Thirumathi Selvam Episode 1360, 11/10/2022 | Last Episode |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1 тыс.

  • @PavithraPavi-nj4qs
    @PavithraPavi-nj4qs 10 месяцев назад +780

    Yarelllam 2024 la eantha serial pakkuringa ❤ very nice serial

  • @yogaaty8250
    @yogaaty8250 2 года назад +1721

    பள்ளி காலத்தில் இந்த நாடகம் 🥰

    • @r.kkannan3048
      @r.kkannan3048 2 года назад +15

      4th class

    • @yogaaty8250
      @yogaaty8250 2 года назад +5

      @@r.kkannan3048 😘

    • @chithrachithu8087
      @chithrachithu8087 2 года назад +12

      Nan 9th

    • @yogaaty8250
      @yogaaty8250 2 года назад +4

      @@chithrachithu8087 😊appa same age 👍☺🥰

    • @yogaaty8250
      @yogaaty8250 2 года назад +15

      @@chithrachithu8087 நானும் 9th இந்த நாடகம், தென்றல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb 6 месяцев назад +136

    சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பதற்க்கு இந்த நாடகம் ஒரு சமர்ப்பணம் வாழும் வாழும் வரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுடன் மனைவியை அன்புடன் நேசியுங்கள் வாழ்க்கை பூந்தோட்டமாக இருக்கும்🙏🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

    • @vishalvinod8923
      @vishalvinod8923 3 месяца назад +6

      அதைவிட முக்கியம் கட்டிய மனைவி மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் அவள் நடத்தையை சந்தேக பட கூடாது

    • @roja497
      @roja497 17 дней назад

      நிறைய கணவர்கள் மனைவி இருக்கும் வரை அருமை தெரிவதில்லை😢

  • @cool8283
    @cool8283 Год назад +107

    One of the iconic serial ever in tamil serial industry. All the characters were acted very well especially Sanjeev and Abitha gave their extraordinary performance. This serial was the trend setter and came up with unique storyline. This serial always remains me with the good old memories with my mom and granny❤

  • @sivaramakrishnan8278
    @sivaramakrishnan8278 Год назад +191

    எங்க வாழ்க்கை ஆரம்பிச்சதோ அங்கேயே முடிஞ்சிடுச்சு அருமையான பதிவு😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊

    • @Believer980
      @Believer980 3 месяца назад

      My dad life apdi dhan 😢

  • @malathia8524
    @malathia8524 2 года назад +1398

    திருமதி செல்வம் பாடல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 👍🙄

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 года назад +432

    இந்த மாதிரி சீரியல்கள் லாம் இப்ப வர்றதில்லை.... அது ஒரு பொற்காலம்... வாழ்க்கையை கற்றுத் தந்தது... இப்போது வரும் சீரியல்கள் வாழ்க்கையை கெடுக்கிறது

  • @25predictor
    @25predictor Год назад +320

    இந்த எபிசோடை பார்த்த தருணத்தை என்னால் மறக்க வே முடியாது😢😭😭

  • @kumaravels3040
    @kumaravels3040 2 года назад +156

    எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் திருமதி செல்வம் ஒருநாள் தவறாமல் பார்த்த சீரியல்

  • @amuhappy2217
    @amuhappy2217 2 года назад +463

    Thirumathi selvam, thendral, meddi oli superb serials.. actress no over makeup . All with natural look.

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 Год назад +302

    திருமதி செல்வம் இனி இது மாதிரி சீரியல் வரப்போவதில்லை மனசு கனத்துவிட்டது 18/4/2023

    • @rajkumarmessiah3149
      @rajkumarmessiah3149 10 месяцев назад +1

      Kaasu kudutha vara poguthu..😂😂

    • @vishalvinod8923
      @vishalvinod8923 7 месяцев назад +3

      திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான்
      செல்வம்-பாரதி
      அர்ச்சனா -கண்ணம்மா
      நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி)
      😂😂😂

    • @sanjayk7162
      @sanjayk7162 5 месяцев назад +2

      இனி வரபோறது இல்ல ஆனால் நாதஸ்வரம் பாத்துருக்கிங்களா

    • @jagadeeswaris1377
      @jagadeeswaris1377 5 месяцев назад +1

      @@sanjayk7162 பாத்திருக்கேன் அதுவும் நல்ல சீரியல் தான்

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 Год назад +114

    தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மிக சரியான கிளைமேக்ஸ் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தொடர்

  • @SelvaSelva-os6hn
    @SelvaSelva-os6hn Год назад +438

    அதெல்லாம் ஒரு காலம் இப்ப நெனச்சா கூட கண்ணீர் வருது இது போல ஒரு அற்புதமான நாடகம் காண கிடைக்காத பொக்கிஷம்...

  • @sammy_ezekiyal
    @sammy_ezekiyal Год назад +143

    அப்போவே பெண் சுதந்திரம் முற்போக்கு சிந்தனையை பற்றி பேசிருக்காங்களே!...💯🔥

  • @vipinraj5692
    @vipinraj5692 2 года назад +510

    Good climax. There is nothing wrong in leaving a toxic person and moving on in life.

