திருப்பம் தரும் திருமறைக்காடர் | வேதாரண்யேஸ்வரர் கோயில்| Vedaranyeswarar Temple History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • திருப்பம் தரும் திருமறைக்காடர் | வேதாரண்யேஸ்வரர் கோயில்| Vedaranyeswarar Temple History in Tamil‪@SpiritualPathTamil‬
    devara padal petra sthalam,thevara padal petra sthalangal,paadal petra sthalam,padal petra sthalam,thevara padal petra sthalam,274 paadal petra sthalam,padal petra sthalam kongunadu,padal petra sthalangal,devaram padal petra isthalam,padal petra sthalam temples,paadal petra sthalam meaning,paadal petra sthalam book,paddal petra thalam,paadal petra sthalam near madurai,paadal petra sthalam chennai,paadal petra sthalam near kumbakonam,274 paadal petra sthalam
    vedaranyam,vedaranyam temple,vedaranyam temple history in tamil,vedaranyeswarar temple history in tamil,temple,vedaranyam beach,vedaranyam therottam,vedaranyam temple images,vedaranyam temple special,vedaranyam temple history,vedaranyam temple in tamil,vedaranyam sivan temple,vedaranyeswarar temple,vedaranyeswarar temple vedaranyam,vedaranyam vedapureeswarar temple,vedaranyam vedaranyeswarar temple,vedaranyam tourist places,vedaranyeswarar temple history
    வேதாரண்யம்,வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்,வேதாரண்யம் கோவில் வரலாறு,வேதாரண்யம் கோயில்,வேதரண்யம் கோயில்,திருமறைக்காடர் கோயில் வேதாரண்யம்,வேதாரண்யம் பெரியக்கோயில்,சிவன் கோவில்,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,வேதாரண்யம் சுற்றுலா,கோயில் கதவு,திருப்பம் தரும் திருமறைக்காடர் வேதாரண்யேஸ்வரர் கோயில்,திருமறைக்காடர் கோயில்,கோவில் கதவு,கோவில்,நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வண்டுவஞ்செரி ஊராட்சி,கோவில் தேரோட்டம்,சோழ கோவில்,கோவில் வரலாறு
    #Vedaranyam
    #VedaranyamTemple
    #SivanTemple
    #History
    #TempleHistory
    #CholaTemple
    #Thirumaraikadar
    #வேதாரண்யம்
    #கோயில்
    #திருமறைக்காடர்கோயில்
    #அகத்தியர்
    #சிவன்கோவில்
    திருமறைக்காடர் கோயில் சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
    ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.
    இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.
    பொருளடக்கம்இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும்.
    இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.
    நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.
    Vedaranyeswarar Temple is a Hindu temple dedicated to the god Shiva, located in the town of Vedaranyam in Tamil Nadu, India. Vedaranyeswarar is revered in the 7th century Tamil Shaiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the Nayanars and classified as Paadal Petra Sthalam. It is the only temple to have found mention in all the seven Thirumurais. The temple is famed for the legend between the saints Appar and Sambandar when the former sang to open the door while the latter sang to close the door.
    Vedaranyeswarar temple is a part of the series of temples built by Aditya Chola (871-907 CE) along the banks of river Kaveri to commemorate his victory in the Tirupurambiyam battle. It has several inscriptions dating back to the Chola period.
    The Nayanmars (Shaiva saints) Appar and Tirugnanasambandar could not enter the locked temple. At this, on Tirugnanasambandar's request, Appar sang devotional hymns praising Shiva, after which the gates opened. Tirugnanasambandar's devotional hymns locked the gates again.Vedaranyeswarar is revered in the 7th century Tamil Shaiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam. It is the only temple to have found mention in all the seven Thirumurais. The temple is famed for the legend between Appar and Sambandar when the former sang to open the door while the latter sang to close the door. It is believed that Sundarar, another nayanar, visited the temple along with Chera king Cherama Perumal Nayanar. The western entrance of the temple houses the image of elephant god named Virahatte Vinayaga who is believed to have driven away the ghosts killed by Rama. Mahodya Amavasya is a religious occasion occurring every year during the full moon day of Tamil month Thai. During the occasion Mahodaya Snanam, having dip in four water bodies in Vedaranyam, namely the pond close to the temple, Kodiayakarai beach, Vedaranyam sea and finally the Manikarnika Tank inside the temple. During the occasion, hundreds of devotees throng the temple where special rituals are performed.

Комментарии • 14

  • @ldkodi7186
    @ldkodi7186 Год назад +4

    அடேங்கபபா, எவ்வளவு பெரிய கோயில், அந்த ஊரில் வசிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். ஒரு முறையேனும் அங்கு சென்று வழிபட என்னை அருளும் இறைவா🙏
    ஓம் நமச்சிவாய💐🙏💕

  • @thangarajvk7509
    @thangarajvk7509 2 года назад +4

    மிக அற்புதமான தொகுப்பு உங்களுடைய ஆன்மீக பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @naturewings1295
    @naturewings1295 Год назад +4

    இறைவனுடைய கருணைப்பார்வை நம்மைச் சூழ்ந்து கொள்ளும் ஓரு அற்புதமான ஸ்தலம், இறைவன் எப்பொழுதும் நமக்காக காத்து கொண்டிருக்கிறார், சிவமயம் 🕉❤🙏

  • @ravishankar.sratha4728
    @ravishankar.sratha4728 2 года назад +3

    அருமையான பகிர்வு வாழ்க வளமுடன்

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 2 года назад +4

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறி குய்ப்பது- வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே.திருப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தர்.🌼 திருச்சிற்றம்பலம் 🙏🌷🏵️🌺

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil  2 года назад

      ஓம் நமசிவாய வாழ்க
      நன்றி...🙏🙏🙏

  • @Alayamani
    @Alayamani 2 года назад +2

    அருமை

  • @thilakathilagam1349
    @thilakathilagam1349 2 года назад +3

    திருச்சிற்றம்பலம் 🙏🌸🌼🏵️🌺

  • @shankarshankar5801
    @shankarshankar5801 3 месяца назад +1

    ❤ super

  • @maestro3608
    @maestro3608 2 года назад +2

    Super iyya
    Shivayanamah

  • @Indumathi1595
    @Indumathi1595 10 месяцев назад +1

    Om nama sivaya ❤