சமூக வாழ்க்கை பொறுப்பினைத் துறக்கிறேன்.! - ஆசான் ம.செந்தமிழன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 41

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 Месяц назад

    மகிழ்வுடன் வரவேற்கிறேன் அய்யா , ஒரு ஆசானின் விடுதலை உணர்வு என்பது மனித சமுதாயத்தின் விடுதலை. இது தான் முக்தி நிலை, விடுதலை உணர்வு, எதிலும் அடங்காமை தத்துவத்தின் உண்மை நிலை.

  • @gmarun1
    @gmarun1 2 месяца назад +9

    கடந்த 10 நாட்களுக்கு முன் ராவணா யூடியூப் சேனலில் ஆசானின் பேட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன் ஏனோ தெரியவில்லை அப்போதிருந்தே ஆசானை மெல்ல மெல்ல பின்பற்றத் தொடங்கினேன் இப்போது முழுமையாக அவருடைய காணொளிகளையும் பேச்சுகளையும் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் எல்லாம் அம்மையப்பரின் அருளால் இந்த பிரபஞ்சம் எனக்கு காட்டிய ஒரு சக்தி ஆசான் அவர்கள்

  • @Syedsamase
    @Syedsamase 2 месяца назад

    ஒற்றுமை இன்றி பிரிந்து கிடைக்கும். மனிதர்களை ஒன்றிணைப்பவர்களுக்கு
    பெயர் தான் ஆசான்.

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 месяца назад +5

    அவருக்கு கருத்துச்சொல்ல நமக்கு அறிவு குறைவே ஆனாலும் அவரின் நிலைப்பாடு மிகச்சரியே ஆசான் யாவருக்கும்மானவர்

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil 2 месяца назад

    செம்மை சமூகம் என்பது எனக்கு மிகவும் பிடித்த கட்டமைப்பு.என்ன காரணத்தால் ஆசான் இந்த முடிவைஎடுத்தார் என்பதை நான் அறியவில்லை.
    ஆனாலும் ஆசானின் அனைத்து முடிவுகளுக்கும்
    நான் கட்டு படுகிறேன்.அம்மையப்பர் வழங்கியதாக ஏற்றுக் கொள்கிறேன்.
    அனைத்து நிகழ்வுகளிலும் என்னால் முடிந்த வரை பங்கெடுத்து வருகிறேன்.
    நான் என்றும் ஆசானின் மானவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @Syedsamase
      @Syedsamase 2 месяца назад

      மனிதன் மூன்று படிநிலைகளை கடந்து செல்கிறான்.
      1. தனி மனித வாழ்க்கை.
      2. குடும்ப வாழ்க்கை.
      3. பொது வாழ்க்கை.
      ஆனால். மனிதன் பொது வாழ்க்கையின் ஊடாகவே இந்த மூன்று படிநிலைகளையும் கடக்கிறான். இந்த மூன்று படிநிலைகளிலும். அவனுக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. ஏனென்றால். மனிதன் மிருகம் அல்ல என்ற காரணத்தினால். மேலும். படைத்தவனின் வழிகாட்டுதலே படைப்புகளின் வாழ்வியல் வழிமுறையாக இருக்கிறது. இதை புறக்கணிப்பவர்கள். அவர்கள் யாராக இருந்தாலும். நஷ்டவாளிகளே.

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 2 месяца назад +3

    ஆகச் சிறந்த மனிதன்❤❤❤

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 2 месяца назад

    உண்மையான ஆசான் நீங்கள் தான்❤

  • @Syedsamase
    @Syedsamase 2 месяца назад

    நேர்வழி என்பது எப்போதும் பாதை மாறாதது ஆகும்.

  • @ds.thangapandianthangapand5069
    @ds.thangapandianthangapand5069 2 месяца назад

    தங்களின் கருத்துக்களை நல்ல முறையில் கொண்டு சென்று இப்போது வேறு வழிக்கு திசை திருப்பியிருக்கிறீர்கள். ஆனாலும் ஒரு நல்ல சமுதாயம் என்பது பலரின் கனவாகும். கடைசிக்கும் கடைசியாக ஒரு நல்ல சமுதாயம் என்பது இறைவனின் வழி நடத்துதல் தான் என்பது தெளிவு.

    • @Syedsamase
      @Syedsamase 2 месяца назад

      சமூகத்தை துறக்கிறேன் என்பது. நான் மனிதன் இல்லை...........

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 2 месяца назад

    நன்றி அண்ணா 🙏 வாழ்த்துகள் 🤝

  • @natarajanr2434
    @natarajanr2434 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 2 месяца назад +1

    ஆசானிடம் ஒரு வேண்டல் , பூப்புனித நீராட்டு விழா தமிழர்கள் ஆகிய நாம் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வா அல்லது சாதாரன மான ஒரு நிகழ்வா இதைப்பற்றி தொல்காப்பியத்தில் பாடல் இருக்கின்றனவா? சீர்காளி அருகில் நடந்த திருமணம் இதுவரை கண்டதில்லை கேட்டதும் இல்லை ., திருமணம் என்ற புரிதல் எமக்கு யாரும் கற்றுத்தரவே இல்லை முதல் முறையாக தாங்கள் நிகழ்திய திருமணத்தில் புரிந்து கொண்டேன் .நேரில் வரவலில்ை காணொலியில் கண்டும் கேட்டதும் மிக நன்றாக இருந்தது .அது போல் பூப்புனித நீராட்டு சம்பந்தமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் இதற்கான செவி வெளியிடுவீர்களா?!!