    • @TheNameisRolex-e3s
      @TheNameisRolex-e3s 2 года назад +29

      But Vasu also needs deserving punishment like Bhagyam and Selvam😢

    • @manimarimanimari5536
      @manimarimanimari5536 Год назад +2

      En life ithey matheri pochu... 😢😢😢

    • @vishalvinod8923
      @vishalvinod8923 9 месяцев назад +10

      ​​@@TheNameisRolex-e3s vasu reformed because of his wife revathi and he never doubted or torchered his wife and he is always carrying her but selvam betrayed to his wife and doubted her connect with another man

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 8 месяцев назад +2

      #Selvam toxic illa.

  • @sumathivinayagam9427
    @sumathivinayagam9427 2 года назад +163

    Climax is superb. Well done Kumaran Sir and Hats off to you. I agree 100 percent with Archana and her questions to Selvam are sharp and perfect for which he has no answer.

  • @logilogithasan4232
    @logilogithasan4232 10 месяцев назад +41

    வளர்ந்து வந்த பாதையை
    என்றும் மரக்ககூடாது
    வாழ்க்கை எங்கு ஆரம்பித்ததொ
    அங்கேயே முடிந்தது விட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathbharath1923
    @bharathbharath1923 3 месяца назад +22

    சீரியலின் கதாநாயகனை வில்லனாய் காண்பித்த ஒரே சீரியல் திருமதி செல்வம் மட்டும் தான் வேற லெவல் 🔥🔥🔥🔥

    • @vishalvinod8923
      @vishalvinod8923 3 месяца назад +1

      கதாநாயகன் கிடையாது ஏமாளி எடுப்பார் கைப்பிள்ளை கேரக்டர் இதில் ஹீரோயின் தான் ஹீரோ கிடையாது

  • @kalaimurugan202
    @kalaimurugan202 2 года назад +467

    இந்த சீன் நான் டிவி கு முன்னாடி உக்காந்து நிறைய ஆட்கள் கூட சேந்து பார்த்தேன். கடைசியாக அர்ச்சனா மாஸ் காடிடாங்க நு எல்லாரும் கிட்டையும் சொன்னேன்....

    • @santhivssanthi5723
      @santhivssanthi5723 2 года назад +11

      Nangalum apadithan. En Vedu. Niraya ladies kittaum. Pillai. Kuttuyda

    • @kayalkayal8966
      @kayalkayal8966 2 года назад +10

      Nangalum appadi than parthom cable cut annaiki set off box vachi irunthavanga veettula poyi oru 10 members parthom

    • @t.saranyadhanam6274
      @t.saranyadhanam6274 2 года назад +3

      Www

    • @palanisamyrm2224
      @palanisamyrm2224 2 года назад +3

      🎉

    • @manoanand5348
      @manoanand5348 2 года назад +4

      Ipoyum pakara.... Adhula vera perumA unaku 🤣

  • @DurgaRithika
    @DurgaRithika 9 месяцев назад +16

    Ippa irukura serial ellam no story only makeup ..My fav.serial..❤

  • @gomathi3588
    @gomathi3588 2 года назад +319

    சின்ன வயசுல பாத்த அப்போ என்ன டா இது முடிவு கஷ்டமா பன்னிட்டாங்க நெனச்சன்.. ஆன இந்த முடிவு தா சரினு இப்போ தோணுது.. வாழறது வாழ விடுகிராது விட வாழு ஒழுங்காக வாழுகிராது தா வாழ்க்கைல ரொம்ப முக்கியம் புரிஞ்சிது.. 😍😍😍

  • @sunlight1249
    @sunlight1249 2 года назад +386

    ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழ கூடாது என்பதற்கு செல்வம் என்கிற ஒருவரை மட்டுமே வைத்து சாதித்து காட்டிய தொடர் இனி இது போன்ற தொடர் வர போவதும் இல்லை என்பதே உண்மை

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 года назад +176

    ஒருவனை வீழ்த்த... குடி (மது, மாது, சாராயம்) இதில் ஏதேனும் ஒன்று போதும்.... தயவு செய்து குடிக்காதீர்கள்.... குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகாதீர்கள்.... உங்கள் மனைவி உங்களுக்கு மட்டுமே சொந்தம்...... வாழ்க தமிழ் கலாச்சாரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kavyadairy
      @kavyadairy 2 года назад +3

      Super bro

    • @bhavanij2856
      @bhavanij2856 Год назад +4

      நான் ரொம்ப பாதிக்க பட்டேன் குடியால்

    • @k.velmurugan8192
      @k.velmurugan8192 Год назад

      Good morning

    • @KK-1011
      @KK-1011 Год назад

      தமிழ் கலாசாரமா?
      இதில் மது இல்லையா?😂

    • @YAMINIR-yf6ep
      @YAMINIR-yf6ep 10 месяцев назад +2

      Suthattam miss pannitingale

  • @sumifntgyu
    @sumifntgyu Год назад +25

    The only serial that has a message in climax ❤❤ best climax

  • @jansirani8086
    @jansirani8086 2 года назад +1403

    மேக்கப் இல்லாம எல்லாரும் அழகா இருக்காங்க.. இப்போ சீரியல் எல்லாம் ரொம்ப ஓவர் மேக்கப்

    • @Seenu_2004
      @Seenu_2004 2 года назад +22

      Aama bro

    • @maheswaran2161
      @maheswaran2161 2 года назад +41

      வீடும் பாரம்பரிய வீடாக இருந்தது‌. இப்போது எல்லாம் மாடர்ன் வீடுதான்.

