkuyanu ellarum kekkuranga athanala enakku rompa kasdamaga erukkuthu💔💔💔💔
Ellam sari aedum❤
Apdi kekuravanga kita oru smile kuduthu nanga happy ah dhan irukom nu solunga
Matured ah solunga
Happy ah irunga 😊
Enaku eppa 16 years aaguthu ennum child ella. But en mamiyar veetil ethuvarikum oru varthai kuda hurt pannathu ella
Always they said keep positive and think positive .
So guruji sonna mathiri ellama karma vinai padithan nadakum.
Marriage aagarathum and child varathum only kadavul god kailathan eruku.
Always change ourselves only, not society.
Ellama ellarukum eppothum kedaikadthu
Ethu kedaikutho athuthan kedaikum.
எதிலும் தீவிர முயற்சி இருந்தால் எதுவும் கிடைக்கும்.
@@Divine_610 slutrathu easy
பிள்ளைகளை ஒரு சுகமான சுமைகளாய் ஏற்றுக் கொண்டோம் அதனால் மனம் அதற்கு ஆசைப்படுகிறது
சமூகம் குடும்ப உறுப்பினர்கள் அவமானம் படுத்துறாங்க
.வாழவே முடியல.விஷேஷ வீடுகளில் கூனி குருக வேன்டியத இருக்கு.பெண் அதிக அளவில் துன்புறுத்த படுகிறால்.கணவன் வீட்டால்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭11 yrs completed dont have baby.yenaku kandeepa baby perakum nambekai eruku
Kandippa erukkum,,, enakkum appatithan eppo 15 days ayurvedic treatment pantren...
Kandipaga Kidaikkum kavalai vendam
Anku married aki 11 years. But 4 time about. IPad life a verupa iruka matheri people pasuraka. Baby illama poitumanu babyma iruku please prayer for me
Same sis
வாழ்வா சாவா போயி இப்போ சாவ வாழ்வு இருக்கு என் வாழ்க்கை குழந்தை இல்லாமல் 😢😢😢😢😢
Super
சுவாமி அவன் நம்மல காப்பாத்தறான் காப்பாத்ல நமக்குன்னு ஒரு வாரிசு வேண்டும்
நன்றி சுவாமி ஜி உண்மையான வார்த்தை கள்
அவர் அவர் கர்ம வினைப்படி அனைத்தும் நடக்கிறது அப்படித்தானே குருஜி ❤❤❤
It is easy to advise but difficult to follow. Life becomes boring without a child unless we are fully engaged.
Fact.excellent.this is true .superbbb.accepting the life as it is will make life simple...believe god and we should always put our own efforts.effort is in our hand...rest leave to god..accept accept accept everything....
உண்மை.... உணருகிறேன்......10 வருடமாக.....
மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்...
அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி 🙏🌼
Thank you so much for u r advice sir. But in this society is not accept it.
Supar asna pakaravanga nogadikirangale
Wonderful speech
Neenga enna sonnalum itha en manasu yethuka mattuthu..
Guruji tell about adoption
Yennaku mrg aki 9 years akuthu yennaku baby ella yen sontha karanga yellam nan pavam pannita athanalatha ipti erukanu solranga nan seyitha pavantha ipti erukanu solranha 😢😢😢
Merrage agi 15yrs agudhu baby illa 😥😥😥😥😥
நன்றி குருஜி🙏🙏🙏,,,
Guruji is always awesome 👌 wow 👌 👏 fantastic thanks a lot for the special video guruji
Superb Sir ❤🙏🙏🙏🙏🙏
நன்றி குருஜி 💘💘💘
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢18 year's.... Savu kooda varala..... Innum... Vazhavum mudila
Thank you so much Guruji.
Nanrikal kodi guruji
நன்றி குருஜி நன்றி
குருவே தவம்🙏🙏🙏
Super motivation ayya 🙏🏻🙏🏻
Nandri 🙏🙏🙏🙏
நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏
Thank you gurujii
Great gurujii
Nandri Guruji...
Tankyou guruj
Nandri gurujii
Romba thanks sir❤
நன்றி ஐயா..!
1 varudathukku mela oru viravthi vanthutum sir
Super guruji....super explanation....👍👌👌
No body will engage with parents in old age.
நன்றி ஐயா
thanks guruji
Enakum apdi than thurumanam mudju 2varusham aachu enom kulanthai iila 😭😭😭😭 velya thala katta mudiyala sami
3 years Achu .... Enna keakatha alu ila ..😢😢
Thanks
Tq Guruji
😢😊
🙏
Super ❤
❤
❤❤❤❤
Guruji😍🙏thank you so much guruji😍🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿
🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏😭
💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
நன்றி குருஜி ❤❤❤
நன்றி குருஜி🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🙏
Super guruji
Thank you sir
🙏🙏🙏🙏🙏🙏