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 2 месяца назад

    👍👍👍

  • @சிதம்பரம்இராமலிங்கம்

    ம. செந்தமிழன் அண்ணா - உங்களின் பல வீடியோ தொகுப்புகளை கேட்டுள்ளேன். மிக சரியான புரிதல் எனக்குள் கிடைத்தது. இன்னும் ஆழ தேடிப் பார்த்தேன், எனக்குள் எழும் கருத்து செறிவின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. உளம் அளவில், உங்களுக்கு நன்றி சொல்வேன். நான் சிதம்பரம் இராமலிங்கம் அவரின் கொள்கைகளை சற்று புரிந்து அதன்படி நடக்க தொடங்கும் மாணவன். அவரின் கருத்தும் உங்களின் கருத்தும் மிக நேர்த்தியாக பொருந்தியதை கண்டு மெய்சிலிர்ப்பேன். அந்த வரிசையில், ஊர் திரும்புவது என்பது எளிமையான வாழ்க்கை வாழலாம் என்ற புரிதலின் முடிவு 'வாழ்கிறோம்' என்றதில் இல்லை, என்று நான் உணர்ந்து, என்னுள் தேடி கிடைத்த பதில் - சிவம் நோக்கி நகருதல். அதையே நீங்களும் சென்னை நிகிழ்ச்சியில் முடிவாக உரைத்தீர். மனம் மகிழ்ந்தது. எனக்குள் மேலும் 2 கேள்விகள் புறப்பட்டன, அதில் ஒன்று இந்த உரையாடல் ஆன சமூக வாழ்க்கையை துறப்பது. இதன் மூலம் கிடைக்கும் விடுதலையால், நீங்கள் இன்னும் நிறைய ஆகபெரிய செயல்கள் செய்யலாம் என்றே எண்ணிஇருந்தேன். அதனால், எங்களைபோன்றோர்க்கு அறிவில் ஊட்டம் கிடைக்கும்.
    அதுவும் இன்று அறிவித்தீர்.
    மற்றொன்று, மன்னிக்கவும் - சிவம் நோக்கி நகர, இயற்க்கை மீதும், எல்லா உயிர் மீதும் அன்பு பாராட்டும் நீங்கள் - ஏன் புலால் உணவை ஏற்கிறீர்கள். இச்சையால் ஓர் உயிரை கொன்று, அன்பு செய்வது ஏற்புடையதன்றே. அண்ணா, என்னை மன்னிக்கவும். இருந்தாலும், என் அறிவுக்கு ஊட்டம் தந்தவர், மேலும் உங்கள் தம்பி என்ற உரிமையில் கேட்கிறேன். 🙏

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 месяца назад

      பலவருடங்களாக அவர் பேசுவதை கேட்டு வருகிறான். அவர் பேச்சுக்கள் மக்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கக்கூடியவை. அக சிறந்த அறிவாளி தொடர்ந்து அவர் பேச வேண்டும்.
      நானும் வள்ளலாரை பின் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேல் புலால் உண்ணுவதில்லை. உங்களுக்கு எழுந்த கேள்விதான் எனக்கும். இவ்வளவு புரிதலுள்ள செந்தமிழன் ஏன் நாம் நம் உடம்பை வளர்ப்பதற்கு ஒரு உயிரைக் கொல்லுவது பாவம் என்று உணரவில்லை என்று நினைப்பேன். சிவம் அவருக்கு விரைவில் உணர்த்துவார்.

    • @sureshjayaraman3115
      @sureshjayaraman3115 2 месяца назад

      அண்ணனுடைய உரையில் "உணர்தல்" "உணர்த்துதல் "இரண்டு சொல்லுக்கும் விளக்கம் கொடுத்திருப்பார் அதை புரிந்து கொண்டால் உங்களுடைய புலால் மறுப்பு கேள்விக்கு பதில் கிடைக்கும்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 месяца назад

      @@sureshjayaraman3115 நான் சொல்வது உனக்கு புரியவில்லை. நான் சொல்வதை புரிந்துகொள்ளும் அளவுக்கு உனக்கு அனுபவம் கிடையாது என்று நினைக்கிறேன். I am teaching senthamilan to understand this. Do u understand?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 месяца назад

      @@sureshjayaraman3115May be u miss understood his teaching. Please send me his video and I will explain what he is saying. If u kill 5 sense animal for u r hunger is a sin. Period

    • @user-jg2od4ub8m
      @user-jg2od4ub8m 2 месяца назад

      எல்லா உயிரிக்களின் உணவும் மற்ற உயிர்களே

  • @fathima555fathi
    @fathima555fathi 2 месяца назад

    👍🏻

  • @sathiyam1705
    @sathiyam1705 2 месяца назад

    😮😮😮

  • @sankarseeman5248
    @sankarseeman5248 2 месяца назад

    எல்லாம் அவன் செயல். அவனன்றி அணுவும் அசையாது

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 2 месяца назад

    😮😮😮😮😮

  • @KamarajRajendran
    @KamarajRajendran 2 месяца назад

    😂😂😂😂😂😂😂😂 etr iyyana