    • @sanjai784
      @sanjai784 2 года назад +15

      Aama bro, Muunchae olunga theryamatinguthu,glar a irruku

    • @ramyamurali9526
      @ramyamurali9526 Год назад +5

      Crt sis

    • @maniachi
      @maniachi Год назад +1

      L😊😊 see

  • @mkmk5999
    @mkmk5999 3 месяца назад +20

    One of the best climax in Tv serials.
    இப்போ உள்ள serials லாம் வெறும் 3 பக்கத்துக்கு கதை எழுதி start பண்ணிட்டு அப்புறம் எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம தினருறாங்க......
    ஆனா இந்த serial la அழகா character arc set பண்ணி அதுலயே story கொண்டு போயிருப்பங்க.....❤
    Kudos to the team

    • @vishalvinod8923
      @vishalvinod8923 3 месяца назад +2

      ஆமா சரியா சொன்னீங்க இதே மாதிரி எடுக்குறேன்னு சொல்லிட்டு வந்ததுதான் பாரதி கண்ணம்மா ஒரே மாதிரி பாரதி செல்வம் ஆனா கிளைமாக்ஸ்ல அவன மன்னிச்சு கண்ணம்மா ஏத்துக்குற மாதிரி வெச்சுட்டாங்க

  • @ramamoorthyramamoorthy5117
    @ramamoorthyramamoorthy5117 2 года назад +109

    இந்த சீரியல் கிளைமேக்ஸ் பார்க்கும்போது கரண்ட் போயிடுச்சு ஆனா அன்னைக்கு என்னால பாக்க முடியல அவ்ளோ தூரம் பாத்துட்டு கிளைமேக்ஸ் பார்க்க முடியல எனக்கு கஷ்டமா இருந்தது அப்போ நாSchool time இந்த சீன ரொம்ப miss பன்னேன்

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 2 года назад +64

    விகடன் ஒளித்திரை கொடுத்த அளவுக்கு இப்போது எந்த சீரியல்களும் இல்லை... எல்லாமே கார்பரேட் ஆகிவிட்டது என வருத்தம்...

  • @AGALYA-os7em
    @AGALYA-os7em 9 месяцев назад +80

    2024 la yaruellam entha serial pakkuringa

  • @Kokivimal
    @Kokivimal Год назад +42

    எல்லாரும் முடிவு சரி இல்லனு சொல்றாங்க... But சரியான முடிவு தான்.. அர்ச்சனா செல்வத்த ஏத்துகிட்டா தான் முடிவு நல்லாருக்காது..
    ஒரு ஆண் எப்படி இருக்கணும் nu செல்வம் தான் உதாரணம்..
    ஒரு ஆண் எப்படி இருக்க கூடாது nu உதாரணமும் செல்வம் தான்...😊

  • @nithyasudhakar2810
    @nithyasudhakar2810 Год назад +139

    I am doing my graduation while the serial is ongoing appo enaku andha climax pudikala after 10 years being matured. I would say this is is the correct climax why should women accepts the toxic man. She can lead her own life

    • @TheNameisRolex-e3s
      @TheNameisRolex-e3s Год назад +12

      Then Why Revathi Accepted Vasu? He is the one who made Selvam toxic.
      Vasu didn’t get a punishment which he deserves😢

    • @yaminid9272
      @yaminid9272 Год назад +3

      Same as like you , Now we understand

    • @deltakingtnj7322
      @deltakingtnj7322 Год назад +2

      My thought also same as you said

    • @raveenkumar8275
      @raveenkumar8275 Год назад +3

      ​@@TheNameisRolex-e3s thats her prob. No one needs to live with a toxic person in their life

    • @KcRedRanger28
      @KcRedRanger28 6 месяцев назад +3

      ​@@TheNameisRolex-e3s Yes but Vasu is not shown that much toxic behaviour to Revathi but in case of Selvam?

  • @aarirose6072
    @aarirose6072 2 года назад +74

    அருமையான கதை
    அருமையான நடிப்பு அருமையான இயக்கம்
    அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்திருந்தாலும்
    இறுதியில் செல்வத்தை வில்லன் ஆக்கியது மிகவும் வருத்தமான விஷயம்
    ஆரம்பத்தில் இருந்து தன் குடும்பத்திற்காக வாழும் ஒரு நல்லவனை
    தவறாக காட்டியது
    ஆரம்பத்தில் இருந்து தீய வழியில் வில்லனாக இருந்தவர்களை கடைசியில் நல்லவராக காட்டினார்கள் திருமதி செல்வம் என்றால் என்ன
    செல்வத்தின் மனைவி என்பது
    ஆனால் கடைசியில்
    அவரைப் பிரிந்து போவது போல் எடுத்திருக்கிறார்கள்
    கஷ்டப்பட்டு உழைத்து நல்லவனாய் இருக்கும் ஒருவன் வசதி படைத்து விட்டால்
    தீவனாய் மாறுவான் என்பது இயக்குனரின் முடிவு ஆனால் மக்கள் அது ஏற்றுக் கொள்ளவில்லை இது தொலைக்காட்சி கதை என்பதால்
    வெற்றிகரமாக ஆனது
    திரைப்படமாக வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்காது

    • @noornoorabdullah66
      @noornoorabdullah66 Год назад +7

      S. Very sad

    • @deltakingtnj7322
      @deltakingtnj7322 Год назад +13

      என் மனசுல பல வருசமா இருந்த ஆதங்கத சரியாக சொன்னீங்க

    • @sulaymansuperpro1573
      @sulaymansuperpro1573 Год назад +4

      Yes

    • @vishalvinod8923
      @vishalvinod8923 8 месяцев назад +4

      பணம் வசதி வந்தால் குணம் மாறக்கூடாது பணம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி எப்போதும் ஓரே மாதிரி இருக்கனும் இந்த சீரியல் டைரக்டர் அவர் பெற்றோருக்கு நடந்த உண்மை சம்பவம் அதைத்தான் எடுத்துள்ளார் எப்போதும் கட்டிய மனைவியை வேறொரு நபருடன் தொடர்புபடுத்தி பேசுவதோ சந்தேகப்படவோக்கூடாது ஆனால் செல்வம் அதை செய்துவிட்டான் அதனால் அர்ச்சனா இவனை மன்னிக்க கூடாது அப்பவும் இந்த மூதேவி திருந்தல

  • @smohamedhussainsmohamedhus5218
    @smohamedhussainsmohamedhus5218 9 месяцев назад +7

    இந்த நாடகம் என் மனதில் நீங்க இடம் பிடித்து விட்டது 👌👌❤️❤️❤️

  • @bala9947
    @bala9947 2 года назад +25

    இந்த சீரியல்ல எப்படி வாழனும் எப்படி வாழகூடாதுனு செல்வம் தான் உதாரணம்

  • @greakarasi7215
    @greakarasi7215 2 года назад +25

    சிறந்த நடிப்பு, தயாரிப்பு..நான் கொண்டிய ஒரே நாடகம்..மிக நன்று.

  • @kuruvamahesh1432
    @kuruvamahesh1432 Год назад +6

    Background music చాలా అద్భుతంగా ఉంది గుండె ను బరువు ఎక్కించింది ఈ B G M కన్నీళ్లు తెప్పించింది i love him

  • @asannoori7147
    @asannoori7147 2 года назад +70

    இப்படியும் பெண்கள் தைரியமா வாழணும் nu.... இந்த climax...

  • @VasukivasukiVasukivasuki
    @VasukivasukiVasukivasuki 9 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த சீரியல் திருமதி செல்வம் ரொம்ப ரொம்ப சூப்பரான எபிசோட்

  • @jothinath4707
    @jothinath4707 2 года назад +77

    ரொம்ப சோகமா இருக்கு முடிவு😭😭😭 நான் மீண்டும் முதலில் இருந்து இந்த நாடகத்தை பார்க்க போகிறேன் episode 1 மீண்டும் பார்க்கப் போகிறேன்😍😍😍

  • @rampockrooban0972
    @rampockrooban0972 Год назад +16

    Intha Thirumati selvam Serial Last episode apo 8th Std and intha serial finish aana apram Deivamagal apolaam Sun TV serials Nalla irunthchu😇 Old days Golden memories

  • @vtvviluthugal2752
    @vtvviluthugal2752 2 года назад +38

    Best climax for serial still remains in my mind. Nice to watch this again in youtube👍

  • @nandhunandhu8079
    @nandhunandhu8079 2 года назад +10

    Oru naal episode miss aitalu uyir pora Maari iruku, eana ipo kuda oru serial ah mrng eveg nu 2tim podaranga., Ana apo ela apadi ila one and one tm only., So sweet memories

  • @jebadhanaraj4665
    @jebadhanaraj4665 2 года назад +59

    I saw this serial in school days...... My father addicted this serial... Lunch time intha serial paka en appa correct time ku veetuku vanthuduvanga... I love this serial

    • @lillyarun6453
      @lillyarun6453 2 года назад

      My dad also

    • @rajadurai8488
      @rajadurai8488 2 года назад

      Same my dad also finish the work and come sharp to see this serial🤗🤗🤗🤗🤗

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Год назад

      I saw in school days with whole families amma appa sister marka mudiyatha tharunan

  • @alagammairamesh
    @alagammairamesh 2 года назад +224

    child hood favourite serial memories 🤧 miss you thirumathi Selvam

  • @s.maniganda1234
    @s.maniganda1234 2 года назад +235

    Total BGM In Climax
    Miss You Thirumathi Selvam😭🙏

  • @Josen-c1x
    @Josen-c1x 10 месяцев назад +23

    செல்வம் character positive ஆகவே இருந்திருந்தால் சேம ஆக இருந்திருக்கும்... That only could not acceptable.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 7 месяцев назад +1

      இதுதான் எதார்த்தம் எல்லாம் ஆம்பளையும் ஓரே மாதிரி இருக்க மாட்டாங்க பணம் வசதி வந்தப்புறம் மாறிடுவாங்க இது டைரக்டரோட அவங்க அப்பா அம்மாவோட உண்மை சம்பவம் அதைத்தான் அவர் சீரியலா எடுத்துருக்காரு

  • @gauthamsakthi
    @gauthamsakthi 2 года назад +95

    If you remember this serial, your childhood is awesome 😎😎😎

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 года назад +33

    School padikkum pothu first mathiyam Telecast aanathu, pin night Telecast aanathu, family odu sernthu parpom Thirumathi Selvam

  • @TheAvurov
    @TheAvurov 2 года назад +77

    Vikatan best days ❤sun tv had a class when vikatan was doing serials ❤

  • @Sharfila13
    @Sharfila13 2 года назад +29

    அற்புதமான படைப்பு _thirumathi selvam❤❤❤❤❤❤❤❤❤

  • @Sms_631
    @Sms_631 5 месяцев назад +12

    Apo indha serial pakum podhu archana tappana mudivu edututanga selvam koda tan sendirkanum ninachen bt ipo pakkum tan teryudhu she was right.. By 90's kid😍

  • @deepikasai4760
    @deepikasai4760 3 месяца назад +2

    Missing this serial even till now... What a beautiful memories.. na kutty pilaya irukumbodhu enga aaya than bakiyam enga thatha than poongavanam kindle adichitu jolliya pathom family oda😍😍

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Год назад +14

    Hatts off to the director, given importance to the women, plz give the national award to director, Archana, vadivu amma

  • @punithavasan.bvasan.b5586
    @punithavasan.bvasan.b5586 2 года назад +104

    நானும் எனது கம்பெனி JCB-லாரியும் ஒரு காட்சியில் வந்துள்ளேன் எனக்கு இப்பக்கூட பெருமையாக உள்ளது 💖

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt Год назад +3

      Super 👌✨

    • @sarasubala5560
      @sarasubala5560 Год назад

      👌

    • @moorthimoorthi9634
      @moorthimoorthi9634 Год назад +1

      எந்த காட்சி

    • @punithavasan.bvasan.b5586
      @punithavasan.bvasan.b5586 Год назад +6

      அர்ச்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் விட்டுவிட்டு வந்த பிறகு ரோட்டில் மயக்கம் அடைந்து கிழேவிழும் காட்சி நன்பா

    • @kavidhasanammasi8519
      @kavidhasanammasi8519 Год назад +1

      Super

  • @v.sagunthala1640
    @v.sagunthala1640 3 месяца назад +4

    இந்த மாதிரி சீரியல் எல்லாம் இப்ப எங்க வறுது.வாழ்க்கையின் ஆரம்பம் எங்கையோ முடிவும் அங்கதான் என்பதற்கு இந்த சீரியல் ஒரு உதாரணம்,............

  • @maniprabu6466
    @maniprabu6466 4 месяца назад +1

    நான் சிறுவயதில் இருக்கும் போது இந்த சீரியல்ல முழுசாக பார்க்கவில்லை இப்போ தான் RUclips பாத்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது கிளைமாக்ஸ் ரொம்ப ரொம்ப சூப்பர் அதில் நடித்தவர் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு திருமதி செல்வம் சீரியல் கொடுத்ததுக்கு நன்றி❤❤

  • @malathimalathi5206
    @malathimalathi5206 2 года назад +93

    அர்ச்சனா நடிப்பு மிகவும் அருமை

  • @SanjayGupta-fg5hp
    @SanjayGupta-fg5hp 3 месяца назад +3

    Whenever I watch this I remember my school days ....I was 9th standard at that time ...I used to watch this episodes with my mom ... unforgettable golden days never been forgets ....❤❤❤❤

  • @siniselva9904
    @siniselva9904 Год назад +22

    This is a good climax......
    Ava evlo kastaa patrupa... Athukellam sry keta pothuma.... Good decision👏

  • @Pinky382
    @Pinky382 2 года назад +171

    Don’t get emotional it’s just a serial but the serial is tm ❤ most of 90’s kids nostalgia 😊

  • @vasudevan6589
    @vasudevan6589 11 месяцев назад +11

    ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் நாம் வசதி வந்தாலும் நம் பழைய நிலையை மறவாது இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இனி இப்படி ஒரு சீரியல் வராது இப்போது ஓடுவதேல்லாம் ஏதோ டைம் பாஸ் கு ஓடுது

  • @sriganesh606
    @sriganesh606 2 года назад +37

    10:46 Fantastic shot with BGM
    Looks realistic

  • @nivethaem659
    @nivethaem659 4 месяца назад +10

    Naan intha serial climax pakkum pothu current poiruchu ippa thaan pakkuren

  • @suganyakanagaraj9253
    @suganyakanagaraj9253 Месяц назад +3

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே...

  • @jayakavya3036
    @jayakavya3036 8 месяцев назад +20

    செல்வம் கதாப்பாத்திரத்தை கடைசியில் வில்லனாக மாற்றியது பொருந்தவில்லை. எத்தனைத் துன்பம் வந்தாலும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக நின்று அதை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கவேண்டும். 18:52

    • @vishalvinod8923
      @vishalvinod8923 8 месяцев назад +1

      எப்படி இவன மன்னிச்சு ஏத்துக்கனும் வசதி இருக்கும்போது அர்ச்சனாவ கொடுமைப்படுத்தினான் வேறொரு நபருடன் தொடர்புபடுத்தி பேசுனது கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டது மாசமா இருக்கும்போது வெளியே புடிச்சு தள்ளுனான் பொண்டாட்டிய நடத்தை கெட்டவன்னு சொன்னா எந்த பொண்ணு பொறுத்துப்பா மறுபடியும் இவன் சந்தேக பட மாட்டான்னு என்ன நிச்சயம் ஜெயில்க்கு போய்ட்டு வந்தும் திருந்தல அர்ச்சனாவ விட நந்தினி தான் முக்கியம் சொன்னவன் ஆச்சே இந்த மூதேவி அப்புறம் எப்படி ஏத்துக்க முடியும் இதுல அர்ச்சனாவே கேட்டாளே ஒரு கேள்வி இதே மாதிரி நானும் கெட்டு சீரழிஞ்சு வந்தா என்ன மன்னிச்சு ஏத்துப்பியான்னு செல்வம் கிட்ட எந்த பதிலும் இல்ல

    • @jayakavya3036
      @jayakavya3036 6 месяцев назад +1

      @@vishalvinod8923 ஆனால் எல்லாரும் பணம் வந்தா ஒரேடியா மாறிடுறதில்லங்க... அப்டியே ஒரு மனிதன் என்னதான் மாறினாலும் அவனது அடிப்படை குணம்... அவன் வளர்ந்த விதம்... ஆரம்ப வாழ்க்கையில் அவன் பட்ட அனுபவங்கள் இதெல்லாம் ரொம்பவும் தடம் புரளாமல் பாத்துக்கும். இது இயக்குனரின் நண்பர் கதையா கூட இருக்கலாம்... ஆனால் அப்படியே இருக்க முடியாது. செல்வம் கதாப்பாத்திரத்தின் ஆரம்பக்கட்ட வடிவமைப்பு அப்படியே தலைகீழாக மாறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. "திருமதி செல்வம்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டார். " திரு... செல்வம்" என்று தலைப்பு இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 6 месяцев назад +1

      ​@@jayakavya3036செல்வம் முன்பு நல்ல குணம் இல்லாதவன், உழைப்பு மட்டுமே நம்பி வாழ்பவன் ஆனால் தாழ்வு மனப்பான்மை, அறியாமை, சுயமரியாதை குறைந்தவன் , தன் உணர்வுகளைக் கொன்று பிறரை மகிழ்வித்தான். முதுகு எலும்பு இல்லை, பகுத்தறியும் திறன் குறைவு, குணத்தை மாற்றுவது, கேட்டு முடிவெடுக்க இயலாமை போன்றவை.... இந்த குணாதிசயமுள்ளவர்கள் அதை வேறு எக்ஸ்ட்ரீமாக மாற்ற முடியும். ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 3 месяца назад +1

      செல்வம் இன்னொரு பொண்ணு கூட சேந்து வாழ்ந்திருக்கான். அர்ச்சனாவை வீட்டை விட்டு துரத்தியிருக்கான் பொண்டாட்டியையும் இன்னொரு ஆணையும் சம்பந்தப்படுத்தி பேசி அசிங்கப்படுத்தியிருக்கான். இதே தப்பை அர்ச்சனா செஞ்சுட்டு திருந்தி வந்திருந்தா சேர்ந்து வாழனும்னு சொல்லியிருப்பீங்களா

    • @KanikaKanika-o7p
      @KanikaKanika-o7p Месяц назад

      Iniku niriya pengal oda valkasi ipaditha poguthunga

  • @swathi7200
    @swathi7200 2 года назад +59

    90's kids fav serial😘😘

  • @mayalashmi2686
    @mayalashmi2686 5 месяцев назад +3

    சூப்பர் கிளைமாக்ஸ் எனக்கு புடிச்ச கிளைமேக்ஸ் டைரக்டர் சாருக்கு கோடிக்கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 9 месяцев назад +2

    Ivangala paartha achu asal actress devika maariye irukaanga....romba rare face cut athu...devika avargalin biopic edutha archanava podungappa..avlo alaga iruku.m

  • @pavithras6574
    @pavithras6574 Год назад +7

    Nathasawaram, thirumathi selvam, thangam intha serial na 7th padikum pathen apove avli intrest ah papen intah story niyabagam sila time crct ah 8 maniki thirumathi selavm odum pothu current cut aidum 8:30 ku tha varumbromba feel panuven

  • @sankarmahharajhshanmugam1374
    @sankarmahharajhshanmugam1374 2 года назад +16

    இந்த சீரியலில் அக்கா தங்கை பாசம் அண்ணன் தம்பி பாசம் அனைத்துமே இருந்தது அம்மா மகள் பாசம் அனைத்தும் இருந்தது ஆனால் இன்றைய சீரியல் அக்கா வாழ்க்கையை தங்கச்சி கெடுப்பது அண்ணன் வாழ்க்கையை தம்பி கொடுப்பது தங்கை வாழ்க்கையை அக்கா கெடுப்பது இதுதான் நடக்குது பார்க்கவே எரிச்சலாக உள்ளது இது போன்ற சீரியல்கள் இப்பொழுது எங்கும் காண இயலவில்லை மிஸ் ஆல் சீரியல்ஸ்

  • @abikarthika6746
    @abikarthika6746 9 месяцев назад +3

    எனக்கு ரொம்ப பிடித்த சீரியல். 🥰🥰🥰

  • @art_byanitha
    @art_byanitha Год назад +4

    Wat ever would be the climax i cried for selvam during my school days.....and his performance during archana abortion scene made every one cry....that's a pointer serial....best thing I enjoyed during my childhood

  • @pandiyanrajan6134
    @pandiyanrajan6134 2 года назад +78

    One and only this serial end climax with sad. . . BGM ❤️

    • @santhivssanthi5723
      @santhivssanthi5723 2 года назад +5

      Yes. Archana selvathudan
      Irruhirutha mudivu
      Nalla irrunthirukkum

    • @shanthijay938
      @shanthijay938 2 года назад +11

      @@santhivssanthi5723 oh avan innoru ponnu kuda vazhnthutu varuvan .. Avan kuda vazhanuma..

    • @divyadivs8591
      @divyadivs8591 2 года назад

      Archana karunai kumar ah yethukuvangala

  • @monisdigitaldiary546
    @monisdigitaldiary546 2 года назад +28

    i was in 4th standard i use to sit front of the TV only for this serial one of my fav serial ....but today I'm working 🤭after my degree it's been too long still the same vibe ....miss this serial

    • @Logesh926
      @Logesh926 Год назад

      Climax melody bgm melts heart ❤️

  • @Yuvangnanasekar
    @Yuvangnanasekar 2 года назад +19

    naa en paati kooda child ha irukka solla paapen❣️ ipa enga paatti illa i miss you this serial and my paatti🤧🥺

  • @naziyafathi-cg5pg
    @naziyafathi-cg5pg 9 месяцев назад +4

    7:00 song meaningful & touching ❤😢

  • @Murugan-uv9bm
    @Murugan-uv9bm Год назад +23

    திருமதி part 2 வேண்டும் pls 🙏😢

    • @vishalvinod8923
      @vishalvinod8923 7 месяцев назад +3

      திருமதி செல்வம் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில பாரதி கண்ணம்மா வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான்
      செல்வம்-பாரதி
      அர்ச்சனா -கண்ணம்மா
      நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க இதுல முடிவு சரியில்லைன்னு சொல்றவங்க அத போய் பாருங்க நீங்க எதிர்பார்த்த கிளைமாக்ஸ் அதுல இருக்கும் (அதாவது ஒன்னு சேர்ற மாதிரி)
      😂😂😂

  • @imfriedchicken
    @imfriedchicken Год назад +8

    Ending accept panna mudiyalenaalum 😢 oru tharamaana ending 👏. Director and story writer ku paaratukal. Also appreciation to all the cast and crew.

  • @Manikandan-gv1eh
    @Manikandan-gv1eh 2 года назад +100

    Old serial. But still trending no. 44 in RUclips.😍😍😍

  • @manikandan-rw6gc
    @manikandan-rw6gc Год назад +85

    Starting selvam nallavan vasu kettavan
    Ending selvam kettavan vasu nallavan 😂😂

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 8 месяцев назад +2

      Selvam always nallavan than.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 8 месяцев назад +7

      @@brindhasujitha2822 no already he changed how you support that bullshit

    • @JohnSon-ms9te
      @JohnSon-ms9te 2 месяца назад +3

      Intha World Kettavan la irunthu Nallavan aa maaruna mathikkum
      But Nallavan la irunthu Kettavan aa maaruna Mithikkum
      But Selvam Manikka mudiyatha Neraya Thappu panittapla, So Ending is Correct

    • @vishalvinod8923
      @vishalvinod8923 2 месяца назад

      ​@@JohnSon-ms9te செல்வம் ஒன்னும் அவ்ளோ பெரிய ஏமாளி நல்லது கெட்டது எதுவும் நல்லவங்கள விட கெட்டவங்கள ரொம்ப நம்பிக்கை வெச்சான்

  • @gurusivaram
    @gurusivaram 2 года назад +117

    These are my sweet memories.This serial is not only some entertainment but I used yo watch with my mom and sister. But now both of them died and not there with my now. I really miss them whenever I see this serial clips.
    Thanks Vikatan for this serial ❤

  • @selvimohan3906
    @selvimohan3906 2 года назад +105

    இப்ப வரைக்கும் இந்த சீரியல் மாதிரி எந்த ஒரு நல்ல சீரியல் வரவில்லை. இப்ப சீரியலில் அடுத்தவர் கணவர் மீது ஆசை சொத்துப் பிரச்சனை இருக்கிறது

    • @LalitthaBalachander99947
      @LalitthaBalachander99947 Год назад +5

      இதுளையும் அது இருக்கு சிஸ்டர்

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 Год назад +3

      @@LalitthaBalachander99947 But it gave a good message unlike the present serials

  • @ManiMekalai-z3z
    @ManiMekalai-z3z 4 месяца назад +4

    Climax super ❤itha tha aavathum pennala ,alivathum pennala nu palamozhi irukku 😢

  • @gopi3936
    @gopi3936 Год назад +132

    Only serial that completed with sad ending.

    • @barath1989
      @barath1989 Год назад +8

      Kolangal as well!

    • @pavipavieys4818
      @pavipavieys4818 Год назад +6

      Good ending

    • @raveenkumar8275
      @raveenkumar8275 Год назад +14

      Pls it's not sad ending. This is a correct ending

    • @mehrinbenz
      @mehrinbenz Год назад +3

      S..this is crt ending

    • @achu148
      @achu148 Год назад +5

      This is good ending those people will never change

  • @sandhyamukundan8123
    @sandhyamukundan8123 9 месяцев назад +2

    Archana n karunai kumar gud pair. Gud decision by archana

  • @SriDevi-tq8vu
    @SriDevi-tq8vu 2 года назад +22

    நான் திருமதி செல்வம் சீரியல் க்கு பிறகு எந்த சீரியலும் பார்ப்பதில்லை கிளைமாக்ஸ் என்ன ரொம்ப அழ வைத்துவிட்டது

  • @srilingacarsselaiyur
    @srilingacarsselaiyur 3 дня назад +1

    Who all are watching this video in 2025❤

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 7 месяцев назад +9

    90's kids has திருமதி செல்வம்
    2k generation has பாக்கியலட்சுமி serial Gopi 😡

  • @KrishKavi-b5b
    @KrishKavi-b5b 2 года назад +5

    Naan intha serial pathiyila irunthuthan paathen age 5,6,7 that time it's famous serial for not only me for all also antha naal ngyabakam vanthathu

  • @trendingsujithyt
    @trendingsujithyt 2 года назад +28

    Best serial👌👌. Climax is super 👍👍👍👍 director touch is very beautiful❤😍✨✨✨. I see this serial in ten years old. I like very much this serial👌👌👌👌

  • @Armyworld2.0
    @Armyworld2.0 Год назад +5

    intha serial poitu iruntha yanaku 5 years old after 12 years again telecast this serial

  • @ballas8067
    @ballas8067 2 года назад +8

    18:31 that song 🔥🔥💥💔

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 года назад +22

    Slipper shot Selvam But Climax super First To Last Episode varaikkum Paarthen 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Tamil8372
    @Tamil8372 6 месяцев назад +3

    All the actors so natural
    old memories 😢
    Thirumpa antha naatgal kitaikkathu 😕

  • @sabeer.nsabeer.n965
    @sabeer.nsabeer.n965 5 месяцев назад +2

    Climax ippo dan pakkuren
    School time la virumbi parten serial
    Romba thanx sir

  • @shamenashamena3173
    @shamenashamena3173 Год назад +7

    Super serial indha mathiri serial appomaye varadhu 👌👌👌🥰

  • @அவன்இவன்
    @அவன்இவன் 2 года назад +125

    This serial is one of my Childhood memories

  • @shakilas3078
    @shakilas3078 2 года назад +19

    Excellent climax. Panam vantha thalaikanathula pondatiya kuda mathikama aaduna ithu than gathi.. superb..

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 8 месяцев назад +2

      Avan ah epudi akkunathuku, #Archana Amma and #Selvam oda chiti than.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 6 месяцев назад +1

      @@brindhasujitha2822 அவன் மேலயும் தப்பு இருக்கு அவன் ஒன்னும் குழந்தை இல்ல அவனுக்கு சுயபுத்தி கிடையாது எடுப்பார் கைப்பிள்ளை

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 3 месяца назад +1

      @@brindhasujitha2822selvam chitthi kodutha torcherla archana vum ippadi panni irundha ok solli irupeengala

  • @sarassaras9500
    @sarassaras9500 2 года назад +7

    Song emotionally connect Selvam archanavae ehuve sandhoshamdan

  • @Sathish001
    @Sathish001 2 года назад +13

    Same feeling for poove unakkaga climax scene